நிகழும் விரோதி ஆண்டு சித்திரை 15 ம் நாளாகிய இந்த சுபயோக சுப தினத்தில் தனது வலையுலக வாழ்க்கையில் மூண்றாம் ஆண்டில் இவள் காலடி எடுத்துவைக்கிறாள். வலைப் பதிவுகளின் எண்ணிக்கை, அதில் இடம்பெற்றுள்ள சோகமான.. சுகமான.. கவித்துவமான மற்றும் விமர்சன பதிவுகள் பிரம்ம்ம்மிக்க வைக்கின்றன. 'இத் தரை கொய்யாப் பிஞ்சு.. அதில் நீயும் ஓர் சிற்றெறும்பே' - பாரதிதாசன் காதில் ஒலிக்கிறார். [ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது :))) ]
"இத்தனை ஜாம்பவான்கள் இருக்குமிடத்தில் தனக்கென ஒரு இடத்தை அடையாளம் காட்டிகொண்டுவிட்டாய்" - வெளியில் இருந்து இந்த காயத்ரி முணுமுணுக்கிறாள்.. அதனால் என்ன? எல்லா நதிகளும் கடலைச்சேரும் வரை ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. எல்லா மேதைகளும் இறுதி வரை மேதைகளாகவே வாழ்ந்திருக்கின்றனர். கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் அவளும் ஓர் நட்சத்திரமாய் மின்னிக்கொண்டிருக்கிறாள். நட்சத்திரங்களை எண்ணும் பல குழந்தைகள் [நாங்க எல்லாரும் தான் :))) ] அவளை அவர்கள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியாய் புன்னகைக்கிறாள் !!
சரி.. எதற்காக இந்த பதிவு?? மிகவும் சிறிய ஆனால் மிகவும் முக்கியமான பதிவாக இது கருதப்படுகிறது. காதலோ, நட்போ, உறவோ உண்மையான நேசம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதில் உரிமையுடன் ஒருவரையொருவர் கேலி பேசுவது என்பது ஒரு ஆரோக்யமான உறவின் வித்திற்கு சமம். உரிமையுடன் கலாய்பபதும் கலாய்க்கப்படுவதும் எவ்வளவு மகிழ்வானது என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்திருக்கிறாள். நெடுந்தொலைவில் அன்னியமாய் இருக்கும் நட்பு மெல்ல நெருங்கி வருவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். காலம் அவளை சுற்றி நல்லவர்களை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது. "வெறும் வாழ்த்திற்கா இந்த பதிவு?" என்று கேட்கும் மொக்கை கும்பலுக்கு.. மன்னிக்கவும்.. நீங்கள் நேராக கும்மி அடிக்க செல்லலாம்.
இது... ஒரு பட்டாம்பூச்சி (கவிதாயினி) தன் இறக்கை விரித்து (பதிவு போட்டு) மீண்டும் பறக்க வேண்டி ஒரு முயற்சி (கோரிக்கை) .. நீங்கள் கை தட்டலாம்.. தலையிலும் குட்டலாம் (அவள் தலையில்).. இரண்டிலும் நான் மகிழ்வேன்.
நட்புடன்...
காயத்ரி
பி.கு. : இது என்னனு இன்னும் உங்களுக்கு புரியலைனா... முதல்ல இந்த பதிவை படிங்க. அப்புறம் என் பதிவை பாருங்க..
அப்படியும் புரியலியா.. அட என்னங்க நீங்க... பாலைத்திணை ஆரம்பிச்சு வெற்றிகரமா இரண்டு வருஷம் முடிஞ்சு போச்சுங்க...மூணாவது வருஷமாவது அம்மணி ஒழுங்கா பதிவு போடணும்னு சொல்லி கும்மி அடிக்க ஆர்வமுடன் காத்திருப்பதை அவை அடக்கத்துடன் இங்கு கூறிக்கொள்கிறேன் :))))))

மொத வோட்டு :)
அதெப்படி பதிவு போட்டது நீங்க தான்.. உங்களை கலாய்க்காம அவுகள எப்படி க்லாய்க்கிறது
தொழில்நுட்ப ரீதியா மீ தான் ஜெகண்டு :))
//[ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது :))) ]//
என்னாடப்பா இது கேள்வியெல்லாம் கேக்கப்புடாதுன்னா அப்புறம் எப்பிடி....????
//மிகவும் சிறிய ஆனால் மிகவும் முக்கியமான பதிவாக இது கருதப்படுகிறது.//
ஒ...!
அப்படியா....?!
//இது என்னனு இன்னும் உங்களுக்கு புரியலைனா... முதல்ல இந்த பதிவை படிங்க. அப்புறம் என் பதிவை பாருங்க..//
சரி !
//அப்படியும் புரியலியா.. //
ஆமாம்!
ஆமாம்!!
அட அப்டியா? ;) இந்த வருஷமாவது அழவைக்காம கவுஜ எழுத வாழ்த்துகிறேன். எத்தனை ட்ரீட் தான் குடுப்பாளோ ஈரோடு வந்து.. ;)))
ஜூலை மாசம் ஈரோடு லீ ஜார்டின் ஹோட்டல்ல ட்ரீட் குடுக்கிறாங்க காயத்ரி. யாரெல்லாம் வரீங்க.. கை தூக்குங்க.. :))
//மூணாவது வருஷமாவது அம்மணி ஒழுங்கா பதிவு போடணும்னு சொல்லி கும்மி அடிக்க ஆர்வமுடன் காத்திருப்பதை //
அதானே பார்த்தேன்!
இதுக்குத்தானா
கொஞ்சம் கவிதை அப்புறம் லைட்டா பி.நவீனா போயிட்டு திரும்ப வந்தீங்க..?!
நல்ல கிளப்புறீங்க பீதியை...!
//ஜூலை மாசம் ஈரோடு லீ ஜார்டின் ஹோட்டல்ல ட்ரீட் குடுக்கிறாங்க காயத்ரி. யாரெல்லாம் வரீங்க.. கை தூக்குங்க.. :))//
ரெண்டு கை தூக்கிட்டேன்ப்பா!
(ஆனாலும் அண்ணே நீங்க இங்க வந்தும் கூட உங்க பிரச்சாரத்தை வுடல பாருங்க ! கை தூக்க வைச்சுட்டீங்க! )
ஆயில்யா :)))))))
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஆயில்யா :)))))))
//
மன்னிச்சுக்கோங்க எதோ வாய் தவறி தப்பா சொல்லிட்டேன் ! அதுக்குன்னு அவசரப்பட்டு மல்லு ஃபிகர் ஆயில்யாவை தூக்கிட்டு வந்துடாதீங்க !
என்ன ஆத்திரமா இருந்தாலும் மீ & யூ ஒன்லி
அப்பாவி மல்லு ஃபிகருங்க இல்ல !
ஒ.கே:)))))
en vazhakaile ippadi oru ctrl+c, ctrl+v 'a paathadhey illengoooooo....
// en vazhakaile ippadi oru ctrl+c, ctrl+v 'a paathadhey illengoooooo....
//
ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்.. :)))
//நெடுந்தொலைவில் அன்னியமாய் இருக்கும் நட்பு மெல்ல நெருங்கி வருவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். காலம் அவளை சுற்றி நல்லவர்களை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது.//
நிஜம்.. கண்ணு கலங்கிடுச்சு.. நன்றிடா..
தன் சொந்த செலவில் எனக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் உடன்பிறவா சகோதரி, ரத்தத்தின் ரத்தம், அன்பு சொர்ணாக்கா ஜி3 அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்..
(யார்னாச்சும் தேடிக் குடுங்கப்பா) :)
/நெடுந்தொலைவில் அன்னியமாய் இருக்கும் நட்பு மெல்ல நெருங்கி வருவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள்//
அப்ப, அடுத்து யாரு அந்த ஊருக்கு பிரயாணப்படப்போறவங்க....?
அவ்வ்வ்வவ்வ்...முதலிலேயே பி.குவை படிச்சிருக்கானும் ;-)
மொக்கை பட விமர்சன புகழ் காயத்ரி அவர்களே விரைவில் வந்து எங்களுக்கு நல்ல மொக்கை பட விமர்சனத்தை தருங்கள் ;)
//
ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது
//
கேட்டா என்ன பண்றதா உத்தேசம்
//
ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது
//
வேற என்ன கேக்க்லாம்னு ஒரு லிஸ்ட் குடுத்த உபயோகமா இருக்கும்
//
ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது
//
சரி வேணாம் கேக்கல.. கைமாத்தா ஒரு பொட்டி நெறய காசு குடுக்க முடியுமா?
//
ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது
//
ஏன்.. எப்படி.. எங்கேனு கேக்கலமா?
//
ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது
//
ரைட் விடு.. கேக்கல
நீண்ண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு குவார்ட்டர்
ஹாஃப் -க்கான என்னோட சிறு முயற்சி
//
"இத்தனை ஜாம்பவான்கள் இருக்குமிடத்தில் தனக்கென ஒரு இடத்தை அடையாளம் காட்டிகொண்டுவிட்டாய்"
//
என்னையும் மதிச்சு இந்த லிஸ்ட்ல சேத்ததுக்கு எப்படி நன்னி சொல்றதுன்னே தெரியல காயத்ரி(ஸ்)
//
எல்லா நதிகளும் கடலைச்சேரும் வரை ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
//
எடக்கு மொடக்கா பொருள் குத்தமிருக்கே.. எங்க வைகை மதுரையே வந்தடையிறது இல்லியே..இதுலே எப்படி வஙகாள விரிகுடாவை அடையுறது
கேப்போம்லே.. கேள்வி கேப்போம்ல.. விட்டுடுவோமா
//
எல்லா மேதைகளும் இறுதி வரை மேதைகளாகவே வாழ்ந்திருக்கின்றனர்.
//
இது கரெக்ட்டு... ஹிஹிஹிஹ்.. வாழும் உதாரணம் ... நாந்தேன் :))
//
கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் அவளும் ஓர் நட்சத்திரமாய் மின்னிக்கொண்டிருக்கிறாள்
//
இது சூப்பரு
//
குழந்தைகள் [நாங்க எல்லாரும் தான் :))) ]
//
என்னையும் ஆட்டையில சேத்துகிட்டதுனால .. ஃப்ரியா விடுறேன்
//
எதற்காக இந்த பதிவு??
//
பெரியார் செத்ததுக்கப்புறம் இந்த மாதிரி கேள்வி எல்லாம் தமிழன் கேக்குறதே இல்ல தெரியும் தானே :)
கொஞ்ச வேலை இருக்கு.. அடுத்து வந்து மீதியை கவனிக்குறேன்
இதோ வந்துட்டேன்..
பிரேக் விட்டு.. பிரேக் விட்டு கும்மி அடிப்போம்ல
//
உரிமையுடன் கலாய்பபதும் கலாய்க்கப்படுவதும் எவ்வளவு மகிழ்வானது என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்திருக்கிறாள்.
//
எச்சூஸ் மீ.. இங்கே இருந்த கோழி பிர்யாணி எங்கே?
//
காலம் அவளை சுற்றி நல்லவர்களை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது.
//
அட என்ன ஒரு உம்மை .. கலக்குறீக போங்க
//
வெறும் வாழ்த்திற்கா இந்த பதிவு?
//
பின்னா இன்னாத்துக்கு.. ட்ரீட்டுக்கு தானே..
//
மொக்கை கும்பலுக்கு.. மன்னிக்கவும்.. நீங்கள் நேராக கும்மி அடிக்க செல்லலாம்.
//
சொல்றபடி கேட்டா அதுக்கு பேரு மொக்கை குமபல் இல்லியே :))
//
நீங்கள் கை தட்டலாம்.. தலையிலும் குட்டலாம் (அவள் தலையில்).. இரண்டிலும் நான் மகிழ்வேன்.
//
நீங்க தான் உயிர் தோழியா?
//
இது என்னனு இன்னும் உங்களுக்கு புரியலைனா
//
புரியல
//
அப்படியும் புரியலியா..
//
ஆமாங்க.. ஆமா
//
அவை அடக்கத்துடன் இங்கு கூறிக்கொள்கிறேன்
//
இப்போவும் பிரியல.. கொஞ்சம் தெளிவா தான் சொன்னா இன்னா?
//
ஒழுங்கா பதிவு போடணும்னு சொல்லி
//
அதை நம்ம(என்னையும் சேத்து தான்) சொல்ல கூடாது
//
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
அட அப்டியா? ;) இந்த வருஷமாவது அழவைக்காம கவுஜ எழுத வாழ்த்துகிறேன். எத்தனை ட்ரீட் தான் குடுப்பாளோ ஈரோடு வந்து.. ;)))
ஜூலை மாசம் ஈரோடு லீ ஜார்டின் ஹோட்டல்ல ட்ரீட் குடுக்கிறாங்க காயத்ரி. யாரெல்லாம் வரீங்க.. கை தூக்குங்க.. :))
//
போத் ஹேண்ட்ஸ் ஆர் ஓகே???
//
காயத்ரி said...
தன் சொந்த செலவில் எனக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் உடன்பிறவா சகோதரி, ரத்தத்தின் ரத்தம், அன்பு சொர்ணாக்கா ஜி3 அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்..
(யார்னாச்சும் தேடிக் குடுங்கப்பா) :)
//
நம்பர் ஆறு,
விவேகாநந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து.
துபாய் (பஸ் ஸ்டாண்டு அருகில்).
//
நட்புடன்...
காயத்ரி
//
இது எந்த காயத்ரி.. நாட்டுல இந்த காயத்ரி தொல்ல தாங்க முடியல சாமீ :)
//
. "வெறும் வாழ்த்திற்கா இந்த பதிவு?" என்று கேட்கும் மொக்கை கும்பலுக்கு.. மன்னிக்கவும்.
//
மன்னிப்பு... மொக்கை போடும் போது எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை
//
k4karthik said...
en vazhakaile ippadi oru ctrl+c, ctrl+v 'a paathadhey illengoooooo....
//
நல்லா பாத்துக்கோங்க ..இனிமேலும் பாக்க முடியாது :)
//
ஆயில்யன் said...
தொழில்நுட்ப ரீதியா மீ தான் ஜெகண்டு :))
//
செகண்டு சரி.. என் மேல காண்டு இல்லியே தல :)))))
சொல்வதை செய்வோம்
செய்வதை சொல்வோம்
அம்பது.. ஹாஃப்
அப்போ நான் வர்ட்டா. யாராவது வந்த சொல்லி அனுப்புங்க மக்கா.. இன்னைக்கு G3யை உண்டு/இல்லெ’னு பண்ணிடனும்
(REF: காதலோ, நட்போ, உறவோ உண்மையான நேசம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதில் உரிமையுடன் ஒருவரையொருவர் கேலி பேசுவது என்பது ஒரு ஆரோக்யமான உறவின் வித்திற்கு சமம்.) :)))
onnumae puriyala ulagathilaeee...
@Aalavandhaan,
:))))
//மொத வோட்டு :)//
இதை மொத வேட்டுனு தப்பா படிச்சிட்டேன் :P
//உங்களை கலாய்க்காம அவுகள எப்படி க்லாய்க்கிறது//
உங்களுக்கு இன்னும் நிறைய ட்ரெய்னிங் தேவைப்படுது :)))
//சரி வேணாம் கேக்கல.. கைமாத்தா ஒரு பொட்டி நெறய காசு குடுக்க முடியுமா?//
வத்திப்ப்பொட்டி நிறைய 5 காசா போட்டு தர்றேன்.. சென்னை வர்றப்போ சொல்லுங்க :)
//ஏன்.. எப்படி.. எங்கேனு கேக்கலமா?//
ஏன்னு கேக்ககூடாதுன்னு சொல்லிட்டேன்ல.. திரும்ப திரும்ப கேக்கறீங்க நீங்க !!!
//நீண்ண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு குவார்ட்டர்//
:))))))))))))))))))))))))))))))))))))))))
//என்னையும் மதிச்சு இந்த லிஸ்ட்ல சேத்ததுக்கு எப்படி நன்னி சொல்றதுன்னே தெரியல காயத்ரி(ஸ்)//
//என்னையும் ஆட்டையில சேத்துகிட்டதுனால .. ஃப்ரியா விடுறேன்//
உங்களை இந்த லிஸ்ட்ல எல்லாம் நான் சேக்கவே இல்லையே.. :)))
//கேப்போம்லே.. கேள்வி கேப்போம்ல.. //
மாட்டோம்லே.. பதில் சொல்ல மாட்டோம்லே...
//ஹிஹிஹிஹ்.. வாழும் உதாரணம் ... நாந்தேன் :))//
இன்னுமா உங்களை விட்டு வைச்சிருக்காங்க !!!
//எச்சூஸ் மீ.. இங்கே இருந்த கோழி பிர்யாணி எங்கே?//
அதை சாப்பிட தானே நீங்க போயிட்டு வந்தீங்க :P
//நீங்க தான் உயிர் தோழியா?//
சந்தேகமா உங்களுக்கு??
//அதை நம்ம(என்னையும் சேத்து தான்) சொல்ல கூடாது//
நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. அப்போ கண்டிப்பா சொல்லுவேன் :)))))
//நாட்டுல இந்த காயத்ரி தொல்ல தாங்க முடியல சாமீ :)//
:)))))))))))))))))))))))))))))))))))
//அப்போ நான் வர்ட்டா. யாராவது வந்த சொல்லி அனுப்புங்க மக்கா.. இன்னைக்கு G3யை உண்டு/இல்லெ’னு பண்ணிடனும்//
இதெல்லாம் நடக்கற கதையா.. போய் பொழைப்ப பாருப்பா :)))))
@ஆயில்யன்,
தொழில்நுட்ப ரீதியாக எல்லாம் பேசறீங்க.. பெரிய்ய ஆளுதான் போங்க :)
//நல்ல கிளப்புறீங்க பீதியை...!//
:))))))))))))))))))))))
//அப்ப, அடுத்து யாரு அந்த ஊருக்கு பிரயாணப்படப்போறவங்க....?//
அவங்க இங்க வந்தா ஒத்துக்க மாட்டீங்களா?? :P
@சஞ்சய்,
நான் வர்றேன்.. நான் வர்றேன் :))))))))))))
@கே4கே,
அப்படினா 3 வருஷமா நீங்க என் ப்ளாக படிக்காம தான் பின்னூட்டம் போட்டுட்டிருக்கீங்களா!!!!! :-x
@காயத்ரி,
//நிஜம்.. கண்ணு கலங்கிடுச்சு.. நன்றிடா..//
அய்ய.. என்னதிது சின்னப்புள்ளத்தனமா... கண்ண தொடச்சிக்கிட்டு சிரி பாப்போம் :))))
//தன் சொந்த செலவில் எனக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் உடன்பிறவா சகோதரி, ரத்தத்தின் ரத்தம், அன்பு சொர்ணாக்கா ஜி3 அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்..//
தேடி முடிச்சியா இல்லியா???
@கோபி,
//அவ்வ்வ்வவ்வ்...முதலிலேயே பி.குவை படிச்சிருக்கானும் ;-)//
:))))))))))))))))))))))))))))))))))))))))))))
@Lancelot,
:))))))))))))))))))))))))))))))))))))))))))