மௌனம் பேசியதே

இன்னிக்கு ஏதேதோ டாபிக் பேச ஆரம்பிச்சு கடைசில "இவ்வளவு நாள் நல்லா தானேடா இருந்தீங்க. எங்க இருந்துடா வந்துச்சு இந்த லவ்வு" ங்கற அதி பாப்புலர் டயலாக்ல வந்து நிக்க... மௌனம் பேசியதே படத்து சீன் எல்லாம் திரும்ப போட்டு ஒவ்வொரு சீனுக்கும் கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டோம்.. நீங்களும் பாத்து ரசிக்க..







21 Responses

  1. Karthik Says:

    nalla illa postu!!


  2. Dinesh C Says:

    :) me the second!


  3. Dinesh C Says:

    I love this film :)


  4. Dinesh C Says:

    pengal kannil sikkum
    aangal ellam paavum :)


  5. இதென்ன கலாட்டா... பதிவு எழுதறேன்னுட்டு படம் போடுறீங்க. ??



  6. enakku romba pididcha dialogue.. I have already added this in my orkut videos also




  7. //இவ்வளவு நாள் நல்லா தானேடா இருந்தீங்க. எங்க இருந்துடா வந்துச்சு இந்த லவ்வு


    //

    ஜூப்பரு வசனமில்ல :))))


  8. gils Says:

    ithelam oru polappa :)))))))


  9. kanagu Says:

    ena achu ka.. padam pottu kaamika aarambichuteenga????




  10. Anonymous Says:

    Hi,

    I love that film pa, very funny at the same time very sensitive..
    Especially the kool climax..

    மிக அழகான படம் :D
    எப்போது பார்த்தாலும் ரசிக்கும் படம்.


  11. gayathri Says:

    hey ennapa en sistemla vedio ethuvum theiyalaye


  12. gayathri Says:

    ஆயில்யன் said...
    //இவ்வளவு நாள் நல்லா தானேடா இருந்தீங்க. எங்க இருந்துடா வந்துச்சு இந்த லவ்வு


    //

    ஜூப்பரு வசனமில்ல :))))


    illa


  13. இவ்வளவு நல்லாத்தானே இருந்துச்சி பதிவுகள்

    ஏன்ப்பா திடீர்ன்னு வந்துச்சு இந்த படம் இங்கே


  14. KK Says:

    Nalla padam... aana naan recent'a (read 2 months back) than paarthen...


  15. KK Says:

    BTW intha maathiri youtube video vechae post'la OB adikira copyrights naan vaagiten... neengalam ippadi poda padathu...