ராயலாய் ஒரு வாழ்த்து...



சிறுசிறு விஷயங்களுக்கும்
தொட்டாச்சினுங்கியாய்
சுருண்டு விடுபவளை






சூறாவளி புயலிலும்
வளைந்து கொடுத்து
உயிர் வாழும்
நாணலாய் மாற்றுகிறாய்






குழந்தையின் கரம்பற்றி
நடைபழக கற்றுத்தரும்
தாயின் பொறுமையுடனும்
அக்கறையுடனும்







இந்த நன்நாளில்
பல ஆண்டுகளுக்குமுன்
ஜனித்த உனக்கும்
இரு ஆண்டுகளுக்குமுன்
ஜனித்த நம் நட்புக்கும்
உளங்கனிந்த வாழ்த்துக்கள்




ஹாலிவுட் அம்மணி Kristen stewart-க்காக தவம் கிடக்கும் அண்ணாச்சிக்கு பீட்டர் இங்கிலீஷ்லயும் வாழ்த்துனுமாமில்ல ;)



With you my friend,
I can be myself
I dont need to pull back my tears
nor hide any of my fears
I can tell you
all my secrets
And laugh at
all your mistakes
I can take all your time
without reason or rhyme
I can compete with you
And, you'll still be my best friend right through
Because you like me for what I am
So, here's cheers to this special relationship

Happy Birthday Raam !!!


பி.கு. :
இங்கிலிபீஷ் வாழ்த்து ஒரு க்ரீட்டிங் கார்ட்ல இருந்து சுட்டது. ஒரு நிமிஷம் இந்த இங்கிலிபீஷ் வாழ்த்தும் நானே சொந்தமா எழுதியிருப்பேனோனு சந்தேகப்பட்ட அப்பாவி ஜீவன்களுக்கு.. "இன்னுமாயா என்னைய நம்பிக்கிட்டிருக்கீங்க" :P
65 Responses


  1. அப்பாடா இனிமேல் நிம்மதியா சாப்பாட்ட கண்டினியு பண்ணலாம்


  2. //
    இங்கிலிபீஷ் வாழ்த்து ஒரு க்ரீட்டிங் கார்ட்ல இருந்து சுட்டது.
    //
    இப்போதானே புரியுது பெயர்க்காரண்ம்


  3. //
    "இன்னுமாயா என்னைய நம்பிக்கிட்டிருக்கீங்க"
    //
    என்ன பண்றது அதான் எங்க விதி


  4. //நானே சொந்தமா எழுதியிருப்பேனோனு சந்தேகப்பட்ட அப்பாவி ஜீவன்களுக்கு.. "இன்னுமாயா என்னைய நம்பிக்கிட்டிருக்கீங்க" :P
    //


    ஹிஹி...நான் இல்லப்பா! :-)


  5. ரசித்தேன் உங்கள் தமிழ் வரிகளை! பப்புவின் வாழ்த்துகளையும் சொல்லிக்கறேன்ப்பா! :-)


  6. //
    ஹாலிவுட் அம்மணி Kristen stewart க்காக தவம் கிடக்கும் அண்ணாச்சிக்கு பீட்டர் இங்கிலீஷ்லயும் வாழ்த்துனுமாமில்ல ;)
    //
    முடியவே முடியாது.. நான் ரெண்டு நாளா தவமிருக்க ஆரம்பிச்சுட்டேன்


  7. நேத்து in the land of woman பாத்துட்டு.. எப்படா Twlight பாக்க்லாம்னு இருக்கேன்...


  8. இப்பொ என்னடான்னா போட்ட்டி அதிகமாகுது


  9. அப்ளிகேஷன சீகிரம் போடனும் போல இருக்கே


  10. //
    இந்த நன்நாளில்
    பல ஆண்டுகளுக்குமுன்
    //
    ரொம்ப பழசோ :)))


  11. //
    சிறுசிறு விஷயங்களுக்கும்
    தொட்டாச்சினுங்கியாய்
    சுருண்டு விடுபவளை
    //

    நீங்க என்ன சுள்ளானா.. தொட்டா சுருள :)


  12. //
    குழந்தையின் கரம்பற்றி
    நடைபழக கற்றுத்தரும்
    தாயின் பொறுமையுடனும்
    அக்கறையுடனும்
    //

    நல்ல உள்ள்ம் வாழ்க


  13. Ramya Ramani Says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராம் !


  14. k4karthik Says:

    ராமுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


  15. k4karthik Says:

    //சிறுசிறு விஷயங்களுக்கும்
    தொட்டாச்சினுங்கியாய்
    சுருண்டு விடுபவளை//

    கொஞ்சம் வேகமா படிக்கும்போது சுரண்டுபவளைனு படிச்சுடேன்..


  16. //
    k4karthik said...

    கொஞ்சம் வேகமா படிக்கும்போது சுரண்டுபவளைனு படிச்சுடேன்..
    //

    ஹ்ஹஹஹ :) செம ஸ்பீடு போல


  17. k4karthik Says:

    //தாயின் பொறுமையுடனும்
    அக்கறையுடனும்//

    அட அட அடாடா.. ஜூபரு



  18. G3 Says:

    @ஆளவந்தான் & கே4கே,

    இன்னிக்கு டார்கெட் ராம் தான்.. No diversions please :)


  19. //
    G3 said...

    @ஆளவந்தான் & கே4கே,

    இன்னிக்கு டார்கெட் ராம் தான்.. No diversions please :)
    //
    எடுத்துக்குடுக்குறிங்கக்ளா.. கண்டிப்பா என்னோட டார்கெட் ராம் தான்.. ஏன்னா..அவருக்கு எனக்கும் ஒரே டார்கெட் ..ஸ்ஸ் அப்பா எத்தனை டார்கெட்


  20. k4karthik Says:

    //இரு ஆண்டுகளுக்குமுன்
    ஜனித்த நம் நட்புக்கும்
    உளங்கனிந்த வாழ்த்துக்கள் //

    நட்பு மேன்மேலும் தொடர்க.. வளர்க..


  21. G3 Says:

    @ஆளவந்தான்,

    //அவருக்கு எனக்கும் ஒரே டார்கெட் //

    உங்களுக்கு ஒரு டார்கெட்டா இருந்தாத்தான் பரவாயில்லையே.. பாதி நேரம் Lancelot கூட போட்டி.. இப்போ ராம் கூடவா :P


  22. k4karthik Says:

    //இன்னிக்கு டார்கெட் ராம் தான்.. No diversions please :)//

    எங்களின் ஏவுகனை தாக்குதலின் போது அருகாமையில் இருக்கும் சகோதரிக்கும் சிறு சில காயங்கள் ஏற்பட்டால் எங்கள் கம்பெனி பொறுப்பு அல்ல..


  23. G3 Says:

    //எங்களின் ஏவுகனை தாக்குதலின் போது அருகாமையில் இருக்கும் சகோதரிக்கும் சிறு சில காயங்கள் ஏற்பட்டால் எங்கள் கம்பெனி பொறுப்பு அல்ல.. //

    வேணாம்ணே.. அப்புறம் நான் உங்களை டேமேஜ் பண்ண ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க சொல்லிட்டேன் :P


  24. //
    k4karthik said...

    எங்களின் ஏவுகனை தாக்குதலின் போது அருகாமையில் இருக்கும் சகோதரிக்கும் சிறு சில காயங்கள் ஏற்பட்டால் எங்கள் கம்பெனி பொறுப்பு அல்ல..
    //
    ரிப்பிட்டேய்.. ஏவுகணையே திரும்பி வந்தாலும் கம்பேனி பொருப்பல்ல


  25. k4karthik Says:

    //அண்ணாச்சிக்கு பீட்டர் இங்கிலீஷ்லயும் வாழ்த்துனுமாமில்ல ;)
    //

    அந்த அண்ணாச்சிக்கு பீட்டர்ணா.. இந்த அண்ணாச்சிக்கு குவட்டரு..


  26. //
    உங்களுக்கு ஒரு டார்கெட்டா இருந்தாத்தான் பரவாயில்லையே.. பாதி நேரம் Lancelot கூட போட்டி.. இப்போ ராம் கூடவா :P
    //
    போட்டினா.. எனக்கு போட்டி சாப்பிட மாதிரி :)))


  27. அடுட்து ஒரு ரவுண்டு


  28. //
    வேணாம்ணே.. அப்புறம் நான் உங்களை டேமேஜ் பண்ண ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க சொல்லிட்டேன் :P
    //
    நீங்க ஆரம்பிங்க..அஞ்சா நெஞ்சம் .. கேக்கே சிங்கம் எல்லாத்தையும் தாங்குக்வார்.. நாங்க இருக்கோம்ல (ஹிஹிஹி. வேடிக்க பாக்க )))


  29. k4karthik Says:

    //வேணாம்ணே.. அப்புறம் நான் உங்களை டேமேஜ் பண்ண ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க சொல்லிட்டேன் :P//

    இந்த பாசமிகு அண்ணனை பார்த்து இப்படி அநியாயமாக கூறும் தங்கையே.. எந்த வலியையும் இவன் தாங்குவான் என்பதையும் மறந்து விடாதே..


  30. k4karthik Says:

    //நாங்க இருக்கோம்ல (ஹிஹிஹி. வேடிக்க பாக்க )))//

    நீ வாழ்க.. உன் குலம் வாழ்க..


  31. மாப்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))


  32. \\"இன்னுமாயா என்னைய நம்பிக்கிட்டிருக்கீங்க" :P
    \\
    நல்லவேலை இதை படிச்சிட்டேன் ;))


  33. k4karthik Says:

    //So, here's cheers to this special relationship//

    உங்கள் சியர்சில் எங்களையும் சேர்த்துக்கொள்ள கூடாதா?


  34. k4karthik Says:

    //இங்கிலிபீஷ் வாழ்த்து ஒரு க்ரீட்டிங் கார்ட்ல இருந்து சுட்டது. //

    இதை சொல்ல தேவையே இல்லையே..


  35. k4karthik Says:

    கும்மி அடிக்கும் கூட்டம் கலைந்து போன மர்மம் என்னவோ?


  36. //இந்த நன்நாளில்
    பல ஆண்டுகளுக்குமுன்
    ஜனித்த உனக்கும்
    இரு ஆண்டுகளுக்குமுன்
    ஜனித்த நம் நட்புக்கும்
    உளங்கனிந்த வாழ்த்துக்கள் //

    கலக்கல் & ரைமிங்கா டைமிங்காவும் :)))



  37. இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் இங்க சொல்லிக்கிறேன்! (நாளபின்ன டீரிட் நடக்கும்போது என்னிய ஞாபகத்துல வைச்சிருந்து எங்க பாஸ் கூப்பிடணும்ல....! )

    :))


  38. வாழ்த்துக்கள் ராம்.. :)

    தமிழ் வாழ்த்து நல்லாருக்கு ஜி3 ..:)


  39. k4karthik Says:

    //(நாளபின்ன டீரிட் நடக்கும்போது என்னிய ஞாபகத்துல வைச்சிருந்து எங்க பாஸ் கூப்பிடணும்ல....! )//

    கூவும் கூச்சலுக்கு ஏற்ப மெனு அயிட்டங்கள் வழங்கபடும்...


  40. Nice post Gayathri :)

    Hey Royal Vampire!!!! Wish u a very Happy Birthday!!

    Cheers!! ;)


  41. HAPPY BIRTH DAY RAM :))


  42. Divyapriya Says:

    super vaazthu g3...pics ellaame super...
    happy b'day to raam...





  43. k4karthik Says:

    ரவுண்டா ஐம்பது...


  44. ஹே ராம் !!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!


  45. Anonymous Says:

    ஹே ராம் !!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!


  46. Anonymous Says:

    ஆட்டத்தை ஆரம்பிங்க.


  47. Anonymous Says:

    G3 பயப்படாதீங்க. எத்தனை ஏவுகணைத் தாக்குதல் வந்தாலும் நாமும் பதில் தாக்குதல் நடத்திடலாம்.


  48. Anonymous Says:

    //""இன்னுமாயா என்னைய நம்பிக்கிட்டிருக்கீங்க" :P"//

    ஐயாம் வெரி சாரி அந்த மாதிரியான தப்ப நான் எப்பவும் பண்ணுறது இல்ல.


  49. gayathri Says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்


  50. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....


    சொர்ணாக்கா,

    ஆனந்த கண்ணீரு பெருக்கெடுத்து ஓடுது... :)))


  51. ஆளவந்தான்,
    பப்பு,
    பப்பும்மா,
    ரம்யா,
    கார்த்திக்'ண்ணே,
    கோபி,
    ஆயில்யன்"ண்ணே,
    முத்துக்கா,
    சென்ஷி,
    ஷாலினி,
    திவ்யபிரியா,
    கவிதா'க்கா,
    மகா,
    காயத்ரி
    அனைவரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.... :))


  52. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராம்!


  53. kanagu Says:

    /*இந்த நன்நாளில்
    பல ஆண்டுகளுக்குமுன்
    ஜனித்த உனக்கும்
    இரு ஆண்டுகளுக்குமுன்
    ஜனித்த நம் நட்புக்கும்
    உளங்கனிந்த வாழ்த்துக்க*/

    nalla varigal.. rasithen :)

    @Raam,,

    iniya piranthanaal nalvazhthukkal :)


  54. gils Says:

    rounda 61 :) aaapy bday raaam


  55. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    HEY RAM!!!


  56. KK Says:

    Raam anna

    Happy B'day!!!


  57. Anonymous Says:

    Belated Wishes Raam :-))


  58. Late naalum Latest!
    Happy Bday Raam!