ரொம்ப நாள் கழிச்சு பெசன்ட் நகர் பீச் போயிருந்தோம்.. பௌர்ணமி முழு நிலவு வெளிச்சத்துல கடல் செம சூப்பரா இருந்துது. பெரிய அலைகள பாகவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது. கூட வந்த நண்பர்கள் யாரும் தண்ணில நிக்க விருப்பப்படலை. சரி நாம தனியா போய் நிக்கனுமான்னு யோசிச்சேன். ஆனா கொஞ்ச நேரத்துக்கு மேல டெம்ப்டேஷன் தாங்க முடியலை. நீங்க வந்தா வாங்க வராட்டி போங்கனு விட்டுட்டு நான் பாட்டுக்கு ஜாலியா தண்ணில நிக்க ஆரம்பிச்சிட்டேன்.. சில்லுனு கால்ல அந்த அலைகள் வந்து பட்டதும் இருந்த சந்தோஷம் இருக்கே.. சான்சே இல்லைங்க.. சூப்பரா இருந்துது.. அதுலயும் என்னோட வலது பக்கம் ஒரு பாமிலி நின்னுட்டிருந்தாங்க.. அப்பா அம்மா & ஒரு குட்டி பொண்ணு. அந்த அப்பாவும் அம்மாவும் சேந்து அந்த குட்டி பொண்ணுக்கு வெளையாட்டு காடிடிட்டிருந்தது நல்லா இருந்துது.. இவங்க இப்படினா என்னோட இடது பக்கம் 2 குட்டீஸ் 2 பெரிய பசங்க (காலேஜ் போறவங்க மாதிரி இருந்தாங்க). அந்த 2 பெரிய பசங்களும் இந்த குட்டி பசங்களுக்கு தண்ணில ஆட்டம் காட்ட.. சின்ன அலைகள் வர்றப்போ முன்னாடி போறதும் பெரிய அலை வரும்போது பின்னாடி ஓடி வர்றதும்.. அலை அடிக்கும் போது சந்தோஷ கூச்சல் போடறதும்னு கலாட்ட செஞ்சிட்டிருந்தாங்க. இவங்க அந்த பசங்கள தண்ணில ஆடம் போட வைக்க அந்த பசங்களோட அம்மா பின்னாடி இருந்து அவங்கள திட்டிடிருக்கனு ஒரே ரகளை தான். மனசு ரொம்ப சந்தோஷமா இருந்துது..

Subscribe to:
Post Comments (Atom)

ம்ம்ம்..ரைட்டு...;)
பீச் க்கு போவதே தண்ணீர் ல நிற்க தான் ..... அதை நானும் சில வருடங்கள் முன்பு வரை அனுபவித்து இருக்கிறேன்.... அனா ஒரு நாள் காலை மரீனா க்கு போய் பார்த்த பிறகு எந்த கடற்க்கரையிலும் கால் வைக்க மனசு வரல
ச்சே ...... பிஸா போச்சே ......(எத்தனை நாளைக்கு தான் வடை என்றே சொல்லி கொண்டு இருப்பது)
"ஹிஹி.. இந்த ரெண்டு போட்டோவும் வழக்கம் போல நம்ம போடோக்ராப்பர் நண்பர் எடுத்து தான்."
இதற்க்கு பெயர் தான் கடை தேங்காய்யை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது
"SLR கேமரா இருந்தா நல்ல இருக்கும்னு பீல் பண்ணிட்டிருந்தார் :))))"
எனக்கு SLR சைக்கிள் தெரியும் ..... அது என்ன கேமரா ?????
ஹி ஹி ஹி
//தண்ணில நிக்க ஆரம்பிச்சிட்டேன்.. //
steadyaa இருந்தீங்களா?
ஓ ஓ...இது 'அந்த' தண்ணி இல்லையா! சரி சரி...
கண்ணதாசன் காரைக்குடி... பெயரு சொல்லி ஊத்திகுடி...ஹிஹி...:)
முதல் படம் நல்லா வந்திருக்கு.... :)
//பௌர்ணமி முழு நிலவு வெளிச்சத்துல கடல் செம சூப்பரா இருந்துது.//
சூப்பரு.. நினைச்சு பார்த்தாலே அருமையா இருக்கே..
//ம்ம்ம்..ரைட்டு...;)//
தம்பி.. இங்க எதுக்கு பஸ் ஓட்டுறீங்க?
yeah nila kadal kozhandhey alai sirippu , bayangaramaana romantic mooda erukkey ;)
//நீங்க வந்தா வாங்க வராட்டி போங்கனு விட்டுட்டு நான் பாட்டுக்கு ஜாலியா தண்ணில நிக்க ஆரம்பிச்சிட்டேன்//
endha thanninnu chollaliye!
ஒரு குட்டி பொண்ணு
oru kuttiya ella ponna ? :))
//அனா ஒரு நாள் காலை மரீனா க்கு போய் பார்த்த பிறகு எந்த கடற்க்கரையிலும் கால் வைக்க மனசு வரல
//
repeat!! .. ana singaila vera prachanai one of the busiest harbour around so u can expect all kind of mess from ships to float on water. plus very muddy no alai.. namma oorla vara maari "alai" ellam ellai, just "a" dhaan
//பின்னாடி இருந்து அவங்கள திட்டிடிருக்கனு ஒரே ரகளை தான். மனசு ரொம்ப சந்தோஷமா இருந்துது..
//
mathavanga kummi adicha ungalakku sandhosama erukkakum ?
சில்லுனு கால்ல அந்த அலைகள் வந்து பட்டதும் இருந்த சந்தோஷம் இருக்கே.. சான்சே இல்லைங்க
ada ama pa
Photographer = CVR??
Vaazhga avar tham thondu :)
@Gopi,
Rightu.. neenga dhaan pharshtu :)))
~~~~~~~~~~~~~~~~~
@Mayvee,
:))) Appadi onnum mosama illae beach annikku.. sumaara suthama dhaan irundhudhu.. adhaan erangiyaachu :)
//ச்சே ...... பிஸா போச்சே ......(எத்தனை நாளைக்கு தான் வடை என்றே சொல்லி கொண்டு இருப்பது)//
Idhu kooda nalla irukkae :)))))
//இதற்க்கு பெயர் தான் கடை தேங்காய்யை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது //
adhellam kandukkapudaadhu :D
//எனக்கு SLR சைக்கிள் தெரியும் ..... அது என்ன கேமரா ?????
ஹி ஹி ஹி//
Enakku appadi oru camera irukkunu theriyum.. technical details enakkum theriyaadhu :D
@Thamizhmaangani,
vaanga vaanga.. varumbodhae ippadi oru aappa.. andha thanninu neenga endha thanniya soldreenga ;-) ** G3 asking with appavi face ;-) **
~~~~~~~~~~~~~~~~~
@Raam,
nanni :)))))
~~~~~~~~~~~~~~~~~
@ k4K,
adhae.. nerla paakavum supera irundhudhu :D
//தம்பி.. இங்க எதுக்கு பஸ் ஓட்டுறீங்க?//
:)))))))))))))
@Srivats,
//yeah nila kadal kozhandhey alai sirippu , bayangaramaana romantic mooda erukkey ;)//
hehe.. aamam :))))
//endha thanninnu chollaliye!//
kadal thanni dhaan :)))))))
//oru kuttiya ella ponna ? :))//
Chinna ponnu.. ippo ok va ;-)
//namma oorla vara maari "alai" ellam ellai, just "a" dhaan//
romba kushtam dhaan pola !!
//mathavanga kummi adicha ungalakku sandhosama erukkakum ?//
Kandippa :)))))))))
@Gayathri,
:)))))))))
~~~~~~~~~~~~~~~~~
@Ace,
Idhai eduthadhu CVR illae.. en aapis priendu :)
//பௌர்ணமி முழு நிலவு வெளிச்சத்துல கடல் செம சூப்பரா இருந்துது. //
ஏனுங்க..பொளர்ணமி னாலும் முழு நிலவு னாலும் ஒன்னு தானுங்க..
சரி சரி..தண்ணில இருக்கும்போது உளறது ஜகஜம்ம்ம்ம்ம்...தான..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்....இதுல மொதப் படம் உங்க தெருவோரத்துல இருக்குற குண்டு பல்பு எரியும்போது எடுத்த படம் தான....இப்பதான் எங்க வீட்டு எதிர் வீட்டு வாண்டு வந்து இது என்னனு கேக்க, நானும் பொளர்ணமி னு சொல்ல...அது மேலயும் கீழயும் என்னய பாத்துட்டு அதோட சிலேட்டுல அழகான பொளர்ணமி படத்த வரஞ்சு பாகங்கள குறிக்க..
சே...முளச்சு மூணு இழ தல விடாத வாண்டு முன்னாடி அசிங்க பட்டுட்டியே மதுர.....
எங்க உங்க பிறாண்டு(friend) இத எடுக்கறதுக்கு SLR camera வேணுமாக்கும்...
இதுல ரெண்டாவது படம் வேற out of focus..நல்லா எடுக்கறாங்கயா படத்த
//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்....இதுல மொதப் படம் உங்க தெருவோரத்துல இருக்குற குண்டு பல்பு எரியும்போது எடுத்த படம் தான//
Repeat!!ROTFL !!
//கடல் செம சூப்பரா இருந்துது. //
ஏனுங்க..பொளர்ணமி னாலும் முழு நிலவு னாலும் ஒன்னு தானுங்க..
சரி சரி..தண்ணில இருக்கும்போது உளறது ஜகஜம்ம்ம்ம்ம்...தான..
//
LOL !! Madhura vaazhaga!
Photo mathiri painting paarthappo iruntha surprise a vida , Painting mathiri irukura intha photo va paakruppo adhisayama irukku :)
போட்டோ ரெண்டும் சூப்பர்...
ரொம்ப பீல் பண்ணி இருக்கீங்க அக்கா...