Seri.. Ippo namma postukku povom :-))

நீயும் நானும்
வெவ்வேறு பாதையில்
சென்றுகொண்டிருக்க,
காலம் நம் பாதைகளை
சந்திக்க வைத்தது...
அன்பும் பன்பும் நிறைந்த
உன்னை சந்தித்தது
மகிழ்ச்சியை தந்தது அன்று
மனவலியை தருகிறது இன்று
உனக்கான என் காதலை
உணரும் முன்பே நீ
வேறு ஒருத்திக்கு சொந்தமாகிவிட்டாய்
மனதில் உன்னவளாகவும்
நேரில் உன் தோழியாகவும்
அற்புதமாய் நடிக்கும் நானும்
ஒரு சிறந்த நடிகை தான்!!!
P.S. Idhu agmark karpanai karpanai karpanai mattumae endru koori adutha partukku selgindren :-))
கண்கள் கடிகார முட்களையே கணக்கெடுக்க
நிமிடங்கள் ஒவ்வொன்றும் நத்தையாய் நகர
சரியாய் இரவு பண்ணிரண்டு மணிக்கு வாழ்த்தினேன்
முதல் பிறந்த நாள் வாழ்த்து கூறி
உன் நாளை இனிமையாக்கியதாய் மகிழ்ந்தாய்
உன்னை என்னவனாய் அடைந்ததால்
என் வாழ்வே இனிமையானதை
புன்னகையால் தெரிவித்தேன்!!!
Seri seri.. Moraikkaadheenga... Ellarukkum Happy weekend sollikittu naan appeate aayikkaren.. Tata... Take care.. :-))
Friend 1 : Aama unga teamla ellarum eppo coffee break varuveenga?
Friend 2 : Depends.. Naanga mostly 2nd blockla irukkara cafetaria dhaan povom.. inga vara maatom..
Friend 1 : oh ok.. naan sometimes unga team irukkara pakkam vandhirukken aana unga ganga paathadhilla.. adhaan ketten..
Friend 3 : Dei, unakkku avaloda team mates intro venumna nera kekka vendiyadhu dhaanae.. en ippadi suthi valachu izhukkara?
Friend 1 : Grrrr... Unna kootitu vandhadhey thappa pochu da :-(
Sella Sandaigal :
Friend 1 : Hello, Iniya pirandhanaal vaazhthukkal
Friend 2 : Hey road roller.. thanks for the wishes.. innum nyaabagam vechirukkiya? Great..
Friend 1 : Panamarathoda porandhanaala avlo seekiram marakka mudiyuma enna? :-)
Friend 2 : Podi bull dozer
Friend 1 : Poda arai touser
Avasarathukku 1000 :
Friend 1 : Oi.. enna pursela orey 500 Rs note-a irukku? ivlo irukkaradhu seri illayae.. naan oru 2 note eduthukkaren..
Friend 2 : Unakkillaadha.. eduthukko..
Friend 1 : Avasarapattu sollatha.. naan thiruppilaan tharamaaten.. solliten..
Natpil Negizhchi :
Friend 1 : Already late aayiduchu.. Veetukku poi sendhadhum msg pannu.. Take care..
Friend 2 : Okay. Nee badhrama po. Naan veetukku poittu call pandren.. bye.
Natpin Urimai :
Friend 1 : Hey.. en inniku phonea off panni vechirundha?
Friend 2 : Onnum illa.. Konja naala oru pudhu friendoda pesitirukkennu sonnen illa. avanga kooda oru chinna sanda.. adhaan kaduppula phonea off panni vechitten..
Friend 1 : Ok.. Aana indha maadiri sanda podara friend ellam unakku venaam.. Naanga podhum unakku. Inimae phone-a off pandra velalaan vechikkadha..
Friend 2 : Ok ok.. Naan cool aayitten.. nee ippo tension aagaadha..
P.S. Anony commentugal (+ Ranjini anni commentugal) kanakkil serthukolla padaadhu :-)
Inniku post en friend Shanthiya pathi (vera oru topicum thonala :(). Shanthiya pathi sollanumna romba amaidhi type, bayangara porumasaali, paisava theva illama selavu pannaadha poruppana ponnu, ippadi sollitae pogalaam.. simplea sollanumna G3-kku complete opposite personality.. adhanaala thaano ennamo enga renduperukkum nalla set aayiduchu.. Enakku ava kitta romba pudicha vishayangal sollanumna first thing would be enna full name solli koopidaradhu.. enakku en pera surukkidaama muzhusaa koopidaradhu romba pudikkum.. innonnu naan enna pesinaalum porumaiya kettukkaradhu.. Naan mathavangaloda chat pandradhalaan kooda ava kita full detaileda solluven.. naan idha sonnen avanga ippadi reply pannaangannu.. adhaiyum naan evlo aarvama soldrano adhey alavu aarvathoda kettupa.. main thing, naan soldradha vechu enna otta maata ;-)) Ambuttu nallava :-))
Oru swarasyamaana incident sollanumna, enga projectlaerndhu ennaiyum shanthiyaiyum select panni pudhu projectku allocate pannanga.. andha projectla tandemnu oru technology. Adhukku resource illanu engalukku avangaley training kuduthuttirundhaanga.. trainingoda endla thaan theriyum yaaru yaarukkeezha work pannuvaangannu.. enga projectlayae oru ammani PM-a irundhaanga.. Sema short tempered. Naanga coola namakku edho nalla neram ivanga keezhalaan maatalanu sandhoshama comment adichittiruppom.. Engalukku training actualla paris cornerla irukkara MSE(Madras Stock Exchange)la nadandhudhu.. aana anga systems romba kammingaradhala enga batcha renda pirichu alternative days each batch poitirundhom. Idhula naanum shanthiyum vera vera batchla irundhadhaala last day trainingkku naan MSE poyirundhen.. Shanthi oppicela irundha.. Evening training mudinju return vandha ammani enna sema thittu thitra :-((
Ennada matternu paatha, andha short tempered PM-oda teamla irundha oru ponnu sollama kollama upscond aayiduchaam. Adutha 2 weeksla avangalukku valiadtion irundhadhaala avangalukku immediatea oru resource thevayaam.. Andha technologyla dhaan naanum shanthiyum indha project varradhukku munnadi work pannittu irundhom.. so enna avanga teamkku eduthukkalaamndra ideala enna thedinaangalaam.. iva surusurupa naan trng poyirukkaradha solla avanga odanae neeyum ava team dhaanae so unakkum andha technology theriyumae.. nee join panniko. we can't waste one more day waiting for G3nu solli gabalnu annikkae avala thooki andha teamla pottutaangalaam.. Innikum ava adha solluva.. "magalae nee maata vendiya edathula unnala naan maatinen"nu.. Naan thappichitta sandhoshathula coola "friendukkaga indha thyaagatha kooda seiyya maatiya.. Freeya vidu shanthi"nu dialogue adippen :-)))
seri seri neengalaan odhaikka varradhukkula indha posta mudichikkaren...
This song is specially dedicated to Shanthi :-))
| DevathaiVamsam.mp3 |
Have a lovely week ahead!!!
இப்போ ஸ்டார்ட் மீஜிக்...
முதல் கேள்வி நம்ம தலைவர் மு.கா.வுக்கு...
கே : உங்களுக்கு மட்டும் ஆண்டவன் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துக்கு பதில் நிறைய டைம் குடுத்துட்டானோ?? ப்ளாக்ல அநியாயத்துக்கு போஸ்டா போட்ட்டு தாக்கறீங்க? அதுவும் சாதா போஸ்டா இல்லாம வித்தியாசமா கதை, கவிதை, கிராமத்து வாழ்க்கை-னு இதுக்கெல்லாம் மேல புதிர் போட்டி வேற.. எப்படி.. எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது???
ப : இப்படி எல்லாரும் சொல்லி சொல்லி கடைசி 10 நாளா ப்ளாக் பக்கமே வர முடியல.. ஆனா நான் இதுக்கு முன்னால எழுதும் போது, தினமும் ஒரு மணி நேரம் ப்ளாக்குக்கு ஒதுக்கிடுவேன்.. அது நைட் 1 மணி ஆனாலும் எழுதிட்டுதான் தூங்க போவேன்.. சின்ன வயசுல இருந்தே நிறைய புத்தகங்கள் படிப்பேன்.. கண்ணுல படற ஒரு புக்கையும் விட்டதில்ல.. அப்படி படிக்கறப்போ, நாமலும் இது மாதிரி எழுதனும்னு நினைப்பேன்.. ப்ளாக் அந்த ஏக்கத்தை தீர்த்து வெச்சிடுச்சு G3.. ஆனா எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன்.. மறுபடியும் அடுத்த வாரம் புது பொலிவோட வர்றேன்.. என் டேமேஜர் எந்த ஆணியும் குடுக்காம இருக்கனும்..
ஆஹா... சீக்கிரம் உங்க ஆணியெல்லாம் முடிச்சிட்டு புது பொலிவோட வாங்க.. வீ ஆர் வெய்டிங்க்...
அடுத்த கேள்வி நம்ம காமெடி மன்னர் கோல்மால் கோபாலுக்கு.. கேள்வி உபயம் திரு.KK அவர்கள்.
கே : நீங்க வீடு வீடா போய் சைட் அடிச்சு சைட் அடிச்சு இப்போ சைட் (வெப் சைட்) உருவாக்கற அள்வுக்கு உசந்து இருக்கீங்களே, இப்போதைய இளைஞர்களுக்கு என்ன அட்வைஸ் குடுக்க விரும்பறீங்க...
ப : இப்போ இருக்கற யூத்'க்கு போய் ஒரு குழந்தை கிட்ட அட்வைஸ் கேக்கறீங்களே.. அதெல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க.. நோட் த பாய்ண்ட்.. பெரியவங்க தான் சொல்லனும்.. இருந்தாலும் KK நீங்க கேட்டுட்டீங்க.. வீடு வீடா போய் சைட் அடிக்கற காலம் மலை ஏறி போச்சு.. இப்போலாம் இந்த மாதிரி (வெப்) சைட் கிரியேட் பண்ணினா தான் யாரையாவது கவர் பண்ண முடியும்னு ஒரு ரிசர்ச் ரிப்போர்ட் சொல்லுது.. :-)) இதுல எந்த டவுட்டு வந்தாலும் நம்ம கழகத்தின் சிங்கம், எங்கள் தங்க அண்ணன், பெண்ணை கண்டால் (ஒரு) கண்ணை மூடும் சங்கத்தின் தலைவர் (வெப்) சைட் ஃபார் சைட் மூவ்மெண்டை ஆரம்பித்த தலை.. அம்பி அவர்களை அனுகவும்...
இதுக்கு மீ த நோ கமெண்ட்ஸ்...
சரி.. அடுத்து நம்ம கிட்ட மாட்டினது நம்ம KK.. இவருக்கு கேள்வி கேட்டவரு நம்ம கில்ஸு...
கே : நீங்க மைக் வெச்சிக்கிட்டு பாடறதால உங்கள மைக் மோகன்னு கூப்பிடறாங்களா?? இல்ல உங்கள மைக் மோகன்னு கூப்பிடறதால நீங்க மைக் வெச்சிக்கிட்டு பாடறீங்களா??
ப : தெரியலியே பா... (டொண்ட டொண்ட டொண்டடொய்ன்.. டொண்டடொய்ன்.. கண்டினியு நாயகன் மீஸிக்.. )
அடடா.. இன்னும் எத்தன நாளைக்குத்தான் இந்த தேஞ்சு போன டயலாக்கையே சொல்லுவீங்க.. டயலாக்க மாத்துங்கப்பா..
போஸ்டு ரொம்ப பெருசா போகுதில்ல.. சரி.. நீங்க போய் ஒரு ப்ரேக் எடுத்துக்கிட்டு வாங்க..
welcome back after a short break :-)))
நெக்ஸ்டு நம்ம கிட்ட மாட்டினது நம்ம பொற்கொடி (கேள்விய பாத்தப்புறம் தான் தெரியுது மாட்டினது அவங்க இல்ல நான் தான்னு :-(( ).. கேள்வி உபயம் கோல்மால் கோபால். (Point noted.. )
கே : நம்ம G3 மாதிரி தன்னை தானே குழ்ந்தைனு சொல்லிட்டு திரியராங்களே சில பேர்.. (ofcourse, அதுல நாம ரெண்டு பேரும் நாட் இன்க்ளூடட் :-)) ) அவங்கள பத்தி என்ன நினைக்கறீங்க??
ப : G3 மட்டும் இல்ல.. இன்னும் பல பேர் (யாராச்சும் கீதா பாட்டின்னு படிச்சா மீ நாட் பொருப்பாளி!! ) அப்படி தான் சொல்லிட்டு இருக்காங்க.. அதுக்காக அதெல்லாம் உண்மைன்னு ஆகிடாது!! அரசியல்ல சில பேரு எப்படி பொய் வேஷம் போட்டு சுத்தறாங்களோ, அப்படி தான் நாமளும் இது போன்ற வேஷதாரிகளை தோளுரிக்க வேண்டும்!!! அப்போ இந்த உலகத்துக்கு தெரியும் யார் குழந்தை, யார் பாட்டி, யார் அக்கா, யார் தங்கச்சின்னு.. ஸ்ஸ்ஸ்ஸப்பா... கண்டிப்பா சோடா வேணும்..
யம்மாடி.. நீங்க பேசினதுல இருந்து எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிடுச்சு.. நீங்க பாட்டி லிஸ்ட்ல இருக்கீங்கன்னு.. :-)))
ஷ்யப்பா.. இவங்க பேசினத கேட்டா நமக்கே சோடா தேவ படும் போல இருக்கே.. அடுத்து யாருப்பா லைன்ல?? அட நம்ம கில்ஸு...
கே : நீங்க எல்லாரையும் இம்புட்டு நக்கலடிக்கறீங்களே.. உங்கள அடுத்தவங்க நக்கல் அடிச்சதுலயே நீங்க ரொம்ப ரசிச்ச நக்கல் எது??? உங்கள ரொம்ப டென்ஷனாக்கின நக்கல் எது??
ப : (இதை என்னால தமிழ்ல அடிக்க முடியல.. சோ தங்கிலீஷ்ல மேனேஜ் ப்ளீஸ்.. )
hmm..actually sila varusham munnala varaikum..me extremely sensitive..i never nakkaladichify anyone and no one meses with me..tht was the status..after that..slowly i unwound..i never realised i can make fun of people so effortlessly..enna adicha nakkala naan rasichathu..hmm...chattunu ethuvum nyabagam varala..me running in short term memory...thonrapo solren..tension aakinathuna..wen i was playing shuttle...it was early stages and was learning how to play..i was playing pathetically bad..ennoda doubles partner porumaiya remba sothichiten..at one stage he said i am playing against 3 people ..everyone laafed..enaku semma kovam..i left the court...ipo oralavuky i wll play...and i pass the same comment on myself laafing at it..i rasicihified tt comment.. u can say:)
:-))))
கடைசியா நம்ம கட்சியின் செல்ல குட்டி Prithz-க்கு ஒரு கேள்வி..
கே : நான் பர்ஸ்டு பர்ஸ்டு ப்ளாக் பக்கம் வந்தப்போ Prithz Prithz-னு ஒரு குட்டி பொண்ணு இருந்துது.. அந்த குட்டி பொண்ண எங்கயாவது பாத்தீங்களா??
ப : ஹி..ஹி..!!! She is still around, hidden between lines and waiting to be discovered :D நடுல கொஞ்ச நாள் வாலை trim பண்றேன்னு நறுக்கிட்டாங்க.. சோ இப்போதைக்கு மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்.. வாலு வளர்ந்ததுக்கப்புறம் எல்லாம் சரியா போயிடும்.. till then... here u go... huuuggggzzzzzzz! :D
ஆஹா... அப்போ இன்டேர்ன்ல உங்க வாலை வளர வெய்க்க தான் ஆராய்ச்சியா??
மக்கள்ஸ்.. எங்க கெளம்பிட்டீன்ங்க?? வெய்டீஸ்.. இன்னும் போஸ்டு முடியல.. வேணும்னா இன்னொரு break எடுத்துக்கிட்டு வாங்க :-))
Welcome again after a short break.. :-))
சரி.. 6 பேர கேட்ட கேள்விகளும் அவங்க சொன்ன பதிலும் படிச்சீங்க.. இந்த 6 பேர் எப்படி செலக்ட் ஆனாங்கன்னு யாருக்காவது தெரியுமா?? இவங்க எல்லாருக்குமே இந்த மாசம் ஸ்பெஷல்.. (அட, என் கேள்விக்கு பதில் சொல்லி அது போஸ்ட்டா வந்ததால இல்லங்க.. :-)) ) ஹி..ஹி.. இந்த மாசம் தாங்க.. இவங்க எல்லாரும் பிறந்த மாசம்.. ஆமாங்க.. இவங்க எல்லாரும் இந்த மாசத்து Birthday Babies.. :-))
Mu.ka - May 12 (Innikku thaanga.. )
Golmaal Gopal - May 13
Prithz - May 15
Porkodi - May 23
KK - May 29
Gils - May 31
En databasela miss aana makkals.. :-((
Ms.C - May 23
Harish - May 20
மிஸ் பண்ண ஹரீஷையும் கேள்வி கேக்காம விட மாட்டோமில்ல :-))
கே : ஒரு கதாசிரியர், ஒரு காமெடியன், ஒரு புகைப்பட கலைஞர், ஒரு மண்டு பையன், ஒரு உழைப்பாளி, ஒரு சூப்பர் சமையல்காரர், ஒரு நல்ல மனுஷன் (இது ஐஸு தான்.. ஏன்னா.. ட்ரீட்டு வரனுமே.. :-))) எப்படி இத்தனை பேரையும் ஹரீஷுங்கர ஒரே முகமூடிக்குள்ள வெச்சு மேனேஜ் பண்றீங்க?? மொத்த மக்கள்ஸ் இவ்ளோ தானா? இல்ல அந்த முகமூடிக்குள்ள எங்களுக்கு தெரியாத இன்னும் நிறைய பேர் இருக்காங்களா??
ப : The answer is simple....."LOVE ALL". I love any work that I do and I do it for the love of myself and the people I love. ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் பேரு இருக்காங்கன்னு நெனைக்கறேன்.. டைம் வர்றப்போ எல்லாரையும் நீங்க மீட் பண்ணுவீங்க.. Dont get surprised then :-)
கேள்வி பார்ட் ஓவர்.. அடுத்து என்ன கொண்டாட்டம் தான்.. ஹி...ஹி.. கேக் இல்லாம பிறந்தநாள் கொண்டாட்டமா?? என்சாய் பண்ணுங்க மக்கள்ஸ்... இந்த கேக் நமக்கு தான்.. எல்லாரும் அப்படியே கோரஸா happy birthday பாட்டு பாடிக்கிட்டே கேக்க கட் பண்ணுங்க :-))
போஸ்ட்டு ரொம்ப பெருசா போச்சு.. இதோட மீ அப்பீட்டு.. have a nice weekend.. :-)

புன்னகை தவழும் வதனமும்
குறும்பு கொப்பளிக்கும்
உந்தன் முதன்பார்வையிலே
கரம் பற்ற சம்மதித்தேன்..
எதிர்பார்ப்புகள், தயக்கங்கள்
என்று குழம்பிய உணர்வுகளை
உன் அன்பு மழையென்னும்
மகிழ்ச்சி வெள்ளத்தில் துடைத்தெடுத்த
உன் கண்ணியம்
உன் அக்கறை
இன்னமும்
உன் கோபம்
உன் சிறு மறதிகள்
என உன் ஒவ்வொரு அசைவையும்
முழுமையாய் ரசித்து வாழ்கிறேன்
உன்னை என் பாதியாய் பெற
என்ன தவம் செய்தேனோ??
டிஸ்கி : பொறுமையா என் கவுஜய படிச்சு.. இப்படி ஒரு கவிதையா அதை திருத்தி தந்த இராம்-க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :-)))
Oru vazhiya kadaisila ji-yum avar friendum vandhu sendhaanga.. order pannalaamnu menuva solla sonna dhideernu Ji oru gunda thooki potaaru.. avaru veg mattum dhaan saapiduvaaraam.. non-veg veetla senja mattum dhaan saapiduvaaram.. mgnithi avarum veg dhaannu sollitaaru.. nalla vela Ji kooda vandha friend non-veg saapiduvenu sonnaru.. seri avanga veg order panni saaptukkatumnu naanga non-veg order pannikitom :-))
Sollavendiya oru mukkiyamaana vishayam.. Ji indha postla pottadhu unmaiyaana incident dhaanonu enakku doubta irukku.. Enna ivaru annikku sondha ooru US maadiri dhaan over peela vittutirundhaaru.. thanga mudiyalanga :-)) Ungalukkaaga oru sample..
Me : Ambi marriage-ukku varra plans irukka??
Ji : Inga irundha kandippa varuven..
Me : Ingana?? avlo naal chennaila irukkaradha plana?
Ji's Friend : Neenga vera avan sonna inga-kku artham Indiala irundhannu..
But eppavum pola defaulta "Had a wonderful time :-)"











