கோழிக்கு கொண்டை உண்டா !!??



இந்த பூவோட பேரு என்னனு யாருக்காவது தெரியுமா? என் சித்தி பசங்க இதுக்கு பேரு கோழிக்கொண்டை பூ னு சொன்னாங்க. கேட்டதும் டெக்னிக்கலா ஒரு டவுட்டு வந்துடுச்சு..கோழிக்கு கொண்டை உண்டா?? சேவலுக்கு தானே கொண்டை இருக்கும்!! இந்த அதி அவசியமான சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு பாண்டிய மன்னன் மாதிரி 1000 பொற்காசு எல்லாம் என்னால குடுக்க முடியாது. அதனால பிரதிபலன் (பரிசு) எதிர்பாராமல் உங்களுக்கு தெரிஞ்சா பதில சொல்லிட்டு போங்க மக்கா :-)))

நேற்று எடுத்த படங்களில் சில.. பாத்ததும் பச்சை நிறமே பச்சை நிறமேனு பாடத்தோணுதில்ல ;-)))



33 Responses
  1. இந்த மாதிரியெல்லாம் பசுமையா போட்டோஸ்ல மட்டும்தான் பார்க்கக் கூடிய காலம் வந்துடுமோன்னு கவலையா இருக்கு! :(

    அந்த அளவுக்கு எல்லாத்தையும் ஃபிளாட் போட்டு விக்கிற கல்ச்சர் பெருகிட்டு வருது!


  2. எந்த ஊருன்னு கொஞ்சம் தமிழில் சொன்னா வசதியா இருக்கும்!

    (தங்க்லீஷ்ல சொன்னது புரியலை எனக்கு)


  3. இந்தப் பூயை எல்லாம் பார்த்து எத்தனை வருடம் ஆயிற்று

    மிக்க நன்றிங்க


  4. sri Says:

    ahaa supera erukkey, neenga jollya tour ellam poreenga, naanum velay vittu kuda vandhiralaamannu parkaren :)


  5. Annam Says:

    //எந்த ஊருன்னு கொஞ்சம் தமிழில் சொன்னா வசதியா இருக்கும்!//

    oor peru solli irukeengala enna????


  6. kanagu Says:

    இதுவரைக்கும் இத நீங்க பாத்ததே இல்லையா.... ஹீம்ம்ம்ம்...

    காலைலியே செம சந்தேகம் வந்துருக்கு உங்களுக்கு... ஆனா நான் இந்த அளவுக்கு ஆராய்ச்சி பண்ணது இல்ல...விட தெரிஞ்ச எனக்கும் சொல்லுங்க...

    போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு...
    நல்ல வேள போஸ்ட் பண்ணி இருக்கீங்க... என்னைக்காவது வந்து வயல பாக்கணு-னா பாக்கலாம் :)))))


  7. Annam Says:

    fotos superu :)


  8. gils Says:

    //கோழிக்கு கொண்டை உண்டா !!??"//
    ithana naala round katti vettu vettunu lunch dinner snacksnu saapatoplaam ungalauku intha doubtay varalaya!!! aama ithelam unga veetu backside thaana? vayal varapulaam ssoooooberu


  9. // gils said...

    //கோழிக்கு கொண்டை உண்டா !!??"//
    ithana naala round katti vettu vettunu lunch dinner snacksnu saapatoplaam ungalauku intha doubtay varalaya!!! aama ithelam unga veetu backside thaana? vayal varapulaam ssoooooberu//

    ரீப்பீட்டே..... வில்லெஜ் வில்லி சொர்ணாக்கா வாழ்க வாழ்க.... ::))


  10. Divyapriya Says:

    கொண்டை இருக்கே! சிகப்பா இருக்குமே...ஒரு வேலை அது சேவலோ? :)


  11. Anonymous Says:

    அய்யோடா...இப்ப‌ தாங்க‌ க‌ண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குங்க‌ உங்க‌ site..
    இது நாள் வ‌ரையிலும்
    வாசிக்க‌லாம் வாங்க‌(வாழ்த்த‌லாம் வாங்க‌)....
    ஜ‌ல்ல‌டைக‌ள்(கிளிஞ்ச‌ல்க‌ள்)...
    இருந்தா இரு இல்லாங்காட்டி போ (lets go) ...னு போய்கிட்டு இருந்த‌ நீங்க‌ இப்ப‌ தான் எதோ கூவிருக்கீங்கோ..

    சொர்க்க‌மே என்றாலும் அது
    g3 யோட‌ ஊர‌ப்போல‌ வ‌ருமா!!
    அட‌ எவ்ளோ பெரிய‌ sky scrapers, shopping malls என்றாலும் அது
    இந்த‌ வாய்க்கா வ‌ர‌ப்புக்கு ஈடாகுமா!

    அப்புற‌ம் அந்த‌ பூவோட‌ botanical name எதோ Hibiscus rosa-sinensis ஆம்.. ஒரு வாண்டு சொல்லிச்சு..இத‌ எழுத்துக் கூட்டி ப‌டிக்க‌ற‌துக்கு.. உங்க‌ lets go வையே ப‌டிச்சுட‌லாம்...



  12. எனக்கு தெரிஞ்சு அந்த பூவுக்கு பேரு .. கோழி கொண்டை பூ தான்.. கோழி கூவுதுன்னு தானே சொல்றா. ஆனா சேவ்ல் தானே கூவுது..


    நாங்க எப்பவுமே விட்டு குடுத்து தான் பழக்கம் :)


  13. gayathri Says:

    ஆளவந்தான் said...
    எனக்கு தெரிஞ்சு அந்த பூவுக்கு பேரு .. கோழி கொண்டை பூ தான்.. கோழி கூவுதுன்னு தானே சொல்றா. ஆனா சேவ்ல் தானே கூவுது..


    நாங்க எப்பவுமே விட்டு குடுத்து தான் பழக்கம் :)

    naanga eppavum vayada mattom amaitheya than irupom


  14. gayathri Says:

    ada intha poo samiku kooda poduvanga pa


  15. நீங்களும் போட்டோ ஆரம்பிச்சிட்டிங்களா!!


    என்ன ஒரே சுற்றுலா தான் போல!! என்ஜாய் ;)


  16. ஜூப்பர் ஃபோட்டோஸ் :))

    ஆளவந்தானின் கருத்தை அமைதியாக வழிமொழிகிறேன்! :)


  17. // gayathri said...

    ஆளவந்தான் said...
    எனக்கு தெரிஞ்சு அந்த பூவுக்கு பேரு .. கோழி கொண்டை பூ தான்.. கோழி கூவுதுன்னு தானே சொல்றா. ஆனா சேவ்ல் தானே கூவுது..


    நாங்க எப்பவுமே விட்டு குடுத்து தான் பழக்கம் :)

    naanga eppavum vayada mattom amaitheya than irupom//

    தோடா.. அமைதியா இருக்கோமின்னு கூட சத்தமா தானே சொல்லிட்டு திரிவீங்க... ஓவரு சவுண்ட் விடப்பிடாது... :)


  18. கோழிக்கொண்டை பூ...வெல்வெட் மாதிரி இருக்கும் உள்ளே...:-)!!

    அப்புறம், உங்க சந்தேகம் தீர்ந்ததா மேடம்?!


  19. படங்கள் அழகு...இதெல்லாம் உங்க ஊரா...அந்த எட்டிப்பட்டி நாட்டாமை நீங்கதானா?!! :-)


  20. G3 Says:

    @சிபி,

    //இந்த மாதிரியெல்லாம் பசுமையா போட்டோஸ்ல மட்டும்தான் பார்க்கக் கூடிய காலம் வந்துடுமோன்னு கவலையா இருக்கு! :(//

    உங்க மரம் நடும் திட்டம் அப்படியெல்லாம் ஆக விடாது :)

    //(தங்க்லீஷ்ல சொன்னது புரியலை எனக்கு)//

    நான் இன்னும் சொல்லவே இல்லையே ;-)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    @திகழ்மிளிர்,

    நன்றிங்க. தொடர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :))


  21. G3 Says:

    @ஸ்ரீவத்ஸ்,

    //naanum velay vittu kuda vandhiralaamannu parkaren :)//

    ஹிஹி.. பசங்களுக்கு என்னைக்குமே அந்த ஆப்ஷன் கிடையாதே :-P

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    @அன்னம்,

    //oor peru solli irukeengala enna????//

    இல்லியேம்மா :))))))))

    //fotos superu :)//

    நன்னி :))))


  22. G3 Says:

    @கனகு,

    //இதுவரைக்கும் இத நீங்க பாத்ததே இல்லையா.... ஹீம்ம்ம்ம்...//

    இல்லீங்கோ !!!

    //ஆனா நான் இந்த அளவுக்கு ஆராய்ச்சி பண்ணது இல்ல...விட தெரிஞ்ச எனக்கும் சொல்லுங்க...//

    யாருமே சொல்ல மாட்றாங்க :(((((

    //நல்ல வேள போஸ்ட் பண்ணி இருக்கீங்க... என்னைக்காவது வந்து வயல பாக்கணு-னா பாக்கலாம் :)))))//

    ஆஹா.. இப்படி வேற இருக்கா.. என்சாய் :))))


  23. G3 Says:

    @கில்ஸ்,

    என்ன சவுண்டு கொஞ்சம் ஓவரா இருக்கு????

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    @இராம்,

    நீங்களும் கில்ஸ் மாதிரியே ஆயிட்டீங்களா.. ரிப்பீட்டே போட்டே காலத்தை ஓட்டறீங்க !!!

    //வில்லெஜ் வில்லி சொர்ணாக்கா //

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இருக்கு மேன் உனக்கு :-X

    //தோடா.. அமைதியா இருக்கோமின்னு கூட சத்தமா தானே சொல்லிட்டு திரிவீங்க... ஓவரு சவுண்ட் விடப்பிடாது... :)//

    இந்த சவுண்ட் உட்டாலே நீங்க அடங்க மாட்டேங்கறீங்க.. இதுல நாங்க அமைதியா இருந்துட்டா உங்கள கைல புடிக்க முடியுமா !!


  24. G3 Says:

    @திவ்யப்ரியா,

    ஹிஹி.. நீங்களும் நம்ம கோஷ்டி தானா? வெல்கம் டூ தி க்ளப் :)))))

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    @மதுர,

    //இப்ப‌ தாங்க‌ க‌ண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குங்க‌ உங்க‌ site.. //

    ஹிஹி.. நன்னி நன்னி :)))

    //வாசிக்க‌லாம் வாங்க‌(வாழ்த்த‌லாம் வாங்க‌)....
    ஜ‌ல்ல‌டைக‌ள்(கிளிஞ்ச‌ல்க‌ள்)...//

    அதெல்லாம் மீண்டும் கண்டிப்பா தொடரும் :))))))

    //இந்த‌ வாய்க்கா வ‌ர‌ப்புக்கு ஈடாகுமா!//

    ரைட்டு.. ஒத்துக்கறேன் :))))

    //Hibiscus rosa-sinensis ஆம்.. ஒரு வாண்டு சொல்லிச்சு..//

    ஹையோ.. ஹையோ.. அந்த வாண்டு உங்கள நல்லா ஏமாத்தியிருக்கு. Hibiscus rosa-sinensis அப்படினா செம்பருத்தி பூ :))) இது கோழி கொண்டை பூவாம் :)


  25. G3 Says:

    @R-ambam,

    டவுட்ட க்ளியர் பண்ணாம போறீங்களே :-((((

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    @ஆளவந்தான்,

    //நாங்க எப்பவுமே விட்டு குடுத்து தான் பழக்கம் :)//

    இந்த சமாளிபிகேஷன்க்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்லை :-P

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    @காயத்ரி,

    //naanga eppavum vayada mattom amaitheya than irupom//

    :))))))))))))))))))))))))))))))

    //ada intha poo samiku kooda poduvanga pa//

    அப்படியா :)))


  26. G3 Says:

    @கோபி,

    :))))))))))))))))))))))))

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    @சென்ஷி,

    //ஜூப்பர் ஃபோட்டோஸ் :))//

    நன்னி :))))

    //ஆளவந்தானின் கருத்தை அமைதியாக வழிமொழிகிறேன்! :)//

    ஒன்னுகூடிட்டாய்ங்கய்யா.. ஒன்னுகூடிட்டாய்ங்க :-P


  27. G3 Says:

    @முல்லை,

    //வெல்வெட் மாதிரி இருக்கும் உள்ளே...:-)!!//

    அதே அதே !!!

    //அப்புறம், உங்க சந்தேகம் தீர்ந்ததா மேடம்?!//

    இன்னும் இல்லே :(((((

    //படங்கள் அழகு...//

    நன்னி :))))

    //இதெல்லாம் உங்க ஊரா...//

    எங்க தாத்தா ஊரு :)))))

    //அந்த எட்டிப்பட்டி நாட்டாமை நீங்கதானா?!!//

    அப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அப்படி இல்லையே :-((((


  28. Chandru Says:

    "கோழிக்கு கொண்டை உண்டா?? சேவலுக்கு தானே கொண்டை
    இருக்கும்!"

    Ithu pola Athi bayangara doubtugaluku udane thodarbu kollavum. Gayathri. Ivaruku verengum kilaigal illai

    Ting ting ti Ting


  29. KK Says:

    seri enakku innoru doubt.... kozhi konda pota athukku konda oosi kuthaatha??

    Ithu varaikkum naan paartha kozhi ellame boy cut adichuirunthuchu... so enakku vidai theriyala :P


  30. KK Says:

    unga vayal photo paartha enakku nyavagam vararthu...

    A philim by Bharathiraja... appadinu than nyavagam varuthu... :P


  31. G3 Says:

    @சந்துரு,

    Welcome to blog world :))) ஆனா வந்ததும் இப்படி கலாய்ச்சிட்டு போறீங்களே :-P

    ~~~~~~~~~~~~~~~~~

    @கேகே,

    //kozhi konda pota athukku konda oosi kuthaatha??
    Ithu varaikkum naan paartha kozhi ellame boy cut adichuirunthuchu... //

    ஆஹா.. brainwaves work பண்ண ஆரம்பிச்சிடுச்சு போல.. மீ எஸ்கேப்பூ :-P


  32. நண்பர்களுக்கு வணக்கம்!

    கோழிக் கொண்டைபூவின் அறிவியல் பெயர் Celosia nitida. இதை Cockscomb என்றும் அழைப்பார்கள். இதுபற்றி மேலும் விரிவாக இங்கு எழுதியுள்ளேன்!

    http://www.eegarai.net/-f16/celosia-nitida--t44076.htm

    ஆனால் உங்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை என்பதால் வுடு ஜுட்ட்ட்ட்ட்!!!!