first'e :)))
இது இன்னாது?????
\\சிரித்து பேசிமகிழ்ச்சியாய் திரிந்தாலும்இறுதியில் வெறுமையாய்செல்லும் நாட்கள்\\பாவம் காதுல அந்த அளவுக்கு ரத்தம் வந்திருக்கும்...விட்டுடுங்க...அவ்வ்வ்வவ்வ்
\\எங்கேனும் செல்லமனம் துடித்தாலும்எங்கென்றறியாத குழப்பத்துடன்செல்லும் நாட்கள்\\அந்த அளவுக்கு சென்னையில இருக்குற எல்லா ஒட்டலையும் பார்த்துட்டிங்கன்னு நீங்க சொல்றது புரியுது..;)))
\\எல்லாவற்றையும் ரசித்துவாழ நினைத்தாலும்எதிலும் ஈடுபாடின்றிசெல்லும் நாட்கள்\\\இதுக்கு நான் என்ன சொல்ல K4K அண்ணாச்சி வந்து சொல்லுவாரு என்னொன்னு ;))
\\விடியாத இரவுகளாய்..\\இப்படி ஒரு இரவு இருக்கா???
யாரும் இல்லையா!!!??
எல்லோரும் கவுஜ படிச்ச பாதிப்புல அப்படியே ஒரைஞ்சு போய் நிக்கிறாய்ங்க!!!பேச வார்த்தை வல்லியேஏஏஏஏஏஏஏஏஏஏ!!!
//சிரித்து பேசிமகிழ்ச்சியாய் திரிந்தாலும்இறுதியில் வெறுமையாய்செல்லும் நாட்கள்//Thanniyaa sirichi thanniyaa pesunna oorulla loosunu solvaainga...
//சிரித்து பேசிமகிழ்ச்சியாய் திரிந்தாலும்இறுதியில் வெறுமையாய்செல்லும் நாட்கள்//மொக்கையாயிருந்தா அப்டி தான் இருக்கும்
//எங்கேனும் செல்லமனம் துடித்தாலும்எங்கென்றறியாத குழப்பத்துடன்செல்லும் நாட்கள்//எங்கேனு தெரியாதா, எதாவது சாப்பாட்டு கடைக்குனு தெரியாதா என்ன? ஓ..ஓ எந்த கடைக்குனு தெரியலியோ :)))
//எல்லாவற்றையும் ரசித்துவாழ நினைத்தாலும்எதிலும் ஈடுபாடின்றிசெல்லும் நாட்கள்//யாருபா இந்த பிஞ்சு மனசுல நஞ்ச விதைச்சது
ஆமா.. யாருங்க உங்க அவரு?????எனக்கு மட்டும் சொலுங்களேன் :)
விழிக்க மறுக்கும்எந்த இரவும்விடியாத இரவு தான்!விடிந்து பல காலம்ஆகி இருக்கும்...நீங்கள் விழிக்க தயாராய் இருந்தால்!heh ;) vida mattomla!
Gayu, It happens when a person is in or falling in witin hearts or emty minded when too much cannot be taken too.
நல்லா இருக்கு :)
துக்கமான இரவுகள்அத்தனையும்தூங்காத இரவுகள்தூங்காத இரவுகளின்விடியல்கள் சற்றே வெளிச்சம் தரும் புரிதல்கள்
காயூ, நான் இன்னைக்கு இதே தலைப்பில் எழுதனுன்னு இருந்தேன்.. நீங்க எழுதிட்டீங்க.. சில இரவுகள் ரொம்ப பாராம ஆயிடுது..
//விடியாத இரவுகளாய்..//நிச்சயம் விடியும்..!! :)
ஆளவந்தான் said... ஆமா.. யாருங்க உங்க அவரு?????எனக்கு மட்டும் சொலுங்களேன் :)ellar kettaum itha kekarthe velaya pochi ungaluku
சிரித்து பேசிமகிழ்ச்சியாய் திரிந்தாலும்இறுதியில் வெறுமையாய்செல்லும் நாட்கள்எங்கேனும் செல்லமனம் துடித்தாலும்எங்கென்றறியாத குழப்பத்துடன்செல்லும் நாட்கள்எல்லாவற்றையும் ரசித்துவாழ நினைத்தாலும்எதிலும் ஈடுபாடின்றிசெல்லும் நாட்கள்விடியாத இரவுகளாய்..hey super da chellam enakakave eluthuna mathiri iruku
:-) நல்லா இருக்குங்க!!!
கவித கவித
சிரித்து பேசிமகிழ்ச்சியாய் திரிந்தாலும்இறுதியில் வெறுமையாய்செல்லும் நாட்கள்//இது நல்லா இருக்கு!!!
ஹை நான் தான் 25:))
அட! ஆமா... நானே தான்:))))
கோபிநாத் said... \\எங்கேனும் செல்லமனம் துடித்தாலும்எங்கென்றறியாத குழப்பத்துடன்செல்லும் நாட்கள்\\அந்த அளவுக்கு சென்னையில இருக்குற எல்லா ஒட்டலையும் பார்த்துட்டிங்கன்னு நீங்க சொல்றது புரியுது..;)))//ஹி ஹி
30
Very deep in meaning, the feeling of lonelyness and hopelessness is brought out very well
\\எங்கேனும் செல்லமனம் துடித்தாலும்எங்கென்றறியாத குழப்பத்துடன்செல்லும் நாட்கள்\\இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு:))\\விடியாத இரவுகளாய்..\\விரைவில் விடியும்........வாழ்த்துக்கள் ஜி3:))
Post a Comment
first'e :)))
இது இன்னாது?????
\\சிரித்து பேசி
மகிழ்ச்சியாய் திரிந்தாலும்
இறுதியில் வெறுமையாய்
செல்லும் நாட்கள்
\\
பாவம் காதுல அந்த அளவுக்கு ரத்தம் வந்திருக்கும்...விட்டுடுங்க...அவ்வ்வ்வவ்வ்
\\எங்கேனும் செல்ல
மனம் துடித்தாலும்
எங்கென்றறியாத குழப்பத்துடன்
செல்லும் நாட்கள்
\\
அந்த அளவுக்கு சென்னையில இருக்குற எல்லா ஒட்டலையும் பார்த்துட்டிங்கன்னு நீங்க சொல்றது புரியுது..;)))
\\எல்லாவற்றையும் ரசித்து
வாழ நினைத்தாலும்
எதிலும் ஈடுபாடின்றி
செல்லும் நாட்கள்\\\
இதுக்கு நான் என்ன சொல்ல K4K அண்ணாச்சி வந்து சொல்லுவாரு என்னொன்னு ;))
\\எல்லாவற்றையும் ரசித்து
வாழ நினைத்தாலும்
எதிலும் ஈடுபாடின்றி
செல்லும் நாட்கள்\\\
இதுக்கு நான் என்ன சொல்ல K4K அண்ணாச்சி வந்து சொல்லுவாரு என்னொன்னு ;))
\\விடியாத இரவுகளாய்..\\
இப்படி ஒரு இரவு இருக்கா???
யாரும் இல்லையா!!!??
எல்லோரும் கவுஜ படிச்ச பாதிப்புல அப்படியே ஒரைஞ்சு போய் நிக்கிறாய்ங்க!!!
பேச வார்த்தை வல்லியேஏஏஏஏஏஏஏஏஏஏ!!!
//சிரித்து பேசி
மகிழ்ச்சியாய் திரிந்தாலும்
இறுதியில் வெறுமையாய்
செல்லும் நாட்கள்//
Thanniyaa sirichi thanniyaa pesunna oorulla loosunu solvaainga...
//
சிரித்து பேசி
மகிழ்ச்சியாய் திரிந்தாலும்
இறுதியில் வெறுமையாய்
செல்லும் நாட்கள்
//
மொக்கையாயிருந்தா அப்டி தான் இருக்கும்
//
எங்கேனும் செல்ல
மனம் துடித்தாலும்
எங்கென்றறியாத குழப்பத்துடன்
செல்லும் நாட்கள்
//
எங்கேனு தெரியாதா, எதாவது சாப்பாட்டு கடைக்குனு தெரியாதா என்ன? ஓ..ஓ எந்த கடைக்குனு தெரியலியோ :)))
//
எல்லாவற்றையும் ரசித்து
வாழ நினைத்தாலும்
எதிலும் ஈடுபாடின்றி
செல்லும் நாட்கள்
//
யாருபா இந்த பிஞ்சு மனசுல நஞ்ச விதைச்சது
ஆமா.. யாருங்க உங்க அவரு?????
எனக்கு மட்டும் சொலுங்களேன் :)
விழிக்க மறுக்கும்
எந்த இரவும்
விடியாத இரவு தான்!
விடிந்து பல காலம்
ஆகி இருக்கும்...
நீங்கள் விழிக்க
தயாராய் இருந்தால்!
heh ;) vida mattomla!
Gayu, It happens when a person is in or falling in witin hearts or emty minded when too much cannot be taken too.
நல்லா இருக்கு :)
துக்கமான இரவுகள்
அத்தனையும்
தூங்காத இரவுகள்
தூங்காத இரவுகளின்
விடியல்கள்
சற்றே
வெளிச்சம் தரும்
புரிதல்கள்
காயூ, நான் இன்னைக்கு இதே தலைப்பில் எழுதனுன்னு இருந்தேன்.. நீங்க எழுதிட்டீங்க.. சில இரவுகள் ரொம்ப பாராம ஆயிடுது..
//விடியாத இரவுகளாய்..//
நிச்சயம் விடியும்..!! :)
ஆளவந்தான் said...
ஆமா.. யாருங்க உங்க அவரு?????
எனக்கு மட்டும் சொலுங்களேன் :)
ellar kettaum itha kekarthe velaya pochi ungaluku
சிரித்து பேசி
மகிழ்ச்சியாய் திரிந்தாலும்
இறுதியில் வெறுமையாய்
செல்லும் நாட்கள்
எங்கேனும் செல்ல
மனம் துடித்தாலும்
எங்கென்றறியாத குழப்பத்துடன்
செல்லும் நாட்கள்
எல்லாவற்றையும் ரசித்து
வாழ நினைத்தாலும்
எதிலும் ஈடுபாடின்றி
செல்லும் நாட்கள்
விடியாத இரவுகளாய்..
hey super da chellam enakakave eluthuna mathiri iruku
:-) நல்லா இருக்குங்க!!!
கவித கவித
சிரித்து பேசி
மகிழ்ச்சியாய் திரிந்தாலும்
இறுதியில் வெறுமையாய்
செல்லும் நாட்கள்//
இது நல்லா இருக்கு!!!
ஹை நான் தான் 25:))
அட! ஆமா... நானே தான்:))))
கோபிநாத் said...
\\எங்கேனும் செல்ல
மனம் துடித்தாலும்
எங்கென்றறியாத குழப்பத்துடன்
செல்லும் நாட்கள்
\\
அந்த அளவுக்கு சென்னையில இருக்குற எல்லா ஒட்டலையும் பார்த்துட்டிங்கன்னு நீங்க சொல்றது புரியுது..;)))
//
ஹி ஹி
30
Very deep in meaning, the feeling of lonelyness and hopelessness is brought out very well
\\எங்கேனும் செல்ல
மனம் துடித்தாலும்
எங்கென்றறியாத குழப்பத்துடன்
செல்லும் நாட்கள்\\
இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு:))
\\விடியாத இரவுகளாய்..\\
விரைவில் விடியும்........வாழ்த்துக்கள் ஜி3:))