கொலைவெறியுடன்....



"திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து"




"மேகக்கூட்டங்களில் கரைசலை நீர்க்கும்"




"ஞாயிறென்னும் மாயை தர்க்கம் கண்டு தோற்று"




"வெயிலறியா(???) மரத்தடி"




"சம்பள நாள் வந்தா கவரு வருதோ இல்லியோ!
ஆபிசுக்கு சிரிச்சிகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!"


இருங்க இருங்க.. எதுக்கு எல்லாரும் என்னைய அடிக்க வர்றீங்க??? இதெல்லாம் எங்கண்ணன் ராயல் ராம் எடுத்த போட்டோ & எழுதிய கவுஜைஸ்.. அவர் பொறந்தநாள் (19th April) அதுவுமா அவர் புகழ கொஞ்சம் பரப்பலாம்னு பாத்தா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே.. சரி சரி.. வந்தது வந்துட்டீங்க. எல்லாரும் அவரை மனசார வாழ்த்திட்டு போங்க :)


Send this eCard !



HAPPY B'DAY RAAM !!!