என்றும் நன்றியுடன்..

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணனுக்கு விபத்து நேர்ந்துதவிட்டது
என்று கேள்விப்பட்டதிலிருந்து ஓரளவு குணமாகி நேற்று இரவு அவனை
ஐசியூவிலிருந்து வெளியில் கொண்டுவரும் வரை யாரும் ஒரு நிலையில் இல்லை. வீடே சூன்யமாய் இருந்தது போல் இருந்தது.. இப்பொழுது ஓரளவிற்கு உடல் நலம் தேவலை. ஆனால் முழுவதுமாய் குணமாக குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்கிறார்கள். இந்த ஒரு வார காலமாய் அலைபேசியிலும் மெயிலிலும் ஜிடாக்கிலும் அக்கறயுடன் விசாரித்து ஆறுதலும் தைரியமும் அளித்த அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். முக்கியமாய் பதிவு போட்டு பலரின் பிரார்த்தனைகளை பெற்று தந்து ஐசியூவிலிருந்து வெளியில் கொண்டுவந்து விட்டார்கள் என்றதும் முதல் வேலையாய் இன்று நேரிலும் வந்து பார்த்துவிட்டு ஆறுதல் சொல்லி சென்ற கவிதாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள்.



P.S. : You all touched my heartனு இருக்கனும் கார்ட்.. ஆனா அப்படி ஏதும் கிடைக்கலை.. அதனால நீங்க படிக்கறப்போ You allனு படிச்சிக்கோங்க ;)
11 Responses
  1. Unknown Says:

    முற்றிலும் குணமாகி விரைவில் வீடு வர எங்களது பிரார்த்தனைகள்


  2. நலம் பெற வேண்டுகிறேன் :)


  3. நலமடைய வேண்டுகிறேன்


  4. gayathri Says:

    விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்


  5. !!!!!

    விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்


  6. முற்றிலும் குணமடைந்து வீடு திரும்ப என் பிரார்த்தனைகள் பாஸ்!


  7. Divyapriya Says:

    seekaramaa gunamaagi unga annaa veettukku varuvaaru...


  8. kanagu Says:

    viravil gunamadaya vendugirom


  9. Carpe Diem Says:

    ellam seekiram sari ayidum.Our prayers will be with you and ur brother always


  10. G3 Says:

    @ராஜா, ஆளவந்தான், திகழ்மிளிர், காயத்ரி, கோபி, ஆயில்யன், திவ்யப்ரியா, கனகு, Carpie Diem,

    அணைவருக்கும் நன்றிகள் !!


  11. Vg Says:

    Happy to hear that he is getting well..
    God bless him with healthy life. :)