சென்னையில் இது மழைக்காலம்..

அட ஆமாங்க. இரண்டு நாட்களாய் சென்னைல அடைமழைன்னு சொல்ற அளவுக்கு மழை கொட்டாட்டியும், லேசா தூறல் போட்டு சூடான சென்னையை கொஞ்சம் குளிர்ச்சியான சென்னையா மாத்திட்டு இருக்கு. எனக்கு மழைல நனையறது ரொம்ப பிடிக்கும். ஏதாவது ஒரு சாக்கு வைச்சு மழைல ஆட்டம் போட்டுட்டு வருவேன். வேலையே செய்யாத நல்ல புள்ளை நான், மழை பெய்யும்போது மட்டும் அம்மா மாடில தண்ணி கொட்ற ஓட்டைல குப்பை அடைச்சிருக்குமா. போய் க்ளீன் பண்ணிட்டு வர்றேன்னு குடையோட மொட்டை மாடிக்கு ஓடிடுவேன். எங்கம்மா மாடிக்கு போன பொண்ணு இன்னும் கீழ வரக்காணுமே தேடிட்டு வர்ற வரை மட்டுமே நனைய முடியும் :(

மழைல நனையறது ஒரு தனி சுகம். அதுக்கு ஈடு இணையே கிடையாது. மழைல நனைஞ்சதுல மறக்க முடியாததுன்னு சொன்னா நானும் என் தோழிகள் ரெண்டு பேரும் வி.ஜி.பி போயிருந்தோம். அப்போ பீச்ல நின்னுட்டிருக்கும் போது சூப்பர் மழை... பீச்ல ஓரமா ஒதுங்க ஏது இடம்? நல்லா ஜாலியா கொட்ற மழைலயும் கடல் அலையோட விளையாடிட்டு வந்தோம். இன்னொரு நாள் மழை பெய்யும் போது நானும் பாட்டியும் தான் வீட்ல இருந்தோம். பாட்டி சொல்லி என்னைக்கு நாம கேட்டிருக்கோம். நான் மழைல நனைய போறேன்னு பாட்டிகிட்ட சொல்லிட்டே மொட்டை மாடில போய ஒரு மணி நேரம் சூப்பரா நனைஞ்சிட்டு வந்தேன். நைட் அம்மா வீட்டுக்கு வந்தப்புறம் ரவுண்ட் கட்டி திட்டினது தனி கதை.

அதுக்கப்புறம் வண்டி வாங்கினபிறகு நல்லா மழைல நனைஞ்சிக்கிட்டே வண்டி ஓட்றது ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது. போன வருஷம் நம்ம கே4கே அண்ணாச்சியும், கோப்ஸும் வந்திருந்தப்போ ஒரு மீட் போட்டோம். அன்னிக்கு சென்னையில் வெள்ளம் திரண்டோடற அளவுக்கு மழை. அவ்ளோ மழைலயும் என் வண்டியில தான் போவேன்னு போனேன். ஒரு பத்து அடிக்கு முன்னாடி என்ன இருக்குனு கூட தெரியாத அளவுக்கு பேய் மழை. அன்னிக்கு ட்ரைவிங் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன். அவ்ளோ என்ஜாய் பண்ணேன் :)

வண்டி வாங்கறதுக்கு முன்னாடி வரை மழை காலம்னா குடை கொண்டு போன்னு வீட்ல ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க. குடைய வாங்கற மாதிரி வாங்கிட்டு தண்ணி குடிக்க போறேன்னு ஏதாவது சாக்க சொல்லி என் ரூம்க்கு வந்து குடைய வெச்சிட்டு போயிடுவேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்ப வந்ததும் சாரிமா.. மறந்துட்டேன் காலைலன்னு கப்சா விடுவேன். இப்போ வண்டி வந்தப்புறம் குடைக்கு பதில் ரெயின்கோட். இப்படி வீட்ல வெச்சு ஏமாத்துவேன்னு சொல்லி எங்கமா ரெயின்கோட் எப்பவுமே வண்டியிலேயே வெச்சிக்க சொல்லுவாங்க. நானும் ரொம்ப நல்ல பிள்ளைங்கறதால அதை எப்பவுமே பத்திரமா வண்டியிலேயே வெச்சிருப்பேன். மழை பெய்யும்போது கூட ;)))

இன்னிக்கும் ஆபீஸ்ல இருந்து வர்றப்போ நல்லா ஜாலியா மழைல நனைஞ்சிக்கிட்டே வண்டி ஓட்டிட்டு வந்தேன். வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் அம்மா "வழக்கம் போல நல்லா நனைஞ்சிட்டு வந்தியா" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அர்ச்சனையை. எத்தனை வருஷம் ஆனாலும் இவங்க மட்டும் மாறவே மாட்றாங்கப்பா :)))
50 Responses
  1. Anonymous Says:

    Firstu


  2. Anonymous Says:

    Dei vaangada... naan thaan da inda vaathi firstu!!! Hey jaaly jaaly!!!


  3. Anonymous Says:

    Thookam varudhu.. tomorrow commenting


  4. மழையா... நல்லா இருங்க... நல்லாவே இருங்க..


  5. //வழக்கம் போல நல்லா நனைஞ்சிட்டு வந்தியா" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அர்ச்சனையை. //

    அம்மானா சும்மாவா? ;))))


  6. G3 Says:

    @Karthik,

    Firstu commentukaaga sooda masala paal anuppi irukken paaru.. kudichittu themba thoongu :))


  7. G3 Says:

    @Siva

    //மழையா... நல்லா இருங்க... நல்லாவே இருங்க..//
    Ellam ungala maadiri periyavanga aasirvadham dhaan :))

    //அம்மானா சும்மாவா? ;))))//
    Adhu ennamo correctu dhaan :)))


  8. இப்போதைக்கு அட்டெண்டன்ஸ்


  9. மீட்டிங் முடிஞ்சு கும்மி :)


  10. G3 Says:

    @Aalavandhaan

    Saaptu vandhadhum thoongaradhukku vasathiya meetinga?? ensoi pannunga :)))


  11. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... மழையிலே பைக் ரைடிங்'ஆ????

    சொர்ணாக்கா,

    வயிறு எரியுது இங்க... நல்லாயிருங்க... :(


  12. KK Says:

    //ஏதாவது ஒரு சாக்கு வைச்சு மழைல ஆட்டம் போட்டுட்டு வருவேன்//
    Adada director'ku munnadiye therichu iruntha... Mazhai padathula Shreya pathila ungala potirukulaame ;)


  13. KK Says:

    //மழை காலம்னா குடை கொண்டு போன்னு வீட்ல ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க//
    Eppo kodai koduthalum naan atha engayavathu vechutu maranthuduven... so yega patta kodai tholaichu iruken... so enga veetla enna nambi kodaiye koduka maataanga...

    rain coat kodutha school bag maati kizhinchidum :)

    Velaiku pona appuram no raincoat no kodai... vera oorla iruntha ithan vasathi :)


  14. //சென்னையில் இது மழைக்காலம்..//
    Nalla Pathivu Vazhthukkal.


  15. //லேசா தூறல் போட்டு சூடான சென்னையை கொஞ்சம் குளிர்ச்சியான//
    unmaayaava?


  16. //எனக்கு மழைல நனையறது ரொம்ப பிடிக்கும்//
    enakkum pidikkum ... unmaya sonna kochikka maattengale ...
    enga oorula oru jeevan perusaa karuppa irukkum, paal ellam kooda kudukkume athukku kooda pidikkumaa, yen paatti solli irukkanga theriyuma....


  17. //வேலையே செய்யாத நல்ல புள்ளை நான்//
    nalla kolkai... oru katchi aarambinga ... thondan naan irukken.


  18. //எங்கம்மா மாடிக்கு போன பொண்ணு இன்னும் கீழ வரக்காணுமே தேடிட்டு வர்ற வரை //
    unmaya unga amma ungalai thedi vanthirukka maattanga... innaikkavathu kuppa pochcha illa innum suththikittu irukkanu pakka vanthiruppanga.


  19. //பீச்ல நின்னுட்டிருக்கும் போது சூப்பர் மழை...//
    mazhaila ippadi ellam vera vagai irukka?


  20. //பீச்ல ஓரமா ஒதுங்க ஏது இடம்?//
    enna ithu? ennanu kekkuren?


  21. //பாட்டி சொல்லி என்னைக்கு நாம கேட்டிருக்கோம்.//
    yetho maththavanga solluratha kekkura maathiri pesureenga?


  22. //ம்மா வீட்டுக்கு வந்தப்புறம் ரவுண்ட் கட்டி திட்டினது தனி கதை//
    antha kan kolla katchiya replay panna solla mudiyuma?


  23. //அன்னிக்கு ட்ரைவிங் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன். அவ்ளோ என்ஜாய் பண்ணேன் :)//
    eththana pera kaali pannuneenga annaikku?


  24. //வீட்ல ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க.//
    enna koduma saravanan.


  25. //சாயந்திரம் வீட்டுக்கு திரும்ப வந்ததும் சாரிமா.. மறந்துட்டேன் காலைலன்னு கப்சா விடுவேன்//
    ithellam namakku kai vantha kalai.


  26. //எத்தனை வருஷம் ஆனாலும் இவங்க மட்டும் மாறவே மாட்றாங்கப்பா//
    ungalukke neengale sollikkara maathiri irukku.


  27. Divyapriya Says:

    super experience thaan g3...ஆனா என்ன? இன்னும் சின்ன புள்ள மாதிரி மழையில நனஞ்சுகிட்டு? ;)


  28. k4karthik Says:

    //அப்போ பீச்ல நின்னுட்டிருக்கும் போது சூப்பர் மழை... பீச்ல ஓரமா ஒதுங்க ஏது இடம்?//

    ஆஹா.. இதை படிக்கும்போது இங்க வீட்டுக்குள்ளேயும் மழை பெய்து..


  29. k4karthik Says:

    //பாட்டி சொல்லி என்னைக்கு நாம கேட்டிருக்கோம்//

    டில்லிக்கு ராஜாநாளும் பாட்டி சொல்லை தட்டாதே..
    தாம்பரத்துக்கு ராணினாலும் பாட்டி சொல்லை தட்டாதே..


  30. k4karthik Says:

    //"வழக்கம் போல நல்லா நனைஞ்சிட்டு வந்தியா" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அர்ச்சனையை. //

    வழக்கம் போல அவங்களும்..


  31. Lancelot Says:

    appada ippothan puriyuthu akkavum kulikiraanga appo appo nu (god pls give rain everyday so akka will kulichify then :P)

    and ennakum malayil nanaya pudikkum...


    Mazhai peithaalae, jerkin maatikittu, gloves, pottukittu, helmet maatikittu ECR roadla bike la Mahabs varaikum poittu varuven andtha saaral gap la adikiraa sugamae sugam....

    athey mathiri mazhai peithaal definiteaa santhome lighthouse pakkathulla irukkara fast food la chicken rice undu...

    athu oru azhagiya mazhai kaalam... I am missing it... (akka tissue paper oru packet anupunga)


  32. gayathri Says:

    எனக்கு மழைல நனையறது ரொம்ப பிடிக்கும்.

    enakum rompa pudikkum


  33. //"வழக்கம் போல நல்லா நனைஞ்சிட்டு வந்தியா" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அர்ச்சனையை. எத்தனை வருஷம் ஆனாலும் இவங்க மட்டும் மாறவே மாட்றாங்கப்பா :)))
    //

    என்ன செய்யணும் தெரியுமா..அவங்களையும் கூட்டிட்டு போயி அவங்களையும் நனைய வச்சி, நாம இந்த கேள்விய திருப்பி கேட்கனும்.. :)


  34. //நான் மழைல நனைய போறேன்னு பாட்டிகிட்ட சொல்லிட்டே மொட்டை மாடில போய ஒரு மணி நேரம் சூப்பரா நனைஞ்சிட்டு வந்தேன்.//

    பயங்கர டெரரான பார்ட்டீத்தான் நீங்க :)))


  35. //அதை எப்பவுமே பத்திரமா வண்டியிலேயே வெச்சிருப்பேன். மழை பெய்யும்போது கூட//

    வெரிகுட்

    வெரிகுட் :))


  36. // gayathri said...

    எனக்கு மழைல நனையறது ரொம்ப பிடிக்கும்.

    enakum rompa pudikkum//

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் அப்புறம் ஜல்ப்புக்கும் என்னைய ரொம்ப புடிக்கும் :)


  37. // Divyapriya said...

    super experience thaan g3...ஆனா என்ன? இன்னும் சின்ன புள்ள மாதிரி மழையில நனஞ்சுகிட்டு? ;)//

    ஆமாம் இனிமே பெரிய புள்ளை மாதிரி மழையில நனையுங்க :)


  38. //ஆளவந்தான் said...

    மீட்டிங் முடிஞ்சு கும்மி :)///

    ஐய்ய அப்ப மீட்டிங்க்ல கும்மி கிடையாதா :(((((


  39. // k4karthik said...

    //பாட்டி சொல்லி என்னைக்கு நாம கேட்டிருக்கோம்//

    டில்லிக்கு ராஜாநாளும் பாட்டி சொல்லை தட்டாதே..
    தாம்பரத்துக்கு ராணினாலும் பாட்டி சொல்லை தட்டாதே.. ///


    றீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!


  40. //கவிதா | Kavitha said...

    //"வழக்கம் போல நல்லா நனைஞ்சிட்டு வந்தியா" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அர்ச்சனையை. எத்தனை வருஷம் ஆனாலும் இவங்க மட்டும் மாறவே மாட்றாங்கப்பா :)))
    //

    என்ன செய்யணும் தெரியுமா..அவங்களையும் கூட்டிட்டு போயி அவங்களையும் நனைய வச்சி, நாம இந்த கேள்விய திருப்பி கேட்கனும்.. :)//


    அட இந்த அக்கா இன்னும் பயங்கர டெரரான ஆளு போல :))))


  41. ம்ம்ம்...கொடுத்துவச்சவுங்க ;)


  42. gils Says:

    epdiyum neenga kulika mateenga..atleast intha sakulayachum thanni mela patta santhosham than


  43. gils Says:

    nethu lighta thoorichi..athuku imbutu pheelinga...adikadi kulika pazhagunga..


  44. gils Says:

    unga oata vandila thanila vanthatha pathi kammia soliteengalay...athu enna mathiri vandi..athoda arumai perumai nermai karumai erumai..elathiyum solaunmla...athu oru amphibian..hover craft mathiri tharaila thannila en kaathula kooda pogum..kaa kilo thagaram nooru gram rubber..athuvum tube tenju ponathu..ithuku vandinu per vachi oora emathireenga..karakaatakaran car thothuchi ponga


  45. gils Says:

    appada..ini pozhuthuku aaachu :D


  46. ACE !! Says:

    வண்டி வண்டின்னு சொல்றீங்களே..அது என்னதுன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ். :D

    கில்ஸ்க்கு ஒரு ரிப்பீட்டு :D


  47. Anonymous Says:

    //ஏதாவது ஒரு சாக்கு வைச்சு மழைல ஆட்டம் போட்டுட்டு வருவேன்//

    [:o] yaaka... comedy pannalaiye.. neenga revathy illa... Neenga aadhuna Tamilnaathuke paarty thaan!! :P

    //பீச்ல ஓரமா ஒதுங்க ஏது இடம்?//


    Padagu irukku la??

    //நல்லா ஜாலியா கொட்ற மழைலயும் கடல் அலையோட விளையாடிட்டு வந்தோம்.//

    mazhai kotucha?? thalaila?? valikala??? PUNISHMENT vaanguneengala??

    alaiyooda vilaiyaadhunadhu jolly

    alai nambaloda vilaiyaadhuna gaaly



    //நைட் அம்மா வீட்டுக்கு வந்தப்புறம் ரவுண்ட் கட்டி திட்டினது தனி கதை.//


    eppadi ungala centr la ukkara vachi suthikite thithunaangala???


    //ஒரு பத்து அடிக்கு முன்னாடி என்ன இருக்குனு கூட தெரியாத அளவுக்கு பேய் மழை.//


    Mazhai ya illa paarvai kolaara


    //சாயந்திரம் வீட்டுக்கு திரும்ப வந்ததும் சாரிமா.. மறந்துட்டேன் காலைலன்னு கப்சா விடுவேன்.//


    naan veethuku varuven la.. appa irukku


    //நானும் ரொம்ப நல்ல பிள்ளைங்கறதால அதை எப்பவுமே பத்திரமா வண்டியிலேயே வெச்சிருப்பேன். மழை பெய்யும்போது கூட ;)))//



    naarayana inda kosu tholla thaangala


  48. உங்களையெல்லாம் பார்த்தா...
    .
    .
    .
    .
    .
    .
    ஹம்..ஹம்..


  49. பொறாமையா இருக்குன்னு சொல்ல வந்தேன்.

    பாலைவனத்துல எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.


  50. நல்லா இருங்க... !!