காதல் தேசம் - II


காதலும் அன்னப்பறவை தானோ?
காதலர்களின் குற்றங்களை
புறம் தள்ளிவிட்டு
நற்குணங்களை மட்டும்
அள்ளி அணைத்துக்கொள்கிறதே !!!
52 Responses

  1. G3 Says:

    @இராம்,

    எனக்கு குடுங்க :)))))


  2. sri Says:

    Hiiii supera erukku
    anjey vari ana ennama ezhudierukeenga :)
    Romba correct kadhal kutram paarpadhillai


  3. sri Says:

    neenga vadai vadainnu podreenga, engey orla vandhu ukandhuttu adhellam thinna mudiyama naan padra paadu.. hmmm


  4. Annam Says:

    //காதலும் அன்னப்பறவை தானோ?
    காதலர்களின் குற்றங்களை
    புறம் தள்ளிவிட்டு
    நற்குணங்களை மட்டும்
    அள்ளி அணைத்துக்கொள்கிறதே !!! //

    y திஸ் ஆராய்ச்சி:)


  5. thangachi..
    enna kadal kavithai ellam thool parakuthu???


  6. Annam Says:

    //காதலும் அன்னப்பறவை தானோ?//
    என்னமா திங்க் பண்ணுர :) hmmm kalakkals thaan


  7. Annam Says:

    //கவிதை முயற்சி//

    anu kudutha cake sapitathala vantha effecto?????



  8. Divyapriya Says:

    great ppl think alike g3 :)) நானும் இதே மாதிரி meaning ல ரொம்ப நாள் முன்னாடி ஒன்னு எழுதியிருக்கேன் :)


  9. kanagu Says:

    Kavidha super ka... :)
    kalakkala irundhudu :)


  10. G3 Says:

    @ஸ்ரீவத்ஸ்,

    நன்னி நன்னி :)))))

    //neenga vadai vadainnu podreenga, engey orla vandhu ukandhuttu adhellam thinna mudiyama naan padra paadu.. //

    வடைனு போட்ட அந்த நல்லவரும் நீங்க இருக்கற அதே ஊர்ல தானே இருக்காரு :))))

    ~~~~~~~~~~~~~~~

    @டு.டி. அக்கா,

    ஹிஹி.. கண்டுக்காதீங்க :))))


  11. G3 Says:

    @அன்னம்,

    //y திஸ் ஆராய்ச்சி:)//

    சும்மாஆஆஆஆ :))))

    //hmmm kalakkals thaan//

    நன்னி நன்னி :)))))))

    //anu kudutha cake sapitathala vantha effecto?????//

    அனு எப்போ கேக் குடுத்தா????

    10-க்கு நன்னி ஹை :))))


  12. G3 Says:

    @திவ்யப்ரியா,

    ஆஹா.. நான் மிஸ் பண்ணிட்டேனா? இருங்க போய் பாத்துட்டு வர்றேன் :))))

    ~~~~~~~~~~~~~~~

    @கனகு,

    ரொம்ப நன்னி :))))


  13. //Divyapriya said...

    great ppl think alike g3 :)) நானும் இதே மாதிரி meaning ல ரொம்ப நாள் முன்னாடி ஒன்னு எழுதியிருக்கேன் :)
    //

    இதுக்கு நீங்க சொர்ணாக்கா’வே Copy Cat'ன்னே திட்டியிருக்கலாம்... :)


  14. G3 Says:

    @இராம்,

    வேணாம்.. வலிக்குது.. அழுதுறுவேன்.. இது நானே சொந்தமா யோசிச்சு எழுதினது :(


  15. 23-C Says:

    sooper!!

    antha kathal piriumbothu verum kuttrangal than nyabagathirku varum...itha mention panna marathuteenga....


  16. Annam Says:

    //அனு எப்போ கேக் குடுத்தா???? //
    daily 3 velai sapita enna saptomnu gbagam irukum:) Ella velaiyum sapta :) kuduthathu saptathu onnum mandaila irukathu:)


  17. / dubukudisciple said...

    thangachi..
    enna kadal kavithai ellam thool parakuthu???/


    அக்கா....நீங்க பின்னூட்டம் எல்லாம் போடுறீங்களா???


  18. /இராம்/Raam said...

    //Divyapriya said...

    great ppl think alike g3 :)) நானும் இதே மாதிரி meaning ல ரொம்ப நாள் முன்னாடி ஒன்னு எழுதியிருக்கேன் :)
    //

    இதுக்கு நீங்க சொர்ணாக்கா’வே Copy Cat'ன்னே திட்டியிருக்கலாம்... :)/


    ரிப்பீட்டேய்....:)


  19. Chandru Says:

    Onnume puriyale ulagathule. Kavithai elam namaku romba thooram doi


  20. G3 Says:

    @23-C,

    நீங்க சொன்னா ரைட்டு தானுங்கோ :))

    ~~~~~~~~~~~~~~~~~

    @அன்னம்,

    சாப்பிடறத எல்லாம் எதுக்கு ஞாபகம் வைச்சிருக்கனும்???


  21. G3 Says:

    @நிஜமா நல்லவன்,

    அடடா... இது என்னதிது? ஒரு கொலைவெறியோட தான் கோதால இறங்கியிருக்கீங்க போல.. என்ன இருந்தாலும் ஐ ஆம் யுவர் தங்கச்சி.. ப்ளீஸ்.. நோ கொலைவெறீஸ் :))

    ~~~~~~~~~~~~~~~~~

    @சந்துரு,

    ஹிஹி :)))))))


  22. Anonymous Says:

    ஆஹா....அக்கா த‌ங்க‌ச்சிங்க‌ கைகோர்த்துட்டாங்க‌ய்யா..
    போட்டு தாக்க‌றாங்க‌ப்பா காத‌ல‌ ப‌த்தி...

    இங்க‌ என்ன‌டானா அன்ன‌ப்ப‌ற‌வைக்கு ஒரு காத‌ல் தேச‌த்தையே எழுதி வைக்க‌றாங்க‌..
    (நாம‌ என்ன‌டான‌ ஒரு த‌ம்மா துண்டு நில‌த்த‌ வாங்க‌ 2 decades loan போட‌ வேண்டிய‌தா இருக்கு..)

    அவ‌ங்க‌ என்ன‌டானா அவ‌னே, இவ‌னே,ம‌வ‌னே னு க‌விதைன்ற‌ பேருல‌ காமெடி ப‌ண்றாங்க‌..

    ஒன்னும்ம்ம் சொல்ற‌துக்கு இல்ல‌...



  23. G3 Says:

    @மதுர,

    //நாம‌ என்ன‌டான‌ ஒரு த‌ம்மா துண்டு நில‌த்த‌ வாங்க‌ 2 decades loan போட‌ வேண்டிய‌தா இருக்கு..//
    ஹிஹி.. நிஜத்துல வாங்கனும்னா எல்லாருக்கும் அதே 2 decade loan தான். இது கற்பனை தானே.. தேசம் என்ன விட்டா பூமி மொத்தத்தையுமே எழுதி வைக்கலாம் :-P

    //ஒன்னும்ம்ம் சொல்ற‌துக்கு இல்ல‌...//
    சொல்றதெல்லாம் சொல்லிட்டு கடைசில இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டா !!!

    ~~~~~~~~~~~~~~~~~

    @R-ambam,

    இப்படி ஒத்த வார்த்தைல கமெண்ட் போட்டுட்டு என்ன சொல்ல வர்றீங்கனு தெளிவா சொல்லாம போய்ட்டீங்களே :-(


  24. KK Says:

    Appo kadhallum annaparavai maathiri tasty'nu sollureenga...

    adadadadade!


  25. ஜி3...வாழ்க்கைங்கிறது என்னென்னா..............


    ;)))


  26. ஒரு ரவுண்டு :)


  27. லேபிள் சூப்பர் :)


  28. k4karthik Says:

    //அள்ளி அணைத்துக்கொள்கிறதே !!!//

    ஆமா.. கொல்லும்!


  29. mgnithi Says:

    too much of feeling is bad for health :-)


  30. G3 Says:

    @கேகே,

    அடப்பாவி.. அதை கூட விட்டு வைக்கலையா நீங்க !!!!

    ~~~~~~~~~~~~~~~~~~

    @கோபி,

    என்ன கோபி, டயலாக்க மாத்திட்டீங்க??? வாழ்க்கைங்கறது ஒரு வட்டம்னு தானே ஆரம்பிக்கனும் நீங்க :-P


  31. G3 Says:

    @ஆளவந்தான்,

    நன்னி :))) பதிவ பத்தி ஒன்னுமே சொல்லாததுக்கு :-P

    ~~~~~~~~~~~~~~~~~~

    @கே4கே,

    :))))))))))))))))))))

    ~~~~~~~~~~~~~~~~~~

    @mgnithi,

    வாங்க... எப்படி இருக்கீங்க?? ஹிஹி.. யாரோட ஹெல்த்க்குனு சொல்லவே இல்லையே :-P


  32. Annam Says:

    //அவ‌ங்க‌ என்ன‌டானா அவ‌னே, இவ‌னே,ம‌வ‌னே னு க‌விதைன்ற‌ பேருல‌ காமெடி ப‌ண்றாங்க‌..//

    Nallavar anna kavithainu othukittanga.......


  33. Annam Says:

    //ஆஹா....அக்கா த‌ங்க‌ச்சிங்க‌ கைகோர்த்துட்டாங்க‌ய்யா..
    போட்டு தாக்க‌றாங்க‌ப்பா காத‌ல‌ ப‌த்தி...//

    aduththu ungala thaan thaakka poraom:)))))


  34. gils Says:

    //இது நானே சொந்தமா யோசிச்சு எழுதினது :(

    ///


    hahahahaa...thiruvilayaadal dharumi mathiriyue iruku intha dialog :D :D naalu vari kavujaya..nadathunga..


  35. Anonymous Says:

    g3...ஏதோ நீங்க‌ குஸ்ட்ட‌ப்ப‌ட்டு எழுதி இருக்க‌ற‌த‌ பாத்தா...ஒரு க‌விப்பேர‌ர‌சு வைர‌முத்து, க‌விச்சிற்ற‌ர‌சு Madura ரேஞ்சுக்கு இல்லாட்டியும்..ஒரு க‌த்துக்குட்டி listல ‌வாவ‌து சேத்துக்க‌லாம்...

    ஆனா உங்க‌ வாத்து sister(வாத்துனாலும் அன்ன‌ம்னாலும் ஏற‌க்குறைய‌ ஒன்னுதானுங்க‌!) ஒரு dialogue க‌ எழுதி அதுக்கு மேட்ச்சான‌ ப‌ட‌ம் வேற‌..ந‌ல்லா பாருங்க‌ அந்த‌ ப‌ட‌த்த‌ ஒரு Group பே கையில‌ அடிச்சு ச‌த்திய‌ம் ப‌ண்றாங்க‌ அது க‌வுஜ‌யே இல்ல‌ன்னு...

    உங்க‌ த‌ங்காஆஆஆச்சிகிட்ட‌ சொல்லி வைங்க‌..


  36. G3 Says:

    @Annam,

    //aduththu ungala thaan thaakka poraom:)))))//

    Poroma??? naan varalamma indha aataikku.. naan paatukku amaidhiya edho mokkai pottoma gummi adichomannu irukken.. aala viduma nee !!

    ~~~~~~~~~~~~~~~~

    @Gils,

    Avvvvvvvvvvvv... Unmaiya sonnalum nambamaatreengalae :(


  37. G3 Says:

    @Madura,

    //க‌விச்சிற்ற‌ர‌சு Madura ரேஞ்சுக்கு இல்லாட்டியும்//

    Idhukku peru dhaan cycle gapla aeroplane otradho??? nadathunga nadathunga :P

    //ந‌ல்லா பாருங்க‌ அந்த‌ ப‌ட‌த்த‌ ஒரு Group பே கையில‌ அடிச்சு ச‌த்திய‌ம் ப‌ண்றாங்க‌ அது க‌வுஜ‌யே இல்ல‌ன்னு...//

    ROTFL :))) Nalla dhaan yosikkareenga :))))))))

    //உங்க‌ த‌ங்காஆஆஆச்சிகிட்ட‌ சொல்லி வைங்க‌..//

    Naan sollitta ketruvaangannu nambareengalae.. ungala nenacha enakku chippu chippa varudhu pa :)))))))


  38. eppudi....????

    (for the first time in the world history am commenting like this)


  39. "Divyapriya said...
    great ppl think alike g3 :)) நானும் இதே மாதிரி meaning ல ரொம்ப நாள் முன்னாடி ஒன்னு எழுதியிருக்கேன் :)"

    ingeyum ilakkiyavathiyaa???

    mudiyala


  40. " G3 said...
    @இராம்,

    வேணாம்.. வலிக்குது.. அழுதுறுவேன்.. இது நானே சொந்தமா யோசிச்சு எழுதினது :("


    nambittom


  41. g3 source enna nu podave illiye kavidhai ku? ;-)


  42. //great ppl think alike g3 :)) //


    repeateeyyyyyyyyyy


  43. //Porkodi (பொற்கொடி) said...
    g3 source enna nu podave illiye kavidhai ku? ;-)
    //


    ESSSU

    ithukum oru repeateyyyyyyy


  44. Dinesh C Says:

    //காதலும் அன்னப்பறவை தானோ?
    காதலர்களின் குற்றங்களை
    புறம் தள்ளிவிட்டு
    நற்குணங்களை மட்டும்
    அள்ளி அணைத்துக்கொள்கிறதே !!!
    //

    nalla kavidhai...

    Paal mattum thinnum annangal extinct ayiduchu :) nalladhum kettadhum serthu parka theiryadhadhu thaan kadhalun kutramo ;)


  45. G3 Says:

    @Mayvee,

    //eppudi....????//

    :)))) அதுவா வருது :)))))))))))))

    //for the first time in the world history am commenting like this//

    ஹிஹி.. நிறைய இது மாதிரி புது கமெண்ட்டுகளா போட வாழ்த்துக்கள் :)))

    //ingeyum ilakkiyavathiyaa???//

    கண்டுக்காதீங்க :)))))))

    //nambittom//

    சமத்து :))


  46. G3 Says:

    @பொற்கொடி,

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... source : ஜி3 தான்.. சொன்னா நம்புங்கப்பா :((((((

    ~~~~~~~~~~~~~~~~~~~

    @ஆயில்யன்,

    என்ன ரிப்பீட்டே கோபிக்கு சப்ஸ்ட்டியூட் ஆயிட்டீங்களா !!!!!

    ~~~~~~~~~~~~~~~~~~~

    @தினேஷ்,

    //nalla kavidhai...//

    நன்னிபா :))))

    //Paal mattum thinnum annangal extinct ayiduchu :) //

    ஹ்ம்ம்...

    //nalladhum kettadhum serthu parka theiryadhadhu thaan kadhalun kutramo ;)//

    ஹிஹி... எழுதும் போதே யோசிச்சேன்... குற்றங்களை புறம் தள்ளுவது சரியா? அதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேணுமில்லனு. அப்புறம் ரொம்ப யோசிக்கறது உடம்புக்கு நல்லதில்லைனு ப்ரீயா விட்டுட்டேன் :))))


  47. G3 Says:

    @வேதா,

    //intha tagnala nee thapichuta pozhuchu po ;D//

    நாங்க அதுல எல்லாம் தெளிவா இருப்போமில்ல :))))

    //nalla muyarchi un kitta innum athigama ethirparkuren :D//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே தான்.... :-P

    //so supera oru veg pizza order pannidu ;D//

    நீங்க சொல்லி செய்யாமலா? ஆர்டர் பண்ணிட்டேன்.. ஆனா பாருங்க.. அந்த பயபுள்ள என் வீட்ல டெலிவரி பண்ணிட்டான். அதனால உங்க பேர சொல்லி நானே சாப்டுட்டேன் :)))


  48. goma Says:
    This comment has been removed by the author.

  49. goma Says:

    அருமையான வரிகள்.
    அத்தனையும் வாசித்தேன்
    கவிதை முயற்சியாகத் தெரியவில்லை.கவிதை முதிர்ச்சியாக அல்லவா ஜொலிக்கிறது