என் உயிர் தோழியே..


என் முகத்தைப் பார்த்தே
என் உணர்வுகளை
புரிந்து கொள்கையில்
என் தாயானாய்

நான் தவறு
செய்யும் போது
உரிமையுடன் கண்டிக்கையில்
என் தந்தையானாய்

நான் குழம்பும் பொழுது
என்னை வழி நடத்துவதில்
என் ஆசானானாய்

அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்

நான் ஆதரவு தேடும் போது
தோள் கொடுத்து
உதவுகையில்
என் தோழியானாய்

எப்படி பெண்ணே
உன்னுள் மட்டும்
இத்தனை பரிமாணங்கள்
படைத்தான் ஆண்டவன்??

2007-ல் என் தோழிக்காக எழுதிய கவிதை.. இன்னிக்கு அவ பிறந்தநாள் என்பதால் மீண்டும் ஒரு முறை பப்ளிஷ் பண்றேன் :)
83 Responses

  1. Template superuuu ... :))


  2. But kavujai konjam sumaaru.... :))


  3. G3 Says:

    @Raam,

    Neengalae pharshtu :))))

    //Template superuuu ... :))//
    Suya soridhal pannamaatomnu, 2 postukku munnadi yaaro sonnaanga.. enga andha maanasthar???

    //But kavujai konjam sumaaru.... :))//
    Neengalae summarunnu sonna adhu supera irukkunu arthamnu enakku theriyum :)))


  4. தோழிக்கு கவிதை சூப்பரூ :)))

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்கோ:))


  5. gayathri Says:

    ஆயில்யன் said...
    தோழிக்கு கவிதை சூப்பரூ :)))

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்கோ:))

    appadiye avanga nameyaum konjam
    சொல்லிடுங்கோ:))


  6. G3 Says:

    @ஆயில்யன்,

    நன்றி :) கண்டிப்பா உங்க வாழ்த்தை சொல்லிடறேன் :)


  7. G3 Says:

    @காயத்ரி,

    தோழி பேரு கவிதா :)))


  8. gayathri Says:

    அவ்வப்போது என்னுடன்
    சிறு சிறு
    சண்டைகள் போடும் போது
    என் சகோதரியானாய்

    neega potta sandaila yaru win paniga


  9. gayathri Says:

    G3 said...
    @காயத்ரி,

    தோழி பேரு கவிதா :)))

    enna tha kavitha ok ok cool nalla than iruku name


  10. gayathri Says:

    நான் ஆதரவு தேடும் போது
    தோள் கொடுத்து
    உதவுகையில்
    என் தோழியானாய

    oooo ithu than thol koduppal thosiya ok ok


  11. G3 Says:

    @காயத்ரி,

    :))))))))))))))


  12. காயூ.. கவிதா வை ரொம்ப மிஸ் பண்றீங்களா?....

    ஃபோன் செய்து பேசுங்கப்பா.... இல்லன்னா போயி பார்த்துட்டு வந்துடுங்கப்பா...

    சரி கவிதை நல்லா இருக்கு.. உங்க அன்பை அப்படியே ஹார்ர்லிக்ஸ் மாதிரி காட்டுது.. :)


  13. ஹேய் டெம்லட் சூப்பரா இருக்குப்பா... உங்களை மாதிரியே.. :)


  14. G3 Says:

    @கவிதா,

    //கவிதா வை ரொம்ப மிஸ் பண்றீங்களா?.... //
    ம்ம்ம்ம்ம்ம்

    //ஃபோன் செய்து பேசுங்கப்பா....//
    மதியம் பேசிட்டேன். இருந்தாலும் நைட் திரும்ப பேசறேன்னு சொல்லியிருக்கேன் :)))

    //இல்லன்னா போயி பார்த்துட்டு வந்துடுங்கப்பா... //
    ஐடியா நல்லா தான் இருக்கு.. ஆனா அதுக்கு லண்டன் போகனுமே...

    //ஹேய் டெம்லட் சூப்பரா இருக்குப்பா..//
    ரொம்ப நன்றி :)))

    //உங்களை மாதிரியே.. :)//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நோ கமெண்ட்ஸ்...


  15. "ன்”ன “ள்”லாவும்.. “ள்”ல “ன்”வும் மாத்துற டெக்னிக் கொஞ்சம் சொல்லி குடுங்களேன் :))


  16. @gayathri,
    //
    neega potta sandaila yaru win paniga
    //
    yen ethavatnu prize kudukka poregnala :)


  17. ஏன் மேடம்.. ( பிரேம்ஜி:சரோஜா) அந்த படத்துல இருக்கிறது தான் உஙக ஃபி..ஃபி..ஃபிரன்டா :)))


  18. @gayathri,

    //
    enna tha kavitha ok ok cool nalla than iruku name
    //

    aiyo..aiyo.. peru kavitha'vaam.. cool'la :)))


  19. round 20... ippo appeaat.. yaravathu vanthaa repeat :)


  20. G3 Says:

    @ஆளவந்தான்,

    //"ன்”ன “ள்”லாவும்.. “ள்”ல “ன்”வும் மாத்துற டெக்னிக் கொஞ்சம் சொல்லி குடுங்களேன் :))//

    இது "ள்" காக எழுதின கவிதை தான். "ன்" காக எழுதினதில்லை.. உங்க கமெண்ட் புரியவே உங்க கிட்ட விளக்கம் கேக்கற லெவல்ல இருக்கேன். என்னத்த சொல்ல :(

    //அந்த படத்துல இருக்கிறது தான் உஙக ஃபி..ஃபி..ஃபிரன்டா :)))//

    :)))))))))))))))))


  21. கவிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

    மெயில் ஐடி குடுத்தா டைரக்டா சொல்லிடுவேன். :))

    //எப்படி பெண்ணே
    உன்னுள் மட்டும்
    இத்தனை பரிமாணங்கள்
    படைத்தான் ஆண்டவன்??//

    அண்ணி(யன்) பார்ட் - 2 எடுத்துடலாமா ஜி3? :))


  22. G3 Says:

    @சஞ்சய்,

    //மெயில் ஐடி குடுத்தா டைரக்டா சொல்லிடுவேன். :))//
    அவங்க வூட்டுகாரரு மெயில் ஐடி ஒகேவா :)

    //அண்ணி(யன்) பார்ட் - 2 எடுத்துடலாமா ஜி3? :))//
    ஆஹா.. ஒரு கொலைவெறியோட தான் இருக்காங்க மக்கள்ஸ் :(


  23. //அவங்க வூட்டுகாரரு மெயில் ஐடி ஒகேவா :) //
    கவிதா உங்க பிரண்டா ஜி3? அவங்களுக்கு நான் விஷ் பண்னேன்னு டைம் இருந்தா சொல்லிடுங்க.. ரொம்ப சிரமம் எடுத்துக்க வேணாம். சரியா...


    ( சஞ்சய்.. பிச்சிகோஓஓஓஓஓஓஓஓஓஓ)


  24. G3 Says:

    @சஞ்சய்,

    :)))))))))))))))))))))))))


  25. gils Says:

    nice template...nicer kavithai


  26. G3 Says:

    @கில்ஸ்,

    நன்றி கில்ஸ். BTW, நான் எந்த கவிதா பத்தி சொல்றேன்னு தெரியலை உங்களுக்கு?? !!


  27. gils Says:

    ooooooohh...london madama....tho poren scrap poda


  28. G3 Says:

    @கில்ஸ்,

    யெஸ் யெஸ்.. அதே கவிதா தான் :))


  29. gils Says:

    i the scrapped...ammani dp gummu...mangalagarama potrukanga


  30. G3 Says:

    //i the scrapped...ammani dp gummu...mangalagarama potrukanga//

    அவ வூட்டுக்காரருக்கு புடிச்ச போட்டோ :)


  31. டேய் ஆளவந்தான்.. உங்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கமே இது தான்.. கமெண்ட் போட்டியே, கடனுக்காவது போஸ்ட் படிச்சியா. ஒரு பொண்ணுக்கு பொறந்த நாளுன்னு இன்னோரு பொண்ணு போஸ்ட் போட்டிருக்கு.. நீ என்னாடான்னா. வந்த மொக்கைய போட்டுட்டு போயிட்டா. வாழ்த்த சொல்லுடா

    --மனசாட்சி (அப்டி ஒன்னு இருக்கானு கேக்க கூடாது )


    ஆளவந்தான் said....

    கவிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))


  32. G3 Says:

    @ஆளவந்தான்,

    //--மனசாட்சி//

    எனக்கென்னமோ யாரோ இதை உங்களை ஜி-டாக்ல கேட்ட மாதிரி தோனுது :P


  33. உங்க தோழிக்கு பி.நா. வாழ்த்துக்கள்.

    டெம்பிளேட் நல்லா இருக்கு.

    உரைநடை நல்லா இருக்கு.


  34. G3 Says:

    @நாகை சிவா,

    //உங்க தோழிக்கு பி.நா. வாழ்த்துக்கள்.
    டெம்பிளேட் நல்லா இருக்கு.//

    நன்றி :)

    //உரைநடை நல்லா இருக்கு.//
    டோட்டல் டேமேஜ் :(


  35. //உரைநடை நல்லா இருக்கு. //

    அட.. பதிவை இப்போ தான் பார்த்தேன். புலி சொன்ன மாதிரி உரைநடை ரொம்ப நலலா இருக்கு.


  36. //உரைநடை நல்லா இருக்கு.//

    இங்கபாருடா...!!கவிதை ன்னா என்னான்னே தெரியாதவங்க எல்லாம் அதை பற்றி பேசறாங்க :)

    அதுக்கு வேற ஒருத்தர்.. பின்னாடியே வந்து ஆமாம் போட்டுட்டு போயிருக்காரு.. அவரும் இவரை மாதிரியே வா?!!

    காயூ.. யூ டோன்ட் ஒரி மேன்!! இன்ன்னும் நிறைய இப்படி எழுதி அசத்துங்க... !! :)


  37. G3 Says:

    @சஞ்சய்,

    //புலி சொன்ன மாதிரி உரைநடை ரொம்ப நலலா இருக்கு.//

    ஒன்னு கூடிட்டீங்களா?? நல்லா இருங்க :)


  38. G3 Says:

    @கவி,

    ஆஹா.. நம்ம சப்போர்ட்டுக்கும் ஆள் இருக்கா.. சூப்பரு.. நன்றி கவி :)


  39. ஆஹா.. நம்ம சப்போர்ட்டுக்கும் ஆள் இருக்கா.. சூப்பரு.. நன்றி கவி :)
    //

    இல்லையா பின்ன.. புலி ய ஒரு இரண்டு வரி கவிதை எழுத சொல்லுங்க பார்க்கலாம்..

    சும்மா.. சலம்பல் தான் !!


  40. //ஆஹா.. நம்ம சப்போர்ட்டுக்கும் ஆள் இருக்கா.. சூப்பரு.. நன்றி கவி :)//

    ஹய்யோ பாவம் ஜி3.. இதுக்கு நாங்களே பரவால்ல.. ;))

    2 வரிக் கவிதை தான? புலிக்கு பதில் சிங்கம்( அட நாந்தானுங்க) எழுதுவான்.

    "கவிதா
    kavithaa"

    :))


  41. "கவிதா
    kavithaa"

    :))
    //

    ஆஹா.....கவித கவித..

    ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!!


  42. சஞ்சய் சிவாக்கு என்ன மவுத் பீஸா...?!! :)))
    அவரை வந்து எழுத சொல்லுங்க.. அப்புறமா காயூ கவிதை ய அவரு நக்கல் பண்ணலாம்.. நீங்களும் கூடவே


  43. அவர்களா அப்படி?
    இவர்களா இப்படி?

    சிவா எப்படி?!!

    :)))

    அவர்கள் அப்படி தான்!
    இவர்கள் இப்படி தான்!

    ஹய்யோ

    சிவா எப்படித்தான்
    கவிதை எழுத போறாங்களோ?!!

    :)))))


  44. நான் ஒரு இரண்டு நாள் பிளாகருக்கு லீவூஊஊஊஊஊஊ!!

    சிவா உங்களுக்கு காதுல விழுந்துதா..

    நான் லீவூஊஊஊஊ !!

    :)))


  45. உயிர் தோழினா உங்க பாய் பிரண்டு தான ?
    சரி - அது நமக்கெதுக்கு ....
    ௩ யார குறிப்பிட்டாகளோ அவங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .


  46. Template அழகா இருக்கு ...


  47. போட்டோ அழகா இருக்கு ....
    (பதிவு நல்ல இல்லையான்னு - குதர்க்க கேள்வி கேக்க கூடாது).


  48. ஆமா - இதெல்லாம் எங்க சுட்டீங்க ?


  49. ஒரு GK கு தான் ....


  50. Yeeeeeeeeeeeeeeeee... me the 50 :)))))


  51. //
    பதிவு நல்ல இல்லையான்னு - குதர்க்க கேள்வி கேக்க கூடாது
    //
    என்னாது பதிவா? எங்கே எங்கே?? நான் எதையும் மிஸ் பண்ணிட்டேனா மிஸ் :))


  52. k4karthik Says:

    கவிதாவுக்கே கவிதையா? :P
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..


  53. @ கவிதா,

    ரைட்டூ எனக்கு கவிதை எழுத தெரியாது. ஒத்துக்குறேன். கவிதை னா என்னனு கூட தெரியாது அதையும் ஒத்துக்குறேன்.

    எனக்கு ஒரு வரியில் எழுத வேண்டியதை உடைச்சு போட்டு பத்தி பிரிச்சு எழுத தெரியாது. என்ன திறமை வேணும் அதுக்கு. நமக்கு வருமா அது?

    அவர்கள் இப்படி இவர்கள் இப்படி னு நான் எழுதியது வாஸ்தவம் தான், ஆனால் அதை நான் கவிதைனு வகைப்படுத்தல. அதுல மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு இருக்கேனா என்ன? கவிதை னு வகைப்படுத்த ;)))

    கவிதை எழுதுறவங்க மட்டும் தான் கவிதை விமர்சனம் பண்ணுமா என்ன? இப்படியே போனா சச்சின் சரியா கவனிக்காம ஸ்டெம்ப் ப விட்டுட்டான் என்று சொன்னா, நீ போய் பேட் பண்ணி காட்டு னு சொல்லுவீங்க போல இருக்கே. அது எல்லாம் என்னால முடியாதுங்க.... ;)))

    இதுக்கு தான் கவுஜை பாத்தாலே சூ.. சூ.. னு விரட்டிடுவது :)))


  54. உங்க தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

    அப்புறம் எல்லோரும் சொன்னது போல டெம்பிளேட் நல்லாயிருக்கு ;)


  55. \\\கவிதா | Kavitha said...
    ஹேய் டெம்லட் சூப்பரா இருக்குப்பா... உங்களை மாதிரியே.. :)
    \\
    ஜி3 சீக்கிரம் கவிதா அக்காவை ஒரு நல்ல.............பார்த்து மீட் பண்ணுங்க ;)))


  56. gayathri Says:

    நாகை சிவா said...
    @ கவிதா,

    ரைட்டூ எனக்கு கவிதை எழுத தெரியாது. ஒத்துக்குறேன். கவிதை னா என்னனு கூட தெரியாது அதையும் ஒத்துக்குறேன்.

    எனக்கு ஒரு வரியில் எழுத வேண்டியதை உடைச்சு போட்டு பத்தி பிரிச்சு எழுத தெரியாது. என்ன திறமை வேணும் அதுக்கு. நமக்கு வருமா அது?

    அவர்கள் இப்படி இவர்கள் இப்படி னு நான் எழுதியது வாஸ்தவம் தான், ஆனால் அதை நான் கவிதைனு வகைப்படுத்தல. அதுல மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு இருக்கேனா என்ன? கவிதை னு வகைப்படுத்த ;)))

    கவிதை எழுதுறவங்க மட்டும் தான் கவிதை விமர்சனம் பண்ணுமா என்ன? இப்படியே போனா சச்சின் சரியா கவனிக்காம ஸ்டெம்ப் ப விட்டுட்டான் என்று சொன்னா, நீ போய் பேட் பண்ணி காட்டு னு சொல்லுவீங்க போல இருக்கே. அது எல்லாம் என்னால முடியாதுங்க.... ;)))

    இதுக்கு தான் கவுஜை பாத்தாலே சூ.. சூ.. னு விரட்டிடுவது :)))


    kavithai ethutha mudiyathunu sollrathukku evalavu periya petta


  57. gayathri Says:

    ஆளவந்தான் said...
    @gayathri,
    //
    neega potta sandaila yaru win paniga
    //
    yen ethavatnu prize kudukka poregnala :)

    amage venuma neegalaum G3 kuda sanda pottu win pannitu vanga ungalukum tharen enna deel ok


  58. gayathri Says:

    ஆளவந்தான் said...
    @gayathri,

    //
    enna tha kavitha ok ok cool nalla than iruku name
    //

    aiyo..aiyo.. peru kavitha'vaam.. cool'la :)))

    ihtoda 2009 pudiya joke ithan ok


  59. gayathri Says:

    me they 60 naan poren bye


  60. Karthik Says:

    akkaku niraya frnds pa.. vaara vaaram pudu pada release maadhiri yaarukaavadhu birthday release, kavidai, e card nu log odudhu.. ipdiye pala post pogardhunaala, akkavoda general lollu nakka miss aaghude!!


    Ou thodarkada aarampicheenagle.. 4 frnds pathi.. adha amboo nu VIJAY tv serial maadhiri vithuteenga... oh.. adhu thaan VIJAY TV la vara ROJAKOTTAM Serial ah?? nadathunga!!


  61. Karthik Says:

    Inga CHIP and DALE poto pothurukura KAVITHA vukku thaan birhday va??

    kavitha unga kitha KAVI-THA keakaama neenga KA-VITTAI thandurikeenga!!


  62. சிவா கவிதை எழுதி அதை படிச்சி எனக்கு ஏதாச்சும் ஆகிடபோகுதுன்னு பயந்து 2 நாள் லூவு சொன்னேன்.. அப்ப கவிதை எழுதலையா.. நிம்மதி.. ரொம்பவே நிம்மதி.. நான் தப்பிச்சேன்.. நாடு தப்பிச்சிது.. :)


    //ரைட்டூ எனக்கு கவிதை எழுத தெரியாது. ஒத்துக்குறேன். கவிதை னா என்னனு கூட தெரியாது அதையும் ஒத்துக்குறேன்.
    //

    இது மேட்டரு... !! இதோட நிறுத்திக்கனும் எதுக்கு அவ்வளாம் பெரிய பின்னூட்டம்.. :) தேவையா?! எதுக்கு??? நாங்க என்ன உங்களுக்கு கவிதை எழுத வராதுன்னு தப்பாவா நினைக்க போறோம்... :))))))))

    //சச்சின் சரியா கவனிக்காம ஸ்டெம்ப் ப விட்டுட்டான் என்று சொன்னா, நீ போய் பேட் பண்ணி காட்டு னு சொல்லுவீங்க போல இருக்கே. //

    உதாரணத்திற்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. சரி.. நான் அதே உதாரணத்தை எடுத்துக்கறேன்.. :)

    சச்சின் கிட்ட எதிர்பார்க்கறது என்ன நல்ல ஸ்கோர்.. நல்ல பேட்டிங்.. அவர் எப்படி நின்னு பேட் செய்தா நமக்கு என்ன.. அவரு நின்னுக்கிட்டு பேட் செய்யட்டும் உட்கார்ந்துக்கிட்டு பேட் செய்யட்டும், ஏன்ன் கோண கோணலா நின்னு பேட் செய்யட்டும்..படுத்துக்கிட்டு பேட் செய்யட்டும் உங்களுக்கு என்ன? அவுட்புட் தான் முக்கியம் . பேட் அவரு எந்த பொஷிஷன்ல நின்னு செய்யறாரு ங்கறது முக்கியம் இல்ல..

    அது மாதிரி தான் காயூ தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கவிதையின் மூலமா வெளிபடுத்தி இருக்கிங்காங்க.. அவுட்புட் டை பாருங்க. .அந்த கவிதை எந்த பொஷிஷன்ல இருக்குன்னு பார்க்காதீங்க... ஒகே.!!

    (ஸ்ஸ்ஸ்.... முடியல..)


  63. //kavithai ethutha mudiyathunu sollrathukku evalavu periya petta
    //

    சிவா க்கு வர வர மைக் தேவையில்லாம போச்சி.. :)))


  64. //kavithai ethutha mudiyathunu sollrathukku evalavu periya petta//

    கரெக்டா சொல்லிட்டீங்க...

    கவுஜை எழுத தெரியாது இல்லை எழுத முடியாது எழுத பிடிக்காது. அம்புட்டு தான் :)


  65. //சிவா கவிதை எழுதி அதை படிச்சி எனக்கு ஏதாச்சும் ஆகிடபோகுதுன்னு பயந்து 2 நாள் லூவு சொன்னேன்.. அப்ப கவிதை எழுதலையா.. நிம்மதி.. ரொம்பவே நிம்மதி.. நான் தப்பிச்சேன்.. நாடு தப்பிச்சிது.. :)//

    இந்த உசுப்பேத்தலுக்கு எல்லாம் அசர ஆளா நாங்க ;)))

    //சச்சின் கிட்ட எதிர்பார்க்கறது என்ன நல்ல ஸ்கோர்.. நல்ல பேட்டிங்.. அவர் எப்படி நின்னு பேட் செய்தா நமக்கு என்ன.. அவரு நின்னுக்கிட்டு பேட் செய்யட்டும் உட்கார்ந்துக்கிட்டு பேட் செய்யட்டும், ஏன்ன் கோண கோணலா நின்னு பேட் செய்யட்டும்..படுத்துக்கிட்டு பேட் செய்யட்டும் உங்களுக்கு என்ன? அவுட்புட் தான் முக்கியம் . பேட் அவரு எந்த பொஷிஷன்ல நின்னு செய்யறாரு ங்கறது முக்கியம் இல்ல..//

    பாத்தீங்களா? நான் ஒரு பால்வாடி னு நீங்களே ஒபனா ஒத்துக்குறீங்க. ஒரு மேட்ச் சோட வெற்றி தோல்வி மட்டும் முக்கியம் இல்லை. அந்த மேட்ச் எந்த அளவுக்கு எண்டர்டைனா இருந்துச்சு. எவ்வளவு பரபரப்பா இருந்துச்சு, நாம எவ்வளவு என்சாய் பண்ணினோம் என்பதில் தான் இருக்கு.

    5 நாள் டெஸ்ட் மேட்சை ஒரு பால் மிஸ் பண்ணாம பாக்குற கோஷ்டி கிட்ட வந்து இப்படி ஒரு உதாரணம் சொல்லுறீங்க. மேட்ச் ரிசல்ட் எல்லாருக்கும் முக்கியம் தான். ஆனா கிரிக்கெட் ரசிகர்களை கிட்ட பேசி பாருங்க, தோற்ற மேட்சில் கூட அந்த மேட்சில் சச்சின் ஆடினான் பாரு ஒரு கவர் டிரைவ். என்ன டைமிங், என்ன ஒரு டிரைவ், என்ன ஒரு புட் ஒர்க், என்ன ஒரு பினிஸ்ங் னு அப்படியே சிலாரித்து போய் பேசுவான். அது மாதிரி தான் எல்லாம்.

    அதே மாதிரி ஜெயித்த மேட்சைக்கு பிறகு நாம் தான் ஜெயித்துட்டோமே என்று சும்மா எல்லாம் போக மாட்டாங்க. அதை பற்றியும் பேசுவாங்க, என்னடா ஆடினான் தோணி, பேட்டிங் பண்ணுடா என்றால் உள்ள போய் மண் வெட்டிக்கிட்டு இருக்கான். அவன் சாட் எதாச்சும் ஒரு பினிசிங் இருக்காம். St. Drive,Loft இது இரண்டும் தான் ஆடுறான் னு அதுக்கும் விமர்சனம் இருக்கும். அன்னிக்கு பார்த்தா தோணி சதம் அடிச்சு இருப்பான். அதனால் வெற்றி தோல்வி முக்கியம் அதே போல் ஆடும் முறையும் முக்கியம். Classical Player (Stylish), Pinch hitter னு பதம் இருக்கு தெரியுமா? அதுக்கு உள்ள வித்தியாசம் தான்......

    //அது மாதிரி தான் காயூ தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கவிதையின் மூலமா வெளிபடுத்தி இருக்கிங்காங்க.. அவுட்புட் டை பாருங்க. .அந்த கவிதை எந்த பொஷிஷன்ல இருக்குன்னு பார்க்காதீங்க... ஒகே.!!//

    அவுட்புட் நல்லா இருக்குனு சொல்லியாச்சு. பொஷிஷனுக்கும் கருத்து சொல்லியாச்சு.

    //(ஸ்ஸ்ஸ்.... முடியல..)//

    இதுக்கேவா? ;))))


  66. //சிவா க்கு வர வர மைக் தேவையில்லாம போச்சி.. :)))//

    தேர்தல் வந்துடுச்சுல... இது கூட இல்லாட்டி எப்படி அரசியல் பண்ண முடியும் சொல்லுங்க ;)


  67. gayathri Says:

    நாகை சிவா said...
    //kavithai ethutha mudiyathunu sollrathukku evalavu periya petta//

    கரெக்டா சொல்லிட்டீங்க...

    கவுஜை எழுத தெரியாது இல்லை எழுத முடியாது எழுத பிடிக்காது. அம்புட்டு தான் :)

    adada nampitom


  68. gayathri Says:

    நாகை சிவா said...
    //சிவா க்கு வர வர மைக் தேவையில்லாம போச்சி.. :)))//

    தேர்தல் வந்துடுச்சுல... இது கூட இல்லாட்டி எப்படி அரசியல் பண்ண முடியும் சொல்லுங்க ;)

    :)))))))))


  69. சிவாஆஆஆ ஹோல்ட்ட்ட்ட்ட் ப்ளீஸ்..

    கிரிக்கெட்டை பற்றி தெரியும் பத்தி பத்தியா எழுதறீங்க சரி..

    நமக்கு தான் கவிதை ன்னா என்னான்னே தெரியாதுன்னு முதல் வாக்குமூலம் கொடுத்தாச்சி..

    அப்புறம் எதுக்கு அதைப்பற்றி.. ?! இது தான் என்னோட முதல் கேள்வி.. முடிவான கேள்வி தெளிவான கேள்வி..


  70. //இந்த உசுப்பேத்தலுக்கு எல்லாம் அசர ஆளா நாங்க ;)))
    //

    சிவா கொஞ்சம் ட்ரை பண்ணி ஒரு 2 வரி கவிதை எழுதுங்களேன்.. பக்கம் பக்கமா பின்னூட்டம் போடறீங்க.. இது முடியாதா...

    (...... சைல்ன்ட்டா எஸ் ஆகா சான்ஸ் இருக்கா? )


  71. //கவுஜை எழுத தெரியாது இல்லை எழுத முடியாது எழுத பிடிக்காது. அம்புட்டு தான் :)
    //

    அட இது என்ன புது கதை.. எழுத தெரியும் ஆனா பிடிக்காது.. அதான் பார்த்தோமே... (காயூ நன்றி)

    அப்படி அப்படி
    இப்படி இப்படி..

    எப்படி எப்படி ன்னு

    எனக்கு அந்த வில்லு படத்தில் வர "வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்பில" பாட்டுள்ள கடைசியா வர

    எப்படி இப்படி அப்படி எல்லாம் உங்க கவிதை?????? ய பார்த்து தான் காப்பி அடிச்சிடாங்களோன்னு இப்ப சந்தேகம் வருது.. :))))))))


  72. gayathri Says:

    கவிதா | Kavitha said...
    //கவுஜை எழுத தெரியாது இல்லை எழுத முடியாது எழுத பிடிக்காது. அம்புட்டு தான் :)
    //

    அட இது என்ன புது கதை.. எழுத தெரியும் ஆனா பிடிக்காது.. அதான் பார்த்தோமே... (காயூ நன்றி)

    athu eppadi eltuha thernja elutha pudikama pokum

    athalam mudiyathu kavitha sonna mathiri 2 lines kavihtai neega elthi than akanum


  73. gayathri Says:

    கவிதா | Kavitha said...
    சிவாஆஆஆ ஹோல்ட்ட்ட்ட்ட் ப்ளீஸ்..

    கிரிக்கெட்டை பற்றி தெரியும் பத்தி பத்தியா எழுதறீங்க சரி..

    நமக்கு தான் கவிதை ன்னா என்னான்னே தெரியாதுன்னு முதல் வாக்குமூலம் கொடுத்தாச்சி..

    அப்புறம் எதுக்கு அதைப்பற்றி.. ?! இது தான் என்னோட முதல் கேள்வி.. முடிவான கேள்வி தெளிவான கேள்வி..


    siva appadi ennathan sonnega G3 eluthuna kavithaiya


  74. athalam mudiyathu kavitha sonna mathiri 2 lines kavihtai neega elthi than akanum
    //

    ஆமா எழுதியே ஆகனும்..

    மேக் இட் ய பாயிண்டு..

    அதையும் எல்லாரும் ஆஹா கவித கவித ன்னு சொல்லனும்..


  75. gayathri Says:

    கவிதா | Kavitha said...
    athalam mudiyathu kavitha sonna mathiri 2 lines kavihtai neega elthi than akanum
    //

    ஆமா எழுதியே ஆகனும்..

    மேக் இட் ய பாயிண்டு..

    அதையும் எல்லாரும் ஆஹா கவித கவித ன்னு சொல்லனும்..


    ithuku oru periya reeppppeeettttuuuu


  76. //கிரிக்கெட்டை பற்றி தெரியும் பத்தி பத்தியா எழுதறீங்க சரி..

    நமக்கு தான் கவிதை ன்னா என்னான்னே தெரியாதுன்னு முதல் வாக்குமூலம் கொடுத்தாச்சி..

    அப்புறம் எதுக்கு அதைப்பற்றி.. ?! இது தான் என்னோட முதல் கேள்வி.. முடிவான கேள்வி தெளிவான கேள்வி..//

    கிரிக்கெட்டை ரசிக்க தெரியும், கமெண்ட் சொல்ல தெரியும்.

    கவிதை ரசிக்க தெரியும், அதுக்கு கமெண்ட் சொல்ல தெரியும்.

    இது புரியும் என்று நினைக்குறேன்.


  77. //அப்படி அப்படி
    இப்படி இப்படி..

    எப்படி எப்படி ன்னு//

    அந்த பதிவு எதுக்காக போட்டது என்று அங்க போய் பாருங்க, அதை கவிதை னு நான் சொல்லல பின் நவீனத்துவம் என்று தான் சொன்னேன். அதுவும் ஏதுக்காக அந்த பதிவு னு அந்த பதிவின் பின்னூட்டத்தை பார்த்தாலே தெரியும்.


  78. @ Gayathri!

    U too :)))

    //athalam mudiyathu kavitha sonna mathiri 2 lines kavihtai neega elthi than akanum
    //

    ஆமா எழுதியே ஆகனும்..

    மேக் இட் ய பாயிண்டு..

    அதையும் எல்லாரும் ஆஹா கவித கவித ன்னு சொல்லனும்..


    ithuku oru periya reeppppeeettttuuuu//

    நாங்க எல்லாம் கவிதை னு சொல்லாமலே எழுதியதை வந்து ஆஹா கவித கவித வந்து ஏற்கனவே நம்ம பதிவில் இரு வடங்களுக்கு முன்பே கூவிட்டு போயிட்டாங்க..

    சரித்திரம் தெரியாமல் பேசியதால் யாம் உங்களை மன்னித்தோம்!

    போங்க போய் பிழைப்ப பாருங்க...


  79. //siva appadi ennathan sonnega G3 eluthuna kavithaiya//

    நல்லா இருக்குனு சொன்னேன், உரைநடை நல்லா இருக்குனு சொன்னேன்... அம்புட்டு தாங்க...

    அது போகட்டும் என்னனே தெரியாம நீங்க ஆட்டத்தில் இறங்கினீங்க பாருங்க.. உங்க கடமை உணர்ச்சிய பாராட்டுறேன்.


  80. கவிதை ரசிக்க தெரியும், அதுக்கு கமெண்ட் சொல்ல தெரியும்.
    //

    நம்பி தொலைக்கிறேன்.. :)


  81. gayathri Says:

    நாகை சிவா said...
    //siva appadi ennathan sonnega G3 eluthuna kavithaiya//

    நல்லா இருக்குனு சொன்னேன், உரைநடை நல்லா இருக்குனு சொன்னேன்... அம்புட்டு தாங்க..

    kanidapa ithuku neega ethavathu oru kavithai eluthi than akanum


  82. KK Says:

    athan padicha maathiriye iruke nu paarthen... belated appy b'day for your friend :)