நம்ம திவ்யப்ரியா ரொம்ப நாள் முன்னாடி டேக் பண்ணியிருந்தாங்க புத்தகங்கள் பத்தி.. அவங்களுக்காக இந்த் பதிவு..
One book that changed my life:
என் வாழ்க்கைய மாத்தின புத்தகம்னு சொல்ற அளவுக்கெல்லாம் எதுவும் இல்லை. ஆனா என் ஆர்வத்தை சரித்திர நாவல் பக்கம் கவர்ந்திழுத்ததுனு சொல்லனும்னா சாண்டில்யனோட யவன ராணி தான். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் சாண்டில்யனோட நாவல்கள் எல்லாத்தையும் தேடி தேடி படிக்க ஆரம்பிச்சிட்டேன்.
The book you have read more than once:
கல்கியின் பார்த்திபன் கனவு. முதல் முறை படிச்சு முடிச்சு பல வருஷங்கள் கழித்து நண்பர் அவர் பேர்ல இருக்கற நாவல்.. சூப்பரா இருக்குனு சொல்லி அதுல ஒவ்வோரு சீனா ரசிச்சு வர்ணிச்சப்போ.. எனக்கு கதை மட்டும் ஞாபகம் இருக்கு.. ஆனா நீங்க சொல்ற அளவுக்கு டீடெய்ல்டா ஞாபகம் இல்லை.. இன்னொரு முறை படிச்சிட்டு வந்து இந்த டாபிக்ல டிஸ்கஷன கண்டினியூ பண்ணுவோம்னு சொல்லிட்டு ரெண்டாவது முறை அந்த நாவல படிச்சிட்டு வந்தேன்.
One book you would want on dessert island:
சாப்பாடும் குடுத்து புத்தகமும் குடுப்பீங்கன்னா... சரித்திர நாவல் எதுவா இருநதாலும் எனக்கு ஓகே தான் :) இல்ல புத்தகம் மட்டும் தான் குடுப்பீங்கன்னா... அக்ஷய பாத்திரம் மாதிரி ஏதாவது சோறு குடுக்கற அக்ஷய புத்தகம் எதாவது இருந்தா ஓகே :)
One book that made you laugh:
One book that made me cry:
தனியா ஒரு புத்தகம் மட்டுமே என்னை அழ வைச்சுதுன்னோ இல்லை சிரிக்க வைச்சிதுன்னோ சொல்ல முடியாது. நான் எப்பவுமே புத்தகம் படிக்கும் போது அந்த காட்சிகள் கற்பனைகளா கண் முன்னாடி நிக்கற அளவுக்கு இன்வால்வ் ஆகி படிப்பேன்.. அதனால சோகமான கட்டங்களில் கண்ணீரும், நகைச்சுவையான கட்டங்களில் சிரிப்பும் ரொம்ப இயல்பா வரும்..
One book you wish you had written:
இவ்வளவு டெர்ரரா எல்லாம் இன்னும் நான் யோசிக்க ஆரம்பிக்கலை.
One book that you wish had never been written:
ஹிஹி.. இப்படி பீல் பண்ண வேண்டிய சிட்டுவேஷனும் இன்னும் வரலை.. ஏன்னா எனக்கு தான் இன்னும் புத்தகம் எழுதற ஐடியாவே தோனலையே :)
One book you are currently reading:
இப்போதைக்கு எதுவும் படிக்கலை. கொஞ்ச நாளா புத்தகம் படிக்கற நல்ல பழக்கம் குறைஞ்சு போச்சு. இனி தான் ரீஸ்டார்ட் பண்ணனும்.
One book you have been meaning to read:
பாலகுமாரனோட இரும்பு குதிரை. நண்பர் ஒருவர் பல காலமா படிக்க சொல்லிட்டிருக்காரு. அதை தனியா போய் தேடி வாங்கற அளவுக்கு பொறுமை இல்லை. அதான் அவர் கிட்டயே சொல்லிட்டேன்.. அடுத்த வாட்டி என்னை பாக்க வர்றப்போ நீங்களே அந்த புத்தகத்தை எனக்காக வாங்கிட்டு வந்துடுங்கனு :))))
One book you’ll recommend
என்னோட ரெக்கமெண்டெஷன்னா சரித்திர நாவல் ரசிகர்களுக்கு கண்டிப்பா சாண்டில்யனோட நாவல்கள் தான்.
யாரையாவது கோத்து விடனுமே.. எனக்கு தெரிஞ்சு நிறைய புத்தகங்களை ஆர்வமா படிக்கற ஆளவந்தான் & இராம் இந்த டேக்க எழுதனும்னு ஆசைப்படறேன் :-)))

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்! :)))
//நம்ம திவ்யப்ரியா ரொம்ப நாள் முன்னாடி டேக் பண்ணியிருந்தாங்க புத்தகங்கள் பத்தி.. அவங்களுக்காக இந்த் பதிவு..//
அடடேடே! நல்லவிசயமாச்சே வெரிகுட் வெரிகுட்!
//சாப்பாடும் குடுத்து புத்தகமும் குடுப்பீங்கன்னா... சரித்திர நாவல் எதுவா இருநதாலும் எனக்கு ஓகே தான் :)///
தங்கச்சி ரொம்ப கெட்டிக்கார புள்ளை !
வயித்துக்கு சோறுப்போடுங்க பர்ஸ்ட் அப்பாலிக்கா விழிக்கு நான் போட்டுக்கிறேன் சொல்லியிருக்கு :))))
//அந்த காட்சிகள் கற்பனைகளா கண் முன்னாடி நிக்கற அளவுக்கு இன்வால்வ் ஆகி படிப்பேன்.. அதனால சோகமான கட்டங்களில் கண்ணீரும், நகைச்சுவையான கட்டங்களில் சிரிப்பும் ரொம்ப இயல்பா வரும்..
///
நீங்கன்னு இல்ல பாஸ் ஊருல முக்கால் வாசி பேரு இப்பிடித்தான் ! இதை விட இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ்டா என்னிய மாதிரி ஆட்கள் படிச்ச பிறகும் கூட அது மாதிரி நினைச்சுக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஎ இருப்போம் :))
//அடுத்த வாட்டி என்னை பாக்க வர்றப்போ நீங்களே அந்த புத்தகத்தை எனக்காக வாங்கிட்டு வந்துடுங்கனு :))))//
ஐ லைக் திஸ் லைன்ஸ் !
டேக் தந்த சாமிக்கிட்டயே நீங்க நைசா ஒரு பிட்டை போட்டு புக் தேத்திட்டீங்க !
avvvvvvvv...vadai poachay
parava oils annan thaana..oil ilama vadaiya :D
//சாப்பாடும் குடுத்து புத்தகமும் குடுப்பீங்கன்//
typically ggg
நல்லா இருக்குங்க...
சின்ன கான்செப்ட இவ்ளோ interestinga கொடுத்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள்!
oru english book paeru kooda illaiye ! vaazhthukkal !
இன்னொரு சுய சொறிதல் பதிவுக்கு டேக்'ஆ?? :))
சீக்கிரமே சொறிய பார்க்கிறேன்... :)
\\சாப்பாடும் குடுத்து புத்தகமும் குடுப்பீங்கன்னா\\
அதானே பார்த்தேன்! ;)
enakkum saandilyan books naa pidikkum :)
வணக்கோம்.. நம்மளை கோர்த்து விட்டு இருக்கீக போல
டிரை பண்றேன் மேடம்.. கமெண்ட் போடவே தாவு தீருது இப்போ எல்லாம் .... :)