சட்டுனு ஒரு சர்வே...

இதே தலைப்புல ஒரு முறை ராம் நல்லவரா கெட்டவரான்னு கேட்டு ஒரு பதிவு போட்டேன்.

ஒரு வரில போட்ட பதிவுக்கு 130+ பின்னூட்டம் வந்ததை பாத்துட்டு டென்ஷன் ஆகி நம்ம கே4கே அண்ணாச்சி போட்ட பதிவு இங்க.

அதோட நிறுத்தினாரா.. நம்ம ப்ளாகுக்கு தனியா ஒரு விளம்பரமும் ரெடி பண்ணிட்டாரு இல்ல..



ஆனா காலத்தின் கொடுமை.. இன்னிக்கு அவருக்கே ஒரு சர்வே போட வேண்டியதா போச்சே..

ஏன் என் ப்ளாக்ல பின்னூட்டம் போடறதில்லைனு ISD கால் போட்டு கேட்டா "எனக்கு வயசாகி போச்சு. இப்போ எல்லாம் கும்மி அடிக்க முடியலை" ங்கறாரு.

நேத்து சிவா பதிவுல மட்டும் கும்மி அடிக்க முடியுமான்னு கேட்டா "நீங்களும் பாவனா படம் போடுங்க வந்து கும்முறேன்" ங்கறாரு..

ரெண்டு பதிலும் ரொம்ப முரண்படுதே.. நீங்களே சொல்லுங்க இவருக்கு நிஜமாவே வயசாகிப்போச்சா ???
60 Responses
  1. k4karthik Says:

    அடப்பாவிகளா!?


  2. k4karthik Says:

    நாங்க எல்லாம் என்னைக்குமே யூத்து தான்


  3. G3 Says:

    @கே4கே,

    தினம் தினம் ஸ்டேட்மெண்ட் மாத்தி மாத்தி சொல்றத பாத்தா நிஜமாவே வயசாயிட்ட மாதிரி தான் தோனுது :)


  4. இது கே4கே காக போட்ட பதிவா...

    நல்லா கும்முங்க..:) (யார் யாரைன்னு எல்லாம் கேட்கப்படாது)


  5. 2 கமெண்ட் போட்டா அதுக்கு பேர் கும்முறதா?

    நல்லா இருக்கே !


  6. G3 Says:

    @கவிதா,

    இந்த பதிவுல கே4கே-வ மட்டுமே கும்மனும். நோ டைவர்ஷன்ஸ் :))


  7. G3 Says:

    @நாகை சிவா,

    //2 கமெண்ட் போட்டா அதுக்கு பேர் கும்முறதா?//

    அவரு ஒரு கமெண்ட் போட்டாலும் அதுக்கு பேரு கும்மி தான் :))


  8. gayathri Says:

    G3 post supper athavda vedio suparo supar


  9. gayathri Says:

    கவிதா | Kavitha said...
    இது கே4கே காக போட்ட பதிவா...

    yarukaka potta pathiva iruntha enna nampa velaya nampa olunga seiyanum

    நல்லா கும்முங்க..:) (யார் யாரைன்னு எல்லாம் கேட்கப்படாது)


    kandipa itula நாகை சிவா annavum irukarula


  10. //கவிதா,

    இந்த பதிவுல கே4கே-வ மட்டுமே கும்மனும். நோ டைவர்ஷன்ஸ் :))
    //

    சரி கும்மலாம்..ஆமா அவரு யாரு..

    அவரை யாருன்னே எனக்கு தெரியாதுப்பா :) ஆனாக்கூட கும்மலாமா? கோச்சிக்குவாரா? :) இல்ல சிவா மாதிரி.. .. எது மேலேயோ எதுவோ விழுந்த மாதிரி இருப்பாரா?


  11. gayathri Says:

    கவிதா | Kavitha said...
    //கவிதா,

    இந்த பதிவுல கே4கே-வ மட்டுமே கும்மனும். நோ டைவர்ஷன்ஸ் :))
    //

    சரி கும்மலாம்..ஆமா அவரு யாரு..

    k4larthick appadinu sollraga pakalam kummila vanthu kalanthukum pothu yarunu pathukalam

    அவரை யாருன்னே எனக்கு தெரியாதுப்பா :) ஆனாக்கூட கும்மலாமா?

    ithu enna question kummi than akanum

    கோச்சிக்குவாரா? :) இல்ல சிவா மாதிரி.. .. எது மேலேயோ எதுவோ விழுந்த மாதிரி இருப்பாரா?

    athavathu ituku answer enaku therum siva neegale sollidunga


  12. கோச்சிக்குவாரா? :) இல்ல சிவா மாதிரி.. .. எது மேலேயோ எதுவோ விழுந்த மாதிரி இருப்பாரா?

    athavathu ituku answer enaku therum siva neegale sollidunga
    //

    நோ டைவர்ஷன்ஸ் ன்னு சொல்லி இருக்காங்க ப்ளாக் ஓனரு.. மதிக்க வேண்டாமா..


  13. //நாங்க எல்லாம் என்னைக்குமே யூத்து தான்
    //

    கார்த்திக்.. நீங்க யூத்தா?


  14. gayathri Says:

    கவிதா | Kavitha said...
    கோச்சிக்குவாரா? :) இல்ல சிவா மாதிரி.. .. எது மேலேயோ எதுவோ விழுந்த மாதிரி இருப்பாரா?

    athavathu ituku answer enaku therum siva neegale sollidunga
    //

    நோ டைவர்ஷன்ஸ் ன்னு சொல்லி இருக்காங்க ப்ளாக் ஓனரு.. மதிக்க வேண்டாமா..
    :((


  15. gayathri Says:

    கவிதா | Kavitha said...
    //நாங்க எல்லாம் என்னைக்குமே யூத்து தான்
    //

    கார்த்திக்.. நீங்க யூத்தா?

    yara pathu enna question kettega கார்த்திக் kochika poraru paruga


  16. என்னா நடக்குது இங்கே?????


  17. gayathri Says:

    Poornima Saravana kumar said...
    என்னா நடக்குது இங்கே?????

    summa kummmi adikalamnu thonaiku all illa neega varingal a


  18. gils Says:

    "engal anna" "mariyathai"kku uria..paasakara gabtun..buratchi puayal..KKKK epovumay youthu youthu youthu...ithula no doubtu doubtu doubtu...


  19. gils Says:

    avar vayasaidichi sonathum...chinna pullai lenthu teen age aadichinu mean panraar..kareeta anne
    (sonna mariye kooviten..pathu ethachum seiyunga)


  20. gils Says:

    avara paathu nalavara ketavara nu oru survey..athuku badil solla oru gummi..hmm..ithelaam oru polappa...enga poi gumminalum goal triple g kay uzhuthay..atha pathi survey vainga..amogama result varum :D


  21. gayathri Says:

    gils said...
    avar vayasaidichi sonathum...chinna pullai lenthu teen age aadichinu mean panraar..kareeta anne
    (sonna mariye kooviten..pathu ethachum seiyunga)


    iyyo iyyo


  22. //ரெண்டு பதிலும் ரொம்ப முரண்படுதே.. நீங்களே சொல்லுங்க இவருக்கு நிஜமாவே வயசாகிப்போச்சா ???//

    எதுக்கு இந்த ஆராய்ச்சி சொர்ணாக்கா????


  23. gayathri Says:

    இராம்/Raam said...
    //ரெண்டு பதிலும் ரொம்ப முரண்படுதே.. நீங்களே சொல்லுங்க இவருக்கு நிஜமாவே வயசாகிப்போச்சா ???//

    எதுக்கு இந்த ஆராய்ச்சி சொர்ணாக்கா????

    ellam oru karanama than pa


  24. //ரெண்டு பதிலும் ரொம்ப முரண்படுதே.. நீங்களே சொல்லுங்க இவருக்கு நிஜமாவே வயசாகிப்போச்சா ???
    //
    நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெய்லுலுலூஊஊ :)))



  25. அட்டகாசமான வீடியோ...


  26. அது சரி இது என்னமோ தனக்கு தானே...., பதிவு மாதிரி தெரியுது ...


  27. நீங்க நல்லவரா கெட்டவரா???


  28. அட உண்மையா தான் கேக்குறேன் ...
    நீங்க நல்லவரா கெட்டவரா???


  29. கார்த்தி கேட்டிருக்காருள்ள பதில் சொல்லுங்க


  30. //ஆனா காலத்தின் கொடுமை..//
    எந்த காலத்தின் கொடுமை ???


  31. //ஏன் என் ப்ளாக்ல பின்னூட்டம் போடறதில்லைனு ISD கால் போட்டு கேட்டா //
    உண்மைய சொல்லுங்க அதுக்கா கால் பண்ணுனீங்க ?


  32. //"எனக்கு வயசாகி போச்சு.//
    G3 க்கு வயசாச்சுன்னு சொன்ன கார்த்திக்க நான் வன்மையா கண்டிக்கறேன்.


  33. //நீங்களே சொல்லுங்க இவருக்கு நிஜமாவே வயசாகிப்போச்சா ??? //
    உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசுன்னு சொன்னாங்க ? அப்ப உங்க வசய சொல்லுங்க - நான் அவருக்கு வயசாச்சா இல்லையானு சொல்லுறேன்.


  34. // k4karthik said...

    நாங்க எல்லாம் என்னைக்குமே யூத்து தான்//
    நீங்க கொழந்தைன்னு நெனச்சேன் - பட்டுன்னு இப்டி சொல்லிட்டீங்க.


  35. //கவிதா | Kavitha said...

    இது கே4கே காக போட்ட பதிவா...

    நல்லா கும்முங்க..:) (யார் யாரைன்னு எல்லாம் கேட்கப்படாது)//
    சரிங்கோ ....


  36. கவிதா சொன்ன மாதிரி எல்லா கமெண்டும் போட்டாச்சு....
    இனி என்ன பண்ணலாம் ...


  37. Dinesh C Says:

    என்னமோ சொல்லறீங்க....


  38. //கவிதா | Kavitha said...

    //கவிதா,

    இந்த பதிவுல கே4கே-வ மட்டுமே கும்மனும். நோ டைவர்ஷன்ஸ் :))
    //

    சரி கும்மலாம்..ஆமா அவரு யாரு..//

    கும்முறதுக்கு கூட டீடைலு கேக்குறாங்கப்பா...
    ஆமா ... நீங்க நல்லவரா கெட்டவரா???


  39. //நோ டைவர்ஷன்ஸ் ன்னு சொல்லி இருக்காங்க ப்ளாக் ஓனரு.. மதிக்க வேண்டாமா..//
    கண்டிப்பா மதிக்கறேன்


  40. ////நோ டைவர்ஷன்ஸ் ன்னு சொல்லி இருக்காங்க ப்ளாக் ஓனரு.. மதிக்க வேண்டாமா..//

    அது இந்த பதிவுக்கா இல்ல வேற பதிவுக்கா ?


  41. // கவிதா | Kavitha said...

    //கவிதா,

    இந்த பதிவுல கே4கே-வ மட்டுமே கும்மனும். நோ டைவர்ஷன்ஸ் :))
    //

    சரி கும்மலாம்..ஆமா அவரு யாரு..

    அவரை யாருன்னே எனக்கு தெரியாதுப்பா :) ஆனாக்கூட கும்மலாமா? கோச்சிக்குவாரா? :) இல்ல சிவா மாதிரி.. .. எது மேலேயோ எதுவோ விழுந்த மாதிரி இருப்பாரா?//

    அய்யய்யோ ... இவங்க கேக்குறத பாத்தா ... தெரியாதவங்க கும்மினா கோச்சுக்குவாங்க போல ...


  42. Dinesh C Says:

    /k4karthik said...
    நாங்க எல்லாம் என்னைக்குமே யூத்து தான்
    //

    யூத்த்தாம்ம்மா...

    டிஸ்கி:இதுக்கும் சச்சின் விஜய் டயலாகுக்கும் சம்பந்தம் இல்லை :D


  43. //கவிதா | Kavitha said...

    //நாங்க எல்லாம் என்னைக்குமே யூத்து தான்
    //

    கார்த்திக்.. நீங்க யூத்தா?//
    ஏன் .. அவருக்கு பொண்ணு பாக்க போறீங்களா ?


  44. // Dinesh C said...

    /k4karthik said...
    நாங்க எல்லாம் என்னைக்குமே யூத்து தான்
    //

    யூத்த்தாம்ம்மா...

    டிஸ்கி:இதுக்கும் சச்சின் விஜய் டயலாகுக்கும் சம்பந்தம் இல்லை :த//
    எனக்கும் இந்த கமெண்டுக்கும் கூட தான் சம்மந்தம் இல்ல ... தோடா ....


  45. //Dinesh C said...

    என்னமோ சொல்லறீங்க....//
    வந்தமா ... கும்மி அடிச்சமா ... போனமா னு இருக்கணும் ,
    என்ன கெட்ட பழக்கம் இது, என்ன சொல்றீங்க ? ஏது சொல்றீங்கனு ...




  46. 50 மட்டும் யாரவது போட்டுக்குங்க ...


  47. அடப்பாவிகளா!? அதுவும் நானா ?


  48. //
    Ravee (இரவீ ) said...

    அடப்பாவிகளா!? அதுவும் நானா ?
    //
    ரவீ நீங்க இப்படி தனியா ஆடுறத பாத்து கிட்டு என்னால சும்ம இருக்க முடியல.. இருந்ந்தாலும் ஆணி அதிகம் பா :)))


  49. //ஆளவந்தான் said...

    //
    Ravee (இரவீ ) said...

    அடப்பாவிகளா!? அதுவும் நானா ?
    //
    ரவீ நீங்க இப்படி தனியா ஆடுறத பாத்து கிட்டு என்னால சும்ம இருக்க முடியல.. இருந்ந்தாலும் ஆணி அதிகம் பா :)))//
    சரி விடுங்க...


  50. KK Says:

    // பாவனா படம் போடுங்க வந்து கும்முறேன்//

    K4K annachi korrect'a thane solluraar... ithula enna prachannai??? Intha panchayathu sellathu sellathu...


  51. என்னப்பா அது

    நாம வராத இடங்களும் இன்னும் நிறைய இருக்கு போல


  52. \\KK said...
    // பாவனா படம் போடுங்க வந்து கும்முறேன்//

    K4K annachi korrect'a thane solluraar... ithula enna prachannai??? Intha panchayathu sellathu sellathu...
    \\

    நானும் ரீப்பிட்டுகிறேன்....;;)


  53. அப்படியே ஒரு சின்ன விண்ணப்பம்...பாவனா படம் போடும் போது கூடவே நயன், ஆசின், இன்னும் தமிழ் உலகத்தில் இருக்குற அம்புட்டு பீகருங்களையும் போட்ட நல்லாயிருக்கும் ;)


  54. k4karthik Says:

    //இந்த பதிவுல கே4கே-வ மட்டுமே கும்மனும். நோ டைவர்ஷன்ஸ் :))//

    சிட்டி டிராபிக் போலிஸ் மாதிரி சொல்றீங்க


  55. k4karthik Says:

    //அவரை யாருன்னே எனக்கு தெரியாதுப்பா :) ஆனாக்கூட கும்மலாமா? கோச்சிக்குவாரா? :)//

    கோச்சிகிட்ட மட்டும் ஓடி போயடுவீங்களா


  56. k4karthik Says:

    //அவரு ஒரு கமெண்ட் போட்டாலும் அதுக்கு பேரு கும்மி தான் :))//

    எ கோ இ?


  57. k4karthik Says:

    இப்படி லேட்டா வந்து கமேண்டுரதாலே எனக்கு வயசாகி போச்சுன்னு எல்லாம் நெனைக்க கூடாது :)