2008 - என் வாழ்க்கைல மறக்க முடியாத மறக்க விரும்பாத வருஷம்.. என்னைக்குமே நெனச்சு பாத்து சந்தோஷப்பட ஏகப்பட்ட சந்தோஷமான நினைவுகள்... சில புதிய நண்பர்கள்.. பல ஊர் சுற்றல்கள்.. நிறைய சந்தோஷங்கள்.. நெனச்சு பாக்கும் போதே மனசு நெறஞ்சிருக்கு :) ஆனா அதே சமயம் இழக்கவே கூடாதுன்னு ஆசைப்பட்ட ஒரு விஷயத்த சின்ன பைத்தியக்காரத்தனமான செயலால இழந்ததும் இந்த வருஷம் தான்.. :(
சரி சரி.. வழக்கம் போல.. சோகத்த பத்தி இங்க நோ டாக்கிங் :) ரொம்ப சந்தோஷப்படுத்தின விஷயாங்கள்னு பாத்தா...
* ஆகஸ்ட் 31 (இதுக்கு டீடெய்ல்ஸ் எல்லாம் கேக்கபுடாது :P)
* என் உயிர் தோழி ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி குடுத்துட்டு போன ஸ்பெஷல் பரிசு ;)
* யூ.எஸ். ல இருக்கற என் ஃப்ரெண்ட் "எனக்கு லீவ் இருக்கு.. ஆனா ஊருக்கு வந்து உடனே வெட்டி முறிக்கற வேலை எதுவும் இல்லை.. அதனால உன் பிறந்தநாளுக்கு அங்க இருக்கற மாதிரி வரேன்"னு சொல்லி என் பிறந்தநாள் அன்னிக்கு என் கூட இருந்தது
* ஒரு நாள் என் ஃப்ரெண்ட் என்ன உட்காரவெச்சு நான் அவளுக்கு எவ்ளோ முக்கியம்னு சொன்னது
* கொஞ்ச நாள் அமைதி புள்ளையா மாறலாம்னு ஆசைப்பட்டா.. "அப்படி எல்லாம் உங்கள இருக்க விட மாட்டோம்"னு சொல்லி மீண்டும் ஓரளவுக்கு ஆக்டிவ்-ஆக மாற்றிய நண்பர்களின் அக்கறை
* Last but not least என் புது கேமரா :)
2009 - பெருசா ஏதும் எதிர்பார்ப்புகள் இல்லாட்டியும் ஒரு சிறு ஆர்வத்தோடவே வரவேற்கும் வருஷம்.. பார்ப்போமே.. எப்படி இருக்குன்னு :)
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :) இந்த புதிய ஆண்டில் எல்லோருடைய கனவுகளும் நிஜமாகட்டும்.. சந்தோஷம் பூத்து குலுங்கட்டும் :)