நம்ம கவிதாயினி காயத்ரிக்கு போட்ட பதிவ பத்தி அம்மணி ஒன்னுமே சொல்லலையே.. பதிவ பாத்தாளா இல்லையானு கேட்கலாம்னு ஃபோன் பண்ணேன். ஃபோன எடுத்ததும் ஒரு குரல் சொல்லுங்க எப்படி இருக்கீங்கனு ரொம்ப கேஷுவலா கேட்க கவிதாயினி ஃபோன வேற யாரு எடுக்க போறா சித்தார்த் தான் போலனு நானும் சித்தார்த் கிட்ட பேசறதா நினைச்சிக்கிட்டு பேசிட்டிருந்தேன். கிட்டதட்ட 5 நிமிஷம் அந்த சைட் இருந்த நபரும் அதே பிட்ட மெயிண்டேன் பண்ணாலும் நடுவுல ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்துது நம்மள வைச்சு ஏதோ காமெடி பண்றாங்களோனு. அதுக்கப்புறம் எதுக்கோ சஞ்சய் பேரு 2-3 வாட்டி வரவும் தான் திடீர்னு மண்டைல பல்பு எரிஞ்சுது இது சஞ்சய்யோட வாய்ஸ்சாச்சேனு.. அடப்பாவி.. சஞ்சய் நீயானு கேட்டா அந்த பக்கம் கவிதாயினி, சித்தார்த், சஞ்சய்னு எல்லாரும் ரவுண்டு கட்டி சிரிக்கறாங்க. அவ்ளோ நேரம் நான் வாங்கின மொக்கைய எல்லாரும் ஸ்பீக்கர்ல போட்டு கேட்டிருக்காங்க.. அடப்படுபாவிங்களானு இருந்தாலும் நான் வாங்கின பல்ப நினைச்சு எனக்கே சிரிப்பு தாங்கல. சஞ்சய் உடனே ஹலோ வாங்கின பல்புக்கு நியாயமா நீங்க அழனும் சிரிக்க கூடாதுங்கறாரு.. என்னதிது சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு..வாங்கற பல்புக்கெல்லாம் அழனும்னா எந்த காலத்துல நான் அழுது முடிக்கறது.. அதெல்லாம் நாங்க அப்பப்ப தொடச்சிட்டு போய்க்கிட்டே இருப்போமில்ல :))))))

Punctuality = கில்ஸ் அப்படினு நான் தனியா ஒரு பதிவே போடலாம். அவ்வளவு நல்லவரு மனுஷன். சொன்ன டைம்க்கு வந்துட்டாருன்னா அன்னிக்கு கண்டிப்பா மழை உண்டு. அப்படி இருந்தாலும் அவரையும் மனுஷன்னு மதிச்சு போன சனிக்கிழமை சாயந்திரம் 4 மணிக்கு பெசண்ட் நகர்ல மீட் பண்ணலாம்னு கூப்பிட்டோம். சரி சரினு சொல்லிட்டு.. 3 மணிக்கு ஃபோன் பண்ணா 4 மணிக்கு ரொம்ப குஷ்டமாச்சேங்கறாரு.. சரி பொழைச்சு போங்க.. 5.30க்காவது வருவீங்களானு கேட்டா.. 5.30க்கு தானே.. வந்துடறேன்னு சொன்னாரு. இவரை நம்பி மருதமும் நானும் கிளம்பி போனா மனுஷன் 6.45 வரை வரவே இல்லை. அப்பவும் இன்னும் 10 நிமிஷத்துல வர்றேன் 15 நிமிஷத்துல வர்றேன்னு ரன்னிங் கமெண்ட்ரி தான்.. இது வேலைக்காகாது.. நீங்க ஆணியே புடுங்க வேணாம்.. நாங்க உங்கள வீட்ல வந்தே பாத்துக்கறோம்னு நேரா அவர் வீட்டுக்கே படையெடுத்தாச்சு. வீட்டுக்கு போனதுக்கு ஒரே லாபம் பல வருஷங்களா அவர் எனக்கு தர வேண்டிய சாக்லேட் கணக்குக்கு ஒரு சாக்லேட் மட்டும் குடுத்தாரு.. அடுத்த சாக்லேட்ட வாங்க இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனுமோ !!!

என் மொபைல்க்கு ஒரு நல்ல பவுச் தேடி தேடி சலிச்சு போனப்போ என் தோழி ஒருத்தங்க நான் செஞ்சு தர்றேனு சூப்பரா ஒரு பவுச் செஞ்சு குடுத்தாங்க. சைட்ல ஹெட்செட் மாட்ட வசதியா இடம் விட்டு ஜி3னு பேரு போட்டு.. அட இது நல்லா இருக்கே. எனக்கும் சொல்லி தாங்களேன்னு அவங்க கிட்ட கத்துக்கிட்டு நானே என் ஐபாட்க்கு பவுச் போட்டேன். ஆர்வமா இருந்ததால நெட்ல தேடி இன்னொரு டிசைனும் போட்டேன். சூப்பரா பொழுது போகுது :-))

போன வாரத்துல படிச்ச புத்தகம் Preeti shenoy-ன் 34 Bubblegum and Candies. அவங்களோட வலைதளத்தை சமீப காலமா தான் படிக்க ஆரம்பிச்சேன். அவங்க ப்ளாக்ல அவர் போட்டிருந்தது "Like my blog? You'll LOVE my Book!" அப்படினு தான். நிச்சயமா அவங்களோட வலைதளம் எனக்கு பிடிச்சிருந்துது. அவங்க அந்த புத்தகத்தைப்பற்றி குடுத்திருந்த அறிமுகமும் பிடிச்சிருந்துது. சரி என்ன தான் இருக்குனு அந்த புத்தகத்தையும் வாங்கி படிச்சாச்சு. 34 நிகழ்வுகளை தொகுத்து குடுத்திருக்காங்க. எனக்கு பிடிச்சிருந்துது.
நான் படிக்க ஆரம்பிச்ச இன்னொரு புத்தகம் உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை. சத்தியமா அந்த புத்தகத்தை முழுசா படிக்க முடியலைங்க. ஓவர் சோகம், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் (சரியான அறிமுகங்கள் ஏதும் இல்லை. கதையின் போக்கில் நாமே புரிந்துகொள்ள வேண்டும்), தொடர்ச்சியாய் இல்லாமல் அங்கங்கு சில சம்பவங்கள் (உதாரணத்திற்கு ஒரு அம்மணிய டைபாய்டின் உச்சத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்க அவர்கள் படும் அவஸ்தைய ஒரு அத்தியாயத்துல சொல்லியிருப்பாங்க.. நடுவுல வேறு சில அத்தியாயங்கள்ல மத்த கதாபாத்திரங்கள் பத்தி சொல்லிட்டு அப்புறம் ஒரு அத்தியாயத்துல இவங்க ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு திரும்பி வர்ற காட்சிய சொல்லியிருப்பாங்க. திரும்ப சில அத்தியாயம் கழித்து இவங்க கதாபாத்திரம் பத்தி சொல்ல வர்றப்போ அடுத்த பிரசவத்திற்கு செல்வது போல் சொல்லப்படுகிறது). இது நமக்கு வேலைக்காகாதுனு அப்படியே அந்த புக்கை ஓரம்கட்டி வைச்சாச்சு.
தற்சமயம் படித்துக்கொண்டிருப்பது Arundhati Roy-ன் The God of Small Things.

வலையுலகில் புதுசா ஒரு தோழி வந்திருக்காங்க. அன்னம்ங்கற பேர்ல எழுதறாங்க. அவங்க பதிவுல கும்ம இங்க போங்க :-))))
கிளிஞ்சல்கள் சேகரிப்பு தொடரும்...

vadai enakkay
alo..naan sonna timeku oru 2 hours late aadicihi..athuku ipdi oru damagea...usuala plus or minus 1 hour aagum..intha thaba konjam late agidichi..athuku imbutu buildup overu :D
ungaluku fonela bulbu vangarathu romba pazhagi poirukanumay ithana nerathuku..unga japan friend thirumba fone pana matera solaliye inga :)
preeti shenoy padichiteengala? soft copy iruntha thatti udunga
rounda 5
//கிட்டதட்ட 5 நிமிஷம் அந்த சைட் இருந்த நபரும் அதே பிட்ட மெயிண்டேன் பண்ணாலும்//
தோடா.. மத்த 7 நிமிஷம் எந்த கணக்குல சேக்கறது.. 12 நிமிஷம் ஆத்தா.. ;))
ஹிஹி.. என்ன தான் இருந்தாலும் கார்த்திக்னு சொல்லி நான் பேசினதும் “ நான் காயத்ரி இல்ல.. ஜி3”னு சொல்லி மேலும் மேலும் பல்ப் வாங்கினதோட கம்பேர் பண்ணா, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. :))
அதை ஒரு பதிவா போடவா ஜி3? :))
எனக்கும் கூட ஃபுல் சைஸ்க்கு ஒரு பவுச் வேணும் ஜி3. எப்போ அனுப்பறேள்? ;))
@ gils
Endha soft copy pazhakkam poliya ? namala maari oru blogger kashta pattu book potrukaanga. Naney booka engaikku varavachu dhaan padichen..
Edhu nalla erukku G3 kutti kutti vishayam ellam kalandhu, aviyal poriyal maari LOL
//Punctuality = கில்ஸ் அப்படினு நான் தனியா ஒரு பதிவே போடலாம். அவ்வளவு நல்லவரு மனுஷன்//
Repeat!!
//நானே என் ஐபாட்க்கு பவுச் போட்டேன். ஆர்வமா இருந்ததால நெட்ல தேடி இன்னொரு டிசைனும் போட்டேன். சூப்பரா பொழுது போகுது :-))
//
Seekram business arambichidalam pola erukkey, super super ..
//எந்த காலத்துல நான் அழுது முடிக்கறது.. அதெல்லாம் நாங்க அப்பப்ப தொடச்சிட்டு போய்க்கிட்டே இருப்போமில்ல :))))))
//
nalla policy , edhai neenga oru kalvettula ezhudi vachittu pakkathula ukaandeenganna pinnadi vara makkal paathu purinju nadandhupaaganga.
//தற்சமயம் படித்துக்கொண்டிருப்பது Arundhati Roy-ன் The God of Small Things.
//
Naanum romba naala padikanumnu vachi erukken epdi erukkunnu sollunga
@கில்ஸ்,
//usuala plus or minus 1 hour aagum.//
எல்லா காலத்துலயும் அது + மட்டுமே ஆகியிருக்கு.. எதாவது ஒரு சான்ஸ்லயாவது - ஆகியிருக்கா சொல்லுங்க பாப்போம்
//naan sonna timeku oru 2 hours late aadicihi..//
120 நிமிஷம் வெயிட் பண்றது உங்களுக்கு அவ்ளோ ஈசியா போச்சா !!!!
//unga japan friend thirumba fone pana matera solaliye inga :)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//preeti shenoy padichiteengala? soft copy iruntha thatti udunga//
இல்லை.. புக்கா தான் இருக்கு என்கிட்ட.. அடுத்த தபா மீட்டுக்கு சீக்கிரம் வந்தீங்கன்னா குடுக்கறேன் :-P
enna site nga? me too croatia me too croatia...!design mattum paathirupeenga illa ? tsk...romba naal thaedi onnum therala.. school padikumpoadthu poattathu thaan . Decent aa irukku design :)
athu ennanga kilinjalgal? kilinjudhu po ngreengalaa?
@சஞ்சய்,
ICQ யாருனு கேட்டா சொல்ல மாட்டேங்கறீங்க ஆனா அந்த பேர்ல வந்து கமெண்ட்டறீங்க !!!
//தோடா.. மத்த 7 நிமிஷம் எந்த கணக்குல சேக்கறது.. 12 நிமிஷம் ஆத்தா.. ;))//
அது நான் சித்தார்த் கவிதாயினி எல்லார்கிட்டயும் பேசினதை சேர்த்து மொத்தம் 12 நிமிஷம் :-P
//என்ன தான் இருந்தாலும் கார்த்திக்னு சொல்லி நான் பேசினதும் “ நான் காயத்ரி இல்ல.. ஜி3”னு சொல்லி மேலும் மேலும் பல்ப் வாங்கினதோட கம்பேர் பண்ணா, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. :))
அதை ஒரு பதிவா போடவா ஜி3? :))//
யாராவது கஜினி படத்துல வர்ற மாதிரி இவர் மண்டை மேலயே ஒன்னு போடுங்கப்பா பழசெல்லாம் கொஞ்சம் மறக்கட்டும் :))))
//எனக்கும் கூட ஃபுல் சைஸ்க்கு ஒரு பவுச் வேணும் ஜி3. எப்போ அனுப்பறேள்? ;))//
உங்களுக்கெல்லாம் கோணிப்பை தான் அனுப்பனும். அதுக்குள்ள உங்கள போட்டு அமுக்கற மாதிரி :-P
@ஸ்ரீவத்ஸ்,
//Seekram business arambichidalam pola erukkey, super super ..//
என்ன இன்னுமா இந்த உலகம் நம்பிட்டிருக்கு!!! அவ்வ்வ்வ்...
//nalla policy , edhai neenga oru kalvettula ezhudi vachittu pakkathula ukaandeenganna pinnadi vara makkal paathu purinju nadandhupaaganga.//
கல்வெட்டு வைக்கறது ஓ.கே.. நான் எதுக்குங்க அதுக்கு பக்கத்துல?? இப்படி என்ன துறத்தி அனுப்பிட்டு நீங்க எல்லாரும் இங்க ப்ளாக்ல நிம்மதியா இருக்கலாம்னா?? நடக்காது :-P
//Naanum romba naala padikanumnu vachi erukken epdi erukkunnu sollunga//
படிச்சு முடிச்சதும் கண்டிப்பா சொல்றேன் :)))))))
@R-ambam,
//Decent aa irukku design :)//
ஹிஹி.. அது ஃபுல்டிசைன் நான் போடலை.. அவன் குடுத்திருந்த ஸ்டெப்ஸ்ல இது வரைக்கும் தான் எனக்கு புரிஞ்சுது. அதுக்கு மேல அவன் ஸ்டெப்ஸ தப்பா குடுத்தானா இல்லை எனக்கு புரியலையானு புரியலை :)))))
நான் கூகிள்ல Free crochet patterns-னு போட்டு தேடினப்போ கண்ல சிக்குச்சு இந்த pattern.
நான் subscribe செஞ்சிருக்கறது free-crochet.com சைட்ல தான் :)))
இந்த சைட்டும் உதவுதா பாருங்க. என்னை மாதிரி கத்துகுட்டிக்கு எப்படி ஸ்டிச்சஸ் போடறதுனு படம் போட்டு சொல்லி தராய்ங்க :)))
http://www.anniesattic.com/crochet/content.html?cat_id=332&type_id=S
யாம் பெற்ற இன்பம்(kummi) எல்லோரும் பெறனும் nenaikura unga parantha ULLATHAI parata vaarthaigal illai G3
appuram post pathi sollama pona epdi
romba naala enna book vangalamnu yosichitu irunthen idea kuduthathuku remba danksu:)
romba naala enna book vangalamnu yosichitu irunthen idea kuduthathuku remba danksu:)
pouch design superu ungalukulla ivlo thiramaiya ......business amokama vara vaalthukal
@அன்னம்,
//யாம் பெற்ற இன்பம்(kummi) எல்லோரும் பெறனும் nenaikura unga parantha ULLATHAI parata vaarthaigal illai G3//
எல்லாத்தையும் நம்ம சாக்லேட் கவுண்ட்ல சேத்துக்கோங்க :)
//romba naala enna book vangalamnu yosichitu irunthen idea kuduthathuku remba danksu:)//
ஆஹா.. சூப்பரு.. வாங்கி படிச்சிட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க :)
//pouch design superu //
நன்னி :))))
//ungalukulla ivlo thiramaiya ......business amokama vara vaalthukal//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த உலகம் இன்னும் என்னை நம்பிக்கிட்டிருக்கறதை நினைச்சா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//கிளிஞ்சல்கள் சேகரிப்பு தொடரும்...
innum neenga vaangina bulb incidents neraya iruku pola
@அன்னம்,
அது தான் தினம் தினம் புதுசா வாங்குறோமே.. என்னைக்கு அதுக்கு பஞ்சம் வந்திருக்கு :)))))
//எல்லாத்தையும் நம்ம சாக்லேட் //கவுண்ட்ல சேத்துக்கோங்க :)
namakulla eppo ipdi oru deal irunthuchu sollavey illa:)
Ennoda blogku Osiya vilambaram kudutha G3 pallandu pallandu vaala antha aandavanai vendikuren
@அன்னம்,
நீங்க எப்போ என் தோழி லிஸ்ட்ல சேந்தீங்களோ அப்பவே அந்த டீலும் ஆரம்பிச்சிடுச்சு :-P
//G3 pallandu pallandu vaala antha aandavanai vendikuren//
:)))))))))))))))))))))))))))))))))))))))
\\\நாங்க அப்பப்ப தொடச்சிட்டு போய்க்கிட்டே இருப்போமில்ல :))))))
\\\
குட்...குட் ;))
புதிய பதிவுக்கு ஒரு நன்றி ;)
எச்சூஸ்மி... ரொம்ப நாள் கழிச்சு வர்றேன்.. மொக்கைக்கு சேத்துக்குவீங்களா?
உங்க comment ல இருந்தே தெரியுது..அசால்ட்டா ஆயிரம் பல்ப எதார்த்தமா கொடுத்தாலும் பதார்த்தமா வாங்கிக்குவீங்க போல..
"ஆயிரம் பல்ப அசால்ட்ட வாங்கிய அபூர்வ G3" ன்ற கெளரவ பட்டத்த உங்க எல்லோருடைய பலத்த கரகோசங்களுக்கு மத்தியில தெரிவிக்கப் படுகிறது...
ஓள...
என்ன மக்கா புரியலயா!!அதுக்காக ஓ.... ளனு தனியாபடுச்சுறாதீங்க..அப்புறம் நன்னன் தாத்தாகிட்ட சொல்லி parade தான்.. இது அவுங்க style ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//வாங்கற பல்புக்கெல்லாம் அழனும்னா எந்த காலத்துல நான் அழுது முடிக்கறது.. //
வாங்குன பல்பை எல்லாம் வச்சி சீரியல் செட் போட்டுருக்குறதா கேள்வி பட்டேன்.. நெசமா?
//ஆர்வமா இருந்ததால நெட்ல தேடி இன்னொரு டிசைனும் போட்டேன். சூப்பரா பொழுது போகுது :-))//
அது சரி.. அப்படியே எங்க வூட்டு கிரைண்டருக்கு ஒரு பவுச்சு ரெடி பண்ணி குடுங்களேன்..
//இது நமக்கு வேலைக்காகாதுனு அப்படியே அந்த புக்கை ஓரம்கட்டி வைச்சாச்சு.//
விலைக்கு போட்டு அல்வா வாங்கி சாப்ட்ருப்பீங்களே..
//usuala plus or minus 1 hour aagum..//
இருந்தா ஆர்வகோளாறு இல்லேனா அக்கபோரா? எ.கொ.இ?
//அது தான் தினம் தினம் புதுசா வாங்குறோமே.. என்னைக்கு அதுக்கு பஞ்சம் வந்திருக்கு :)))))//
அய்யோ..அய்யோ..
@கோபி,
:))))))))))))))))
~~~~~~~~~~~~~~
@ஆளவந்தான்,
நீங்க இல்லாம மொக்கையா.. வாங்க வாங்க :)))))))
~~~~~~~~~~~~~~
@மதுர,
ஹிஹி.. கண்டுக்காதீங்க :))))
@கே4கே,
//வாங்குன பல்பை எல்லாம் வச்சி சீரியல் செட் போட்டுருக்குறதா கேள்வி பட்டேன்.. நெசமா?//
போட்டதே உங்க வூட்டுக்கு தானேன்னே ;-)))
//அது சரி.. அப்படியே எங்க வூட்டு கிரைண்டருக்கு ஒரு பவுச்சு ரெடி பண்ணி குடுங்களேன்...//
முதல்ல நீங்க சொன்ன லேப்டாப் வரட்டும் :)))))
//விலைக்கு போட்டு அல்வா வாங்கி சாப்ட்ருப்பீங்களே..//
:)))))))))))))))
nenga sonna oru bookum kelvipatta mathri theriala...
entha kadaila intha mathri books vanguveenga?
////எனக்கும் கூட ஃபுல் சைஸ்க்கு ஒரு பவுச் வேணும் ஜி3. எப்போ அனுப்பறேள்? ;))//
உங்களுக்கெல்லாம் கோணிப்பை தான் அனுப்பனும். அதுக்குள்ள உங்கள போட்டு அமுக்கற மாதிரி :-P
//
avar sizekku konipaikku enga porathu?:-(
:))))
If this was in malayalam or Hindi, I would have been able to read it easily.
I could read only my name here and the link to my site.
I have no idea what you said about me! I hope it is good! :)
If you don't mind can you please write in Tanglish (only the part mentioning me) and send it to me--I'd be so grateful! Also tell me about yourself pls.
@Srivtas; Thank you for your efforts to discourage piracy with soft copies :)
Enniku Tamil paddikya therille aana neenga pesardhu allum ennuku puriyum! :D
I love Tamil songs and I miss living in pondicherry (used to live there and in Chennai as well--thats how I lerant Tamil.It is not my mother tongue.Konkani is)
Cheers
preeti
//Enniku Tamil paddikya therille aana neenga pesardhu allum ennuku puriyum! :D//
கோடம்பாக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..oops.. Kodambakkam inviting u.. he hee
/*அடப்படுபாவிங்களானு இருந்தாலும் நான் வாங்கின பல்ப நினைச்சு எனக்கே சிரிப்பு தாங்கல. */
இது ஒண்ணும் ஆவுறதுக்கு இல்ல :)
/*என்னதிது சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு..வாங்கற பல்புக்கெல்லாம் அழனும்னா எந்த காலத்துல நான் அழுது முடிக்கறது.. அதெல்லாம் நாங்க அப்பப்ப தொடச்சிட்டு போய்க்கிட்டே இருப்போமில்ல :))))))*/
அது மட்டுமா.. பட்டமும் வாங்கிட்டீங்களே :)
/*சொன்ன டைம்க்கு வந்துட்டாருன்னா அன்னிக்கு கண்டிப்பா மழை உண்டு*/
ஒரே வெக்கையா இருக்கு.. கொஞ்சம் அவர சீக்கிரம் வர சொல்லுங்களே :)
/*எனக்கும் சொல்லி தாங்களேன்னு அவங்க கிட்ட கத்துக்கிட்டு நானே என் ஐபாட்க்கு பவுச் போட்டேன். ஆர்வமா இருந்ததால நெட்ல தேடி இன்னொரு டிசைனும் போட்டேன். சூப்பரா பொழுது போகுது :-))
*/
பெரிய ஆள் தான் :) கலக்குங்க :)
/*34 Bubblegum and Candies.*/
படிச்சிடுவோம் :)
@23-C,
இங்கிலீஷ் புக்ஸ் ரெண்டும் அடையார் ஒடிஸில வாங்கினேனுங்க. தமிழ் புக்க டி.நகர்ல நியூ லேண்ட்ஸ் புத்தக கடைல வாங்கினேன் :))
~~~~~~~~~~~~~~~~~~
@இயற்கை,
//avar sizekku konipaikku enga porathu?:-(//
2-3 கோணிப்பை சேத்து தைச்சிட வேண்டியது தான் :D
@மேவீ,
:)))))))))))))))))
~~~~~~~~~~~~~~~~~~
@Preeti,
Thanks for dropping by. I am so glad to see ur comment :)))))))
//If this was in malayalam or Hindi, I would have been able to read it easily.//
:))) But I cant write in malayalam or hindi :D
@K4K,
:))))))))))))))))))))))
~~~~~~~~~~~~~~~~~~
@கனகு,
//இது ஒண்ணும் ஆவுறதுக்கு இல்ல :)//
ஹிஹி :))))))
//அது மட்டுமா.. பட்டமும் வாங்கிட்டீங்களே :)//
மக்களா பாத்து குடுக்கறது தானே எல்லாம் :))))
//ஒரே வெக்கையா இருக்கு.. கொஞ்சம் அவர சீக்கிரம் வர சொல்லுங்களே :)//
அதைத்தான் நானும் பல காலமா சொல்றேன்.. மனுஷன் கேட்டாதானே :-((
//படிச்சிடுவோம் :)//
படிச்சு பாருங்க :))))))
வாவ்...g3..எப்படிங்க இப்படி பேரு பிடிச்சீங்க..கலக்கல்..கிளிஞ்சல்கள்! ஞாயிற்றுக்கிழமை பொறுக்கோ பொறுக்குன்னு பொறுக்கினோம்...பெசண்ட் நகர்லே நானும் பப்புவும்..முக்காவாசி உடைஞ்ச கிளிஞ்சல்கள்!!
preeti shenoy blog எனக்கும் பிடிச்சிருந்தது!! பகிர்வுக்கு நன்றி!! :-)
பவுச் அழகு!! ரொம்ப பொறுமையான பதுமைன்னு நிரூபிச்சிட்டீங்க! :-) கலக்குங்க..எனக்கும் பப்புவுக்கும் விண்டர் வர்றதுக்குள்ளே ரெண்டு குல்லா ப்ளீஸ்!! :-)
//
Blogger gils said...
alo..naan sonna timeku oru 2 hours late aadicihi..athuku ipdi oru damagea...usuala plus or minus 1 hour aagum..intha thaba konjam late agidichi..athuku imbutu buildup overu :D//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
Kavithayini unggalaiye kalaaychiddaanggala??? Aahaa.. Ithu aavurathukkille.. Kooddathai kooddungga. Avanga veettu munnaadi elaarum tea kudippom :)
Gils anne, neenga chocolate koduthum g3 unggalai thappu thappaa ezhuthuraangga. Choclate enakku koduthu parungga. 2-3 posts unggalai aahaa ohonnu pugalnthu podduduren. :)