லேசா பறக்குது மனசு..

சமீபத்தில் அடிக்கடி கேட்கும்/பார்க்கும் பாடல்.. எத்தனைமுறை பார்த்தாலும்/கேட்டாலும் ஒவ்வொருமுறையும் ரசனையுடன் புன்னகைக்க செய்யும் பாடல் :)



காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்

கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா... )

பொத்தி பொத்தி போகும் தலச்சபுள்ளப்போலே
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா

தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(கருச்சாங்குருவிக்கு... )

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற ஒலகம் ஒலகம்
தரிசா கெடந்தது இதுவர

ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
(கருச்சாங்குருவிக்கு... )
42 Responses

  1. yes.. yess.s. i am the one :)


  2. //
    ஒவ்வொருமுறையும் ரசனையுடன் புன்னகைக்க செய்யும் பாடல் :)
    //
    எனக்கும் பிட்சா பாட்டு :)


  3. Lancelot Says:

    me the second...


  4. //
    காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
    மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
    கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
    கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
    //

    இவைகள் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்


  5. Lancelot Says:

    athimber yaarunu solla vendi saagum varai unnum viratham,...akka intha paatta sonnathukku appuram amtter confirm who is he???? illati en food selva sponsor pannunga 2 la 1


  6. G3 Says:

    @ஆளவந்தான்,

    நீங்களே பர்ஸ்ட்டு :)))


  7. Anonymous Says:

    Idhu thaan kaadhal seiyum maatrangal.. G3 akka.. mmm mmm mm mm mm mm

    :))))))))))))))))))))))))))))))


  8. G3 Says:

    @Lance,

    ஏண்டா ஒரு பாட்டு புடிச்சிருக்குனு சொல்றது ஒரு குத்தமாடா??? ஓசில சாப்பாட்டு ஸ்பான்சர் அரேஞ்ச் பண்ண ப்ளானா?? நம்ம கிட்ட அதெல்லாம் வேலைக்காகாது ராசா :P


  9. G3 Says:

    @Karthik,

    என்ன ஆச்சுடா?? அதர் ஆப்ஷன்ல கமெண்ட்டிங்????


  10. k4karthik Says:

    neththiku dhan indhe padam paarthen.. nalla irundhuchu.. indhe paatum jooper... saranyavum joopero jooper.. enneee, avanga kannam dhan theengai bun'nu madhiri boosuboosu nu irukku.. :P


  11. அழகான பாடல்

    \\தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
    என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
    பார்வைய பார்த்ததும் எதமா பதறுது\\

    அருமை ...


  12. CVR Says:

    இப்படியெல்லாம் காமிச்சு தான் மக்களை ஏமாத்திட்டு இருக்காய்ங்க ராஸ்கல்ஸ் :P


  13. //எத்தனைமுறை பார்த்தாலும்/கேட்டாலும் ஒவ்வொருமுறையும் ரசனையுடன் புன்னகைக்க செய்யும் பாடல் :) //

    நல்ல விடயம்தான்.. பேஷா கண்டின்யு பண்ணுங்கோ.


  14. பாட்டு நல்லாத்தான் இருக்கு.. இது எந்த படத்துல இருக்கு?

    (என்ன லுக்கு? நிஜமா எனக்கு தெரியாது).


  15. G3 Says:

    @K4K,

    ஹி..ஹி.. ஹீரோவும் ஜூப்பரா இருந்தான். அதான் நேத்து ரெண்டாவது வாட்டி மாயாஜால் போய் பெரிய ஸ்க்ரீன்ல பாத்துட்டு வந்தோம் ;)


  16. G3 Says:

    @நட்புடன் ஜமால்,

    நன்றிங்க :)))


  17. G3 Says:

    @CVR,

    ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்... ;))))


  18. G3 Says:

    @கணிணிதேசம்,

    :)))

    //நிஜமா எனக்கு தெரியாது//
    அப்படின்னா பொய்யா உங்களுக்கு தெரியுமோ ;)))


  19. பாட்டெல்லாம் நான் கவனிக்கல பாஸ் ஒன்லி சரண்யா மோகன்

    :))

    எம்புட்டு அழகா இருக்காங்க.....! :)))))))


  20. gayathri Says:

    தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
    என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
    பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
    பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா

    ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
    ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே
    சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
    ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே
    ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
    உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன்


    intha lines rompa rompa pudikum pa enaku


  21. gayathri Says:

    gayathri :G3 neenga rompa azaka pathivu podrenga

    G3 : rompa thanks

    gayathri : oru chinna poi sonnathuku ivalavu santhosa patrenga


  22. G3 Says:

    @ஆயில்யன்,

    நல்லாத்தான் ஜொல்லறீங்க :)))


  23. G3 Says:

    @காயத்ரி,

    ஏண்டி செல்லம் இம்புட்டு கொலைவெறி உனக்கு என் மேல!!! என்ன கோவமா இருந்தாலும் நமக்குள்ள பேசி தீத்துப்போம்.. நோ பப்ளிக் டேமேஜ் ப்ளீஸ்....


  24. G3 சொல்றது என்னன்னா..

    @கணிணிதேசம்,

    :)))

    //நிஜமா எனக்கு தெரியாது//
    அப்படின்னா பொய்யா உங்களுக்கு தெரியுமோ ;)))
    //
    பொய்யான பதில் எனக்கு தெரியும்னா...அது தவறான பதிலாகத்தான் இருக்கணும்.
    அப்படி ஒரு தவறான பதிலை வைச்சுக்கிட்டு நான்தான் என்ன பண்றது?
    நீங்க உண்மையான பதில் என்னன்னு சொல்லுங்களேன்?

    நாங்களும் களத்துல இறங்குவோம்ல..!!


  25. Divyapriya Says:

    சரண்யா மோகன் இந்த பாட்ல திரும்பி திரும்பி பாக்கற அழகே அழகு தான் :))


  26. //
    Divyapriya said...

    சரண்யா மோகன் இந்த பாட்ல திரும்பி திரும்பி பாக்கற அழகே அழகு தான் :))

    //
    yaarai.. yaarai..

    அந்த பொன்னு ஒட்டு மொத்தமாவே அழகு தான் :))
    :))))


  27. k4karthik Says:

    //அந்த பொன்னு ஒட்டு மொத்தமாவே அழகு தான் :))//

    வர்ற தேர்தல்லே என் ஒட்டு சரண்யாவுக்கு தான்..


  28. //
    வர்ற தேர்தல்லே என் ஒட்டு சரண்யாவுக்கு தான்..
    //
    என்னோட கள்ள ஓட்டும் அவளுக்கே :))


  29. எல்லாரும் புச்சிருக்குனு சொன்னதுக்கு அப்பால, நான் வந்து மெய்யாலுமே எனக்கும் புசிருக்குனு சொன்னா என்னா பன்னுவீங்கோ?

    புடிச்ச பாட்ட புடிசிக்குனு சொல்லாம - புடிக்காத பாட்டையா புசிருக்குனு சொல்லுவாங்க - தோடா. அட மெய்யாலுமே தான் சொல்லுறேன் ... இல்லாதுக்கும் இந்த பாட்டு புசிருக்கரதால மட்டும் இல்ல எனக்கும் இந்த பாட்டு புசிருக்கு.

    பி கு : இது G3 போஸ்ட் இல்ல - பின்னூட்டம்.


  30. Anonymous Says:

    nanum ippo adikadi munumunukkum paadal idhu...the movie is so touching infact..

    after a long time really really a decent love story...unmaiya sollanumna b4 seeing the movie trailers parthutu, enakku ennamo impressivea thonala...later after watching i was really moved...

    superb movie....superb song...


  31. அழகான பாடல் G3:))


  32. Unknown Says:

    nalla irukku pootu... chi paatu.


  33. G3 Says:

    @கணிணி தேசம்,

    //நாங்களும் களத்துல இறங்குவோம்ல..!!//

    ஆஹா.. நீங்களுமா :))))


  34. G3 Says:

    @திவ்யப்ரியா,

    அதே அதே :))


  35. G3 Says:

    @கே4கே,

    லண்டன் வாக்கெல்லாம் செல்லாதாம் :D


  36. G3 Says:

    @ஆளவந்தான்,

    அப்போ நல்ல ஓட்டு யாருக்கு ??


  37. G3 Says:

    @இரவீ

    //இது G3 போஸ்ட் இல்ல - பின்னூட்டம்.//

    என்னமோ சொல்றீங்கன்னு மட்டும் புரியுது.. ஆனா என்னனுதான் புரியலை :)


  38. G3 Says:

    @ குட்டி பொண்ணு,

    எனக்கும் படம் ரொம்ப பிடிச்சிருந்துது :)))


  39. G3 Says:

    @பூர்ணிமா,

    ஆமாம். சூப்பர் பாட்டு :)


  40. G3 Says:

    @BSK,

    Aaha.. un commentukku reply podadha ippo dhaan noted.

    Sorry for that :)

    and Thanks for ur comment :)