வாழ்த்தலாம் வாங்க

கோபி பத்தி சொல்லனும்னா "I am a slow walker, but I never walk backwards." அப்படிங்கற Abraham Lincoln qoute-அ வலைத்தளத்தின் அடி நாதமா வச்சிருக்கறதாலையா என்னனு தெரியல அவரோட வலைத்தளத்துல பதிக்கற ஒவ்வொரு சுவடையும் (பதிவையும்) ஆழமா பதிச்சிட்டு போறவரு. மாசத்துக்கு ஒரு முறை தான் சம்பளம் போடறாங்க.. அதனால நானும் மாசத்துக்கு ஒரு முறை தான் பதிவு போடுவேன்னு அவரே ரூல் போட்டுகிடாலும் அந்த ரூலையும் ஃபாலோ பண்ணாம 2 மாசத்துக்கு ஒரு பதிவு 3 மாசத்துக்கு ஒரு பதிவுன்னு போடுறவரு. சமீபத்தில் 50 - வது பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள் கோபி :-) இவரோட பதிவுகள்ள எனக்கு ரொம்பவும் புடிச்ச பதிவுகள்

செல்வியின் டைரி
நாங்களும் ஒட்டுவோமில்ல
கூட்டாஞ்சோறு நினைவுகள்

அவரோட பதிவுகள்ள அவருக்கு புடிச்சதுன்னு அவர் சொல்ற பதிவு அய்யனாருக்காக ஆறு அழகுகள்

இவருடைய அறிமுகத்துல இவர் "வாழ்க்கை என்னும் நாடகத்தில் எல்லோரும் ஓரு நடிகன் தான். அதில் நான் ஓரு சாதராண ரசிகன் வேஷம் போடலாம்னு இருக்கேன்" அப்படின்னு சொல்லி இருந்தார்.. சொன்ன மாதிரியே தான் கம்மியா பதிவுகள் போட்டாலும் மத்தவங்க பதிவுக்கெல்லாம் கரெக்டா வந்து பின்னூட்டம் போட்டுடுவார் :)

இவர் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயம் என்னன்னா அவர் படிக்கற சுவாரஸ்யமான பதிவுகளோட லிங்க் எல்லாம் நமக்கும் சாட்ல குடுப்பாரு.. நிறைய புதிய பதிவுகள் இவர் மூலமா எனக்கு அறிமுகமாகி இருக்கு. நன்றி கோபி.. தொடரட்டும் உங்கள் சேவை :-) இன்னிக்கு இவருக்கு பிறந்தநாள்.. பிறந்தநாள் பரிசாக அவருக்கு ரொம்ப புடிச்ச இளையராஜா - சித்ரா காம்பினேஷன்ல சில பாடல்கள் :-)







இந்த பாட்டுக்கு இசை இளையராஜா கிடையாது.. ஆனாலும் கோபிக்கு பிடிக்கும்னு தெரியும்... இந்த பாட்டும் இதுக்கு நீங்க சொன்ன பேக்கிரவுண்டு டீடெயில்ஸும் ஞாபகம் இருக்கா கோபி ;-)



கோபிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

29 Responses
  1. மீ த பர்ஸ்ட்ட்ட்ட் வாழ்த்துக்கள் :))))


  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மாப்பி! :)


  3. பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

    நான் நினைச்சுக்கிட்டே இருந்த விசயத்தை சத்தம் போடாம ஷெட்யூல் போட்டு சாதிச்சிட்டீங்க பாஸ் :))))


  4. வாழ்த்துக்கள் கோபி ...


  5. பதினாறு பெற்று...ஓஸாரி தல

    இளையராஜா இனிய இசை போல வாழ்க்கை அமைந்திட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


  6. // வாழ்த்துக்கள் கோபி ...

    Fri Jul 03, 12:09:00 AM
    Blogger ☀நான் ஆதவன்☀ said...

    பதினாறு பெற்று...ஓஸாரி தல//

    ஏன் ராசா வீக் எண்ட் கொண்டாட்டம் எல்லாம் எப்புடி :) பர்த்டே ஸ்பெஷ்ல என்ன :))


  7. //செல்வியின் டைரி//

    என்னால் மிகவும் விரும்பி படிக்கப்பட்ட ஒரு பதிவு!


  8. //இவர் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயம் என்னன்னா அவர் படிக்கற சுவாரஸ்யமான பதிவுகளோட லிங்க் எல்லாம் நமக்கும் சாட்ல குடுப்பாரு.///

    எனக்கு ரொம்ப புடிச்ச விசயம்ன்னா என் புரொபைல் போட்டோவை பார்த்து நிறைய நிறையா கேள்வி கேப்பாரு :)))))


  9. k4karthik Says:

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி!


  10. Anonymous Says:

    BLOG உல‌க‌ வ‌ர‌லாற்றில் முத‌ல் முறையாக‌.... blog விம‌ர்ச‌ன‌ம்!
    விம‌ர்சிப்ப‌து madura! madura! madura!!

    ப‌ட‌ம் : வாழ்த்த‌லாம் வாங்க‌
    டைர ட‌க்க‌ர் : G3
    த‌யாரிப்பு : பிர‌வாக‌ம்

    அதாவ‌துங்க‌ Birthday வாழ்த்து சொல்வ‌துல‌ ப‌ல‌ வ‌கை இருக்குங்க‌..அதுல‌ இப்ப‌ latest ஆ இருக்கிற‌து wishes through blog..

    இதுல‌ ப‌ல‌..........ந‌ன்மைக‌ள் இருக்குங்க‌..
    1)wish ப‌ண்ற‌வ‌ங்க‌ gift கொடுக்க‌ற‌துல‌ இருந்து escapeee..
    2)birthday baby treat கொடுக்க‌ற‌துல‌ இருந்து escapeee..
    3)இருக்க‌வே இருக்கு Google image search...எவ‌னோ யாருக்கோ கொண்டாடுன‌ கேக் ப‌ட‌த்த‌..உன‌க்கே உன‌க்குதான் சொல்லி அல்வா கொடுக்க‌லாம்...etc.etc..

    அப்புற‌ம் Birthday பேபி sorry கோபி..இதுல‌ எதோ உள் குத்து இருக்க‌ற‌ மாதிரி தெரியுது...ஏன்னா G3நீங்க‌ கொடுத்த‌ காசுக்கு மேல‌ கூவிருக்காங்க‌...உஷாருங்கோ.......

    முடிவு : "வாழ்த்த‌லாம் வாங்க‌" ...பாத்துக்க‌லாம் போங்க‌


  11. G3 Says:

    @ஆயில்யன்,

    Punctuality adhu neenga dhaan ponga ;))))

    //பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
    நான் நினைச்சுக்கிட்டே இருந்த விசயத்தை சத்தம் போடாம ஷெட்யூல் போட்டு சாதிச்சிட்டீங்க பாஸ் :))))/
    Hehe.. Great minds think alike nu idha thaan sonnaingalo ;)

    //என்னால் மிகவும் விரும்பி படிக்கப்பட்ட ஒரு பதிவு!//
    Same pinch.. ennoda favouriteum :)))

    //எனக்கு ரொம்ப புடிச்ச விசயம்ன்னா என் புரொபைல் போட்டோவை பார்த்து நிறைய நிறையா கேள்வி கேப்பாரு :)))))//
    Aaha.. idhu vera irukka???


  12. G3 Says:

    @சென்ஷி, முத்துலெட்சுமி/muthuletchumi, ☀நான் ஆதவன்☀, K4Karthik,

    Gopi saarba nandrigal mattum naan sollikkuren.. treat avarae kudupparu :)))


  13. G3 Says:

    @Madura,

    //BLOG உல‌க‌ வ‌ர‌லாற்றில் முத‌ல் முறையாக‌.... blog விம‌ர்ச‌ன‌ம்!
    விம‌ர்சிப்ப‌து madura! madura! madura!!//

    Ada pinni pedal edukkareenga ponga ;)))

    //ப‌ட‌ம் : வாழ்த்த‌லாம் வாங்க‌
    டைர ட‌க்க‌ர் : G3
    த‌யாரிப்பு : பிர‌வாக‌ம்//

    :))))))))))))))) Idhu kooda nalla thaan irukku :D

    //இதுல‌ ப‌ல‌..........ந‌ன்மைக‌ள் இருக்குங்க‌..//
    unga nanmaigalla 1st and 3rd vena unmaiya irukkalaam..aana 2nd enta nadakkaadhu.. avanga chennai varrappo correcta ella treataiyum vaangiduvenla ;) G3 idhula ellam romba thelivaakkum :)))

    //இதுல‌ எதோ உள் குத்து இருக்க‌ற‌ மாதிரி தெரியுது...ஏன்னா G3நீங்க‌ கொடுத்த‌ காசுக்கு மேல‌ கூவிருக்காங்க‌...உஷாருங்கோ.......//
    Hehe.. Gopi idhukkellam asara maataar :) Kandippa enakku treat kuduppar.. correct dhanae Gopi ;)

    //முடிவு : "வாழ்த்த‌லாம் வாங்க‌" ...பாத்துக்க‌லாம் போங்க‌//
    Enga poganum ;)

    BTW, unga profile not accessiblenu varudhu.. neenga edhum blog vechirundha link kudunga.. unga gummikku badhil mariyaadhai senjiduvom ;)


  14. அட சாக்லேட் க்கு இன்னைக்கு பிறந்தநாளா? ..ம்ம்..பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் !! :)


  15. sri Says:

    பிற‌ந்த‌ நாள் காணும் கோபி அவ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்!

    //"I am a slow walker, but I never walk backwards." அப்படிங்கற Abraham Lincoln qoute//

    ரொம்ப ந‌ல்ல‌ வாக்கியம் தான்!

    பாட்டுக்க‌ள் அருமை! எல்ல‌மே என‌க்கும் பிடித்த‌வை!


  16. sri Says:

    Madhura said

    //இதுல‌ ப‌ல‌..........ந‌ன்மைக‌ள் இருக்குங்க‌..
    1)wish ப‌ண்ற‌வ‌ங்க‌ gift கொடுக்க‌ற‌துல‌ இருந்து escapeee..
    2)birthday baby treat கொடுக்க‌ற‌துல‌ இருந்து escapeee..
    3)இருக்க‌வே இருக்கு Google image search...எவ‌னோ யாருக்கோ கொண்டாடுன‌ கேக் ப‌ட‌த்த‌..உன‌க்கே உன‌க்குதான் சொல்லி அல்வா கொடுக்க‌லாம்...etc.etc..

    அப்புற‌ம் Birthday பேபி sorry கோபி..இதுல‌ எதோ உள் குத்து இருக்க‌ற‌ மாதிரி தெரியுது...ஏன்னா G3நீங்க‌ கொடுத்த‌ காசுக்கு மேல‌ கூவிருக்காங்க‌...உஷாருங்கோ.......//

    LOL!! ROTFL :))


  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


  18. G3 Says:

    @Kavitha, Srivats & குசும்பன்,

    Gopi saarba nanni :))))

    ~~~~~~~~~~~~~~~

    @Srivats,

    //பாட்டுக்க‌ள் அருமை! எல்ல‌மே என‌க்கும் பிடித்த‌வை!//
    Superu :)))))

    //LOL!! ROTFL :))//
    Aaha.. onnu koodittaaingayya.. onnu koodittaainga :P


  19. ஜி3 ;-)

    ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு....மனமார்ந்த நன்றிகள் ஜி3 ;)


  20. அண்ணாச்சி ஆயில்யன், மாப்பி சென்ஷி, முத்துக்கா, செல்லம் ஆதவன், தல k4k, மதுர, ஸ்ரீவத்ஸ்


    அனைவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;))


  21. \\50 - வது பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள் கோபி :-) \\

    சத்தியாம நீங்க சொல்லி தான் எனக்கே தெரியுது ;)))

    \\இவரோட பதிவுகள்ள எனக்கு ரொம்பவும் புடிச்ச பதிவுகள்\\

    50பதிவுல 3 தான் ஓகேவா..! ;)

    \\தொடரட்டும் உங்கள் சேவை :-) \\

    அது சேவை இல்லை ஜி3 - கடமை ;)

    \\பரிசாக அவருக்கு ரொம்ப புடிச்ச இளையராஜா - சித்ரா காம்பினேஷன்ல சில பாடல்கள் :-)
    \\

    தெய்வத்தோட பாடல்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ;)

    \\இந்த பாட்டுக்கு இசை இளையராஜா கிடையாது.. ஆனாலும் கோபிக்கு பிடிக்கும்னு தெரியும்... இந்த பாட்டும் இதுக்கு நீங்க சொன்ன பேக்கிரவுண்டு டீடெயில்ஸும் ஞாபகம் இருக்கா கோபி ;-)\\

    ஆகா..!!! உங்க ஞாபக சக்திக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள் ;))

    மீண்டும் மனமார்ந்த நன்றிகள் ஜி3 ;)


  22. கவிதா அக்கா, அண்ணன் குசும்பன் இருவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;)


  23. ஆப்பி பர்த்துடேய் கோபி.. :)


  24. மாப்பி,

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))


  25. G3 Says:

    @Gopi,

    //மனமார்ந்த நன்றிகள் ஜி3 ;)//
    //தெய்வத்தோட பாடல்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ;)//
    U r most welcome-u :))))

    //சத்தியாம நீங்க சொல்லி தான் எனக்கே தெரியுது ;)))//
    :))))))))))))

    //50பதிவுல 3 தான் ஓகேவா..! ;)//
    50 pathivukkum link kudutha konjam too muchcha irukkumae gopi ;)

    //அது சேவை இல்லை ஜி3 - கடமை ;)//
    Ungal kadamai unarchiyai kandu.. avvvvvvvvvvvv


  26. G3 Says:

    @Sanjai & Raam,

    Gopi saarba nandrigal :))))


  27. பிறந்தநாள் வாழ்த்துக்கள் thala


  28. G3 Says:

    @கானா பிரபா,

    Gopi saarba nanni :))


  29. வாழ்க வளமுடன் .....
    வாழ்த்துக்கள் கோபி