வேலை செய்யும் இடத்தில் போட்டியும் பொறாமையும் தான் பொதுவா இருக்கும். ஆத்மார்த்தமான நட்பெல்லாம் அங்க இருக்காதுன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் என்னைக்குமே ஆசீர்வதிக்கப்பட்டவளா தான் எனக்கு தோணும். முதல் கம்பெனி ஆகட்டும், இல்ல இப்போ வேலை செய்யற கம்பெனி ஆகட்டும், எப்பவுமே என் டீம் மேட்ஸ் தான் என் நெருங்கிய நண்பர்களா இருந்திருக்காங்க. இருக்காங்க. அப்படி எனக்கு கிடைச்ச அருமையான தோழி உமா-வ பத்தி தான் இங்க சொல்லப்போறேன். அவளை பாத்ததும் முதலில் மக்களை கவருவது அவளோட சிரிச்ச முகம். இரண்டாவது அவ பேசற தமிழ்.. என்ன புள்ள இப்படி சொல்லிப்புட்ட.. வா புள்ள.. போ புள்ளனு அம்மணி கிட்ட இருந்து இந்த புள்ளங்கற வார்த்தை எங்களுக்கும் தொத்திக்குச்சு இப்போ :)
ஒரு நாள் அவ அலுவலகம் வரலைன்னாலும் எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.. பக்கத்துலயே உட்கார்ந்திருப்பா.. மூச்சுக்கு 300 தடவை ஜி3 இதை பாருங்க. ஜி3 இது ஒர்க் ஆகமாட்டேங்குது. ஜி3 அந்த புள்ளைய என்னனு கேளுங்கனு எதுக்காவது கூப்டுக்கிட்டே இருப்பா. கொஞ்ச நேரம் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சா போதும் அப்படி என்ன பாட்டு கேட்கறீங்க ஸ்பீக்கர்ல போடுங்கனு போட சொல்லிட்டு அந்த பாட்டை வைச்சே என்னை கலாய்க்கற நல்ல உள்ளம். ஆனாலும் இவ ஒரு மூணு வாரம் ஆன்சைட் போறேன்னு போனப்போ தான் ரொம்ப கஷ்டமா இருந்த்து. தினமும் காலைல சீக்கிரம் வந்து அவ தூங்க போற வரை அவளோட நாள் எப்படி போச்சுனு கதை கேட்டுட்டு, திரும்ப சாயந்திரம் அவளுக்கு கரெக்டா போன் பண்ணி எழுப்பி ஆபீஸ் கிளம்பற வரை அன்னிக்கு இங்க நடந்ததை எல்லாம் அப்டேட் பண்ணிட்டு தான் வீட்டுக்கு போவேன். அப்பவே கிண்டல் அடிச்சிட்டிருப்பேன்.. என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன் போல இருக்கே.. நீ போனது ரொம்ப கொடுமையா இருக்குடீனு :-)
எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கெட்ட பழக்கம். ஆஸ்பத்திரிக்கு போகனும்னா சுத்தமா பிடிக்காது. அப்படி கஷ்டப்பட்டு மாத்திரை மருந்தெல்லாம் சாப்பிட்டு உயிர் வாழணுமானு கேள்வி கேட்கற ஆளு. அப்படி இருக்கற என்னை போன வருஷ கடைசில ஜூரம் வந்தப்போ, வீட்ல இருந்தா ஆஸ்பத்திரி போக சொல்லி தொல்லை பண்ணுவாங்களேனு தான் ஆபீஸ் வந்தேன். வந்தா இவளும் இன்னொருத்தியும் சேந்து என்னை இங்க இருக்கற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ஊசி குத்த வைச்சிட்டாங்க. அதுலயும் இந்த நல்லவ வாங்க ஜி3. வெறும் டெம்பரேச்சர் பாத்துட்டு மாத்திரை மட்டும் வாங்கிட்டு வந்துடலாம். ஊசி எல்லாம் போட மாட்டாங்க. இது சும்மா எக்ஸ்டென்ஷன் க்ளீனிக் தானேனு என்னென்னமோ சொல்லி கூட்டிட்டு போனா.. அங்க போனா அந்த அம்மணி இது டைபாயிட் மாதிரி இருக்கு எதுக்கும் ஒரு ஊசி போட்டுக்கோங்கனு சொல்ல அம்மணி கூலா போட்டுக்கோங்க ஜி3ங்கறா. அங்க உட்கார்ந்து ஒன்னும் சொல்ல முடியாம ஊசி போட்டுகிட்டு வெளில வந்து ஏண்டி சதிகாரி இப்படி பண்ணனு கேட்டா எங்க வீட்ல இருக்கற பாப்பா எல்லாத்தையும் இப்படி சொல்லித்தானே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோம்ங்கறா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதைவிட கொடுமை.. நான் ஆஸ்பத்திரி போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தேன்னு சொன்னா எங்கம்மா என்னை நம்பவே இல்லை :( அப்புறம் மாத்திரை மருந்து சீட் எல்லாம் காமிச்சப்புறம் அந்த ரெண்டு நல்லுங்களை பாத்தே தீரணும்.. உன்னையே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்களேங்கறாங்க :((((
இவ தான் இப்படினா இவங்கம்மா இவளுக்கு மேல. ஒரு முறை அவங்க செஞ்ச வெஜிடபிள் பிரியாணி நல்லா இருக்குனு சொல்ல அவங்கம்மா என்னைக்கு வெஜிடபிள் பிரியாணி செஞ்சாலும் காலைல கரெக்டா எனக்கு கால் வந்துடும். ஜி3 உங்களுக்கும் சேத்து அம்மா சாப்பாடு கட்றாங்க நீங்க லஞ்ச் கொண்டு வராதீங்கனு :-) நான் மறக்க முடியாத விஷயம்னு யோசிச்சா போன வருஷ கடைசில ஒரு நாள் மனசு ரொம்ப பாரமா இருக்க, கண்ல எட்டிப்பாத்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிட்டு உட்கார்ந்திருந்தேன் ஆபீஸ்ல. அப்போ வழக்கம் போல அம்மணி மெசேஞ்சர்ல பிங் பண்ணா (பக்கத்து பக்கத்துல இருந்தாலும் பல சமயம் சீக்ரெட்ஸ் பேச மெசேஞ்சர் தான் யூஸ் பண்ணுவோம்). மனசு கஷ்டமா இருக்குடி இது தான் காரணம்னு நான் காரணத்தை சொல்ல அதுக்கு அவ ஒரு பதில் போட்டா பாருங்க.. அப்படி வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சேன் நான். அவ்ளோ டிப்ரெஷன் மூட்ல இருந்த எனக்கு ஒரு நிமிஷத்துல மனசு லேசாகி பாரமெல்லாம் இறங்கின மாதிரி இருந்த்து. அன்னிக்கு மனசார கடவுளுக்கு நன்றி சொன்னேன் நான்..
ரொம்ப செண்டியா போயிடுச்சே பதிவு.. சரி விஷயத்துக்கு வருவோம். நாளைக்கு அம்மணிக்கு பொறந்தநாளு. அதான் அவள பத்தி ஒரு பதிவு போட்டு அவளுக்கு வாழ்த்தலாம்னு தோணுச்சு.
இன்று போல் என்றும் சந்தோஷமாய் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

" Happy Birthday My Dear !! "
இன்று போல் என்றும் சந்தோஷமாய் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

Me the first'a?? :)
Happy Bday Uma madam..
//மனசு கஷ்டமா இருக்குடி இது தான் காரணம்னு நான் காரணத்தை சொல்ல அதுக்கு அவ ஒரு பதில் போட்டா பாருங்க.. அப்படி வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சேன் நான்.//
he hee heee...
Unga thendral madhiri snehidhiku appy bday!
G3'ku oosi poda vecha Uma avargal Pallaand pallaandu vaazhga!!
Iniya piranthanaal vaazhthukkal!!!
நாளை சொல்லிடுங்க :)))
//வேலை செய்யும் இடத்தில் போட்டியும் பொறாமையும் தான் பொதுவா இருக்கும். ஆத்மார்த்தமான நட்பெல்லாம் அங்க இருக்காதுன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் என்னைக்குமே ஆசீர்வதிக்கப்பட்டவளா தான் எனக்கு தோணும்//
வாழ்த்துக்கள் !!!
(லைட்டா பொறாமையுடன்)
//அவளோட சிரிச்ச முகம். //
சிரிச்ச முகம் அப்படிங்கறதே ஒரு வரம்ன்னு சொல்லுவாங்க!
பாஸ் நீங்களும் சிரிச்ச முகம்தான்!
(என்னம்ம்மா கூவுறேன் நல்லா இருக்குல்ல பாஸ்?! )
//ஒரு முறை அவங்க செஞ்ச வெஜிடபிள் பிரியாணி நல்லா இருக்குனு சொல்ல அவங்கம்மா என்னைக்கு வெஜிடபிள் பிரியாணி செஞ்சாலும் காலைல கரெக்டா எனக்கு கால் வந்துடும்.//
ஒரு - நல்ல அப்படிங்கிற பிட்டை போட்டு - சின்ன மீனை போட்டு பெரிய அதுவும் ரெகுலாரா பிரியாணி புடிச்சிட்டீங்க பாஸ் கிரேட் :)))
//ரொம்ப செண்டியா போயிடுச்சே பதிவு..//
ம்ம்...!
உமா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))
@Raam,
Neengalae firstu :)) Unga wishesa avalukku convey pannidaren :D
@K4K,
Nandri annachi.. unga wishesum convey pannidaren :D
@KK,
Andha statement ezhudhinappavae nenachen.. ippadi oru reply unga kitta irundhu varumnu :)) Edho en punniyathula oru naal sirichu sandhoshama irunga :))
Unga wishesum convey pannidaren.. nandri aval saarbil :)
@aayilyan,
//(லைட்டா பொறாமையுடன்)//
achacho... Modhal velaya naalaikku dhrushti kazhichidanum :P
//பாஸ் நீங்களும் சிரிச்ச முகம்தான்!
(என்னம்ம்மா கூவுறேன் நல்லா இருக்குல்ல பாஸ்?! )//
Neenga remba nallavaru boss :))))
//ஒரு - நல்ல அப்படிங்கிற பிட்டை போட்டு - சின்ன மீனை போட்டு பெரிய அதுவும் ரெகுலாரா பிரியாணி புடிச்சிட்டீங்க பாஸ் கிரேட் :)))//
:))))) No comments :P
//உமா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))//
Kandippa naalaikku sollidaren ava kitta.. aval saarba ungalukkum nandri sollikaren ippavae :)
இன்னிக்கு மிஸ்ஸாகிடுச்சு
உங்கள் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
Ennudaiya vaazhthukkalum therivichurunga :)))
//என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன்//
Ithula grammerlaam correctaa irukurathunaala confirmed statement nu eduthukkalamaa?? :))
தோழி உமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
(காயூ அந்த கிட்சன் ல நிக்கற மாதிரி ஒரு போட்டோ காட்டினீங்களே அவங்களா? )
@Aalavandhan,
Miss aayiduchungaradhukkaaga ippadiya posta padikaama odiporadhu??
@Gopi,
Ava saarba nandrigal :)
@Ji,
//Ennudaiya vaazhthukkalum therivichurunga :)))//
Kandippa.. ava saarba nandriyum sollikkaren ungalukku :D
//Ithula grammerlaam correctaa irukurathunaala confirmed statement nu eduthukkalamaa?? :))//
Aaha... aarambichaachaa?? :P
@Kavitha,
Unga wishesum convey pannidaren.. ava saarba nandrigal :))
Hehe.. adhae ammani dhaan :))))))))
Happy Birthday Uma :-)
//Kandippa naalaikku sollidaren ava kitta.. aval saarba ungalukkum nandri sollikaren ippavae :)//
ம்ம் ஒ.கே ஒ.கே!
(வேற என்ன நன்றிதான் சொல்லுவீங்க!
அந்த அக்காவே பிரியப்பட்டு கேக்கு கொடுத்தா கூட நல்லா ஃபுல் கட்டு கட்டிப்புட்டு ஒரு 3 வார்த்தை நன்றி மட்டும்தான் எனக்கு கிடைக்கும்ன்னு தெரியும் பாஸ்!)
உமா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
kadisi line varikum enna topic pathina pos puiriama padichitrunthen ...Uma madamku aapy bday wishes :)
//என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன் போல இருக்கே.//
point to be noted ur aaanar
ஹேய் g3..கலக்கல் பதிவு! உங்க கூடசேர்ந்து உங்க தோழி உமா-வுக்கு நானும் பப்புவும் வாழ்த்து சொல்லிக்கறோம்! கொஞ்சம் தாமதம்தான்..அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க! :-)
//எங்க வீட்ல இருக்கற பாப்பா எல்லாத்தையும் இப்படி சொல்லித்தானே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோம்ங்கறா.. //
:-)))
//அவ ஒரு பதில் போட்டா பாருங்க.. அப்படி வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சேன் //
ஆகா..இதுக்கும் உங்களை ஊசி போட்டுக்க வச்சாங்களா?! :-)))
@Iniyal punitha,
Uma saarba ungalukkum vaazhthukkal :D
@Aayilyan,
//அந்த அக்காவே பிரியப்பட்டு கேக்கு கொடுத்தா கூட நல்லா ஃபுல் கட்டு கட்டிப்புட்டு ஒரு 3 வார்த்தை நன்றி மட்டும்தான் எனக்கு கிடைக்கும்ன்னு தெரியும் பாஸ்!)//
No peeling.. neenga next time varrappo treat kuduthudalaam :D
@BSK,
Uma saarbaaga nandrigal :)
@Gils,
:)))
Nandrigal uma saarbaaga :)
//point to be noted ur aaanar//
Adhula ellam theliva irunga :D
@Mullai,
Nandri mullai.. pathivu supernu sonnadhukku en nandrigal.. umava vaazhthinadhukku ungalukku pappuvukkum uma saarba nandrigal :)
//ஆகா..இதுக்கும் உங்களை ஊசி போட்டுக்க வச்சாங்களா?! :-)))//
avvvvvvvvv.. oosinna naan sirikka maaten.. azhuven :)))
Uma akkaku en pirantha naal vaalthukkal..
blog makkale.. neengale nyayatha kelunga.. ivanga maasam podra 15 padhivula, 13 padhivu yaarukaavadhu pirantha naal, thirumna naal, kaadhu kuthu nu irukke.. inimel akka peru வாழ்த்தலாம் வாங்க ஜி3...
aana onnunga.. ivangalukku kalyanam mathum nadanduchu vainga, pattirikkai la adikkave maatanga... ipdi blog la oru e-card pothe ellariyum invite pannuvaanga.. adhe maari unga veethu visheshamum akka paarthuppanga.. so no selavu for invi's.. akka oru nadamaadhum E CARD SALER, VAALTHUM POSTER :P
//மூச்சுக்கு 300 தடவை ஜி3 இதை பாருங்க. ஜி3 இது ஒர்க் ஆகமாட்டேங்குது. ஜி3 அந்த புள்ளைய என்னனு கேளுங்கனு எதுக்காவது கூப்டுக்கிட்டே இருப்பா.//
epdinga?? YOGA la panraangala?? ennala moochukku 300nu number thaan solla mudiyum.. ipdi periya periya vaarthaigal solla theriyaadhu
//என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன் போல இருக்கே..//
naan edhuvum solradukku illa.. purinjikita nalladhu :) Om Donald saamy namaga!!!
TYPHOID vandade.. weight kuranjada??? :p 60 kilo irunda naan 54 aayiten ;(
//மனசு கஷ்டமா இருக்குடி இது தான் காரணம்னு நான் காரணத்தை சொல்ல அதுக்கு அவ ஒரு பதில் போட்டா பாருங்க.. அப்படி வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சேன் நான்.//
sonna naangalum sirippom le???
avvvvvvvvv.. oosinna naan sirikka maaten.. azhuven :)))
//
டேய்ய்ய்ய் !! இது எல்லாம் கொஞ்சம் இல்ல நிறையவே ஓவர்.. ஊசிப்போட்டா யார் சிரிப்பாங்க.. சொல்லுங்க..
அழுவேன் ன்னு சொல்லிட்டு.. ஓவரா சிரிப்பான் வேற.. முடியல.. :))
ரவுண்டு.. :)
//
என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன் போல இருக்கே
//
”போனாகூட” இல்ல ”போனப்ப கூட” ? இதுல எது சரியான வார்த்தைங்க?
//
க்கத்து பக்கத்துல இருந்தாலும் பல சமயம் சீக்ரெட்ஸ் பேச மெசேஞ்சர் தான் யூஸ் பண்ணுவோம்
//
ஒலகமே ஃபாலோவ் பண்ற் விசயமுங்க இது :)
//
அன்னிக்கு மனசார கடவுளுக்கு நன்றி சொன்னேன் நான்..
//
என்ன கொடுமைங்க இது.. உங்களை சந்தொசபடுத்தின அவங்களுக்கு தானே நன்றி சொல்லி இருக்கனும்
எப்பவுமே நியாயமா நடந்துப்போர் சங்கம் :)
உமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஏங்க போஸ்ட் போட்டு வாழ்த்துறீங்களே உங்களுக்கு எதாவது தனி கவனிப்பு உண்டா?
கமெண்ட் போடுற எங்களுக்கு எதாவது போட்டு குடுக்க சொல்லுவீங்களா??
@Karthik,
//inimel akka peru வாழ்த்தலாம் வாங்க ஜி3...//
Indha perellam naanga eppavo vaangiyaachu raasa :P
//epdinga?? YOGA la panraangala?? ennala moochukku 300nu number thaan solla mudiyum.. ipdi periya periya vaarthaigal solla theriyaadhu//
No comments :))))
//TYPHOID vandade.. weight kuranjada??? :p 60 kilo irunda naan 54 aayiten ;(//
Koranjadha correcta ethittomilla :P
@Kavitha,
//அழுவேன் ன்னு சொல்லிட்டு.. ஓவரா சிரிப்பான் வேற.. முடியல.. :))//
oosi potta azhuven.. aana podalaingaradhaala sirichen :P
@Aalavandhan,
Aarambamae rounda :P
//”போனாகூட” இல்ல ”போனப்ப கூட” ? இதுல எது சரியான வார்த்தைங்க?//
:)))))))))))))))))))))
//ஒலகமே ஃபாலோவ் பண்ற் விசயமுங்க இது :)//
I second this :)))
//என்ன கொடுமைங்க இது.. உங்களை சந்தொசபடுத்தின அவங்களுக்கு தானே நன்றி சொல்லி இருக்கனும்
எப்பவுமே நியாயமா நடந்துப்போர் சங்கம் :)//
Avala enakku kuduthadhukkaaga saamikku nanni sonnen :))))
//உமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
Ava saarba nandrigal :)
//ஏங்க போஸ்ட் போட்டு வாழ்த்துறீங்களே உங்களுக்கு எதாவது தனி கவனிப்பு உண்டா?//
Adhellam illamala ;)
//கமெண்ட் போடுற எங்களுக்கு எதாவது போட்டு குடுக்க சொல்லுவீங்களா??//
Idhukkellam naan recommendation pandradhillae :P
//
Idhukkellam naan recommendation pandradhillae :P
//
நல்ல எண்ணம்
அரை சதம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமா!
@Aalavandhaan,
Arai sadhathirkku nanni hai :)))
@Siva,
Uma saarba nandrigal siva :)
Unga thendral madhiri snehidhiku appy bday!
repeaaatu.......
Unga thendral madhiri ilaadha snehidhiku oru sloppy bday!
over senti g3ku aaavadhu.. solliputten :)
//அப்படி வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சேன் நான்//
idhukum avanga doctor kitta koootitu pogalaiey?
//கொஞ்ச நேரம் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சா //
first thaba, helmet nu padichi tholachi unnai oru maadhiri imagine panniten yakka.. jory por that :)
//ஒரு நாள் அவ அலுவலகம் வரலைன்னாலும் எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.. பக்கத்துலயே உட்கார்ந்திருப்பா.. மூச்சுக்கு 300 தடவை ஜி3 இதை பாருங்க. ஜி3 இது ஒர்க் ஆகமாட்டேங்குது. ஜி3 அந்த புள்ளைய என்னனு கேளுங்கனு எதுக்காவது கூப்டுக்கிட்டே இருப்பா//
onnu ketkanum nu thonudhu.. sare venaaam
sare sare elaaathaium sonna sorna yakkka.,
avanga kitta weekly how many times u the put bongu????
bongu => treat ngra perula nee adikira sorry saapidradhu :)
//(பக்கத்து பக்கத்துல இருந்தாலும் பல சமயம் சீக்ரெட்ஸ் பேச மெசேஞ்சர் தான் யூஸ் பண்ணுவோம்).//
ஹீ ஹீ...நானும் இதே :))
happy birthday to uma...பதிவு சென்டியெல்லாம் இல்லை, சூப்பரா இருந்துச்சு...எனக்கு இந்த மாதிரி தமிழ் பொண்ணுங்க team mates யாருமே இல்லையே :(
:)) Bday season pola!
Happy Bday Uma sis :)
ஆஹா இவ்ளோ நல்லவங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் சேரட்டும் g3
\\ gils said...
//என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன் போல இருக்கே.//
point to be noted ur aaanar
\\
Very well Noted Your Honor :))
/என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன் போல இருக்கே//
ரைட்டு.. அவர் கிட்ட இதை சொல்லிடறேன். :)
உமாக்கா எங்க ஏரியாங்களா? நாங்க தான் பொண்ணுங்கள ”புள்ள” சொல்வோம்.
//எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கெட்ட பழக்கம்//
ஒரே ஒரு கெட்ட பழக்கம் தானாமாம்?
//இவ தான் இப்படினா இவங்கம்மா இவளுக்கு மேல. ஒரு முறை அவங்க செஞ்ச வெஜிடபிள் பிரியாணி நல்லா இருக்குனு சொல்ல அவங்கம்மா என்னைக்கு வெஜிடபிள் பிரியாணி செஞ்சாலும் காலைல கரெக்டா எனக்கு கால் வந்துடும்.//
அதுக்கப்புறம் அவங்க கொண்டு வர எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லி வைச்சி தினமும் உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வர மேட்டரை சொல்லவே இல்லையே. :)
//இவ தான் இப்படினா இவங்கம்மா இவளுக்கு மேல. ஒரு முறை அவங்க செஞ்ச வெஜிடபிள் பிரியாணி நல்லா இருக்குனு சொல்ல அவங்கம்மா என்னைக்கு வெஜிடபிள் பிரியாணி செஞ்சாலும் காலைல கரெக்டா எனக்கு கால் வந்துடும்.//
மகா ஜனங்களே, இப்போ புரியுதா? அம்மனி ஏன் உமாக்கா ஆன்சைட் போனதுக்கு ரொம்ப கவலைப் பட்டாங்கன்னு.. எல்லாம் அந்த விஜிடபுள் பிரயாணிக்கு தான். :))
பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமாக்கா.. :)
G3 came across ur blog many times.. naan comments kodukrathula konjam somberi but intha blog ku koduthe theerinum nu thonuchu.. as u said me too blessed in my work place. ungala mathriye enaku chennai office la oru friend iruka ,ithu padikum pothu ava thaan nyabagam vantha. very nice one.
Happy birthday uma :)
@Gops,
Wow.. welcome back raasa... full flowla vandhirukka pola ;)
//Unga thendral madhiri ilaadha snehidhiku oru sloppy bday!//
dhorai englipishla ellam vaazhthudhu... seri seri.. uma saarba nandrigal :)
//over senti g3ku aaavadhu.. solliputten :)//
Nee sollitta ok dhaan :)
//idhukum avanga doctor kitta koootitu pogalaiey?//
Avvvvvvvv... eppadida ippadi ellam... :(
//first thaba, helmet nu padichi tholachi unnai oru maadhiri imagine panniten yakka.//
grrrrrrrrrrrrrrrrrrrrr
//onnu ketkanum nu thonudhu.. sare venaaam//
:))))))
//avanga kitta weekly how many times u the put bongu????//
No secrets in public place :P
@Divyapriya,
Uma saarba ungalukkum nandrigal.. koodiya seekiram unga teamla oru nalla thamizh ponnu sera vaazhthukkal ;)
@Dinesh,
Uma saarba nandrigal :)))
@Ramya,
ungalukkum ava saarba nandrigal :)))
//Very well Noted Your Honor :))//
U too ??? !!!!
@Sanjai,
//ரைட்டு.. அவர் கிட்ட இதை சொல்லிடறேன். :)//
Avar yaarunnu enakkum intro kudutha nalla irukkum ;)
//உமாக்கா எங்க ஏரியாங்களா? நாங்க தான் பொண்ணுங்கள ”புள்ள” சொல்வோம்.//
Pakka chennai penn aval :)))
//ஒரே ஒரு கெட்ட பழக்கம் தானாமாம்?//
//அதுக்கப்புறம் அவங்க கொண்டு வர எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லி வைச்சி தினமும் உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வர மேட்டரை சொல்லவே இல்லையே. :)//
//மகா ஜனங்களே, இப்போ புரியுதா? அம்மனி ஏன் உமாக்கா ஆன்சைட் போனதுக்கு ரொம்ப கவலைப் பட்டாங்கன்னு.. எல்லாம் அந்த விஜிடபுள் பிரயாணிக்கு தான். :))//
Idhukkellam pazhi vaangum padalam irukku raasa ungalukku :P
Unga vaazhthukkalukkum uma saarba nandrigal :)
@Carpe Diem,
Thanks for the first comment on my blog :))) Glad to know that my post reminded you of ur sweet friend :))
Uma saarba ungalukkum nandrigal sollikaren :D