உளறுதல் என் உள்ளத்தின் வேலை - I

என வாழ்நாட்களில்
சிறிது காலம்
பின்னோக்கி பயணித்து
உன்னுடனான
நினைவுகளை மட்டும்
சேமிக்கிறேன்
உன்னுடன் களித்த
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன் பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
என் நினைவேட்டில்
பசுமரத்தாணியாய்
இப்பொழுது பார்க்கையிலும்
அந்த நிகழ்வுகளை
கண்முன் நிறுத்துகிறது
நிகழ்வுகளை மட்டுமா?
உன்னையும் தான்
நீ...
எவருமே ஏற்படுத்தாத
சலனத்தை என்னுள்
ஏற்படுத்தியவன்
உன்னைவிட சிறந்தவர்
எவருமில்லையென்று
ஆச்சர்யப்படவைத்தவன்
குறும்பு கோபம்
அன்பு பொறுப்பு
அக்கறை பாசம்
நாட்டுப்பற்று
எல்லாம் கொண்டவன்
என்றும் எப்பொழுதும்
மாசற்றவன் என்னவனென
பெருமைபடவைப்பவன்
எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!
சிறிது காலம்
பின்னோக்கி பயணித்து
உன்னுடனான
நினைவுகளை மட்டும்
சேமிக்கிறேன்
உன்னுடன் களித்த
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன் பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
என் நினைவேட்டில்
பசுமரத்தாணியாய்
இப்பொழுது பார்க்கையிலும்
அந்த நிகழ்வுகளை
கண்முன் நிறுத்துகிறது
நிகழ்வுகளை மட்டுமா?
உன்னையும் தான்
நீ...
எவருமே ஏற்படுத்தாத
சலனத்தை என்னுள்
ஏற்படுத்தியவன்
உன்னைவிட சிறந்தவர்
எவருமில்லையென்று
ஆச்சர்யப்படவைத்தவன்
குறும்பு கோபம்
அன்பு பொறுப்பு
அக்கறை பாசம்
நாட்டுப்பற்று
எல்லாம் கொண்டவன்
என்றும் எப்பொழுதும்
மாசற்றவன் என்னவனென
பெருமைபடவைப்பவன்
எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!


first :)
அப்பாடா. நீண்ட இடைவெளிக்கு பிறகு மொத ரன்னு அடிக்க முடிஞ்சுதுபா
//
என வாழ்நாட்களில்
சிறிது காலம்
பின்னோக்கி பயணித்து
உன்னுடனான
நினைவுகளை மட்டும்
சேமிக்கிறேன்
//
அப்படியே வாழ்க்கைக்கும் ஒரு ரீவைண்டீங் வசதியிருந்தா நல்ல இருக்கும் தானே
//
நீ...
எவருமே ஏற்படுத்தாத
சலனத்தை என்னுள்
ஏற்படுத்தியவன்
//
பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக்கா இருந்தீங்களோ :))
யாருமே முடியாத செய்ய முடியாததை செஞ்சிருக்காருன்னா.. “முக்கியமான” ஆளா தான் இருக்கனும். :) நல்லா இருந்த சரி தான் :)
second (technically :))
//
உன்னைவிட சிறந்தவர்
எவருமில்லையென்று
ஆச்சர்யப்படவைத்தவன்
//
இங்க தான்யா காதலுக்கு கண்ணு மண்ணு எதுவுமில்லேனு புரிய ஆரம்பிக்குது :)))
//
குறும்பு கோபம்
அன்பு பொறுப்பு
அக்கறை பாசம்
நாட்டுப்பற்று
எல்லாம் கொண்டவன்
//
அவர் ஒரு காக்டெய்லூனு சொல்லாம சொல்றீங்க :)
//அப்பாடா. நீண்ட இடைவெளிக்கு பிறகு மொத ரன்னு அடிக்க முடிஞ்சுதுபா//
Neenga mothal run adikirenu enna runner'a aakiteengale??? ;)
//
எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!
//
போன வாரம் Practical Magic'nu ஒரு படம் பாத்தேன்.. அதுலேயும் கதாநாயகி(Sandra Bullock) இப்படி தான் கனவு (ஒரு கண் நீல நிறமா இருக்கனுமாம்.. இன்னொரு கண் பச்சையா இருக்கணுமாம்.. இப்படி பல ) காணுவாங்க, ஆனா கடைசியில அவங்க கனவு நிறைவு பெற்று சுபம் ஆனது படம்..அதே போல சுபம் கிடைக்கட்டும் :)
பத்து
//
KK said...
Neenga mothal run adikirenu enna runner'a aakiteengale??? ;)
//
ஹஹஹ.. அப்ப்போ பத்துல இருந்து ஆரம்பிங்க :)
//குறும்பு கோபம்
அன்பு பொறுப்பு
அக்கறை பாசம்
நாட்டுப்பற்று
எல்லாம் கொண்டவன்//
Who is the black sheep??? :D intha kelvi ketka aarambichu 3 yrs aaga poguthu... athukkum serthu oru anniversary post potudunga :)
comment page load aaga konjam neram aagipochu... adhukulle 12 commentaa... eki?
//அப்ப்போ பத்துல இருந்து ஆரம்பிங்க :)//
Ithu nyayama??? pathavathu comment podunu sollitu neenga pathavathu comment'a potuteenga :( Vendaam azhuthuduven...
appada 15th aathu potukuren....
Kavithai lam nalla than irukku... aana intha kavithaiku pinnadi ulla manushana kaambichuta oturathukku vasathiya irukkum :)
//
KK said...
Kavithai lam nalla than irukku... aana intha kavithaiku pinnadi ulla manushana kaambichuta oturathukku vasathiya irukkum :)
//
ரீப்பீட்டேய் :)
// உளறுதல் என் உள்ளத்தின் வேலை - II.
//
இந்த பச்ச புள்ளய பார்ட்..பார்டா பதிவு போட வைக்கிற அளவுக்கு உளறவிட்ட அந்த நல்ல மனுசன் யாருபா? யாரு?
//KK said...
appada 15th aathu potukuren...
//
கொஞ்சம் வெயிட் பண்றேன் 20 வேணா போடுங்க :)
ஹி ஹி ...ஹி
//என வாழ்நாட்களில்
சிறிது காலம்
பின்னோக்கி பயணித்து//
என்ன காமடி இதெல்லாம் ...
எத்தன வருஷம் ? சொல்லவே இல்ல ...
//உளறுதல் என் உள்ளத்தின் வேலை //
ஏதோ - உளறி இருப்பீங்கன்னு வந்தா ...
ஒரே பீலிங்க்ஸா இருக்கு ...
ஊருக்கு போய்ட்டு வந்தா மட்டும் நியாபகம் வருமா ?
//எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!//
எங்கள ஏமாத்த கடைசியா மூன்று வரி ...
சரி ... நல்லது நடந்தேறட்டும்.
:)
vera edhuvum solradhukku illa!
kavidhai is nice :)
//கண்முன் நிறுத்துகிறது/
kanmun niruthuvathu appadinu irukkanumo?
akka eppo than athimber introductionu therila...
ஆகா...தலைப்பை பார்த்தவுடன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேனு பாட தோணுது ;))
மீ த 30 :))
//ஆளவந்தான் said...
அப்பாடா. நீண்ட இடைவெளிக்கு பிறகு மொத ரன்னு அடிக்க முடிஞ்சுதுபா
//
அவ்வ்வ்வ்வ்
ஒரு ரெண்டு மூணு தடவை மிஸ்ஸானதுக்கே நீண்ட இடைவெளியாப்பா!
//எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!//
????????
!!!!!!!!
again kavuja!!! avvvvvvvvvvv
//ஆகா...தலைப்பை பார்த்தவுடன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேனு பாட தோணுது//
Amen.
First part ethanai round vanthuchi. Second part ellaam ippo mudiyaathu, try pannaalum verum kaathu thaan varuthu. :))
kavithai lines ellam nalla irukuda
//எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!
//
இது தான் நச் :)
ஹை..நல்லா இருக்குப்பா..
//என வாழ்நாட்களில்
சிறிது காலம்
பின்னோக்கி பயணித்து
உன்னுடனான
நினைவுகளை மட்டும்
சேமிக்கிறேன்
//
சுவாரசியம்...
//எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!//
ஆனா எங்க வாயை இப்படி அடைச்சிட்டீங்களே..அவ்வ்வ்!