நானும் எழுத எதுவும் இல்லாததால இந்த வார இறுதி எதுவும் பதிவு போடாம உங்கள எல்லாம் நிம்மதியா விடலாம்னு பாத்தா விதி யார் மூலமாவது சதி செஞ்சிடுது. இந்த வாட்டி சதி நம்ம பூர்ணிமா மூலமா.. அவங்க ஒரு புது தொடர்ல நம்மள கோத்து விட்டுட்டாங்க. எப்படி ப்ளாகுக்கு வந்தீங்கனு சொல்லுங்கனு.. சாதாரணமாவே முக்கால்வாசி நேரம் பழைய நினைவுகள்ல உட்கார்ந்திருப்பேன் நான். இப்படி இவங்க கேட்டப்புறம் சும்மா இருப்பேனா.. அப்படியே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே எஃபெக்டு தான் :)))))
ஆரம்பத்துல என் நண்பர் ஒருவர் சில ப்ளாக் லிங்க் எல்லாம் மெயில் பண்ணுவாரு. முக்கால்வாசி சீரியஸ் டாபிக்கா இருக்கும். சில சமயம் படிப்பேன்.. சில சமயம் தலைப்ப பாத்ததும் இது நமக்கு வேலைக்காகாதுன்னு யூ-டர்ன் போட்டு வந்துடுவேன். அதுக்கப்புறம் ஒரு நாள் ஏதோ கூகிள்ல தேட போக அது நம்ம நாட்டாமையோட ஆறு பதிவுல கொண்டு போய் விட்டுடுச்சு. பதிவு சூப்பரா இருந்துதுனு சொல்றத விட அவரோட கமெண்ட் பக்கம் எனக்கு காதுல புகை வர வைக்காத குறையா இருந்துதுங்கறது தான் உண்மை. அவ்ளோ க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் மாதிரி எல்லாரும் கதை அடிச்சிருந்தாங்க. நானோ அப்போ தான் புது ஆபீஸ்ல சேந்திருந்தேங்கறதால பழைய நண்பர்களோடவும் பெருசா தொடர்பில்லை. புது ஆபீஸ்லயும் சொல்லிக்கற அளவுக்கு நண்பர்களாகலை யாரும். அந்த ஏக்கத்துலயே அவர் பதிவுல ஒரு கமெண்ட்ட போட்டுட்டு வந்தேன். அப்புறம் அடிக்கடி அவர் ப்ளாக் பக்கம் போக ஒரு பதிவுல கேகே கமெண்ட்ட பாத்தேன். அவரோட ப்ரொபைல் படம் வித்யாசமா இருந்துது. அப்படி என்ன படம்னு யோசிக்கறீங்களா இது தாங்க அந்த படம்.

சரி, யாருடா இவருனு எட்டிப் பாக்கலாம்னு அவர் ப்ளாக் பக்கம் போனேன். அப்போ அவர் பிரச்சனைகளை தீர்க்க புது வழினு ஒரு பதிவு போட்டிருந்தார். சும்மா இல்லாம விளையாட்டா நான் ஒரு கமெண்ட் போட அதுக்கு அவர் போட்ட பதிலை பாத்து செமையா சிரிப்பு எனக்கு. பயங்கற காமெடியான ஆள் போலனு நினைச்சிக்கிட்டேன். அவர் ப்ளாக்ல தான் என் முதல் கும்மி ஆரம்பிச்சது. ஆரம்பத்துல அனானியா கும்மியடிக்க ஆரம்பிச்சு அப்புறம் ஜி3 ங்கற பேர்லயே கும்ம ஆரம்பிச்சாச்சு. கும்மில நாட்டாமையும் கலந்துக்க கேகே ப்ளாக்ல நாங்க அடிச்ச கூத்த பாத்து கில்ஸ், ப்ரீத்ஸ், s0ul, ஆலிவ்ஆயில் னு நண்பர்கள் வட்டம் பெருசாகிட்டே போச்சு. ஆனா இதுல கொடுமை என்னனா, கேகே & நாட்டாமையோட ப்ளாக்ரோல்ல இருந்து தான் முக்கால்வாசி ப்ளாக் போயிட்டு இருந்தேன். போனது எல்லாம் எங்க மூணு பேருக்கும் பொதுவான ப்ளாக்ங்கறதால எங்க போனாலும் விடாம துரத்தி என்ன கலாய்ச்சிட்டிருந்தாங்க ரெண்டு பேரும். இது என்னடா ஜி3 க்கு வந்த சோதனைனு அதுக்கப்புறம் கமெண்டின பரணி, கடல் கணேசன் ப்ளாக்ல எல்லாம் சாருங்கற பேர்ல கமெண்ட்ட ஆரம்பிச்சேன். இப்படியே ஒரு மூணு மாசம் ப்ளாக்கர் அக்கவுண்ட இல்லாம அதர் ஆப்ஷன்லயே கும்மி அடிச்சிட்டு இருந்தேன். ஆனா நம்ம கீதா மாமி, சச்சின் கோப்ஸ் எல்லாம் அவங்க ப்ளாக்ல அதர் ஆப்ஷன் குடுக்காததால அவங்க ப்ளாக்ல எல்லாம் கமெண்ட் போடறதுக்காகவே ப்ளாக்கர் ஐடி க்ரியேட் பண்ண வேண்டியதா போச்சு.
ஐடி க்ரியேட் பண்ணப்புறம் நம்ம ஆர்வக்கோளாறு சும்மா இருக்குமா? இதுல எல்லாரும் எப்படி பதிவு போடறாங்கனு டெஸ்ட் பண்ண ஒரு பிள்ளையார் படம் போட்டு எல்லாருக்கும் ஒரு வணக்கம் சொல்லி பதிவு போட்டேன். நானே எதிர்பாக்காத அளவுக்கு மக்கள் பின்னூட்ட மழை பொழிய அவங்களுக்கு நன்றி சொல்லி அடுத்த பதிவு போட்டேன்.. அப்படியே ஆரம்பிச்சது தான். இன்னிக்கு வரை ஓடிட்டிருக்கு நம்ம பொழப்பு.. ஆரம்பிச்சப்போ இருந்த நண்பர்கள் வட்டத்துல இப்போ ஆக்டிவ்வா இருக்கறது ரொம்ப சிலர் மட்டுமே. எத்தனை புதிய நண்பர்கள் அதுக்கப்புறம் அறிமுகமாகி இருந்தாலும் என் பழைய நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றேன்னு தான் தோணும். ரொம்ப நாள் கழிச்சு போன வாரம் என் குரு வேதா கால் பண்ணப்போ பேசினது அரை மணி நேரம் தான்னாலும் அந்த அரை மணி நேர அரட்டை தந்த புத்துணர்ச்சியை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. குரு, நீங்க என் பதிவை எல்லாம் படிக்கறேன்னு சொன்னதால இந்த ஐஸ நான் வைக்கறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது :P
இம்புட்டு தாங்க நாம ப்ளாக்ல நுழைஞ்ச வரலாறு. சரி இந்த தொடர்ல வேற யாரையாவது கோத்து விடனுமில்ல.. நான் கோத்துவிடறது,
ரொம்ப நாளா பதிவு போடாம ஏமாத்திட்டிருக்கற கே4கே அண்ணாச்சி
சமீபத்துல மூணு வருஷம் நிறைவு விழா கொண்டாடிய சிவா மற்றும் கில்ஸ்

வந்துட்டேன் :)
//
சாதாரணமாவே முக்கால்வாசி நேரம் பழைய நினைவுகள்ல உட்கார்ந்திருப்பேன் நான்.
//
மலரும் நினைவுகள்?????
//
பதிவு சூப்பரா இருந்துதுனு சொல்றத விட அவரோட கமெண்ட் பக்கம் எனக்கு காதுல புகை வர வைக்காத குறையா இருந்துதுங்கறது தான் உண்மை.
//
அதானே முக்கியம்.. கருத்து..கருத்து தானே முக்கியம் அமைச்சரே :))
//
குரு, நீங்க என் பதிவை எல்லாம் படிக்கறேன்னு சொன்னதால இந்த ஐஸ நான் வைக்கறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது :P
//
நாங்க நெனச்சுகலாமா?
//
விதி வலியது..
//
உண்மை தான் போலிருக்கு :)
//
இது தாங்க அந்த படம்.
//
நல்லா இருக்கு படம் :))
//சாதாரணமாவே முக்கால்வாசி நேரம் பழைய நினைவுகள்ல உட்கார்ந்திருப்பேன் நான்//
பாஸ் நீங்க அசாதாரணமான ஆளுதான் :))
(நல்லவேளை என்னோட 70 வருட வாழ்க்கையிலன்னு ஆரம்பிக்காம போனீங்களே....!)
//சாதாரணமாவே முக்கால்வாசி நேரம் பழைய நினைவுகள்ல உட்கார்ந்திருப்பேன் நான்//
பாஸ் நீங்க அசாதாரணமான ஆளுதான் :))
(நல்லவேளை என்னோட 70 வருட வாழ்க்கையிலன்னு ஆரம்பிக்காம போனீங்களே....!)
:) nice! ithu thaan neenga blog ulagathuku vandha varalaraa? sollave illa....
//ஆரம்பிச்சப்போ இருந்த நண்பர்கள் வட்டத்துல இப்போ ஆக்டிவ்வா இருக்கறது ரொம்ப சிலர் மட்டுமே//
:(
ஒத்துக்கறேன் ,...
விதி வலியது.. கொடியது ...
//சாருங்கற பேர்ல கமெண்ட்ட ஆரம்பிச்சேன். இப்படியே ஒரு மூணு மாசம் ப்ளாக்கர் அக்கவுண்ட இல்லாம அதர் ஆப்ஷன்லயே கும்மி அடிச்சிட்டு இருந்தேன். //
அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீங்க ...
kadhai nallaa irukku g3 :) oru terror kelappittu, appram thaan blog kullaiye nulanjirukkeenga...superu :)
//ரொம்ப நாள் கழிச்சு போன வாரம் என் குரு வேதா கால் பண்ணப்போ பேசினது அரை மணி நேரம் தான்னாலும் அந்த அரை மணி நேர அரட்டை தந்த புத்துணர்ச்சியை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. குரு, நீங்க என் பதிவை எல்லாம் படிக்கறேன்னு சொன்னதால இந்த ஐஸ நான் வைக்கறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது :ப//
அது இதுக்கு இல்ல (அ) இது அதுக்கு இல்ல எல்லாம் எங்களுக்கும் தெரியும்...ஆமா .. எங்க ட்ரீட்னு சொல்லவே இல்ல ????
//சரி இந்த தொடர்ல வேற யாரையாவது கோத்து விடனுமில்ல.. நான் கோத்துவிடறது,//
இதெல்லாம் நமக்கு கை வந்த கலை ... நடத்துங்க ...
@ஆளவந்தான்,
வாங்க வாங்க :)
//மலரும் நினைவுகள்?????//
அதே அதே :)
//அதானே முக்கியம்.. கருத்து..கருத்து தானே முக்கியம் அமைச்சரே :))//
அமைச்சரா? அப்போ மன்னர் யாரு? நீங்கனு சொன்னா அமைச்சர் பதிவிய விட்டு இப்பவே விலகிக்கறேன் :)
//நாங்க நெனச்சுகலாமா?//
கூடாது :P
//உண்மை தான் போலிருக்கு :)//
:)))))))))
//நல்லா இருக்கு படம் :))//
அதே தான் நானும் சொன்னேன் :D
@ஆயில்யன்,
//(நல்லவேளை என்னோட 70 வருட வாழ்க்கையிலன்னு ஆரம்பிக்காம போனீங்களே....!)//
அப்படினு நீங்க தானே ஆரம்பிப்பீங்க :D
@தினேஷ்,
அதான் இப்போ சொல்லிட்டோமில்ல :P (ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கேன். ஆனா அப்போ நீ படிச்சியான்னு தெரியலை :) )
@இரவீ,
//விதி வலியது.. கொடியது ...//
:))))))))
//அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீங்க ...//
பப்ளிக்.. பப்ளிக்.. :))))))))
//அது இதுக்கு இல்ல (அ) இது அதுக்கு இல்ல எல்லாம் எங்களுக்கும் தெரியும்...ஆமா .. எங்க ட்ரீட்னு சொல்லவே இல்ல ????//
இன்னும் நாங்க முடிவே பண்ணலியே :))))
//இதெல்லாம் நமக்கு கை வந்த கலை ... நடத்துங்க ...//
:)))))))))
@திவ்யப்ரியா,
//kadhai nallaa irukku g3 :) oru terror kelappittu, appram thaan blog kullaiye nulanjirukkeenga...superu :)//
ஹிஹி.. மக்கள் எல்லாரும் நீங்களே எவ்ளோ நாள் எங்கள கும்முவீங்க.. நாங்களும் உங்கள கும்ம சான்ஸ் குடுங்கனு ஆர்வமா வெயிட் பண்ணிட்டிருந்தாங்க :))) ப்ளாக் ஆரம்பிச்சதும் போட்டு தாக்கிட்டாங்க :D
ம்ம் ம்ம் ம்ம் ஆமாம்ம்ம்....விதி வலியது.. !!
enga katchi makkaloda arumai perumai solitu unga katchi makkalagia heidi kris ramya matrum miga mukiaya nabar setai sat..ivanalalam vitueengalay
intha tag veraya..tirumbavum tag time start aguthu pola :D
@கவிதா,
:)))))))))
@கில்ஸ்,
அவங்க எல்லாம் அதுக்கப்புறம் லேட்டா தான் அறிமுகமானாங்க :) நான் ஸ்டார்ட்டிங் கதை மட்டும் தானே இங்க சொல்லியிருக்கேன் :))
//intha tag veraya..tirumbavum tag time start aguthu pola :D//
ஒழுங்கா சீக்கிரம் எழுதுங்க :)
/*நானே எதிர்பாக்காத அளவுக்கு மக்கள் பின்னூட்ட மழை பொழிய அவங்களுக்கு நன்றி சொல்லி அடுத்த பதிவு போட்டேன்..*/
aaha.. ipdi oru vishayatha naan kelvi patathe illa :D
and ungala blog ulagathuku kondu vara romba paer kasta pattu irukkanga pola.. avangala ellam paatha.......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... nandri sollanum...
vera onnum illanaga :D
விதி வலியது - யாருக்குன்னு தெளிவாக சொல்லிட்டா ரொம்ப நல்லாயிருக்கும் ;)
:)
அழைப்பிற்க்கு நன்றி!
ரொம்ப நாள் ஆச்சு.. இந்த கதையை கேட்டு.. ஹீஹீஹீ.. ;-)
//நாகை சிவா said...
:)
அழைப்பிற்க்கு நன்றி!//
நன்றி சொன்னா பத்தாது.. எழுதணும். :-))
ஆமாங்க ஆமாம்
விதி வலியது தான்.
விதி யார் மூலமாவது சதி செஞ்சிடுது. இந்த வாட்டி சதி நம்ம பூர்ணிமா மூலமா.. \\
ஓஹ்! இவங்க தானா!
அவங்க ஒரு புது தொடர்ல நம்மள கோத்து விட்டுட்டாங்க\
கோத்து விட்டுட்டாங்களா!
எப்படி ப்ளாகுக்கு வந்தீங்கனு சொல்லுங்கனு.. \\
வந்துட்டீங்களா!
எப்படி!
சாதாரணமாவே முக்கால்வாசி நேரம் பழைய நினைவுகள்ல உட்கார்ந்திருப்பேன் நான்\\
கால்வாசி எங்கே வாசிப்பு
அப்படியே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே எஃபெக்டு தான் :)))))\\
ஜூப்பரூ
ஆரம்பத்துல என் நண்பர் ஒருவர் சில ப்ளாக் லிங்க் எல்லாம் மெயில் பண்ணுவாரு\\
யார் அந்த நல்லவர்.
\\முக்கால்வாசி சீரியஸ் டாபிக்கா இருக்கும்\\
இரண்டாம் முறையா முக்கால்வாசி
கால்வாசி எங்கே!
\\சில சமயம் படிப்பேன்.. சில சமயம் தலைப்ப பாத்ததும் இது நமக்கு வேலைக்காகாதுன்னு யூ-டர்ன் போட்டு வந்துடுவேன்\\
இடிச்சிக்காம இருந்தே சரிதான்.
me they 40
ஆளவந்தான் said...
வந்துட்டேன் :)
adada neega than firsta
ஆளவந்தான் said...
//
இது தாங்க அந்த படம்.
//
நல்லா இருக்கு படம் :))
reeppettuu
நட்புடன் ஜமால் said...
ஆரம்பத்துல என் நண்பர் ஒருவர் சில ப்ளாக் லிங்க் எல்லாம் மெயில் பண்ணுவாரு\\
யார் அந்த நல்லவர்.
reeeppeettuu
\\இம்புட்டு தாங்க நாம ப்ளாக்ல நுழைஞ்ச வரலாறு\\
தல நடிச்ச படத்துல
நீங்களுமா
சரியா பார்க்கலையே
//ரொம்ப நாளா பதிவு போடாம ஏமாத்திட்டிருக்கற கே4கே அண்ணாச்சி//
செத்தப் பாம்பை போய் அடிக்குறீங்களே..என்ன கொடுமை இஸ் திஸ்!?
HI G3,
Super post!
SO google takes the credit :D
Thanks to google & ambi for getting such a lovely blogger ! :)
And what a falsh back :D ....
Have a Great week ahead!
kummi koti romba naal aachaaaaa /...
so chumma...
49 ;) comment podalaamnu
Arai Sadham aditha kushiyil...GOOD NIGHT solli vidai perugindren! ;)
பிரவாகம் தன் வரலாறு கூறுதல் சூப்பரா இருக்கு! :-)
how r u g3?
i too miss those too blogs -
dhinamum ennai kavani and k4k..
-உங்கள் கதை மிக சுவாரஸ்யம்
ஹிஸ்டரின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்:))
சும்மா இல்லாம விளையாட்டா நான் ஒரு கமெண்ட் போட //
ஏன் நாலு கமெண்ட் போடலை????
55
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பியே நண்பியே..... :D
@Kanagu,
//aaha.. ipdi oru vishayatha naan kelvi patathe illa :D//
அதான் இப்போ சொல்றோம் :))))
//vangala ellam paatha.......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... nandri sollanum...//
பாக்கலைன்னா சொல்லமாட்டீங்களா???
@கோபி,
//விதி வலியது - யாருக்குன்னு தெளிவாக சொல்லிட்டா ரொம்ப நல்லாயிருக்கும் ;)//
இன்னுமா தெரியலை உங்களுக்கு?? ஹையோ.. ஹையோ... :P
@சிவா,
நன்றி எல்லாம் நாங்க வார்த்தையா வாங்கறது இல்லை. சாக்லேட்டா குடுங்க.. வாங்கிக்கறோம் :P
@.::மை ஃபிரண்ட்::.,
வாடி செல்லம்.. உன் கமெண்ட் எல்லாம் பாக்கறதே அபூர்வமா இருக்கு இப்ப எல்லாம் :))
//ரொம்ப நாள் ஆச்சு.. இந்த கதையை கேட்டு.. ஹீஹீஹீ.. ;-)//
ஹிஹி.. அதான் ரிப்பீட்டூ போட்டு சொல்லியாச்சு :)))
@ஜமால்,
//விதி வலியது தான்.//
அதே தாங்க நானும் சொல்றேன் :)))
//ஓஹ்! இவங்க தானா!//
அவங்களே தான் :)
//கோத்து விட்டுட்டாங்களா!//
எனி உள்குத்தூஸ்ஸ்ஸ் ????
//வந்துட்டீங்களா!
எப்படி!//
இந்த ஆட்டைக்கு நான் வரலை :))
//கால்வாசி எங்கே வாசிப்பு//
:))))))))))))))))))))))))))
//யார் அந்த நல்லவர்.//
என் பழைய கம்பெனில கூட வேலை பாத்தவர் :)
//கால்வாசி எங்கே!//
காக்கா தூக்கிட்டு போயிடுச்சு :))))
//இடிச்சிக்காம இருந்தே சரிதான்.//
:))))))))))))))))))))
//தல நடிச்ச படத்துல
நீங்களுமா
சரியா பார்க்கலையே//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியலைங்க :)))
@நண்பன்,
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :))
@காயத்ரி,
ரிப்பீட்டே போட்டே ஓட்டிட்டியா?? நல்லா இருமா :)))
@கே4கே,
//செத்தப் பாம்பை போய் அடிக்குறீங்களே..என்ன கொடுமை இஸ் திஸ்!? //
???!!! உங்களுக்கு இருக்கு...
@மருதம்,
//Thanks to google & ambi for getting such a lovely blogger ! :) //
நல்லா படிச்சீங்களா பதிவா.. கூகிள் & சியாம்னு இல்லை சொல்லனும் :)))
50-க்கு ரொம்ப நன்னி :))))
@சந்தனமுல்லை,
நன்றி முல்லை :)))
@பதுமை,
நான் நல்லா இருக்கேனுங்க. முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க :)
//உங்கள் கதை மிக சுவாரஸ்யம்//
ரொம்ப நன்றிங்க :)
@பூர்ணிமா,
ஏன்? ஏன் இம்புட்டு லேட்டு?
//ஹிஸ்டரின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்:))//
எனக்கு சுத்தமா பிடிக்காது :))
//ஏன் நாலு கமெண்ட் போடலை????//
ஐ லைக் திஸ் கொஸ்டின்.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ் :))
55 க்கு நன்னி :))
@கேகே,
ஆஹா.. நான் காண்பது கனவா?? கேகே.. தமிழ்ல கமெண்ட்டறாரா? I am honoured :)))))))
//அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பியே நண்பியே..... :D//
:))))))))))))))
வித்தியாசமான வலைப்பதிவு.
வாழ்த்துகள்