Sattunu oru Survey

Raam nallavara?? Kettavara???

P.S. Anony commentugal (+ Ranjini anni commentugal) kanakkil serthukolla padaadhu :-)
132 Responses



  1. ல்லவன் மாதிரி நடிக்குற கெட்டவன்



  2. /ல்லவன் மாதிரி நடிக்குற கெட்டவன்/

    தள,

    ஏனிந்த கொலை வெறி????


  3. //தள,

    ஏனிந்த கொலை வெறி???? //

    இல்லே ராம்!

    நீங்க விட்ட இடத்துலேர்ந்த்து கரெக்டா கமெண்ட் போட முடியுதான்னு பார்த்தேன்!

    ஹூம்! அதென்னாடான்னா கரெக்டா பப்ளிஷ் ஆயிடுச்சு!

    :(


  4. Syam Says:

    //ல்லவன் மாதிரி நடிக்குற கெட்டவன்//

    இன்னிக்கு தள ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்காரு போல இருக்கு :-)




  5. ன்

    அதுக்காக ISO9001 சர்டிபிகேட் வாங்கிருக்கென்னு சொல்லவந்தேன்...

    போச்சு... போச்சு...எல்லாமே போச்சு.. :(


  6. Syam Says:

    //Raam nallavara?? Kettavara???
    //

    ராயலு, அடுத்த டெவில் ஷோ G3 க்கா? :-)


  7. //நீங்க விட்ட இடத்துலேர்ந்த்து கரெக்டா கமெண்ட் போட முடியுதான்னு பார்த்தேன்!

    ஹூம்! அதென்னாடான்னா கரெக்டா பப்ளிஷ் ஆயிடுச்சு!/

    என்ன பண்ண? கன்னத்திலே கை வச்சவருகிட்டே கனெகச்ன் வாங்கி நான் பாடா படுறேன்... :(((


  8. enakku therinchi, raam oru tamil magan 'nu sollalaaaaam...

    enna raam naan solluradhu?

    13 pudichaachi..


  9. cha, 13 place poiduchi...

    yen raam? ippo thaaney sonnen, neeenga tamilmagan nu? adhukulla, cha...sare sare


  10. //ராயலு, அடுத்த டெவில் ஷோ G3 க்கா? :-)//

    எட்டுபட்டிக்கு தீர்ப்பு சொல்லுற உங்களுக்கு போடமே எப்பிடி ஊஞ்சல்ஸ்'க்கு போடுறது???

    மொதல்ல ஒங்களே கவுண்டர் கையிலே மாட்டி விட்டுட்டு தான் மத்தவங்களுக்கு ... :)


  11. raam oru nallavan
    avarukku pudicha padam vallavan
    avaru katchi thalaivan thirumavalavan,
    madras la avaru pora bus pallavan,
    avaru veetu pakkam varadhu milk van,


  12. //Superman!!/


    KK,

    உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க.... ஹி ஹி


  13. //enakku therinchi, raam oru tamil magan 'nu sollalaaaaam...

    enna raam naan solluradhu?//



    குவைத் கோமகன் வாழ்க!!! வாழ்க!!!


  14. //
    yen raam? ippo thaaney sonnen, neeenga tamilmagan nu? adhukulla, cha...sare sare//

    விடுங்க! விடுங்க... நாந்தான் அதை பிடிச்சேன்....

    ஆமாம் 13ம் நம்பர் வீடு மாதிரி இந்த கமெண்ட் போட்டா பேய் பிடிக்குமா??

    :)


  15. //Superman!!//

    இராம்!

    கேகேவும் உங்களைக் கலாய்ச்சி இருக்கார். நீங்க என்னடான்னா அக்கவுண்ட் நம்பர் கேக்குறீங்க!


  16. //raam oru nallavan
    avarukku pudicha padam vallavan
    avaru katchi thalaivan thirumavalavan,
    madras la avaru pora bus pallavan,
    avaru veetu pakkam varadhu milk van,//

    மக்கா,

    கவுஜ ஸீப்பரூ.....:)


  17. //இன்னிக்கு தள ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்காரு போல இருக்கு //

    ஷ்யாம்! இப்படியா நாம பேசி வெச்சிகிட்டதை பொதுவுல போட்டு உடைக்குறது!


  18. namma brother peru raam,
    avaru perula iruku oru tharam,
    adikadi viduvaaru bambaram,
    avaru voodu illai thaambaram,
    yena anga illa veppai maram..

    he he he ok va irukaa?


  19. //அதுக்காக ISO9001 சர்டிபிகேட் வாங்கிருக்கென்னு சொல்லவந்தேன்...

    போச்சு... போச்சு...எல்லாமே போச்சு.. :( //

    அதாவது நான் 100% ந"ல்லவனா நடிக்குற கெட்ட" வன்.

    இதேனே ராம்!

    அதான் நான் முடிச்சிட்டனே!

    ஹிஹி. நமக்கு ஒவ்வொரு எழுத்தா போட பொறுமை இல்லை!


  20. 25 quarter adichikava?


  21. naamakkal sibi avargaley,

    quarteraium neengaley adichiteengaley.... naan enna seiven?


  22. //இராம்!

    கேகேவும் உங்களைக் கலாய்ச்சி இருக்கார். நீங்க என்னடான்னா அக்கவுண்ட் நம்பர் கேக்குறீங்க!//

    தள,

    ஏனிந்த கொலைவெறி... அவரு உண்மையே தானே சொல்லிருக்காரு.. :)


  23. //என்ன பண்ண? கன்னத்திலே கை வச்சவருகிட்டே கனெகச்ன் வாங்கி நான் பாடா படுறேன்//

    ரிலையன்ஸா!

    ரிலையன்ஸ்னாலே வெற்றிதான்னு $செல்வன் சொல்றாரு! நீங்க என்னடான்னா!


  24. //ஏனிந்த கொலைவெறி... அவரு உண்மையே தானே சொல்லிருக்காரு.. :)
    //

    இராம்! அநியாயத்துக்கு அப்பிராணியா இருக்குறீங்க!

    நல்லா யோசிச்சுப் பாருங்க! நான் சொல்ல வேணாமேன்னு பார்க்குறேன்!


  25. //namma brother peru raam,
    avaru perula iruku oru tharam,
    adikadi viduvaaru bambaram,
    avaru voodu illai thaambaram,
    yena anga illa veppai maram..//

    இது டாப் டக்கரு...

    கோப்ஸ், ஒங்க சுவிஸ் அக்கவுண்ட் செக் பண்ணி பாருங்க.... :)


  26. //quarteraium neengaley adichiteengaley.... naan enna seiven? //

    அதுக்கென்ன! ஆஃப் நீங்க அடிங்க!

    (இராமுக்கு ஆப்பு அடிச்சாலும் ஓகேதான்!)

    :)


  27. //அதாவது நான் 100% ந"ல்லவனா நடிக்குற கெட்ட" வன்.

    இதேனே ராம்!

    அதான் நான் முடிச்சிட்டனே!

    ஹிஹி. நமக்கு ஒவ்வொரு எழுத்தா போட பொறுமை இல்லை!/

    தள,

    உங்க பிறந்தநாள் அதுவுமா போடவேண்டிய டெவில் ஷோ'வே இப்போ போட்டா என்னா'ன்னு தோணுது?? :))


  28. //naamakkal sibi avargaley,

    quarteraium neengaley adichiteengaley.... naan enna seiven?//

    விடுங்க! விடுங்க.... அவரு பிரபா ஒயின்ஸ் ஃபர்ஸ்ட் கஸ்டமர், அதுதான் இப்பிடி :)


  29. //கோப்ஸ், ஒங்க சுவிஸ் அக்கவுண்ட் செக் பண்ணி பாருங்க.... :) //

    neenga nalla irupeeenga... appadinu oru padam pannuren.. hero va nadikireeengala?


  30. //ரிலையன்ஸா!

    ரிலையன்ஸ்னாலே வெற்றிதான்னு $செல்வன் சொல்றாரு! நீங்க என்னடான்னா!//

    இன்னும் நான் படிக்கலை ... ;)


  31. //அவரு பிரபா ஒயின்ஸ் ஃபர்ஸ்ட் கஸ்டமர், அதுதான் இப்பிடி //

    ஆமா! நான் கடை திறந்தவுடன் முதல் குவார்ட்டர் வாங்கி அடிச்சிட்டு அமைதியா திரும்பிடுவேன்!

    இராம் கடை மூடுற சமயம் உள்ளே பூந்துட்டு கடைக்காருக்கு ஃபோன போட்டு கடை எப்ப சார் தொறப்பீங்கன்னு கேக்குறவரு!


  32. //அதுக்கென்ன! ஆஃப் நீங்க அடிங்க!//

    sokaa soneeenga sibi


    //(இராமுக்கு ஆப்பு அடிச்சாலும் ஓகேதான்!)//
    lemme wait for tht swiss bank transfer ya.....


  33. //அவரு பிரபா ஒயின்ஸ் ஃபர்ஸ்ட் கஸ்டமர், அதுதான் இப்பிடி //

    adra sakka, unga oorlaium prabha wines thaan famous a?


  34. //இராம்! அநியாயத்துக்கு அப்பிராணியா இருக்குறீங்க!

    நல்லா யோசிச்சுப் பாருங்க! நான் சொல்ல வேணாமேன்னு பார்க்குறேன்!//


    சரி சரி... விடுங்க... :)

    ஆடியன்ஸ் பார்க்குது'ல்லே :)



  35. //உங்க பிறந்தநாள் அதுவுமா போடவேண்டிய டெவில் ஷோ'வே இப்போ போட்டா என்னா'ன்னு தோணுது?? :)) //

    kavala padheeenga... avaru pirandha naaluku venum na en nigalichi a potudren....

    deal ok va :P


  36. //neenga nalla irupeeenga... appadinu oru padam pannuren.. hero va nadikireeengala? //

    வில்லன் கேரக்டருக்கு ஆள் வேணுமா?


  37. //சரி சரி... விடுங்க... :)

    ஆடியன்ஸ் பார்க்குது'ல்லே :)
    //

    புரிஞ்சிகிட்டா சரி!


  38. //neenga nalla irupeeenga... appadinu oru padam pannuren.. hero va nadikireeengala?//

    நீங்க அம்புட்டு ரிஸ்க் எடுக்கிறவரா??? :)


  39. //வில்லன் கேரக்டருக்கு ஆள் வேணுமா? //

    nadikka ishtama?

    en peru namakkal sibi
    enna paarthaley ungalukku yerum BP..

    punch dialogue ok va?


  40. //adra sakka, unga oorlaium prabha wines thaan famous a? //

    எங்க சங்கத்துலே எல்லாருக்கும் ஃபேவரைட்!


  41. அண்ணாத்தே! ஆஃப் அடிச்சிடுங்க! நான் வெடிட் பண்ணுறேன்!


  42. //நீங்க அம்புட்டு ரிஸ்க் எடுக்கிறவரா??? :) //

    nalavangala aandavan kai vidamaatan..



  43. half adichiten half adichiten..

    vetri mel vetri vandhu ennai serum... adhai naan loosla vitruven...


  44. // peru namakkal sibi
    enna paarthaley ungalukku yerum BP..
    //

    சூப்பரு தலைவா!


  45. //vetri mel vetri vandhu ennai serum... adhai naan loosla vitruven//

    வெட்டி இனிமேல்தான் வருவார்!


  46. //அண்ணாத்தே! ஆஃப் அடிச்சிடுங்க! நான் வெடிட் பண்ணுறேன்//

    enna half adika vaitha engal annan, thotiathuku aduthu ulla ooril irukum naamakkal sibi avargalai indha thambi vaaltha vayadhu illaamal, vanangugiren...

    nanri,
    vanakkam,
    en nethila illa sandhanam


  47. //vanakkam,
    en nethila illa sandhanam //

    :)

    அட கோப்ஸ்! நீங்க தொட்டியமா! சொல்லவே இல்லை!


  48. ACE !! Says:

    தெரியல்யேமா.. தெரியலயே

    -- நாயகன்


  49. //nadikka ishtama?

    en peru namakkal sibi
    enna paarthaley ungalukku yerum BP..

    punch dialogue ok va?//


    தள,

    இவரு காசே வாங்கமே நல்லா கூவுறாரு'லே..

    இவரே நம்ம சங்கத்துக்கு குவைத் கிளைக்கு கொ.ப.செ'வா போட்டுருவோமா???


  50. ACE !! Says:

    இராம், ஒரு நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்னு சொன்னா பொய் சொன்னது போல் ஆகுமா?

    G3,
    என்ன கோவம் உங்களுக்கு ராயல் மேல..


  51. ///இவரு காசே வாங்கமே //

    makkal sevai ku edhukunga panam.
    adhuku thevai only nalla manam..
    he he e


    //இவரே நம்ம சங்கத்துக்கு குவைத் கிளைக்கு கொ.ப.செ'வா போட்டுருவோமா??? //

    he he he avlo nallavanga neenga ellam? kalakunga :P


  52. ACE !! Says:

    இராம்,

    நமக்கு ஒரு கறி தோசை பார்சல் ஏற்பாடு பண்ணுங்க.. நீங்க நல்லவர்னு கூவிடுவோம்... :D:D


  53. //half adichiten half adichiten..

    vetri mel vetri vandhu ennai serum... adhai naan loosla vitruven...//

    அம்பது அடிச்ச பக்கா தமிழன் அவர்களுக்கு நம்ம ஊஞ்சல் தனக்கு கிடைக்கிற ஓசி கேக்'ஐ கொஞ்சகாணு பிச்சு கொடுப்பாங்க.... :)


  54. //அட கோப்ஸ்! நீங்க தொட்டியமா! சொல்லவே இல்லை!
    //

    annathe, namakku ooru trichy...


  55. //makkal sevai ku edhukunga panam.
    adhuku thevai only nalla manam..
    he he e
    //

    ஆமா! நன்மனம் ஏற்கனவே சங்கத்துலே இருக்கார்!


  56. //ஓசி கேக்'ஐ கொஞ்சகாணு பிச்சு கொடுப்பாங்க.... //

    yaaru avangala> nalla soneenga....

    modhal la cake vachi irukira plate kidaikudhaanu paarpom ...


  57. //annathe, namakku ooru trichy...
    //

    தொட்டியம் ஊர் பேரைச் சொன்னீங்களே! அதான் கேட்டேன்!

    நீங்க தில்லை நகர் தானே!

    நான் பி.எச்.எல் பக்கம் வந்திருக்கேன்!


  58. ACE !! Says:

    இராம், நல்லவரா கெட்டவரா தெரியல.. ஆனா, நல்லா சாப்பிடுவார்னு மட்டும் தெரியுது..:D:D


  59. //நன்மனம் ஏற்கனவே சங்கத்துலே இருக்கார்!
    //

    appo, sargunam irukaaara?

    ada, naan sonnadhu pakkathula vootla irundha varumey adikadi "sambar manam"...
    adha sonnenaakum ..


  60. //enna half adika vaitha engal annan, thotiathuku aduthu ulla ooril irukum naamakkal sibi avargalai indha thambi vaaltha vayadhu illaamal, vanangugiren...//

    ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா!! ஒன்னு கூடிட்டாங்க... :)

    எங்க நம்ம ஊர்ஸ் அருண்?


  61. //இவரே நம்ம சங்கத்துக்கு குவைத் கிளைக்கு கொ.ப.செ'வா போட்டுருவோமா??? //

    அப்ரூவ்டு!

    ஃபேக்ஸ் ஃப்ரம் தலை!


  62. //நீங்க தில்லை நகர் தானே!

    நான் பி.எச்.எல் பக்கம் வந்திருக்கேன்!
    //

    adra adra, ellathukumey therinchiducha, BHEL la thaan figure jaasthi nu.....

    trichy vaazhga,
    anga irukum BHEL vaaazhga,
    figurgal vaazhga..


  63. //ada, naan sonnadhu pakkathula vootla irundha varumey adikadi "sambar manam"...
    adha sonnenaakum .. //

    சாம்பார் மனமா? அவரு ஜெமினி கணேசன்!


  64. //தெரியல்யேமா.. தெரியலயே

    -- நாயகன்//

    இந்த டயலாக் சொல்லுறப்போ... டொட்டோய்ங்'ன்னு ஒரு சவுண்ட் வரணும் தெரியுமில்லை... :))


  65. //இராம், நல்லவரா கெட்டவரா தெரியல.. ஆனா, நல்லா சாப்பிடுவார்னு மட்டும் தெரியுது..://

    ennathe ace saapduvaaru?

    ungala maadhiri, kaatula irukira muyal, maan, ellaaaama?

    ada, singam photo paarthu ketkurenga...


  66. //adra adra, ellathukumey therinchiducha, BHEL la thaan figure jaasthi nu.....

    trichy vaazhga,
    anga irukum BHEL vaaazhga,
    figurgal vaazhga..
    //

    :)

    பொழுது போகாத நேரத்துல டிரெயினிங்க் செண்டர் போனீங்கன்னா நல்லா பொழுது போகும்!

    கலர் பார்த்த மாதிரியும் இருக்கும்!



  67. //சாம்பார் மனமா? அவரு ஜெமினி கணேசன்!
    //

    adada, adhuku potiaa?

    sare, kenaiyan gopi nu yaarum irukaangala?


  68. தலைவா 100 நீங்க அடிச்சிடுங்க!

    25 நானு!
    50 நீங்க!
    75 நானு!
    100 நீங்க!

    ஓகேவா!


  69. //பொழுது போகாத நேரத்துல டிரெயினிங்க் செண்டர் போனீங்கன்னா நல்லா பொழுது போகும்!
    //

    naanga ellam poludhu porathuku thaan povom anga... adhuvum afternoon 1.30 bus la yeru neengana.....ada ada..

    ****** pala vidham,
    ov ondurum............


  70. // kenaiyan gopi nu yaarum irukaangala//

    என்ன? கேணயன் கோபியா?

    :(


  71. //இராம்,

    நமக்கு ஒரு கறி தோசை பார்சல் ஏற்பாடு பண்ணுங்க.. நீங்க நல்லவர்னு கூவிடுவோம்... :D:D//

    Ace,

    உங்களுக்கு இல்லாதே பார்சலா? DHL'லே போனதடவை நம்ம 12B'க்கு அனுப்பி வைச்சேன்....

    அதை மாதிரி உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் :)


  72. //****** pala vidham,
    ov ondurum............
    //

    ஏங்க தயங்குறீங்க!

    ஃபிகருகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம் னு

    பளிச்சுன்னு சொல்லுங்க!


  73. //25 நானு!
    50 நீங்க!
    75 நானு!
    100 நீங்க!
    //


    cauvery karai makkals ellam nallavanganu ippo vaadhum therinchikonga....


  74. //என்ன? கேணயன் கோபியா?//

    he he he appadi yaarum illati, ennai'a appadi vachikinga..

    en peru gopi nga naaa....

    so, thanadakkatha adakkam pannitu
    kenaiyanu ennai naaney solliten.....

    siringa plz..


  75. //ஏங்க தயங்குறீங்க!

    ஃபிகருகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம் னு

    பளிச்சுன்னு சொல்லுங்க!
    //

    adra adra, aniyayathuku pottu udaikireeeenga thala..


  76. //cauvery karai makkals ellam nallavanganu ippo vaadhum therinchikonga....
    //

    உண்மை உண்மை!


  77. /adra adra, ellathukumey therinchiducha, BHEL la thaan figure jaasthi nu.....

    trichy vaazhga,
    anga irukum BHEL vaaazhga,
    figurgal vaazhga..//

    நாங்கெல்லாம் ஏப்ரல், மே சம்மர் லீவுலே அங்க போயிருவோம்...

    அங்க இருக்கிற Deer park தான் ரொம்பவே பேமஸ்... :)


  78. ACE !! Says:

    எலேய்.. இராம் நல்லவராம்.. எல்லாரும் கேட்டுக்கோங்கப்பா.. என்னா நான் சொல்றது காதுல விழுதா.. இன்னொரு தபா கூவறேன்.. இராம் நல்லவராம்..

    (கறி தோசை மறந்திடாதீங்க.. :D:D)


  79. //adra adra, aniyayathuku pottu udaikireeeenga thala..
    //


    ஹிஹி!

    //ல்லவன் மாதிரி நடிக்குற கெட்டவன்//

    இதை விடவா! பெரிசா சொல்லிட்டேன்!


  80. //தலைவா 100 நீங்க அடிச்சிடுங்க!

    25 நானு!
    50 நீங்க!
    75 நானு!
    100 நீங்க!

    ஓகேவா!//

    இதெல்லாம் ஒரு பொழப்பா???


  81. //எலேய்.. இராம் நல்லவராம்.. எல்லாரும் கேட்டுக்கோங்கப்பா.. என்னா நான் சொல்றது காதுல விழுதா.. இன்னொரு தபா கூவறேன்.. இராம் நல்லவராம்//

    கேக்குது!

    தோசை மேட்டர்ல ஏமாத்திடுவாரு!

    உஷாரு!


  82. //நாங்கெல்லாம் ஏப்ரல், மே சம்மர் லீவுலே அங்க போயிருவோம்...

    அங்க இருக்கிற Deer park தான் ரொம்பவே பேமஸ்... :)
    //

    adhey adhey...... ellathukittaium solladheenga raam.. appuram potti jaasthi aaaagira pogudhu......


  83. //இதெல்லாம் ஒரு பொழப்பா??? //

    பின்னே!

    :)


  84. //இதெல்லாம் ஒரு பொழப்பா???
    /


    idhuvum oru pozhappu brother...


  85. //****** pala vidham,
    ov ondurum............
    //

    ஏங்க தயங்குறீங்க!

    ஃபிகருகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம் னு

    பளிச்சுன்னு சொல்லுங்க!//

    இதை நான் வழிமொழிகிறேன்... :)


  86. ACE !! Says:

    //ennathe ace saapduvaaru?

    ungala maadhiri, kaatula irukira muyal, maan, ellaaaama?
    //

    அவர் blog-la போய் பாருங்க.. மதுரைல என்ன சாப்பிடனும்னு ஒரு லிஸ்ட் கொடுத்திருப்பாரு...

    நம்ம ரேன்ஞ்சுக்கு சாப்பிடுவாரா தெரியல...


  87. ACE !! Says:

    //ஃபிகருகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம்//

    இது ஒரு உலக பொதுமறை..:D:D


  88. //இதை விடவா! பெரிசா சொல்லிட்டேன்!
    //

    sokaaa soneeenga ponga..


  89. //adhey adhey...... ellathukittaium solladheenga raam.. appuram potti jaasthi aaaagira pogudhu......
    //

    அது சரி!

    இதுல போட்டி வேறயா?

    கல்லணை மீன் எப்படி இருக்கும்?


  90. தலைவா பட்டுன்னு 100 அடிச்சிடுங்க



  91. நான் 101 போடுறேன்!


  92. //adra adra, aniyayathuku pottu udaikireeeenga thala..//

    கோபி

    அவரு தள.... அதாவது வ.வா.ச'வின் சிங்க தள'பதி... :)


  93. 100 poda udhavia engal innoru cauvery karai kaarar vaazhga...
    adhuku udhavi alitha, madhurai kaarar vaazhga..... koodavey irukum enna kodumai pugal annanum vaazhga....


  94. //அது சரி!

    இதுல போட்டி வேறயா?

    கல்லணை மீன் எப்படி இருக்கும்?
    //

    chancey illa.. adhuvum sunday afternoon oru kingfisher oda pona... ada ada, indha fisher um andha fish jodi potaaa.


  95. ACE !! Says:

    //தோசை மேட்டர்ல ஏமாத்திடுவாரு!
    //

    ஆகா.. நான் கூவினத வாபஸ் வாங்கிகறேன்..

    இராம் நல்லவர் இல்லை இல்லை இல்லை..

    ஆசையாய் தோசை கேட்டால்
    ராயலாய் பூசை போட்டு மோசம் செய்யலாமா ??


  96. //எலேய்.. இராம் நல்லவராம்.. எல்லாரும் கேட்டுக்கோங்கப்பா.. என்னா நான் சொல்றது காதுல விழுதா.. இன்னொரு தபா கூவறேன்.. இராம் நல்லவராம்//

    கேக்குது!

    தோசை மேட்டர்ல ஏமாத்திடுவாரு!

    உஷாரு!//

    தள,

    எனிந்த வேலை?? பிரபா ஒயின்ஸ் அக்கவுண்ட்'ஐ அப்புறம் நீங்கதான் செட்டில் பண்ண வேண்டியதா இருக்கும்???


  97. //அவரு தள.... அதாவது வ.வா.ச'வின் சிங்க தள'பதி... :)
    //

    oh...andha sangam'a.....
    adra adra....super sangam aaachey...

    //தள//
    ippo kandukitten.....


  98. ////ஃபிகருகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம்//

    இது ஒரு உலக பொதுமறை..:D:D//

    நச்... :)


  99. //100 poda udhavia engal innoru cauvery karai kaarar vaazhga...
    adhuku udhavi alitha, madhurai kaarar vaazhga..... koodavey irukum enna kodumai pugal annanum vaazhga..../

    குவைத் கோமகனும் வாழ்க!! வாழ்க!!!


  100. //தோசை மேட்டர்ல ஏமாத்திடுவாரு!
    //

    ஆகா.. நான் கூவினத வாபஸ் வாங்கிகறேன்..

    இராம் நல்லவர் இல்லை இல்லை இல்லை..

    ஆசையாய் தோசை கேட்டால்
    ராயலாய் பூசை போட்டு மோசம் செய்யலாமா ??//

    இப்பிடியெல்லாம் பொசுக்குன்னு கோவப்படலாமா பாஸ்...

    நீங்க ஒங்கப்பாட்டுக்கு கூவுங்க... அக்கவுண்ட்'லே அமெண்ட் சரியா செட்டில் ஆகும் பாருங்க.... :)


  101. //இது ஒரு உலக பொதுமறை..:D:D///

    idhuvey namma podhu pani thurai...


  102. //நீங்க ஒங்கப்பாட்டுக்கு கூவுங்க... அக்கவுண்ட்'லே அமெண்ட் சரியா செட்டில் ஆகும் பாருங்க.... //

    அட்வான்ஸ் வராம எதுவும் கூவ முடியாதுன்ன்னு சொல்லிப் பாருங்க!

    ஆள் எஸ்கேப் ஆயிடுவார்!


  103. //ஆகா.. நான் கூவினத வாபஸ் வாங்கிகறேன்..

    இராம் நல்லவர் இல்லை இல்லை இல்லை//

    இதுக்கு நான் பே பண்ணுறேன் இராம்!


  104. //தோசை மேட்டர்ல ஏமாத்திடுவாரு//

    dhosai ku veaanam aasai

    raam oru nallavar,
    vallavar,
    naalum therinchavar,
    china perumchuvar,
    varutha padadha valiabar'la avaru oru nabar, adikadi poga maataru bar
    yenaa avarukku othukaadhu beer,
    pona vaaarum zoo la poi paarthaaru bear, angey avaarai yaarum koopidalai dear, so anga irundhu aagitaaru retire..


  105. ACE !! Says:

    //அட்வான்ஸ் வராம எதுவும் கூவ முடியாதுன்ன்னு சொல்லிப் பாருங்க!
    //

    ராயலை ராயலாய் ரவுண்டு கட்டி ரிப்பேராக்கறீங்க..

    ராம் நேம் டோட்டல் டேமேஜ் :D:D:D:D


  106. Arunkumar Says:

    ஏய்... யார்ரா யார்ரா... ஏய்...
    என் ஊர்ஸப்பத்தி தப்பா பேசுறது...

    என்ன லந்தா?

    ஒரு வார்த்த சொல்லு ஊர்ஸ் , சர்ஸாக்கிடலான்.. :-)


  107. Arunkumar Says:

    ஜி மூனு,
    எதுக்கு இந்த திடீர் சர்வே?

    உட்டா ஏ.சி.நெல்சன வச்சி சர்வே எடுப்பீங்க போல :P


  108. mgnithi Says:

    Oru surveylaye ooru rendu pattu pochu... neengaluma? sangathula kuzhappam vilaivikka nadakkum sathiya ithu?


  109. k4karthik Says:

    2 வரி போஸ்ட்டுக்கு 120 கமெண்ட்டா?

    போங்கய்யா எல்லாரும்... வேல வெட்டி இருந்தா பாருங்க... போங்க.. போங்க...


  110. k4karthik Says:

    ரவுண்டா 120...


  111. k4karthik Says:

    சான்ஸ் கிடச்சா போதும்....


  112. k4karthik Says:

    வந்து கணக்கு இல்லாம் கும்மி அடிக்குறது....


  113. k4karthik Says:

    இதெல்லாம் ஒரு பொழப்பா??



  114. k4karthik Says:

    ரவுண்டா 125 போட்டு போறன்...


  115. G3 Says:

    @Raam : Survey mudivu ungalukku negative :D

    @Naamakkal Sibi : //ல்லவன் மாதிரி நடிக்குற கெட்டவன் //
    Modhal commentlayae asathiputtenga :-))

    @KK : Enna solla vareenga? puriyaliyae....


  116. G3 Says:

    @Syam : //ராயலு, அடுத்த டெவில் ஷோ G3 க்கா? :-) //
    hehe.. unga devil show pathi neengalae nyaabaga paduthi puteengalae :-))

    @My days : Swiss accountukku ellam vandhuducha???

    @Ace : so unga final mudivu enna? Kettavarnu soldreengala?


  117. G3 Says:

    @Arun : //ஏய்...
    என் ஊர்ஸப்பத்தி தப்பா பேசுறது...//
    Oru second yaaru maduraiya pathi thappa pesinaanganu yosichiten naan :P

    //ஜி மூனு,
    எதுக்கு இந்த திடீர் சர்வே?//
    Avar dhaan avar nallavarnu ulagamae sollumnu sonnaru.. adhaan unmaiya illayanu testing :-))


  118. G3 Says:

    @Mgnithi : //sangathula kuzhappam vilaivikka nadakkum sathiya ithu? //
    Nammala pathi ippadi thappa nenachiteengalae :-((

    Avar dhaan avar nallavarnu ulagamae sollumnu sonnaru.. adhaan unmaiya illayanu testing :-))

    @K4K : 125kku thankies :-))


  119. Raji Says:

    Edhukkunga ipdi oru dhideer survey...


  120. //2 வரி போஸ்ட்டுக்கு 120 கமெண்ட்டா?

    போங்கய்யா எல்லாரும்... வேல வெட்டி இருந்தா பாருங்க... போங்க.. போங்க...//

    இதை நான் வழிமொழிகிறேன்!

    ஆனாலும் நான் சொல்றேன், ராம் ரொம்ம்ம்ம்ப நல்லவர்!! எவ்ளோ கிண்டல் பண்ணினாலும் தாங்குவார்!!


  121. நமக்கு தெரியாம ராயலண்ணனை பத்தி ஒரு சர்வேவா???

    என்ன கொடுமை G3 அக்கா?


  122. ராயல்லண்ணா நல்லவரா கெட்டவரானு நான் சொல்றதைவிட, என் அண்ணிங்க அவரை பத்தி என் ப்ளாக்ல சொல்லியிருக்காங்க. நீங்களே வந்து பாருங்க ;)

    link here