வாழ்த்துக்கள் அருண் !!!

எவ்வளவு யோசிச்சாலும் அருணோட பிறந்தநாளுக்கு 2 வருஷம் முன்னாடி போட்ட இந்த பதிவ விட சிறப்பான பதிவு என்னால குடுக்க முடியும் தோணலைங்க.

அதனால அருண், இந்த வருஷமும் நீ அதே பதிவையும் அந்த பதிவோட பின்னூட்டத்துல கும்மிக்கு நடுவுல வந்த வாழ்த்துக்களையும் படிச்சிக்க ராசா ;-)

கேக்கும் கார்டும் மட்டும் புதுசா போடறேன்.. ஓகேவா :-)



கேக் மேல இருக்கற பாட்டிலையும் க்ளாஸையும் தூக்கறது உன் சகாக்கள் தான்னு நான் தனியா சொல்ல வேண்டியதில்லைனு நினைக்கறேன் ;-)



HAPPY BIRTHDAY ARUN !!!
16 Responses

  1. k4karthik Says:

    //2 வருஷம் முன்னாடி போட்ட இந்த பதிவ விட சிறப்பான பதிவு//

    யக்காவ்.. இந்த ஒரு லிங்கை வச்சே அருணோட ஆயுள் முழுக்க போஸ்ட் போட்டு ஒப்பேத்திருவீங்க போல !!


  2. k4karthik Says:

    //என்னால குடுக்க முடியும் தோணலைங்க.//

    ச்சே ச்சே அதை அடிச்சுக்கவே முடியாது.. அன்னைக்கு அடிச்ச கும்மி இன்னும் அதுருதுல்ல...


  3. k4karthik Says:

    //பாட்டிலையும் க்ளாஸையும் தூக்கறது உன் சகாக்கள் //

    மீ த பர்ஸ்ட்டு..


  4. madura Says:

    இங்க‌ பாருடா..போன‌ ப‌திவுல‌ அடிச்ச‌ font ஈர‌ம் கூட‌ காய‌ல‌...அதுக்குள்ள‌ google search ல‌ருந்து அடுத்த‌ கேக்க‌ ரெடி ப‌ண்ணிட்டாங்க‌யா..

    அருண் சார்...அந்த‌ கேக்க‌ ந‌ல்லா உத்து பாருங்க‌..லெசா க‌ப்பு அடிக்க‌ல‌..போன‌ வ‌ருச‌ கேக்க‌ல‌ மிச்ச‌ம் இருந்த‌துல‌ build up ப‌ண்ணிட்டாங்க‌யா..

    ஆனாலும் G3 உங்க‌ளுக்கு அநியாய‌ memory power... 2 வ‌ருச‌த்துக்கு முன்னாடி உள்ள‌ ப‌திவோட‌ link கொடுத்து இருக்கீங்க‌..என‌க்கும் அப்ப‌டி இருந்துச்சுனா...ஆத்தா கிட்ட‌ வையி வாங்காம‌ ப‌டிச்சு kyte வாங்கி இருப்பேன்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..


  5. kanagu Says:

    அருணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    /*எவ்வளவு யோசிச்சாலும் அருணோட பிறந்தநாளுக்கு 2 வருஷம் முன்னாடி போட்ட இந்த பதிவ விட சிறப்பான பதிவு என்னால குடுக்க முடியும் தோணலைங்க.*/

    அடேங்கப்பா... லிங்க்-லயே வாழ்த்த முடிச்சிட்டீங்களே :)


  6. G3 Says:

    @கே4கே,

    //யக்காவ்.. இந்த ஒரு லிங்கை வச்சே அருணோட ஆயுள் முழுக்க போஸ்ட் போட்டு ஒப்பேத்திருவீங்க போல !!//

    அண்ணாச்சி ஐடியா குடுத்ததே நீங்க தானே ;-)

    //ச்சே ச்சே அதை அடிச்சுக்கவே முடியாது.. அன்னைக்கு அடிச்ச கும்மி இன்னும் அதுருதுல்ல...//

    யெஸ்ஸூ.. ஒரு தபா கூட முழுசா அந்த 3000 கமெண்ட்ட படிக்க முடியல.. கண்ண கட்டுது :-P

    //மீ த பர்ஸ்ட்டு.. //

    இதுல எல்லாம் தெளிவா இருப்பீங்களே :-P


  7. G3 Says:

    @மதுரா,

    //போன‌ ப‌திவுல‌ அடிச்ச‌ font ஈர‌ம் கூட‌ காய‌ல‌...அதுக்குள்ள‌ google search ல‌ருந்து அடுத்த‌ கேக்க‌ ரெடி ப‌ண்ணிட்டாங்க‌யா..//

    ஹிஹி.. அடுத்த கேக்கும் தேட ஆரம்பிச்சாச்சு.. 2 நாள்ல போட்டுடுவோம் ;-) [அதுக்குள்ள இந்த ஃபாண்ட்ல இருக்கற ஈரம் காஞ்சிடுமா ;-)]

    //போன‌ வ‌ருச‌ கேக்க‌ல‌ மிச்ச‌ம் இருந்த‌துல‌ build up ப‌ண்ணிட்டாங்க‌யா..//

    ஷ்ஷ்... உண்மைய இப்படி எல்லாம் சத்தமா சொல்லப்புடாது. இருந்தாலும், போன வருஷம் குடுத்த கேக்க முழுசா காலி பண்ணாதது அவங்க தப்பு தானே.. அதுக்கு தான் இந்த தண்டனை :-)

    //ஆனாலும் G3 உங்க‌ளுக்கு அநியாய‌ memory power... 2 வ‌ருச‌த்துக்கு முன்னாடி உள்ள‌ ப‌திவோட‌ link கொடுத்து இருக்கீங்க‌..//

    அவ்வ்வ்வ்.. அந்த பதிவும் அதுல அடிச்ச கும்மியும்... 2 வருஷம் இல்லைங்க.. 20 வருஷம் ஆனாலும் மறக்காது :-)

    //என‌க்கும் அப்ப‌டி இருந்துச்சுனா...ஆத்தா கிட்ட‌ வையி வாங்காம‌ ப‌டிச்சு kyte வாங்கி இருப்பேன்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..//

    அப்படினா இப்போ படிக்காமலே பட்டம் வாங்கியிருக்கீங்களோ ;-) இது கூட சாதனை தானேங்க :-)


  8. G3 Says:

    @கனகு,

    //அடேங்கப்பா... லிங்க்-லயே வாழ்த்த முடிச்சிட்டீங்களே :)//

    ஹிஹி.. freeya வுடு freeya வுடு.. இதெல்லாம் கண்டுக்கப்புடாது :-P



  9. வாழ்த்துக்கள் அருண்!


  10. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))


  11. MayVee Says:

    valthukkal arun


  12. ஆகா...தல'க்கும் இந்த மாசம்தான்ல்ல...மறந்தே போயிட்டேன் ;)

    தல

    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

    இன்னைக்காச்சும் பிசியாக இல்லமால் ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க தல ;)


  13. \\3211 பதில் தாக்குதல்கள்: \\

    ம்ம்ம்..அப்போ எல்லாம் எம்புட்டு ஆட்டம் ஆடியிருக்கோம்ல்ல ஜி3...மறக்க முடியாத பதிவுகளில் இதுவும் ஒன்னு ;)


  14. G3 Says:

    @DD, Senshe, Aayilyan, Mayvee, Gopi,

    Ellarukkum arun saarba nandrigal :)