மௌனம் பேசியதே - V

முன்னாடியெல்லாம் கிறுக்கின கவுஜைக்கு பொருத்தமான படமா எடுத்து பதிவு போடுவேன். இப்போ எல்லாம் சில படங்கள பாத்ததும் அந்த படத்துக்கு கவுஜ எழுதனும்னு தோணுது (என் கவுஜையும் சுமாரா இருக்கு நல்லா இருக்குனு சொன்ன நல்லுல்லங்களுக்கே இதன் பாவமெல்லாம் போய் சேரும் :P )



உனக்கான என் காத்திருப்பை
உணராமல் கடந்து செல்கிறாய்...
உன்னை அழைக்கவும் துணியவில்லை
உனக்கான காத்திருத்தலையும் நிறுத்தவில்லை
உறைந்துவிட்டேன் சிலையாய் !!!




உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்...
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்
கடலாய்!!!
26 Responses
  1. KK Says:

    firsht comment!! Vada kidachachu....!!!!


  2. மெளனம் பேசியதே -

    கேக்க வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!


    வடைப்போச்சே.....! :(


  3. படத்துக்கு நல்ல பொருத்தமா இருக்கு கவிதை சூப்பரேய்ய்ய்!

    (அந்த பொண்ணு போஸ் கொடுத்திருக்கலாம் எங்களை ஏமாத்துப்புட்டுது:(


  4. //
    முன்னாடியெல்லாம் கிறுக்கின கவுஜைக்கு பொருத்தமான படமா எடுத்து பதிவு போடுவேன். இப்போ எல்லாம் சில படங்கள பாத்ததும் அந்த படத்துக்கு கவுஜ எழுதனும்னு தோணுது (என் கவுஜையும் சுமாரா இருக்கு நல்லா இருக்குனு சொன்ன நல்லுல்லங்களுக்கே இதன் பாவமெல்லாம் போய் சேரும் :P )
    //

    இன்னொரு ”தாமரை”யா...

    மெட்டுக்கு பாட்டு.. பாட்டுக்கு மெட்டு கதையாவுல இருக்கு


  5. KK Says:

    Nice Kavithai... aana pugaipadam pathi ezhuthina kavithai create panna impact ithula kidaikala....


  6. KK Says:

    Waves kavithai super... Kalakals of Marina!!


  7. பொதுவாக இரு கவிதைகளையும் உற்றுநோக்குகையில் ஏனோ ஒரு வித சோகமே மெல்லப்படர்கிறது !

    பின்னே குஷியாயிட்டு ஒரு கவிதை தரணும் :))))


  8. G3 Says:

    @KK,

    Vaanga vaanga.. romba naal kazhichu first vandhu vadaya correcta pudichiteenga :))))

    Hehe.. Paarutukkum commentukkum nanni hai.. adutha vida innum bettera try pandren [Aaga moththam ungala vidaradha illae :))) ]


  9. G3 Says:

    @Aayilyan,

    Vaanga annachi... vada pona enna neenga dhaan enakku chain dollaroda vaangi tharennu solli irukkeengalae ;)))

    LOL :) Andha ponna thirumba solli innoru photo eduthuruvoma ;)

    //ஏனோ ஒரு வித சோகமே மெல்லப்படர்கிறது !//

    Naanum lighta yosichen.. ippadi soga kavithaiya irukkae.. posta vendaamonnu.. appuram namma srimathi vandhu //எல்லா அழகியல்களின் உச்சமும் அழுகைதான்... :-)) // appadinu solla.. idhu kooda nalla irukkannu posta pottuten :D

    //பின்னே குஷியாயிட்டு ஒரு கவிதை தரணும் :))))//

    Solliteengalla.. senjiduvom :D


  10. G3 Says:

    @Aalavandhan,

    Ul/Veli/Side kuthu ellam balama irukku pola irukkae ;-)


  11. k4karthik Says:

    ரெண்டுமே அருமை


  12. Divya Says:

    \\உன்னைவிட்டு
    விலக முயல்கிறேன்
    அலைகளாய்...
    விடாமல்
    உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
    உன் நினைவுகள்
    கடலாய்!!!\\

    attagasam:)


  13. 2வது சூப்பருங்க ;))

    அப்புறம் ஒரு டவுட்டு இந்த மாதிரி சூப்பருன்னு சொன்ன அடுத்த பதிவும் கவிதை வருமா!? ;)


  14. G3 Says:

    @K4K,

    Nandri annachi :))


  15. G3 Says:

    @Divya,

    Thanks Divya :)


  16. G3 Says:

    @Gopi,

    Thanks Gopi.. Immediate-a adutha pathiva varaadhu.. aana kandippa mounam pesiyadhae series thodarum :)))[appappo konjam gap vittu :P]


  17. Lancelot Says:

    akka super akka - naa kavithai eluthuraatha nippatidalaam nu iruken...


  18. gils Says:

    ada raama...ivanga kavuja thirumba aarambichitaangala...aanalum nalla thaan iruku..


  19. G3 Says:

    @Lancelot,

    Thank u :)))

    //naa kavithai eluthuraatha nippatidalaam nu iruken...//

    Unakkae idhu konjam overa therila :P


  20. G3 Says:

    @Gils,

    :)))))))))

    Nanni hai :D


  21. SUBBU Says:

    எப்படிங்க இப்படியெல்லாம் :))))))))))))))))


  22. Ramya Ramani Says:

    wow kalakals..

    aaha ramya unakku kavidhai ellam puriyudhe.. thanks g3 :))


  23. G3 Says:

    @Subbu,

    :)))))

    Ungal varugaikkum commentirkkum nandrigal :)


  24. G3 Says:

    @Ramya,

    Ungalukku purinja orae kaaranathukkaga idha kavithai listla setheenga paarunga.... neer vaazhga.. umadhu kulam vaazhga.. ;-)))))


  25. gayathri Says:

    hey super kavithithai pa azaka iruku


  26. Anees Ahamed Says:

    கடலிடம் எதையோ
    பறிகொடுத்ததைப் போல
    கரையையே
    பறிக்கும் அலைகள் போல
    என்னிடம் எதையோ
    பறிகொடுத்ததைப் போல
    என்னையே பறிக்கும்
    அவள் கண்கள்

    / நான் முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது