மௌனம் பேசியதே - IV


சிறுகுழந்தையின் விரல் பட்டு உடையும் நீர்க்குமிழியென
காதலின் ஸ்பரிசம் பட்டு மறைகிறது உன்மீதான கோபங்கள்!!


யாரோ ஒருவன் செய்யும் தவறையும் மன்னிக்க பழகுகிறேன்
அவன் உன்னை நினைவுப்படுத்துவதால்...


மெதுமெதுவாய் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் கடல்போல்
ஆட்கொள்ளப்படுகிறேன் காதலால் !!!

பி.கு. : கடைசியில் இருப்பது என் நண்பனுடைய படம். என் ப்ளாக்ல போட அனுமதி குடுத்த நண்பனுக்கு ஸ்பெஷல் நன்றிகள். அவனுடைய மற்ற படங்களை பார்க்க
53 Responses


  1. Lancelot Says:

    akka athimber yaaru...seekiram sollidunga...


  2. Last pic is awesome... Flickr URL Noted... :)


  3. //akka athimber yaaru...seekiram sollidunga...//

    அத்திம்பேரா?? பாதம் கீர் வாங்கி கொடுத்தீங்கன்னா சாப்பிடுவாங்க... ஆனா பேரை சொல்லமாட்டாங்க... :)


  4. G3 Says:

    @Lancelot

    நீயே பர்ஸ்ட்டு :)))

    //akka athimber yaaru...seekiram sollidunga...//

    கேள்வி கேட்பது உன் உரிமை.. பதில் சொல்லாமல் இருப்பது என் உரிமை :P


  5. G3 Says:

    @Raam

    நீங்களே ஜெகண்டு :))

    //Last pic is awesome... Flickr URL Noted... :)//

    ஹ்ம்ம்.. பையன் சும்மா பிண்ணி பெடல் எடுக்கறான் :)))

    //அத்திம்பேரா?? பாதம் கீர் வாங்கி கொடுத்தீங்கன்னா சாப்பிடுவாங்க... ஆனா பேரை சொல்லமாட்டாங்க... :)//

    :))))))))))))))))))))))))))))))


  6. படமும் சூப்பரு ... பாட்டும் சூப்பரு,


  7. //யாரோ ஒருவன் செய்யும் தவறையும் மன்னிக்க பழகுகிறேன்
    ..//
    அக்கோ... என்னை மன்னிப்பீங்களா???


  8. மொவ்னம் பேசிசாக்கா???


  9. //இராம்/Raam said...
    //akka athimber yaaru...seekiram sollidunga...//

    அத்திம்பேரா?? பாதம் கீர் வாங்கி கொடுத்தீங்கன்னா சாப்பிடுவாங்க... ஆனா பேரை சொல்லமாட்டாங்க... :)//
    டபுள் ரிப்பீட்டே...

    //இராம்/Raam said...
    //akka athimber yaaru...seekiram sollidunga...//

    அத்திம்பேரா?? பாதம் கீர் வாங்கி கொடுத்தீங்கன்னா சாப்பிடுவாங்க... ஆனா பேரை சொல்லமாட்டாங்க... :)//
    டபுள் ரிப்பீட்டே...


  10. ஹஹஹ.. மிஸ்ஸாகிடுச்சே


  11. //
    //யாரோ ஒருவன் செய்யும் தவறையும் மன்னிக்க பழகுகிறேன்
    ..//
    அக்கோ... என்னை மன்னிப்பீங்களா???

    //
    என்னாது சின்னபுள்ள தனமா மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு :)


  12. //
    சிறுகுழந்தையின் விரல் பட்டு உடையும் நீர்க்குமிழியென
    காதலின் ஸ்பரிசம் பட்டு மறைகிறது உன்மீதான கோபங்கள்!!
    //
    எனக்கு அதிகமா நீர்க்குமிழி வருதே.. ஐ மீன் கோபம்.. என்ன பண்றதுங்க


  13. //
    மெதுமெதுவாய் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் கடல்போல்
    ஆட்கொள்ளப்படுகிறேன் காதலால் !!!
    //
    சுனாமி எதுவும் வராம இருந்தா சரி தான் :)


  14. G3 Says:

    @Ravee

    //படமும் சூப்பரு ... பாட்டும் சூப்பரு,//

    நன்றி :)

    //அக்கோ... என்னை மன்னிப்பீங்களா???//

    நீங்க என்ன தப்பு பண்ணீங்க?

    //மொவ்னம் பேசிசாக்கா???//

    என்னங்க இப்படி குழற்றீங்க??? !!!


  15. G3 Says:

    @ஆளவந்தான்

    //ஹஹஹ.. மிஸ்ஸாகிடுச்சே//
    :)))))))))))))))))

    //எனக்கு அதிகமா நீர்க்குமிழி வருதே.. ஐ மீன் கோபம்.. என்ன பண்றதுங்க//

    போய் நல்ல ஹீரோயின் நடிச்ச ஹாலிவுட் படம் பாருங்க :P


    //சுனாமி எதுவும் வராம இருந்தா சரி தான் :)//

    சுனாமி வந்தாலும் சந்தோஷமே :)))


  16. //
    //சுனாமி எதுவும் வராம இருந்தா சரி தான் :)//

    சுனாமி வந்தாலும் சந்தோஷமே :)))
    //
    நீங்க அம்புட்டு நல்லவங்களா?


  17. gils Says:

    antha aaal evaro?? ithana naala solama apeet aaitrukeenga :) enikachum sikuveenga..anikiruku gummi


  18. // gils said...

    antha aaal evaro?? ithana naala solama apeet aaitrukeenga :) enikachum sikuveenga..anikiruku gummi/

    Hehehehe... 2000 comments confirm.... :))


  19. Divyapriya Says:

    செம கவிதைஸ்...
    //யாரோ ஒருவன் செய்யும் தவறையும் மன்னிக்க பழகுகிறேன்
    அவன் உன்னை நினைவுப்படுத்துவதால்...//

    இத படிக்கும் போது, எனக்கு ஒரு serial தான் ஞாபகம் வருது...அதுல இதே போல ஒரு incident நடக்கும்


  20. G3 Says:

    @ஆளவந்தான்,


    இன்னுமா உங்களுக்கு சந்தேகம் ?? !!!


  21. G3 Says:

    @கில்ஸ்,

    ஹி..ஹி.. என்னமோ நீங்க தான் கெஸ் பண்ணிட்டேன். ஸ்பூஃப் போஸ்ட் போட்டு கலாய்க்கறேன் ஆன் ஊன்னு சவுண்ட் உட்டீங்க.. எல்லாம் வெத்து சவுண்ட் தானே :P


  22. G3 Says:

    @இராம்,

    வெறும் 2000 தானா? ஸோ சாரி.. இன்னும் நீங்க என் ரேஞ்சுக்கு வரவே இல்லை :P


  23. G3 Says:

    @திவ்யப்ரியா,

    எந்த சீரியல், எந்த incident-னு சொல்லாமலே போயிட்டீங்களே.. சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிஞ்சிருக்குமாங்கறது சந்தேகம் தான் :)))


  24. நல்லா இருக்கு கவிதை :))


  25. G3 Says:

    @ஆயில்யன்,

    மிக்க நன்றி அண்ணாச்சி :))


  26. Priya Says:

    In silence love happens anywhere:)



  27. பாதாம் கீரெல்லாம் வாங்கித் தர முடியாது! ஆனா சொல்லித்தான் ஆகணும்!



  28. G3 Says:

    @ப்ரியா

    உண்மைதான் ப்ரியா :)))


  29. G3 Says:

    @நாமக்கல் சிபி,

    //யாரவர்?//
    :)))))

    //பாதாம் கீரெல்லாம் வாங்கித் தர முடியாது! ஆனா சொல்லித்தான் ஆகணும்!//
    :))))))))))))))))))))))))))))))))

    //கவிதை அருமை!//
    மிக்க நன்றி :))


  30. //யாரோ ஒருவன் செய்யும் தவறையும் மன்னிக்க பழகுகிறேன்
    அவன் உன்னை நினைவுப்படுத்துவதால்...//

    ஜி3...இது ரொம்ப நல்லா இருக்கு !!

    //யாரவர்?//

    நானும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா வெயிட்டிங் :)


  31. \\நாமக்கல் சிபி said...
    கவிதை அருமை!
    \\

    அப்போ பதிவை படிச்சிட்டிங்க..!! நம்பிட்டேன் தள ;)


  32. G3 Says:

    @கவிதா,

    //ஜி3...இது ரொம்ப நல்லா இருக்கு !!//

    நன்றி கவிதா :))

    //நானும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா வெயிட்டிங் :)//

    :)))))))))))))))))))))


  33. G3 Says:

    @கோபி,

    //அப்போ பதிவை படிச்சிட்டிங்க..!! நம்பிட்டேன் தள ;)//

    நீங்க பதிவை இன்னும் படிக்கலைன்னு நல்லாவே தெரியுது.. இதெல்லாம் நல்லதுக்கில்லை சொல்லிட்டேன் :P


  34. இது கவிதையா, தத்துவமா?
    நான் கவிதை என்று நினைக்கிறேன். எனக்கு கவிதை ஃபீலிங்க ஸ்டார்ட் பண்ணீவிட்டுடீங்களே?

    சுனாமி வந்துபோன கடற்கரை
    ஆனதடி உள்ளம்
    யாரோ பைத்தியம் என்று
    ஏளனப்பார்வையுடன் என்னை
    கடந்து செல்லும்போது..


    சரி ரைட்.. என் பிளாக்ல போய் கொட்டுறேன்..


  35. G3 Says:

    @கணேஷ்,

    //இது கவிதையா, தத்துவமா?
    நான் கவிதை என்று நினைக்கிறேன்.//

    நீங்க எழுதியிருக்கறத பத்தி சொல்றீங்களா இல்லை என்னோட கவுஜை (அதை கவிதைன்னு நானே சொல்லிக்க மாட்டேன் :P ) பத்தி சொல்றீங்களா

    //சரி ரைட்.. என் பிளாக்ல போய் கொட்டுறேன்..//

    வழக்கம் போல அதே டிஸ்கியோட தானே ;)


  36. சிறுகுழந்தையின் விரல் பட்டு உடையும் நீர்க்குமிழியென
    காதலின் ஸ்பரிசம் பட்டு மறைகிறது உன்மீதான கோபங்கள்!!
    ///

    simple la shaliniyin viral pattu vudayum neerkumizhi nu solli irunthukalam :P


  37. யாரோ ஒருவன் செய்யும் தவறையும் மன்னிக்க பழகுகிறேன்
    அவன் உன்னை நினைவுப்படுத்துவதால்..///

    now I know why u forgive everyone.. yaara paathathum..avaha nyabagam than varutho? ;)


  38. மெதுமெதுவாய் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் கடல்போல்
    ஆட்கொள்ளப்படுகிறேன் காதலால் !!!///

    kaasimedu beach cha nilaparapu aakiramikuthu nu solraangaley athu polava? :D


  39. அட அட அட கவுத கவுத


  40. KK Says:

    //அத்திம்பேரா?? பாதம் கீர் வாங்கி கொடுத்தீங்கன்னா சாப்பிடுவாங்க... ஆனா பேரை சொல்லமாட்டாங்க... :)//
    nth time repeat... :)

    Unga friend oda photo super duper... avaroda Flickr poi paarthen amazing'a irukku avar photos... Kudos sonenu sollidunga :)


  41. G3 Says:

    @ஷாலினி,

    //simple la shaliniyin viral pattu vudayum neerkumizhi nu solli irunthukalam :P//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    //now I know why u forgive everyone.. yaara paathathum..avaha nyabagam than varutho? ;)//
    :))))))))))))))))))))))))))))

    //kaasimedu beach cha nilaparapu aakiramikuthu nu solraangaley athu polava? :D//
    ????? !!!!!!


  42. G3 Says:

    @கானா பிரபா,

    ஏதோ திட்ற மாதிரியே இருக்கே :)))


  43. G3 Says:

    @KK,

    வந்துட்டீங்களா ரிப்பீட்டு போட?? !!!

    கண்டிப்பா சொல்லிடறேன் நண்பன்கிட்ட :)))


  44. எங்க நான் போட்ட கமெண்ட் ட காணாம் ?


  45. G3 Says:

    @நாகை சிவா,

    எங்க போட்ட கமெண்ட்ட எங்க வந்து தேடறீங்க???


  46. KK Says:

    Wooohooo!! Naan than Golden jublee comment :)


  47. //அத்திம்பேரா?? பாதம் கீர் வாங்கி கொடுத்தீங்கன்னா சாப்பிடுவாங்க... ஆனா பேரை சொல்லமாட்டாங்க... :)
    //

    ராம் ஜூப்பரு!! நல்லா சிரிச்சேன்.. :)))))


  48. ஆத்தி.. என்னடிம்மா ஆச்சு? இப்டி எல்லாரும் பிரிச்சு மேயறதுக்குன்னே போஸ்ட் போடறயா நீ?

    :)


  49. sri Says:

    சிறுகுழந்தையின் விரல் பட்டு உடையும் நீர்க்குமிழியென
    காதலின் ஸ்பரிசம் பட்டு மறைகிறது உன்மீதான கோபங்கள்!!

    - very well said