
உன் பிம்பத்தை
சுமந்த குற்றத்திற்காக
சுக்கு நூறாய் உடைத்தாய்
உடைந்த ஒவ்வொரு
சிதறலிலும்
உன் பிம்பத்தையே
காட்டுகி்றதென் இதயம்!!!
சுமந்த குற்றத்திற்காக
சுக்கு நூறாய் உடைத்தாய்
உடைந்த ஒவ்வொரு
சிதறலிலும்
உன் பிம்பத்தையே
காட்டுகி்றதென் இதயம்!!!
பி.கு. : நம்ம ஸ்ரீமதியோட கவிதைய பாத்ததும் தோனினது :-)


ரொம்ப நல்லா இருக்கு காயத்ரி :)))
அங்க சொன்ன அதே!
நொறுக்கிட்டீங்க!
idhu naruk kavidai illa... noruk kavidai...
ullen :)
நல்லா இருக்கு கவிதை
அங்கேயும் அதை தொடர்ந்து இங்கேயும் !
(ஆமாம் 2 பேரும் கண்ணாடிய உடைச்சு விளையாண்டா பாவம் கண்ணாடி :((
@ஸ்ரீமதி,
ரொம்ப நன்றி :)
@நாகை சிவா,
:))))))))))
@கார்த்திக்,
அவ்வ்வ்வ்.. :))
@ஆளவந்தான்,
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு :)
@ஆயில்யன்,
நன்றி ஆயில்யன் :)
ஹிஹி.. கண்ணாடிய உடைச்சு உடைச்சு விளையாடறோம் ரெண்டு பேரும் :)))
கலக்கல்ஸ் தான்.. கவிதை அருமை
@பதுமை,
நன்றி பதுமை :)
மேடம்.. மேடம்
இந்த கவிதைய உங்களுக்காக யார் எழுதினாங்க :)
//
ஸ்ரீமதி said...
ரொம்ப நல்லா இருக்கு காயத்ரி :)))
//
இதுல் உள்/வெளி/மேல்/சைடு குத்து எல்லாம் இல்லியே :)
@ஆளவந்தான்,
//இந்த கவிதைய உங்களுக்காக யார் எழுதினாங்க :)//
மண்டபத்துல யாரும் எழுதி குடுக்கலை. நானே எழுதினேன் :)
//
பி.கு. : நம்ம ஸ்ரீமதியோட கவிதைய பாத்ததும் தோனினது :-)
//
இன்ஸ்பிரேஷனா :)))))
@ஆளவந்தான்,
//இதுல் உள்/வெளி/மேல்/சைடு குத்து எல்லாம் இல்லியே :)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இன்ஸ்பிரேஷனா :)))))//
அப்படியும் சொல்லிக்கலாம் :)
soooparrruuuu....
arputham.. arputham :)
@K4K,
நன்றி அண்ணாச்சி :)
@Kanagu,
நன்றிங்க :)
nalla irukuda kavithai lines
@காயத்ரி,
தாங்க்ஸ்டா செல்லம் :)
//
gayathri said...
nalla irukuda kavithai lines
Thu Apr 02, 07:15:00 PM
Blogger G3 said...
@காயத்ரி,
தாங்க்ஸ்டா செல்லம் :)
//
ஆரம்பிச்சுட்டீங்களாபா :)))
@ஆளவந்தான்,
நோ பொகைஸ் :P
//
G3 said...
@ஆளவந்தான்,
நோ பொகைஸ் :P
//
வாட் அபோட் வயித்தெரிச்சல் ???
@ஆளவந்தான்,
நேத்து கால் பண்ண அதே fire stationக்கு கால் பண்ணுங்க :P
kavidhai super :)
அழகழகான பிம்பங்களாய்
உன்னை நான்
காட்டி கொண்டு இருக்க..
நீயோ அலட்சியமாய்
தாண்டி சென்று கொண்டிருக்கிறாய்..
என்றேனும் நீ
உன்முகம் தேடும் பொழுது..
நானோ
புதைந்து போய் இருப்பேன்
காலத்தின் காலடி புழுதியில்..
:))))
kannadi thaan solludhu.. nambunga :P
@தினேஷ்,
//kavidhai super :)//
நன்றிடா :)
//அழகழகான பிம்பங்களாய்
உன்னை நான்
காட்டி கொண்டு இருக்க..
நீயோ அலட்சியமாய்
தாண்டி சென்று கொண்டிருக்கிறாய்..
என்றேனும் நீ
உன்முகம் தேடும் பொழுது..
நானோ
புதைந்து போய் இருப்பேன்
காலத்தின் காலடி புழுதியில்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்... எப்பவுமே சோகம்தானா??? :(((((
//kannadi thaan solludhu.. nambunga :P//
சரிங்க :P
adraa adraa adraa...kannadi inga poi vera solluthu naan Single no athimbernu....kannadi munnadi sonnathu poi
//அவ்வ்வ்வ்வ்வ்வ்... எப்பவுமே சோகம்தானா??? :(((((//
வாழ்க்கையில் வெற்றியும் சந்தோஷமும் கற்று தராத எத்தனையோ விஷயங்களை சோகமும் தோல்வியும் கற்று தரும்னு யாரோ சொல்லி இருகாங்க :)
..
..
..
..
BTW, sonnaadhu naan dhaan ;)
@Lancelot,
//kannadi munnadi sonnathu poi//
கண்ணாடி முன்னாடி அப்படி என்ன பொய் சொன்ன நீ???
@தினேஷ்,
திருத்த முடியாதுல.. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது :P
//@தினேஷ்,
திருத்த முடியாதுல.. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது ://
அடுத்தவங்களை திருத்த நினைக்கிறவங்க எல்லாம் முதல்ல அவுக திருந்தணும்னு யாரோ சொன்னங்கலாம் :)
@தினேஷ்,
கொஞ்சம் கேப் விட்டு இதையும் நீ தான் சொன்னேனு சொல்வனு பாத்தேன் :P
//கொஞ்சம் கேப் விட்டு இதையும் நீ தான் சொன்னேனு சொல்வனு பாத்தேன் ://
கேப் விட்டேன்.. பார்த்த நீங்க நடுவுல கமண்ட்டிடீங்க ..
ofcourse.. adhaiyum naan dhaan sonnen! en perla thaana scrap irukku ;)
@தினேஷ்,
//ofcourse.. adhaiyum naan dhaan sonnen! en perla thaana scrap irukku ;) //
டேய்.. இது ஆர்குட்னு நினைச்சு கும்மிட்டிருக்கியா?? இது ப்ளாக்கு.. நீ போட்டது கமெண்ட்டு :P
//டேய்.. இது ஆர்குட்னு நினைச்சு கும்மிட்டிருக்கியா?? இது ப்ளாக்கு.. நீ போட்டது கமெண்ட்டு :P//
rendume owned by google thaana!
enga solrom enbathu mukkiyam illa.. enna solrom enbathu thaan mukkiyam!
@தினேஷ்,
//
enga solrom enbathu mukkiyam illa.. enna solrom enbathu thaan mukkiyam! //
டேய், மறுபடி acid முட்டை எறியும் போராட்டத்தை ஆரம்பிக்க வைக்காத.. வேணாம்..
avvvvvvvvvvvv...kavuja kavuja
@கில்ஸ்,
:)))))))))))
// Dinesh C said...
//அவ்வ்வ்வ்வ்வ்வ்... எப்பவுமே சோகம்தானா??? :(((((//
வாழ்க்கையில் வெற்றியும் சந்தோஷமும் கற்று தராத எத்தனையோ விஷயங்களை சோகமும் தோல்வியும் கற்று தரும்னு யாரோ சொல்லி இருகாங்க :)
..
..
..
..
BTW, sonnaadhu naan dhaan ;)//
அருமை தினேஷ்.. அந்த் கவிதையும் தான்... :))
சொர்ணாக்கா,
கவுஜ நல்லாயிருக்கு... :)
Nice kavujai Gayathri :)
கண்ணாடி விளையாட்டு நல்லாத்தான் இருக்கு.
நடத்துங்க...!
//ஆளவந்தான் said...
மேடம்.. மேடம்
இந்த கவிதைய உங்களுக்காக யார் எழுதினாங்க :)//
நான் அவனில்லை
ரவுண்டு போட்டுட்டேன்..
வர்ர்ட்டா!!
"udaindha kannaadi thundu ovvondrilum un muzhu mugham"
idhu romba naalaikku munnaadi padicha kavidhai...adhe maadhiri idhuvum romba nallaa irukku...
காயூ...... முடியல.. என் இதயம் சுக்கு நூறாய் உடைச்சு போச்சி...
Top tucker!!
அருமையா இருக்கு கவிதை! கலக்கல்!
innama ezhudhureeha..
G3 அக்கா கலக்கறீங்க!
கவிதை அருமையா இருக்கு..
KAVITHAI SUPER G3. NALLA ELUTHURENGA
nalla irukku intha kavithai ....
@இராம், ஷாலினி, திவ்யப்ரியா, கேகே, முல்லை, பூர்ணிமா, மகா & மேவீ,
மிக்க நன்னி :))
@கணினி தேசம்,
//கண்ணாடி விளையாட்டு நல்லாத்தான் இருக்கு.//
நீங்க சொன்னா சரிதான் :)
//நான் அவனில்லை//
எதுக்கு திடீர்னு பழைய படம் பத்தி எல்லாம் பேசறீங்க!!!
50-க்கு ரொம்ப நன்றிங்க :)
@கவிதா,
ஆஹா.. அவ்ளோ கொடுமையாவா இருக்கு என் கவிதை :P
@BSK,
ஏன் ராசா இப்படி ஒரு கேள்வி!!!!