நேற்று காலை முதல் அழகிய தேவதையின் வருகையால் அளவில்லா இன்பத்தில் திளைத்திருக்கும்
கே4கே அண்ணாச்சிக்கும்
தீபா அண்ணிக்கும், புதிய வரவான குட்டி தேவதைக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

இந்த ஸ்பெஷல் பாடல் அவர்களுக்காக ஸ்பெஷலா டெடிகேட் செய்யப்படுகிறது :))))