வாழ்த்தலாம் வாங்க

ரம்யா - இவங்கள பத்தி சொல்லனும்னா, நாங்க கில்ஸ்ஸ கலாய்க்கறத பாத்து நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கறேன்னு அறிமுகமானவங்க.. அப்புறம் திடீர்னு கொஞ்ச நாள் காணாம போயிருந்தாங்க. கில்ஸ் ஏதும் backendல மிரட்டி வெச்சிருந்தாரான்னு தெரியலை.. நீண்ட இடைவெளிக்கு பிறகு போன வாரம் நம்ம ஹரீஷோட ட்ரீட்க்கு மீட் பண்ணோம்.. சான்ஸே இல்லைங்க.. செம ப்ரெண்டிலியா பேசிட்டு வந்தாங்க.. வழக்கமா நிறைய ப்ளாக்கர்ஸ் மீட் பண்றப்போ அவங்கள பத்தி முன்னாடியே கொஞ்சம் தெரிஞ்சிருக்கும். ஆனா இவங்க பேரை தவிர எனக்கு இவங்கள பத்தி பெருசா எதுவும் தெரியாது. ஆனா அதனால எல்லாம் எங்களுக்குள்ள எந்த தயக்கமுமே இல்லை.. அவங்கள மீட் பண்ணி ரெண்டு பேரும் ட்ரீட்க்கு போயிட்டு ரிடர்ன் வர்ற வரை ஜாலியா கதை அடிச்சிக்கிட்டே போயிட்டு வந்தோம். ரொம்ப முக்கியமா இங்க சொல்ல வேண்டிய ஒரு விஷயம், என் ஸ்கூட்டிய பத்தி கில்ஸ் எவ்ளோ பயமுறுத்தியும் அதை பத்தி எல்லாம் கவலைப்படாம் என் ஸ்கூட்டில வந்த அவங்க தைரியம்... அதுக்கு தனி பாராட்டுக்கள் அவங்களுக்கு :-))



இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்னிக்கு இவங்க பிறந்தநாள்னு கொஞ்சம் முன்னாடி தான் ஆர்குட் தகவல் சொல்லுச்சு :))
24 Responses
  1. மீ த பர்ஸ்டேய்ய்ய்


  2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ஹப்பாடாஆஆஆஆஆஆஆஅ

    (இருப்பா ரெஸ்ட் எடுத்துக்கிறேன் எம்புட்டு ஸ்பீடாவந்தேன் தெரியுமா!)


  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி :)))))

    இன்று போல் என்றும் வாழ்க்கை இனித்திருக்க வாழ்த்துக்கள் !

    (என்னோட பங்கு ஸ்வீட்ஸையும் என் பாசமலர் அக்கா ஜி3க்கு அனுப்பிடுங்க!)


  4. இப்படி லீவு நாளா பார்த்து பதிவு போட்டாதான் நாந்தாம்ல எப்பவுமே மீ த பர்ஸ்ட்டூ :)))


  5. //என் ஸ்கூட்டிய பத்தி கில்ஸ் எவ்ளோ பயமுறுத்தியும் அதை பத்தி எல்லாம் கவலைப்படாம் என் ஸ்கூட்டில வந்த அவங்க தைரியம்... அதுக்கு தனி பாராட்டுக்கள் அவங்களுக்கு :-))
    /

    ஆமாம் பாஸ் நானே சொல்லணும்ன்னு இருந்தேன் நீங்க செம டெரரா ஸ்கூட்டி ஓட்டறீங்க சாரி சாரி பறக்குறீங்க பாஸ்! :)

    ஹெலிகாப்டர்ல போற மாதிரி நினைச்சுப்பீங்க போல !


  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா!


  7. ரம்..!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! :)


  8. gayathri Says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா akka


  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா!.


  10. Divya Says:

    எனது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரம்யா!!


  11. Unknown Says:

    happy birdhday Ramya.


  12. //
    ஆயில்யன் said...

    மீ த பர்ஸ்டேய்ய்ய்
    //
    ரைட் விடு.. நெக்ஸ்ட் மீட் பண்ரேன்


  13. ரம்யா வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))


    சரியான நேரத்தில் ஆர்குட் செக் பண்ணாத G3 க்கு கண்டனங்கள்


  14. Ramya Ramani Says:

    வாழ்த்து தெரிவிச்சு போஸ்ட் எல்லாம் போட்டுடீங்களே நன்றி ஜி3!

    வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை !


  15. Ramya Ramani Says:

    \\ரொம்ப முக்கியமா இங்க சொல்ல வேண்டிய ஒரு விஷயம், என் ஸ்கூட்டிய பத்தி கில்ஸ் எவ்ளோ பயமுறுத்தியும் அதை பத்தி எல்லாம் கவலைப்படாம் என் ஸ்கூட்டில வந்த அவங்க தைரியம்... அதுக்கு தனி பாராட்டுக்கள் அவங்களுக்கு :-))\\

    :))))


  16. k4karthik Says:

    Appy appy bday ramya.. :)


  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா!


  18. \என் ஸ்கூட்டில வந்த அவங்க தைரியம்.\\

    இன்னுமா அந்த வண்டி இருக்கு! ;)


  19. Lancelot Says:

    apppppppppppppppppppppppppppyyyyyyyyyyyyyyyyyy birthuuuuuuuuuuuuuudayyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy


  20. gils Says:

    //ரொம்ப முக்கியமா இங்க சொல்ல வேண்டிய ஒரு விஷயம், என் ஸ்கூட்டிய பத்தி கில்ஸ் எவ்ளோ பயமுறுத்தியும் அதை பத்தி எல்லாம் கவலைப்படாம் என் ஸ்கூட்டில வந்த அவங்க தைரியம்... அதுக்கு தனி பாராட்டுக்கள் அவங்களுக்கு :-//

    risk edukarathelam ivangaluku rusk sapdra mathiri pola..pinrathanaal vaazhthukkal kanaku teacher :)


  21. gils Says:

    //இன்னுமா அந்த வண்டி இருக்கு! ;)///

    keteengalay oru kelvi..unga nameku etha mathiri neeya nana la itha topica vaikalam :D


  22. gils Says:

    //இன்னுமா அந்த வண்டி இருக்கு! ;)/

    vandi?? atha vandinu qualify paniteengala...vaattaa pity


  23. Ramya Ramani Says:

    \\risk edukarathelam ivangaluku rusk sapdra mathiri pola..pinrathanaal vaazhthukkal kanaku teacher :)
    \\

    Idha konjam mathippoma "Naangellam prachaniyya poorvaiyya porthittu thoonguvomla :P"


  24. KK Says:

    Happy B'day Ramya avargale!!!

    // என் ஸ்கூட்டில வந்த அவங்க தைரியம்... //
    Unga whatever'la (Vandinu sonna maththa vandi'nga kochikum) avanga footboard adichaangala??? Aama unga scooty'la neenga utkaarntha appuram vera yaaru utkaara mudiyum, pallavan bus'la foot board adikira maathiri thongittu than varanum :)