என்னை எடுக்க சொன்னா எடுக்காமல்.. வளைத்து வளைத்து எடுத்த அந்த மயிலா இது?!!
ம்ம்ம்.. நல்லாத்தான் வளையறாங்க..!!
//Loved these peacocks //என்னை?????
அழகு மயில் இருக்கு!ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?அப்படி இல்லனா தலைப்பை மாத்துங்க!
வெள்ளை மயில் மிகவும் அழகாக உள்ளது
intha obku oru alavay ilaya!!!
//அழகு மயில் இருக்கு!ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?//ithu onu thaan kurachal..ipdi usupethi usupethiye ivangala thoondi udra ungala udaikanum
aama...childrens park neenga edku poneenga?? vaaran varaan boochaandi rayilu vandiyele songku auditiona?? hehehee
kuyila pidichi koondil adhachi koova sollukira ulagammayila pidichi poto edhuthu aada sollukira ulagamadhue ppadi aadhumayyag3 akka va paakudaiyyaoh oh oh oh oh hoh
nambha poto podalaam la?? (SINGAM)Unga poto illaiya??? (MONKEY)
ஒரு படத்திலே கூட மயில் ஒங்களே திரும்பி கூட பார்க்கலையே... ??அதுக்கிட்டே போயி என்னத்த பண்ணி வைச்சீங்க??? :)))
//gils said... aama...childrens park neenga edku poneenga?? vaaran varaan boochaandi rayilu vandiyele songku auditiona?? hehehee//LOLவழிமொழிகிறேன்... ;)
@கவிதா,ஏற்கனவே போதுமான அளவு உங்கள டேமேஜ் பண்ணிட்டதால இங்க உங்கள ஒன்னும் சொல்லலை :)
@சிவா,//ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?அப்படி இல்லனா தலைப்பை மாத்துங்க!//ஆரம்பிச்சாச்சா ;)நீங்க சொல்லி நாங்க கேட்டுட்டா நாடு என்னத்துக்கு ஆகறது :P
@வாசகன்,ஆமாங்க. ரொம்பவே அழகு :)
@ஜொல்ஸ் சாரி கில்ஸ்,//intha obku oru alavay ilaya!!!//இல்லையே :P//ithu onu thaan kurachal..ipdi usupethi usupethiye ivangala thoondi udra ungala udaikanum//ஹி..ஹி.. அவர் கமெண்ட்ட நீங்க சரியா புரிஞ்சிக்கலை :P//aama...childrens park neenga edku poneenga?? vaaran varaan boochaandi rayilu vandiyele songku auditiona?? hehehee//அதுக்கு போனா கண்டிப்பா உங்கள கூட்டிட்டு போவேன். கவலைப்படாதீங்க :)
@கார்த்திக்,பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு :Pஉன் போட்டோ (குரங்கு) அடுத்து நாம மீட் பண்றப்போ எடுத்து கரெக்டா போட்டுடறேன் :)
@இராம்,உங்க கமெண்ட்ட பாத்ததும் நீங்க வழக்கமா சொல்ற டயலாக் தான் எனக்கு ஞாபகம் வந்துது."நேர்ல பாக்கறப்போ உங்கள கடிச்சு வைக்கறேன் இருங்க" :PVampire-கூட சேந்த சகவாச தோஷம் தான் இதுக்கு காரணமோ???
ஒரு மயில்இன்னொருமயிலைபற்றிபதிவுபோடுகிறதுமுற்றுபுள்ளிஒன்னுக்கு கீழே ஒன்னா எழுதி இருக்கேன்.. அதுனால இது கவுஜ தான் ஆமா
ரவுண்டு :)
@ஆளவந்தான்,ஏதோ கொலைவெறில இருக்கீங்கன்னு மட்டும் புரியுது :))))ரவுண்டுக்கு நன்னி :))
ஒஒஒஒ...இங்க வச்சிதான் பார்த்திங்களா!!!
நீங்க வழக்கமாக பெரிய பெரிய........தானே பார்ப்பிங்க இப்ப என்ன இந்த மாதிரி இடத்துல!!!??? எனி உள்குத்து???
nice photos.sema mokkai comments.super kalakkunga
//"@கார்த்திக்,பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு :Pஉன் போட்டோ (குரங்கு) அடுத்து நாம மீட் பண்றப்போ எடுத்து கரெக்டா போட்டுடறேன் :)"//podunga podunga.....
@கோபி,ஹிஹி.. இந்த இடம் பப்புவுக்காக போனது :)))
@மகா,பாராட்டுக்கு நன்றி மகா :)//sema mokkai comments.//மொக்கை போட்டு வாழ்வோரே வாழ்வார்னு எங்க நாட்டாமை சொல்லிகுடுத்திருக்கார் :)
white mayil is too cute :)
:))))))))))))))))))))))))))))))))))))))(situation song for my comment sung by G3 akka)Ëngeyo partha... (from Yaaradi nee mohini :P)
hey photo ellam rompa azaka iruku ennamathiriye
wow.. எல்லாம் அழகா இருக்கு.வெள்ளை மயில் அபூர்வம் இல்ல!!நான் படங்கள்ல மட்டும் தான் பார்த்திருகேன்..
nalla photos.. :)pudichirundhu ka :)
ஹை!!!எனக்கு மயில்னா ரொம்ப பிடிக்கும்:))
நாகை சிவா said... அழகு மயில் இருக்கு!ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?அப்படி இல்லனா தலைப்பை மாத்துங்க!//ஹா ஹா ஹா ஹாரிப்பீட்டேய்:))))))))))
35
mayil alaga irukku
Children's park'la ungalukku enna velai??
//aama...childrens park neenga edku poneenga?? //Gils Annatha superapu!!!
enna irundhalum color mayil alagu :) vellai mayiloda... ennaikum ;)
Post a Comment
என்னை எடுக்க சொன்னா எடுக்காமல்.. வளைத்து வளைத்து எடுத்த அந்த மயிலா இது?!!
ம்ம்ம்.. நல்லாத்தான் வளையறாங்க..!!
//Loved these peacocks //
என்னை?????
அழகு மயில் இருக்கு!
ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?
அப்படி இல்லனா தலைப்பை மாத்துங்க!
வெள்ளை மயில் மிகவும் அழகாக உள்ளது
intha obku oru alavay ilaya!!!
//அழகு மயில் இருக்கு!
ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?//
ithu onu thaan kurachal..ipdi usupethi usupethiye ivangala thoondi udra ungala udaikanum
aama...childrens park neenga edku poneenga?? vaaran varaan boochaandi rayilu vandiyele songku auditiona?? hehehee
kuyila pidichi koondil adhachi koova sollukira ulagam
mayila pidichi poto edhuthu aada sollukira ulagam
adhue ppadi aadhumayya
g3 akka va paakudaiyya
oh oh oh oh oh hoh
nambha poto podalaam la?? (SINGAM)
Unga poto illaiya??? (MONKEY)
ஒரு படத்திலே கூட மயில் ஒங்களே திரும்பி கூட பார்க்கலையே... ??
அதுக்கிட்டே போயி என்னத்த பண்ணி வைச்சீங்க??? :)))
//gils said...
aama...childrens park neenga edku poneenga?? vaaran varaan boochaandi rayilu vandiyele songku auditiona?? hehehee//
LOL
வழிமொழிகிறேன்... ;)
@கவிதா,
ஏற்கனவே போதுமான அளவு உங்கள டேமேஜ் பண்ணிட்டதால இங்க உங்கள ஒன்னும் சொல்லலை :)
@சிவா,
//ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?
அப்படி இல்லனா தலைப்பை மாத்துங்க!//
ஆரம்பிச்சாச்சா ;)
நீங்க சொல்லி நாங்க கேட்டுட்டா நாடு என்னத்துக்கு ஆகறது :P
@வாசகன்,
ஆமாங்க. ரொம்பவே அழகு :)
@ஜொல்ஸ் சாரி கில்ஸ்,
//intha obku oru alavay ilaya!!!//
இல்லையே :P
//ithu onu thaan kurachal..ipdi usupethi usupethiye ivangala thoondi udra ungala udaikanum//
ஹி..ஹி.. அவர் கமெண்ட்ட நீங்க சரியா புரிஞ்சிக்கலை :P
//aama...childrens park neenga edku poneenga?? vaaran varaan boochaandi rayilu vandiyele songku auditiona?? hehehee//
அதுக்கு போனா கண்டிப்பா உங்கள கூட்டிட்டு போவேன். கவலைப்படாதீங்க :)
@கார்த்திக்,
பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு :P
உன் போட்டோ (குரங்கு) அடுத்து நாம மீட் பண்றப்போ எடுத்து கரெக்டா போட்டுடறேன் :)
@இராம்,
உங்க கமெண்ட்ட பாத்ததும் நீங்க வழக்கமா சொல்ற டயலாக் தான் எனக்கு ஞாபகம் வந்துது.
"நேர்ல பாக்கறப்போ உங்கள கடிச்சு வைக்கறேன் இருங்க" :P
Vampire-கூட சேந்த சகவாச தோஷம் தான் இதுக்கு காரணமோ???
ஒரு மயில்
இன்னொரு
மயிலை
பற்றி
பதிவு
போடுகிறது
முற்றுபுள்ளி
ஒன்னுக்கு கீழே ஒன்னா எழுதி இருக்கேன்.. அதுனால இது கவுஜ தான் ஆமா
ரவுண்டு :)
@ஆளவந்தான்,
ஏதோ கொலைவெறில இருக்கீங்கன்னு மட்டும் புரியுது :))))
ரவுண்டுக்கு நன்னி :))
ஒஒஒஒ...இங்க வச்சிதான் பார்த்திங்களா!!!
நீங்க வழக்கமாக பெரிய பெரிய........தானே பார்ப்பிங்க இப்ப என்ன இந்த மாதிரி இடத்துல!!!??? எனி உள்குத்து???
nice photos.
sema mokkai comments.
super kalakkunga
//"@கார்த்திக்,
பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு :P
உன் போட்டோ (குரங்கு) அடுத்து நாம மீட் பண்றப்போ எடுத்து கரெக்டா போட்டுடறேன் :)"//
podunga podunga.....
@கோபி,
ஹிஹி.. இந்த இடம் பப்புவுக்காக போனது :)))
@மகா,
பாராட்டுக்கு நன்றி மகா :)
//sema mokkai comments.//
மொக்கை போட்டு வாழ்வோரே வாழ்வார்னு எங்க நாட்டாமை சொல்லிகுடுத்திருக்கார் :)
white mayil is too cute :)
:))))))))))))))))))))))))))))))))))))))
(situation song for my comment sung by G3 akka)
Ëngeyo partha... (from Yaaradi nee mohini :P)
hey photo ellam rompa azaka iruku ennamathiriye
wow.. எல்லாம் அழகா இருக்கு.
வெள்ளை மயில் அபூர்வம் இல்ல!!
நான் படங்கள்ல மட்டும் தான் பார்த்திருகேன்..
nalla photos.. :)
pudichirundhu ka :)
ஹை!!!
எனக்கு மயில்னா ரொம்ப பிடிக்கும்:))
நாகை சிவா said...
அழகு மயில் இருக்கு!
ஆனா அது ஆடுற மாதிரி படம் ஏதும் இல்லையே?
அப்படி இல்லனா தலைப்பை மாத்துங்க!
//
ஹா ஹா ஹா ஹா
ரிப்பீட்டேய்:))))))))))
35
mayil alaga irukku
Children's park'la ungalukku enna velai??
//aama...childrens park neenga edku poneenga?? //
Gils Annatha superapu!!!
enna irundhalum color mayil alagu :) vellai mayiloda... ennaikum ;)