அற்புதமாய் ஓர் நாள்..

ரொம்ப நாளா என் அலுவலக தோழி ஒருத்தங்க அவங்க வீட்டுக்கு கூப்பிட்டிருந்தாங்க.. நேத்து தான் போக முடிஞ்சுது. காலைல டிபனுக்கே வரசொல்லிட்டாங்க. பஸ் புடிச்சு அவங்க ஊரான அனுப்புரம் (திருக்கழுகுன்றம் டூ கல்பாக்கம் போற வழில இருக்கு) போக 10 மணி ஆகிடுச்சு. போனதும் காபி, டிபன் (தோசை & சாம்பார், பூரி &உருளைகிழங்கு) எல்லாம் சாப்பிட்டுட்டு அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பார்கல நேரத்தை ஓட்டினோம். ரொம்ப நாள் கழிச்சு ஊஞ்சல் எல்லாம் விளையாடி நல்ல கலாட்டாவா போச்சு நேரம். காலைல சாப்பிட்டது செரிச்சதும் மதிய சாப்பாடு சாப்பிட போயாச்சு. மெனு இதுதாங்க - மைசூர் பாகு ஸ்வீட், சாதம், மீன் குழம்பு, மீன் வருவல், இறால் தொக்கு, சிக்கன் ஃபிரை, காரட் பொரியல், ரசம் & தயிர். சும்மா வெளுத்து வாங்கியாச்சு.

சாப்பிட்டு முடிச்சதும் ஒரு 3.30 மணிக்கா கிளம்பி கல்பாக்கம் வந்தோம். நான், என் தோழி, அவளோட அம்மா, அண்ணா & நண்பர். சும்மா சொல்லக்கூடாதுங்க.. பீச் அவ்ளோ சூப்பரா இருந்துது. நம்ம சென்னைல மக்கள் நெரிசலும், கடைகளும், குப்பையுமா கடலை பாத்த மக்களுக்கு அந்த கடல் சொர்க்கம்.

ஹி..ஹி.. நாங்க தான் :)))


ரொம்ப கம்மியான மக்கள் நடமாட்டம்... விரல் விட்டு எண்ணிடலாம் மொத்த மக்களை. அவ்ளோதான் இருந்தாங்க. சீறி வரும் கடல் அலை... நல்லா வேகமாவே இருந்துது.. மொதல்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்து கதை பேசிட்டிருந்தோம். அப்புறம் நானும் என் தோழியும் தண்ணில நிக்க போயிட்டோம். மனசு திருப்தியடையற வரை தண்ணில இருந்துட்ட்டு அதுக்கப்புறம் அப்படி பீச்சோரமா நடக்க ஆரம்பிச்சோம். கிட்ட தட்ட 1.5 கி.மீ தூரம் நடந்திருப்போம். நடக்கற வழில எல்லாம் கிடைச்ச அழகான சிப்பிகள எடுத்துக்கிட்டு, கதை அடிச்சிக்கிட்டே நடந்தது சூப்பரா இருந்துது. அப்புறம் ஒரு இடத்துல உட்கார்ந்து எடுத்த சிப்பிய எல்லாம் சேத்து வைச்சு போட்டோ புடிச்சோம்.


நாங்க எடுத்த சிப்பி & சங்கு கலெக்ஷன்ஸ்


அற்புதமாய் ஒரு நாளை கழிச்ச திருப்தியோட சாயந்திரம் 6.30 மணிக்கு வூட்டுக்கு கிளம்பியாச்சு :)))
56 Responses

  1. /நாங்க எடுத்த சிப்பி & சங்கு கலெக்ஷன்ஸ் //

    ஃபோட்டோ சூப்பர்!

    கலக்கல்!


  2. சிப்பி & சங்கு போட்டோ சூப்பரேய்ய்


  3. /மைசூர் பாகு ஸ்வீட், சாதம், மீன் குழம்பு, மீன் வருவல், இறால் தொக்கு, சிக்கன் ஃபிரை, காரட் பொரியல், ரசம் & தயிர். சும்மா வெளுத்து வாங்கியாச்சு.//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    :-x


  4. //பஸ் புடிச்சு அவங்க ஊரான அனுப்புரம்//

    யாரை ஊருக்கு அனுப்புனீங்க!


  5. //ரொம்ப நாள் கழிச்சு ஊஞ்சல் எல்லாம் விளையாடி நல்ல கலாட்டாவா போச்சு நேரம்//

    அடப் பாவமே! (ஊஞ்சலைச் சொன்னேன்)


  6. gils Says:

    //மைசூர் பாகு ஸ்வீட், சாதம், மீன் குழம்பு, மீன் வருவல், இறால் தொக்கு, சிக்கன் ஃபிரை, காரட் பொரியல், ரசம் & தயிர். சும்மா வெளுத்து வாங்கியாச்சு//

    ahahahaha....ithu ilama g3 posta..chaaancela :D


  7. gils Says:

    //அடப் பாவமே! (ஊஞ்சலைச் சொன்னேன்//

    aksharama pesagaama repeeeeetay


  8. படங்கள் அழகு! மெனு...அவ்வ்வ்வ்வ்வ்வ்!


  9. //நாமக்கல் சிபி said...

    //ரொம்ப நாள் கழிச்சு ஊஞ்சல் எல்லாம் விளையாடி நல்ல கலாட்டாவா போச்சு நேரம்//

    அடப் பாவமே! (ஊஞ்சலைச் சொன்னேன்)//

    ஹிஹி!


  10. gayathri Says:

    ஃபோட்டோ சூப்பர்!

    கலக்கல்!


  11. சூப்பரு...சாப்பாடு+பீச் கலக்குறிங்க ;))

    கடைசி போட்டோ சூப்பரு ;)



  12. correct ah varumvom la :)


  13. //காலைல டிபனுக்கே வரசொல்லிட்டாங்க//

    adhu onnu podhumey namakku i mean not the meen u ate, unakku enthuva kelambi pogurathuku :)


  14. // போக 10 மணி ஆகிடுச்சு. //
    aiyoyo appo b/fast?????? :O


    //போனதும் காபி, டிபன்//
    inga iruka..... adhu thaaney paarthen, pona kaariathula kannaaah irukanum :)


  15. //ரொம்ப நாள் கழிச்சு ஊஞ்சல் எல்லாம் விளையாடி//

    btw, ipa andha ஊஞ்சல் irukaa? unga friend kitta kettu solluka.. :)


  16. //மதிய சாப்பாடு சாப்பிட போயாச்சு. மெனு இதுதாங்க - மைசூர் பாகு ஸ்வீட், சாதம், மீன் குழம்பு, மீன் வருவல், இறால் தொக்கு, சிக்கன் ஃபிரை, காரட் பொரியல், ரசம் & தயிர். சும்மா வெளுத்து வாங்கியாச்சு.///

    yakka sorry for the disturbance,
    summavey nee t20 opening batsmen, idhula nee kashta pattu bus'ku ticket elaam eduthutu travel panni poi iruka.... match nalla ilaaamai ah irukum.....?


    mmmm menu'va padikum bodhey mouth'la watering andha boto la irukira water kanakkaaaah ......

    //மீன்//
    idhu vaanathula parakiradha yakka? eppadi irukum ney marandhu poiduchi.. :( .........

    idhelam nalladhuku illai solliputten :(


  17. //மக்கள் நெரிசலும், கடைகளும், குப்பையுமா கடலை பாத்த மக்களுக்கு அந்த கடல் சொர்க்கம்.
    //

    ippadi ilaati chennai'la irukaadhu singaaaram :)


  18. //அப்புறம் ஒரு இடத்துல உட்கார்ந்து எடுத்த சிப்பிய எல்லாம் சேத்து வைச்சு போட்டோ புடிச்சோம்//

    photo classic ah iruku :) .....

    photo edutha un friend ku oru bindhu appalam.. ( adhu thaaan applaus nu solluvaangaley :) )


  19. //அப்புறம் ஒரு இடத்துல உட்கார்ந்து எடுத்த சிப்பிய எல்லாம் சேத்து வைச்சு போட்டோ புடிச்சோம்//

    oru velai , photo nee eduthu irundha, bindhu vai nee vachikittu , appalathai return plz


  20. Anonymous Says:

    போட்டோ ஸ்டில்ஸ் லாம் P.C Sriram ரேஞ்சுக்கு இருக்குங்க‌...ஆனா யாரு G3 னுதான் தெரிய‌ல‌..க‌ண்டு பிடி க‌ண்டு பிடி போட்டி வேணா வ‌ச்சுருக்க‌லாம்..

    ஆனா ஒன்னுங்க‌ உங்க‌ friends லாம் பாச‌க்கார‌ ப‌ய‌புள்ள‌ங்க‌...All are commenting like சூப்ப‌ர‌ப்புபு...


  21. /ஆனா ஒன்னுங்க‌ உங்க‌ friends லாம் பாச‌க்கார‌ ப‌ய‌புள்ள‌ங்க‌...All are commenting like சூப்ப‌ர‌ப்புபு.../

    மிக்க நன்றி மதுரா!


  22. நாள் குறிப்பு அருமை .....

    போட்டோ எடுத்து யாருங்க ????

    நல்ல இருக்கே அதான் கேட்டேன்


  23. appidya konjam radiation dossage serthu vanganum sollama vittutinga, intha areala radiation power athigam.


  24. ambi Says:

    //காலைல டிபனுக்கே வரசொல்லிட்டாங்க. //

    LOL :)))


  25. kanagu Says:

    /* மைசூர் பாகு ஸ்வீட், சாதம், மீன் குழம்பு, மீன் வருவல், இறால் தொக்கு, சிக்கன் ஃபிரை, காரட் பொரியல், ரசம் & தயிர்.*/

    வர வர இந்த சாப்பிட்ட மெனுவ சொல்லியே பசியெடுக்க வச்சிடுறீங்க :)

    கடற்கரை ரொம்ப சூப்பரா இருந்துது :)


  26. KK Says:

    //காலைல சாப்பிட்டது செரிச்சதும் மதிய சாப்பாடு சாப்பிட போயாச்சு.//

    Aha! ithu allava vaazhkayin latchiyam :)


  27. KK Says:

    Seri mothal photo'la rendu peru nikkura maathiri oru nizhal theriyuthe athane neenga??? :P


  28. Carpe Diem Says:

    Ithu ellam konjam overa illa..engala mathri makkal nangale cook pani naangale sapitu bore adichu poi irukom..ipadi oru menu thevaya :(:(.

    /நாங்க எடுத்த சிப்பி & சங்கு கலெக்ஷன்ஸ் //

    Nice pic


  29. sri Says:

    adengappa.. nalla narration, unga kuda nadandhu vandha maari erukku .. oru discovery channela ulla poi erukkum pola ?.. kalpakkam is a good place, oru thadavai carnivalnnu friend kuptan, ponen, chance ellai supera erundhudhu :)


  30. "நாங்க எடுத்த சிப்பி & சங்கு கலெக்ஷன்ஸ்"

    மினியேச்சர் மாதிரி இருக்கு அந்த படங்கள்.!
    அருமை!


  31. Unknown Says:

    //ஹி..ஹி.. நாங்க தான் :)))//

    நீங்க ஹி ஹியா? G3நுல நினைச்சேன்!


  32. Unknown Says:

    எப்படி கலாய்ச்சேன் பாத்தீங்களா!


  33. G3 Says:

    @All,

    Photos eduthadhu en nanbar dhaan aana camera ennodadhu ;)

    [avar vandhu camera pathi marandhudunu solla maatarnu nambaren ;)]


  34. G3 Says:

    @Aayils,

    Annachi neengalae pharshtu :)

    //சிப்பி & சங்கு போட்டோ சூப்பரேய்ய்//
    Nanni

    ~~~~~~~~~~~~~~

    @Sibi,

    Nanni paarattukku :)))

    //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    :-x//

    No no no tension :)))

    //யாரை ஊருக்கு அனுப்புனீங்க!//
    //அடப் பாவமே! (ஊஞ்சலைச் சொன்னேன்)//

    avvvvvvvvvv


  35. G3 Says:

    @Gils,

    Theriyum neenga menuva edhirpaapeengannu adhan potten :)))

    ~~~~~~~~~~~~~~~~~~

    @Mullai,

    Nanni :)))

    ~~~~~~~~~~~~~~~~~~

    @Gayathri,

    Nandri ma :)

    ~~~~~~~~~~~~~~~~~~

    @Gopi,

    Nandri Gopi :)


  36. G3 Says:

    @Gops,

    Rightu.. correcta aajar aayaachu pola ;)

    //btw, ipa andha ஊஞ்சல் irukaa? unga friend kitta kettu solluka.. :)//

    badhrama irukkaam :)))

    //idhu vaanathula parakiradha yakka? eppadi irukum ney marandhu poiduchi.. :( .........

    idhelam nalladhuku illai solliputten :(//

    Sari sari next time nee india varrappo sethu gavanichiduvom :)

    //oru velai , photo nee eduthu irundha, bindhu vai nee vachikittu , appalathai return plz//

    Friend dhaan eduthaanga so appalathai naanae vechikkaren :P


  37. G3 Says:

    @Madura,

    Idhu kooda nalla irukkae.. appo potti vechiduvomngareengala ;)

    //ஆனா ஒன்னுங்க‌ உங்க‌ friends லாம் பாச‌க்கார‌ ப‌ய‌புள்ள‌ங்க‌...All are commenting like சூப்ப‌ர‌ப்புபு..//

    Hehe.. pathivu podaradhae andha gummikaagadhaanae :)

    Thanks madura.. unga varugaikkum pinnootathukkum :))

    ~~~~~~~~~~~~~~~~~

    @Mayvee,

    Nandringa..En friend dhaanga eduthaaru :))


  38. G3 Says:

    @Sudhakar,

    Friend adha pathiyum sonnanga :) ezhuthumbodhu nalla vishayangal enaku pudicha vishayangal mattum ezhudhinadhaala idhu listla varala ;)

    ~~~~~~~~~~~~~~~~~

    @Ambi,

    :))))))))

    ~~~~~~~~~~~~~~~~~

    @Kanagu,

    Nandri kanagu :)) Nalla pasi theerra saapteengala ;)


  39. G3 Says:

    @KK,

    Idha vitta bettera vera enna latchiyam irukka mudiyum sollunga :)

    //Seri mothal photo'la rendu peru nikkura maathiri oru nizhal theriyuthe athane neenga??? :P//

    Modhal photola enga man nizhal irukku???

    ~~~~~~~~~~~~~~~~~

    @Carpie Diem,

    Hehe.. no tension.. pesaama indha menuvum neengalae samachu paaka en try panna koodadhu ;)))

    //Nice pic//

    Thanks :)


  40. G3 Says:

    @Srivats,

    Nandri :)) Discovery channella ivlo dhaan kaatuvaangala? Naan innum neraya variety irukkumnu illa nenaichen ;)

    ~~~~~~~~~~~~~~~~~

    @Kabilan,

    Nandringa :)))

    ~~~~~~~~~~~~~~~~~

    @BSK,

    Aaha... aarambichaacha ;)))


  41. //Photos eduthadhu en nanbar dhaan aana camera ennodadhu ;)//

    அடிப்பாவி !! இவ்வளவு லேட்டா சொல்றீங்க..?!!

    ம்ம்...அப்புறம்.. இது மாதிரி வேற ஏதாச்சும் இருக்கிறதா?


  42. R-ambam Says:

    sippi collection ,Nice Picture !
    enjoy panreenga !


  43. கவிதை போல போட்டோ எடுத்து இருக்கீங்க..! வித்தியாசமான கோணம்
    நிழற்படம்ன்னு சொல்றது இதைத்தானோ?
    சாப்பாடு மெனுதான் எச்சில் ஊற வைக்குது
    ஊஞ்சல் ...!
    கிளிஞ்சல் ....
    நமக்குள்ள இருக்குற சிறுமியை அல்லது சிறுவனை உயிர்ப்போட வச்சிருக்குறதே நட்போட இருக்குற கணங்கள்தான்ன்னு தோணுது ..!
    :)


  44. KK Says:

    silip of the finger aagiduchu... 2nd picture....


  45. naangalum vanthu comment poduvme....


  46. arputhamai oru naal//

    yar veetlayavathu ocla poi sapita arputhama thaan irukum naal...


  47. photo ellam nalla thaan iruku ana saapdu ellam oru photo eduthu potu iruntha innum konjam nalla irukum ....




  48. Anonymous Says:

    அது என்ன‌மோ தெரிய‌ல‌..என்ன‌ மாய‌மோ தெரிய‌ல‌..உங்க‌ மொக்க‌ blog க்கு ம‌ட்டும் easy யா century comment கிடைச்சுடுது..அவ‌ன‌வ‌ன் தல‌கீழா த‌ண்ணி குடிச்சாலும் 5 க‌மெண்ட் தாண்ட‌ மாட்டேங்குது...

    எல்லாத்துக்கும் ம‌ச்ச‌ம் வேணும் போல‌..

    டுபுக்கு நீ ஒருத்த‌ரே...50 அடிப்ப‌ போல‌..

    Im objecting your honour!!


  49. G3 Says:

    @Kavitha,

    //அடிப்பாவி !! இவ்வளவு லேட்டா சொல்றீங்க..?!!//
    Reply podarappo dhaanae solla mudiyum :P

    //ம்ம்...அப்புறம்.. இது மாதிரி வேற ஏதாச்சும் இருக்கிறதா?//
    adhu neenga kelvi kekkarappo dhaanae theriyum ;)))

    ~~~~~~~~~~~~~~~~~~

    @R-ambam,

    Romba nandringa :))))


  50. G3 Says:

    @நேசமித்ரன்,

    Romba nandringa.. varugaikkum pinnoottathirkkum :)))

    //கவிதை போல போட்டோ எடுத்து இருக்கீங்க..! வித்தியாசமான கோணம்
    நிழற்படம்ன்னு சொல்றது இதைத்தானோ?//
    Paarattukkal ellam photo eduththa en nanbarukkae :D

    //சாப்பாடு மெனுதான் எச்சில் ஊற வைக்குது//
    :))))))))))

    //நமக்குள்ள இருக்குற சிறுமியை அல்லது சிறுவனை உயிர்ப்போட வச்சிருக்குறதே நட்போட இருக்குற கணங்கள்தான்ன்னு தோணுது ..!//
    Nichayama :)))


  51. G3 Says:

    @KK,

    Again u the mishtake.. andha rendu nizhal irukkaradhu 3rd picture.. unga kannadiya maatha vendiya neram vandhuduchu pola ;)

    ~~~~~~~~~~~~~~~~~~

    @DD Akka,

    Vaanga vaanga :)))

    //yar veetlayavathu ocla poi sapita arputhama thaan irukum naal...//
    Sari.. neenga eppo poda poreenga sollunga ;)

    //photo ellam nalla thaan iruku ana saapdu ellam oru photo eduthu potu iruntha innum konjam nalla irukum ....//
    Hehe.. menu sonnadhukkae paadhi peru gaandula irukkanga.. idhula photo vera eduthu podanuma? paavam makkal.. pozhachi pogattum :)))

    50-avadhu commentukku nanni hai :)))


  52. G3 Says:

    @Madura,

    //அது என்ன‌மோ தெரிய‌ல‌..என்ன‌ மாய‌மோ தெரிய‌ல‌..உங்க‌ மொக்க‌ blog க்கு ம‌ட்டும் easy யா century comment கிடைச்சுடுது..//
    LOL :))) Nalla paarunga.. adhu comment illae gummi ;))))))

    //அவ‌ன‌வ‌ன் தல‌கீழா த‌ண்ணி குடிச்சாலும் 5 க‌மெண்ட் தாண்ட‌ மாட்டேங்குது...//
    avvvvvvvvv.. kannu veikkaraangalae.. en blogukku thrushti suthi podanum :P

    //எல்லாத்துக்கும் ம‌ச்ச‌ம் வேணும் போல‌..//
    No comments :P

    //டுபுக்கு நீ ஒருத்த‌ரே...50 அடிப்ப‌ போல‌..//
    enga akka thangachikkaga paasama adikkaraanga :))))

    //Im objecting your honour!!//
    Objection overruled :P