மீ த் பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்
me the second!
super!
template super!
//உன் அன்பெனும் சாவி கொண்டுஎன் பிடிவாத பூட்டை திறக்கிறாய்மௌனமாய் வியக்கிறேன்அன்பிற்கு அடிபணிந்துமெல்ல தளரும்என் பிடிவாதம் கண்டு !!///பாஸ் நிறைய நிறைய வரி எழுதினாத்தான் கும்மி அடிச்சு ஆட வசதியாயிருக்கும் நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(
/பாஸ் நிறைய நிறைய வரி எழுதினாத்தான் கும்மி அடிச்சு ஆட வசதியாயிருக்கும் நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(/அண்ணே...இதே தான்...நானும் நினைச்சேன்:)
// நிஜமா நல்லவன் said... template super!///அப்ப பர்ஸ்ட்டு சொன்ன சூப்பரூ????
பை தி பை கவிதை சூப்பர் !இன்னும் நிறைய எழுதுங்க பாஸ்!ஆசிர்வதிக்கும் ஸ்டைலில் நின்று கொண்டே ஆயில்யன்
ஜோதிகா படம் தேவையில்லை..காதல் தேசம் தலைப்பு தேவையில்லை....மனம் மாற்றம் மட்டுமே அவசியம் தேவை....ரொம்ப நல்லா இருக்கு.. உங்களின் பிடிவாதம் தளர்வதில்... :)))))))))))))
சூப்பர்!
அன்பென்னும் சாவி = சைனா!பிடிவாத பூட்டு = திண்டுக்கல்!(நன்றி: நந்தா கருணா)
:))))
"காதல் சமையல் - I"விரலின் நகமெனும் கத்தி கொண்டுமெல்ல தோலை உரிக்கிறாய்ஆச்சரியமாய் பார்க்கிறேன்சுரண்டலுக்கு தோல் சுருண்டுமெல்ல கீழே விழும்உன் கையில் பூண்டு..என்னோட அர்ஜண்ட் எதிர் கவுஜ :)
இங்க வந்தா கமெண்ட் போடனுமா?
இந்த கவுஜைக்கு எதிர் கவுஜ யாரும் போட மாட்டீங்களா?.. ;(
///சென்ஷி said... "காதல் சமையல் - I" விரலின் நகமெனும் கத்தி கொண்டு மெல்ல தோலை உரிக்கிறாய் ஆச்சரியமாய் பார்க்கிறேன் சுரண்டலுக்கு தோல் சுருண்டு மெல்ல கீழே விழும் உன் கையில் பூண்டு.. என்னோட அர்ஜண்ட் எதிர் கவுஜ :)///G3 அக்கா கவிதையை விட நல்லா இருக்கு..ஹிஹிஹிஹி
//தமிழ் பிரியன் said... இந்த கவுஜைக்கு எதிர் கவுஜ யாரும் போட மாட்டீங்களா?.. ;(/:-((((
உன், அன்பெனும் ஹமாம் கொண்டுஎன்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்எனக்கு இம்பூட்டு தான் பாஸ் எதிர்கவுஜ ஃபீல் பண்ண முடிஞ்சுது !
உன், அன்பெனும் ஹமாம் கொண்டுஎன்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்அழுக்கு களைந்து,ஷவரில் நனைந்து முடிக்கிறேன்கொடு துண்டு
மீ த டெவெண்டி :)))
ஆயில் கவுஜ அசத்தல் :)
கரம் மசாலா போட்டுகரண்டி கொண்டு கலக்குகிறாய்வாசனையை நுகர்கிறேன்கேஸ் மேல் வைத்தபாத்திரத்தில் கொதித்து அடங்குது குழம்பில் நண்டு
@ஆயில்யன்,இந்த வாட்டியும் உங்களுக்கே வடை :)))//நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(//இதுக்கே இம்புட்டு கும்மி கும்மியிருக்கீங்களே அண்ணாச்சி :)//அப்ப பர்ஸ்ட்டு சொன்ன சூப்பரூ????//எனக்கும் அதே சந்தேகம் தாண்ணே :(//இன்னும் நிறைய எழுதுங்க பாஸ்!ஆசிர்வதிக்கும் ஸ்டைலில் நின்று கொண்டே ஆயில்யன்//நண்றிண்ணே.. ஆனந்த கண்ணீருடன் ஆசிர்வாதம் பெறும் பாசமலர் தங்கை ;)//எனக்கு இம்பூட்டு தான் பாஸ் எதிர்கவுஜ ஃபீல் பண்ண முடிஞ்சுது !//என்ன பாஸ் அதிசயமா சாப்பாடை விட்டு குளியல் பக்கம் தாவிட்டீங்க ;)))//மீ த டெவெண்டி :)))//:))))))))))))))))))))))))
@நிஜமா நல்லவன்,நன்றிண்ணே.. முதல் சூப்பர் எதுக்குனு சொல்லாமலே போயிட்டீங்களே ;)))//அண்ணே...இதே தான்...நானும் நினைச்சேன்:)//யூ டூ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@கவிதா,//ஜோதிகா படம் தேவையில்லை..//எழுதின கவிதை நல்லா இல்லாட்டியும் போட்டோ கவுஜையாவது நல்லா இருக்கட்டுமேன்னு தான் ;)//காதல் தேசம் தலைப்பு தேவையில்லை....//:)))))))))))))))))))))//மனம் மாற்றம் மட்டுமே அவசியம் தேவை....//யப்பா இதையாவது ஒத்துக்கிட்டீங்களே :)))//ரொம்ப நல்லா இருக்கு.. உங்களின் பிடிவாதம் தளர்வதில்... //நிறைய பேருக்கு credits உண்டு இதுல.. ரொம்ப முக்கியமா என் தோழி உமாவுக்கு ;)
@சிபி,//சூப்பர்!//எல்லாரும் எதை சூப்பர்னு சொல்றீங்கனு தெளிவா சொல்ல மாட்டேங்கறீங்களே !!//அன்பென்னும் சாவி = சைனா!பிடிவாத பூட்டு = திண்டுக்கல்!(நன்றி: நந்தா கருணா)//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
@தினேஷ்,:)))))))))))))))))))))))))
@சென்ஷி,//என்னோட அர்ஜண்ட் எதிர் கவுஜ :)//அர்ஜண்ட் ஆர்டினரி எல்லாம் இதுலயும் இருக்கா!!! அவ்வ்வ்வ்//ஆயில் கவுஜ அசத்தல் :)//கூட்டு சேந்துட்டாய்ங்கய்யா.. கூட்டு சேந்துட்டாய்ங்க!!! //குழம்பில் நண்டு//அய்ய்ய்ய்.. நண்டு.. அண்ணாச்சி.. கொஞ்சம் பார்சல் ப்ளீஸ் ;)))))
@தமிழ் பிரியன்,//இங்க வந்தா கமெண்ட் போடனுமா?//வரும் போதே ஒரு கொலைவெறியோட வர்றீங்க போல இருக்கே :((((//G3 அக்கா கவிதையை விட நல்லா இருக்கு..ஹிஹிஹிஹி//ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல.. ரைட்டு !!!
சூப்பருங்கோ..... ( உங்க கற்பனைய சொன்னேன்.... ஹி.....ஹி....)நம்ம ஏரியா பக்கம் வரமாட்டீங்களா???http://safrasvfm.blogspot.com
g3! one small doubtu...அன்புக்கு தான் அடைக்கும் தாழ் இல்லையே, அப்புறம் எதுக்கு சாவியெல்லாம்? ;)
@சப்ராஸ் அபூ பக்கர்,நன்றிங்க.. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பாரட்டுக்கும் :)) உங்க ஏரியா பக்கம் வந்து அட்டெண்டன்ஸ் போட்டுட்டேனுங்க :))))~~~~~~~~~~~~~~~~@திவ்யப்ரியா,கவுஜ சொன்னா அனுபவிக்கனும்.. ஆராயப்புடாது.. எனிவே.. அன்புக்கு அடைக்கும் தாழ் தான் இல்லைனு சொன்னாங்க.. பூட்டு இல்லைனு சொல்லவே இல்லல்ல :)))))))
// ஆயில்யன் said... //உன் அன்பெனும் சாவி கொண்டு என் பிடிவாத பூட்டை திறக்கிறாய் மௌனமாய் வியக்கிறேன் அன்பிற்கு அடிபணிந்து மெல்ல தளரும் என் பிடிவாதம் கண்டு !!/// பாஸ் நிறைய நிறைய வரி எழுதினாத்தான் கும்மி அடிச்சு ஆட வசதியாயிருக்கும் நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(//ஹிஹி..நானும் அதே சொல்லிக்கிறேன்!
//ஆயில்யன் said... உன், அன்பெனும் ஹமாம் கொண்டு என்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய் அடக்கொடுமையே என்று குளிக்கிறேன் அழுக்கு களைந்து, ஷவரில் நனைந்து முடிக்கிறேன் கொடு துண்டு//ஹப்பாடா...g3 கவிதையாலான நன்மை!! :-)
// Divyapriya said... g3! one small doubtu... அன்புக்கு தான் அடைக்கும் தாழ் இல்லையே, அப்புறம் எதுக்கு சாவியெல்லாம்? ;)//:-)கதாசிரியர்ன்னா சும்மாவா?! கவிதை சொன்னா அனுபவிக்கனும்..ஆராயக்க கூடாது..ஹிஹி!
பாஸ்..உண்மையில் பெரிய ஆள்தான் பாஸ் நீங்க! கவித சூப்பர் பாஸ்!
//சந்தனமுல்லை said... //ஆயில்யன் said... உன், அன்பெனும் ஹமாம் கொண்டு என்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய் அடக்கொடுமையே என்று குளிக்கிறேன் அழுக்கு களைந்து, ஷவரில் நனைந்து முடிக்கிறேன் கொடு துண்டு// ஹப்பாடா...g3 கவிதையாலான நன்மை!! :-)//ஆச்சி i hope நீங்க என்னிய அட்டாக் பண்ணலைன்னு! :)))
////சூப்பர்!//எல்லாரும் எதை சூப்பர்னு சொல்றீங்கனு தெளிவா சொல்ல மாட்டேங்கறீங்களே !!//டெம்ப்ளேட்டைத்தான்1
kavitha kavithai !comments laam kooda superu ..
/*மௌனமாய் வியக்கிறேன்அன்பிற்கு அடிபணிந்துமெல்ல தளரும்என் பிடிவாதம் கண்டு*/நல்லா இருக்கு அக்கா :)
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! இதுல நிறைய பாஸ் வராங்க. யாருக்கு யார் பாஸ்?
//விரலின் நகமெனும் கத்தி கொண்டுமெல்ல தோலை உரிக்கிறாய்ஆச்சரியமாய் பார்க்கிறேன்சுரண்டலுக்கு தோல் சுருண்டுமெல்ல கீழே விழும்உன் கையில் பூண்டு..//kalakkal - 1
//உன், அன்பெனும் ஹமாம் கொண்டுஎன்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்அழுக்கு களைந்து,ஷவரில் நனைந்து முடிக்கிறேன்கொடு துண்டு//kalakkal - 2
//கவிதா | Kavitha said... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! இதுல நிறைய பாஸ் வராங்க. யாருக்கு யார் பாஸ்?//இங்கு சமத்துவமும் சகோதரத்துவமும் ஈக்குவலு :)))
@முல்லை//ஹிஹி..நானும் அதே சொல்லிக்கிறேன்!//:)))))//ஹப்பாடா...g3 கவிதையாலான நன்மை!! :-)//இந்த கவுஜையா?? அவர் நிஜமாவே குளிச்சிருப்பாருன்னு நம்பறீங்களா!!//பாஸ்..உண்மையில் பெரிய ஆள்தான் பாஸ் நீங்க! கவித சூப்பர் பாஸ்!//நன்னி நன்னி :))))))
@ஆயில்யன்,//ஆச்சி i hope நீங்க என்னிய அட்டாக் பண்ணலைன்னு! :)))//சந்தேகத்திற்கிடமின்றி அவுங்க உங்கள தான் அட்டாக் பண்ணியிருக்காங்க :)@சிபி,அப்ப சரி.. இன்னொரு தபா நன்னி சொல்லிக்கறேன் :))
@ஆர்-அம்பம்,நன்னிங்க :))@கனகு,நன்னிப்பா :))))
@கவிதா,அதெல்லாம் கம்பெனி ரகசியம்.. வெளில சொல்லமாட்டோம் :)@இராம்,:)))))))))))))))))
கஞ்சத்தனம் தளர்த்திபீரோவின் பூட்டைத் திறக்கிறாய்!மௌனமாய் வியக்கிறேன்!அடச் சே!என் வேண்டுகோளை ஏற்றுநீ பணத்தை எடுக்காமல்பழைய ரசீதுகளையல்லவாஎடுக்கிறாய்!
50 நானே!
@சிபி,எதிர்கவுஜ ஏகாம்பரமும் களத்துல குதிச்சாச்சா.. நடக்கட்டும் நடக்கட்டும் :)))50- அடிச்ச அண்ணாச்சிக்கு சில்லுனு ஒரு சோடா அனுப்புங்கப்பா :)
//50- அடிச்ச அண்ணாச்சிக்கு சில்லுனு ஒரு சோடா அனுப்புங்கப்பா :)//வித் லெமன்
ஜூப்பர் கவுஜ
லேட்டா வந்தாலும்.. லேட்டஸ்டா வருவோம்ல
//நாமக்கல் சிபி said... //50- அடிச்ச அண்ணாச்சிக்கு சில்லுனு ஒரு சோடா அனுப்புங்கப்பா :)// வித் லெமன்//இந்த மாதிரி கவிதை படிக்கிற எல்லாத்துக்கும் ஒரு கூடை லெமன் பார்சல் பண்ணுங்க :)
//கவிதா | Kavitha said... ஜோதிகா படம் தேவையில்லை..//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. இதை கண்டிக்காதவர்களையும் சேத்து தான் :)
//அன்பென்னும் சாவி = சைனா!பிடிவாத பூட்டு = திண்டுக்கல்!//ROTFL :D
//ஆசிர்வதிக்கும் ஸ்டைலில் நின்று கொண்டே ஆயில்யன்//LOL :D :D thala kalakaraar pa
//விரலின் நகமெனும் கத்தி கொண்டுமெல்ல தோலை உரிக்கிறாய்ஆச்சரியமாய் பார்க்கிறேன்சுரண்டலுக்கு தோல் சுருண்டுமெல்ல கீழே விழும்உன் கையில் பூண்டு..என்னோட அர்ஜண்ட் எதிர் க/hahahaahahha...ithu chaancela
//ஜோதிகா படம் தேவையில்லை//:((Avvvvvvvvvvvvvvvvvvvvv
nice :-)
நல்லா இருக்கு ஜி3 :)))))))))
//உன் அன்பெனும் சாவி கொண்டு//idhuku duplicate second copy poda mudiumaah?
//என் பிடிவாத பூட்டை திறக்கிறாய்//idhu dindugal makkalukku theriumaah? copyrights ketra poraaanga ):
//மௌனமாய் வியக்கிறேன்//appoh mounam ilaaati enna seiva? kathi galata pannuviah yyakka?
//அன்பிற்கு அடிபணிந்து//how many adi?
vaippugale illai...arumai .....
@சிபி,//வித் லெமன்//வித் சால்ட் டூ :))))@ஜீவ்ஸ்,நன்னி அண்ணாச்சி :)
@ஆளவந்தான்,இந்த டயலாக்குக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை :P//இந்த மாதிரி கவிதை படிக்கிற எல்லாத்துக்கும் ஒரு கூடை லெமன் பார்சல் பண்ணுங்க :)//ஒரு கூடை + ஒரு லெமன்??? ;)//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. இதை கண்டிக்காதவர்களையும் சேத்து தான் :)//இதுல மட்டும் தெளிவா இருப்பீங்களே :)
@கில்ஸ்,என்ன அதிசயமா கும்மி!!!@புனிதா,நன்றி புனிதா :))@சுப்பு,நன்றி சுப்பு :))
@கோப்ஸ்,//idhuku duplicate second copy poda mudiumaah?//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//idhu dindugal makkalukku theriumaah? copyrights ketra poraaanga )://அதெல்லாம் ஒரிஜினல் காப்பி ரைட்டட் தான் :))))//appoh mounam ilaaati enna seiva? kathi galata pannuviah yyakka?//ம்ம்ம்ம்.. இருக்கலாம் ;))))//how many adi?//உனக்கு குடுக்கும்போது கவுண்ட் பண்ணிடலாம் :)
@மேவீ,நன்றி மேவீ :))
enna G3 lockup'la potutaangala??? ;)
@KK,உங்களால மட்டும் தான் இப்புடி எல்லாம் யோசிக்க முடியும் :P
Post a Comment
மீ த் பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்
me the second!
super!
template super!
//உன் அன்பெனும் சாவி கொண்டு
என் பிடிவாத பூட்டை திறக்கிறாய்
மௌனமாய் வியக்கிறேன்
அன்பிற்கு அடிபணிந்து
மெல்ல தளரும்
என் பிடிவாதம் கண்டு !!///
பாஸ் நிறைய நிறைய வரி எழுதினாத்தான் கும்மி அடிச்சு ஆட வசதியாயிருக்கும் நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(
/பாஸ் நிறைய நிறைய வரி எழுதினாத்தான் கும்மி அடிச்சு ஆட வசதியாயிருக்கும் நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(/
அண்ணே...இதே தான்...நானும் நினைச்சேன்:)
// நிஜமா நல்லவன் said...
template super!///
அப்ப பர்ஸ்ட்டு சொன்ன சூப்பரூ????
பை தி பை கவிதை சூப்பர் !
இன்னும் நிறைய எழுதுங்க பாஸ்!
ஆசிர்வதிக்கும் ஸ்டைலில் நின்று கொண்டே ஆயில்யன்
ஜோதிகா படம் தேவையில்லை..
காதல் தேசம் தலைப்பு தேவையில்லை....
மனம் மாற்றம் மட்டுமே அவசியம் தேவை....
ரொம்ப நல்லா இருக்கு.. உங்களின் பிடிவாதம் தளர்வதில்...
:)))))))))))))
சூப்பர்!
அன்பென்னும் சாவி = சைனா!
பிடிவாத பூட்டு = திண்டுக்கல்!
(நன்றி: நந்தா கருணா)
:))))
"காதல் சமையல் - I"
விரலின் நகமெனும் கத்தி கொண்டு
மெல்ல தோலை உரிக்கிறாய்
ஆச்சரியமாய் பார்க்கிறேன்
சுரண்டலுக்கு தோல் சுருண்டு
மெல்ல கீழே விழும்
உன் கையில் பூண்டு..
என்னோட அர்ஜண்ட் எதிர் கவுஜ :)
இங்க வந்தா கமெண்ட் போடனுமா?
இந்த கவுஜைக்கு எதிர் கவுஜ யாரும் போட மாட்டீங்களா?.. ;(
///சென்ஷி said...
"காதல் சமையல் - I"
விரலின் நகமெனும் கத்தி கொண்டு
மெல்ல தோலை உரிக்கிறாய்
ஆச்சரியமாய் பார்க்கிறேன்
சுரண்டலுக்கு தோல் சுருண்டு
மெல்ல கீழே விழும்
உன் கையில் பூண்டு..
என்னோட அர்ஜண்ட் எதிர் கவுஜ :)///
G3 அக்கா கவிதையை விட நல்லா இருக்கு..ஹிஹிஹிஹி
//தமிழ் பிரியன் said...
இந்த கவுஜைக்கு எதிர் கவுஜ யாரும் போட மாட்டீங்களா?.. ;(/
:-((((
உன், அன்பெனும் ஹமாம் கொண்டு
என்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்
அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்
எனக்கு இம்பூட்டு தான் பாஸ் எதிர்கவுஜ ஃபீல் பண்ண முடிஞ்சுது !
உன், அன்பெனும் ஹமாம் கொண்டு
என்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்
அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்
அழுக்கு களைந்து,
ஷவரில் நனைந்து முடிக்கிறேன்
கொடு துண்டு
மீ த டெவெண்டி :)))
ஆயில் கவுஜ அசத்தல் :)
கரம் மசாலா போட்டு
கரண்டி கொண்டு கலக்குகிறாய்
வாசனையை நுகர்கிறேன்
கேஸ் மேல் வைத்த
பாத்திரத்தில் கொதித்து
அடங்குது
குழம்பில் நண்டு
@ஆயில்யன்,
இந்த வாட்டியும் உங்களுக்கே வடை :)))
//நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(//
இதுக்கே இம்புட்டு கும்மி கும்மியிருக்கீங்களே அண்ணாச்சி :)
//அப்ப பர்ஸ்ட்டு சொன்ன சூப்பரூ????//
எனக்கும் அதே சந்தேகம் தாண்ணே :(
//இன்னும் நிறைய எழுதுங்க பாஸ்!
ஆசிர்வதிக்கும் ஸ்டைலில் நின்று கொண்டே ஆயில்யன்//
நண்றிண்ணே.. ஆனந்த கண்ணீருடன் ஆசிர்வாதம் பெறும் பாசமலர் தங்கை ;)
//எனக்கு இம்பூட்டு தான் பாஸ் எதிர்கவுஜ ஃபீல் பண்ண முடிஞ்சுது !//
என்ன பாஸ் அதிசயமா சாப்பாடை விட்டு குளியல் பக்கம் தாவிட்டீங்க ;)))
//மீ த டெவெண்டி :)))//
:))))))))))))))))))))))))
@நிஜமா நல்லவன்,
நன்றிண்ணே.. முதல் சூப்பர் எதுக்குனு சொல்லாமலே போயிட்டீங்களே ;)))
//அண்ணே...இதே தான்...நானும் நினைச்சேன்:)//
யூ டூ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@கவிதா,
//ஜோதிகா படம் தேவையில்லை..//
எழுதின கவிதை நல்லா இல்லாட்டியும் போட்டோ கவுஜையாவது நல்லா இருக்கட்டுமேன்னு தான் ;)
//காதல் தேசம் தலைப்பு தேவையில்லை....//
:)))))))))))))))))))))
//மனம் மாற்றம் மட்டுமே அவசியம் தேவை....//
யப்பா இதையாவது ஒத்துக்கிட்டீங்களே :)))
//ரொம்ப நல்லா இருக்கு.. உங்களின் பிடிவாதம் தளர்வதில்... //
நிறைய பேருக்கு credits உண்டு இதுல.. ரொம்ப முக்கியமா என் தோழி உமாவுக்கு ;)
@சிபி,
//சூப்பர்!//
எல்லாரும் எதை சூப்பர்னு சொல்றீங்கனு தெளிவா சொல்ல மாட்டேங்கறீங்களே !!
//அன்பென்னும் சாவி = சைனா!
பிடிவாத பூட்டு = திண்டுக்கல்!
(நன்றி: நந்தா கருணா)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
@தினேஷ்,
:)))))))))))))))))))))))))
@சென்ஷி,
//என்னோட அர்ஜண்ட் எதிர் கவுஜ :)//
அர்ஜண்ட் ஆர்டினரி எல்லாம் இதுலயும் இருக்கா!!! அவ்வ்வ்வ்
//ஆயில் கவுஜ அசத்தல் :)//
கூட்டு சேந்துட்டாய்ங்கய்யா.. கூட்டு சேந்துட்டாய்ங்க!!!
//குழம்பில் நண்டு//
அய்ய்ய்ய்.. நண்டு.. அண்ணாச்சி.. கொஞ்சம் பார்சல் ப்ளீஸ் ;)))))
@தமிழ் பிரியன்,
//இங்க வந்தா கமெண்ட் போடனுமா?//
வரும் போதே ஒரு கொலைவெறியோட வர்றீங்க போல இருக்கே :((((
//G3 அக்கா கவிதையை விட நல்லா இருக்கு..ஹிஹிஹிஹி//
ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல.. ரைட்டு !!!
சூப்பருங்கோ..... ( உங்க கற்பனைய சொன்னேன்.... ஹி.....ஹி....)
நம்ம ஏரியா பக்கம் வரமாட்டீங்களா???
http://safrasvfm.blogspot.com
g3! one small doubtu...
அன்புக்கு தான் அடைக்கும் தாழ் இல்லையே, அப்புறம் எதுக்கு சாவியெல்லாம்? ;)
@சப்ராஸ் அபூ பக்கர்,
நன்றிங்க.. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பாரட்டுக்கும் :)) உங்க ஏரியா பக்கம் வந்து அட்டெண்டன்ஸ் போட்டுட்டேனுங்க :))))
~~~~~~~~~~~~~~~~
@திவ்யப்ரியா,
கவுஜ சொன்னா அனுபவிக்கனும்.. ஆராயப்புடாது..
எனிவே.. அன்புக்கு அடைக்கும் தாழ் தான் இல்லைனு சொன்னாங்க.. பூட்டு இல்லைனு சொல்லவே இல்லல்ல :)))))))
// ஆயில்யன் said...
//உன் அன்பெனும் சாவி கொண்டு
என் பிடிவாத பூட்டை திறக்கிறாய்
மௌனமாய் வியக்கிறேன்
அன்பிற்கு அடிபணிந்து
மெல்ல தளரும்
என் பிடிவாதம் கண்டு !!///
பாஸ் நிறைய நிறைய வரி எழுதினாத்தான் கும்மி அடிச்சு ஆட வசதியாயிருக்கும் நீங்க நாலு வரி எழுதிட்டு அதை எப்படி நாங்க எக்ஸ்பாண்ட் பண்றது :(//
ஹிஹி..நானும் அதே சொல்லிக்கிறேன்!
//ஆயில்யன் said...
உன், அன்பெனும் ஹமாம் கொண்டு
என்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்
அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்
அழுக்கு களைந்து,
ஷவரில் நனைந்து முடிக்கிறேன்
கொடு துண்டு//
ஹப்பாடா...g3 கவிதையாலான நன்மை!! :-)
// Divyapriya said...
g3! one small doubtu...
அன்புக்கு தான் அடைக்கும் தாழ் இல்லையே, அப்புறம் எதுக்கு சாவியெல்லாம்? ;)//
:-)கதாசிரியர்ன்னா சும்மாவா?!
கவிதை சொன்னா அனுபவிக்கனும்..ஆராயக்க கூடாது..ஹிஹி!
பாஸ்..உண்மையில் பெரிய ஆள்தான் பாஸ் நீங்க! கவித சூப்பர் பாஸ்!
//சந்தனமுல்லை said...
//ஆயில்யன் said...
உன், அன்பெனும் ஹமாம் கொண்டு
என்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்
அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்
அழுக்கு களைந்து,
ஷவரில் நனைந்து முடிக்கிறேன்
கொடு துண்டு//
ஹப்பாடா...g3 கவிதையாலான நன்மை!! :-)
//
ஆச்சி i hope நீங்க என்னிய அட்டாக் பண்ணலைன்னு! :)))
////சூப்பர்!//
எல்லாரும் எதை சூப்பர்னு சொல்றீங்கனு தெளிவா சொல்ல மாட்டேங்கறீங்களே !!//
டெம்ப்ளேட்டைத்தான்1
kavitha kavithai !
comments laam kooda superu ..
/*மௌனமாய் வியக்கிறேன்
அன்பிற்கு அடிபணிந்து
மெல்ல தளரும்
என் பிடிவாதம் கண்டு*/
நல்லா இருக்கு அக்கா :)
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!
இதுல நிறைய பாஸ் வராங்க.
யாருக்கு யார் பாஸ்?
//விரலின் நகமெனும் கத்தி கொண்டு
மெல்ல தோலை உரிக்கிறாய்
ஆச்சரியமாய் பார்க்கிறேன்
சுரண்டலுக்கு தோல் சுருண்டு
மெல்ல கீழே விழும்
உன் கையில் பூண்டு..//
kalakkal - 1
//உன், அன்பெனும் ஹமாம் கொண்டு
என்னை பிடிவாதமாய் குளிக்க வைக்கிறாய்
அடக்கொடுமையே என்று குளிக்கிறேன்
அழுக்கு களைந்து,
ஷவரில் நனைந்து முடிக்கிறேன்
கொடு துண்டு//
kalakkal - 2
//கவிதா | Kavitha said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!
இதுல நிறைய பாஸ் வராங்க.
யாருக்கு யார் பாஸ்?
//
இங்கு சமத்துவமும் சகோதரத்துவமும் ஈக்குவலு :)))
@முல்லை
//ஹிஹி..நானும் அதே சொல்லிக்கிறேன்!//
:)))))
//ஹப்பாடா...g3 கவிதையாலான நன்மை!! :-)//
இந்த கவுஜையா?? அவர் நிஜமாவே குளிச்சிருப்பாருன்னு நம்பறீங்களா!!
//பாஸ்..உண்மையில் பெரிய ஆள்தான் பாஸ் நீங்க! கவித சூப்பர் பாஸ்!//
நன்னி நன்னி :))))))
@ஆயில்யன்,
//ஆச்சி i hope நீங்க என்னிய அட்டாக் பண்ணலைன்னு! :)))//
சந்தேகத்திற்கிடமின்றி அவுங்க உங்கள தான் அட்டாக் பண்ணியிருக்காங்க :)
@சிபி,
அப்ப சரி.. இன்னொரு தபா நன்னி சொல்லிக்கறேன் :))
@ஆர்-அம்பம்,
நன்னிங்க :))
@கனகு,
நன்னிப்பா :))))
@கவிதா,
அதெல்லாம் கம்பெனி ரகசியம்.. வெளில சொல்லமாட்டோம் :)
@இராம்,
:)))))))))))))))))
கஞ்சத்தனம் தளர்த்தி
பீரோவின் பூட்டைத் திறக்கிறாய்!
மௌனமாய் வியக்கிறேன்!
அடச் சே!
என் வேண்டுகோளை ஏற்று
நீ பணத்தை எடுக்காமல்
பழைய ரசீதுகளையல்லவா
எடுக்கிறாய்!
50 நானே!
@சிபி,
எதிர்கவுஜ ஏகாம்பரமும் களத்துல குதிச்சாச்சா.. நடக்கட்டும் நடக்கட்டும் :)))
50- அடிச்ச அண்ணாச்சிக்கு சில்லுனு ஒரு சோடா அனுப்புங்கப்பா :)
//50- அடிச்ச அண்ணாச்சிக்கு சில்லுனு ஒரு சோடா அனுப்புங்கப்பா :)//
வித் லெமன்
ஜூப்பர் கவுஜ
லேட்டா வந்தாலும்.. லேட்டஸ்டா வருவோம்ல
//
நாமக்கல் சிபி said...
//50- அடிச்ச அண்ணாச்சிக்கு சில்லுனு ஒரு சோடா அனுப்புங்கப்பா :)//
வித் லெமன்
//
இந்த மாதிரி கவிதை படிக்கிற எல்லாத்துக்கும் ஒரு கூடை லெமன் பார்சல் பண்ணுங்க :)
//
கவிதா | Kavitha said...
ஜோதிகா படம் தேவையில்லை..
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. இதை கண்டிக்காதவர்களையும் சேத்து தான் :)
//அன்பென்னும் சாவி = சைனா!
பிடிவாத பூட்டு = திண்டுக்கல்!//
ROTFL :D
//ஆசிர்வதிக்கும் ஸ்டைலில் நின்று கொண்டே ஆயில்யன்//
LOL :D :D thala kalakaraar pa
//விரலின் நகமெனும் கத்தி கொண்டு
மெல்ல தோலை உரிக்கிறாய்
ஆச்சரியமாய் பார்க்கிறேன்
சுரண்டலுக்கு தோல் சுருண்டு
மெல்ல கீழே விழும்
உன் கையில் பூண்டு..
என்னோட அர்ஜண்ட் எதிர் க/
hahahaahahha...ithu chaancela
//ஜோதிகா படம் தேவையில்லை//
:((Avvvvvvvvvvvvvvvvvvvvv
nice :-)
நல்லா இருக்கு ஜி3 :)))))))))
//உன் அன்பெனும் சாவி கொண்டு//
idhuku duplicate second copy poda mudiumaah?
//என் பிடிவாத பூட்டை திறக்கிறாய்//
idhu dindugal makkalukku theriumaah? copyrights ketra poraaanga ):
//மௌனமாய் வியக்கிறேன்//
appoh mounam ilaaati enna seiva? kathi galata pannuviah yyakka?
//அன்பிற்கு அடிபணிந்து//
how many adi?
vaippugale illai...
arumai .....
@சிபி,
//வித் லெமன்//
வித் சால்ட் டூ :))))
@ஜீவ்ஸ்,
நன்னி அண்ணாச்சி :)
@ஆளவந்தான்,
இந்த டயலாக்குக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை :P
//இந்த மாதிரி கவிதை படிக்கிற எல்லாத்துக்கும் ஒரு கூடை லெமன் பார்சல் பண்ணுங்க :)//
ஒரு கூடை + ஒரு லெமன்??? ;)
//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. இதை கண்டிக்காதவர்களையும் சேத்து தான் :)//
இதுல மட்டும் தெளிவா இருப்பீங்களே :)
@கில்ஸ்,
என்ன அதிசயமா கும்மி!!!
@புனிதா,
நன்றி புனிதா :))
@சுப்பு,
நன்றி சுப்பு :))
@கோப்ஸ்,
//idhuku duplicate second copy poda mudiumaah?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//idhu dindugal makkalukku theriumaah? copyrights ketra poraaanga )://
அதெல்லாம் ஒரிஜினல் காப்பி ரைட்டட் தான் :))))
//appoh mounam ilaaati enna seiva? kathi galata pannuviah yyakka?//
ம்ம்ம்ம்.. இருக்கலாம் ;))))
//how many adi?//
உனக்கு குடுக்கும்போது கவுண்ட் பண்ணிடலாம் :)
@மேவீ,
நன்றி மேவீ :))
enna G3 lockup'la potutaangala??? ;)
@KK,
உங்களால மட்டும் தான் இப்புடி எல்லாம் யோசிக்க முடியும் :P