1. காக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி
என்னுடைய all time favourite பாட்டு இது. அதுலயும் அந்த wood house-ல வர்ற சீன்.. அவ குடிக்க அவனுக்கும் அவளுக்கும் கப்ல கலந்து கொண்டு வந்து அவனுக்கு குடுக்க அடுத்த சில சீன்ல அவன் அதுல ஏதோ இருக்கற மாதிரியும் அதை குடிக்கற மாதிரியும் சீன் போட கொஞ்ச நேரம் கழிச்சு அந்த கப்ப வாங்கி கவுத்து காட்டி எதுவுமே இல்லனு சொல்ற அழகிருக்கே... செம க்யூட் சீன்...
2. பச்சைக்கிளி முத்துச்சரம் - கறுகறு விழிகளால்
இந்த பாட்டு கேகே தான் முதல்ல அறிமுகப்படுத்தினார்.. தனியொரு அன்றில்னு வர லைன் சரியா புரியாம தனியொரு அஞ்சல்னு ஏதோ வருது.. அது என்னனு கேட்க முதல்முறை இந்த பாட்ட கேட்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் லூப்ல போட்டுட்டு நாள் முழுக்க இந்த பாட்டு மட்டுமே கேட்கற அளவுக்கு பைத்தியமா இருந்த நாட்கள் உண்டு.. இன்னிக்கு தேன்கிண்ணத்துல இந்த பாட்டை போடறதுக்காக பாடல் கேட்டுட்டே பாட்டு வரிகள் டைப் பண்ணிட்டிருந்தப்போ சித்தி பொண்ணு வந்து இன்னும் இந்த பாட்டை விடலியா நீனு சலிச்சிக்கிட்டு போறா.. அவளை வெறுப்பேத்தறதுக்குன்னே இன்னைக்கும் லூப்ல போட்டுவிட்டுட்டேன் :-))))))
3. வாரணம் ஆயிரம் - நீயின்றி நானுமில்லை
தினமும் ஒரு முறையாவது ஆபீஸ்ல கேட்கும் பாடல்.. எனக்கு மட்டும்னு இல்லை.. என் டீம் மக்களுக்கும் இந்த பாட்டு பிடிக்கும்ங்கறதால... அதுலயும் இந்த பாட்டு படமாக்கின இடம் எங்க க்ளையண்ட் ஆபீஸ் இருக்கற SFO ங்கறதால ஆன்சைட் போன மக்கள் அதுல வர்ற ஒவ்வொரு இடத்துக்கும் அவங்க போனப்போ நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்ல ஆரம்பிக்க சுவாரஸ்யமா போகும்
4. தம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம் ஒன்று
இந்த பாட்டை ஒரு முறை தெரியாத்தனமா என் மொபைல்ல காலர் ட்யூனா வைச்சிட்டேன். அதுக்கு ஆபீஸ் ப்ரெண்ட் ஒருத்தர் அது ஏங்க? விளக்கேத்தறதா இருந்தா ஒருத்தர் மனசுல மட்டும் ஏத்துங்க.. ஏன் இப்படி எல்லாருக்கும் ஏத்தறீங்கனு போட்டு கலாய்க்க நான் காலர் ட்யூனே வைக்கலை போயானு தூக்கிட்டேன். அதுக்கப்புறம் ஆபீஸ்ல சாயந்திரம் 6 மணியானா என்ன ஜி3 விளக்கேத்தலியானு ஆரம்பிப்பாரு.. ப்ளேலிஸ்ட்ல இந்த பாட்டை போட சொல்றாராம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. போய்யா இனிமே இந்த பாட்டை என் சிஸ்டத்துல நான் போட மாட்டேன்னு சொல்லிட்டேன்.. அப்பவும் விடாம நீங்க போடலனா என்ன.. நாங்க போடுவோமில்லனு அவங்க சிஸ்டம்ல போட்டு என்னை கலாய்ப்பாங்க :(((
5. சக்கரகட்டி - மருதாணி
போன பாட்டு மாதிரி நான் அடிக்கடி ரிப்பீட்ல கேட்டு இவங்ககிட்ட சிக்கின பாட்டு இது. என்ன ஜி3 இன்னிக்கு மருதாணி வைக்கலியான்னு ஆரம்பிப்பாங்க.. அடப்பாவிங்களா இப்படி கலாய்ச்சு கலாய்ச்சுதான் ஏற்கனவே ஒரு பாட்டை கேட்கும்போதெல்லாம் இந்த பாட்டுக்கு தானே கலாய்ச்சாங்கனு பீல் பண்ண வைச்சிட்டீங்க.. இன்னொரு பாட்டை அந்த லிஸ்ட்ல சேக்க விடமாட்டேன்.. நீங்க எவ்ளோ வேணும்னாலும் கலாய்ச்சிக்கோங்க.. இந்த பாட்டை நான் கேட்டே தீருவேன்னு இப்போ எல்லாம் இந்த பாட்டை போட்டுடறது :)))

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்!!!
//என்னுடைய all time favourite பாட்டு இது. அதுலயும் அந்த wood house-ல வர்ற சீன்.. அவ குடிக்க அவனுக்கும் அவளுக்கும் கப்ல கலந்து கொண்டு வந்து அவனுக்கு குடுக்க அடுத்த சில சீன்ல அவன் அதுல ஏதோ இருக்கற மாதிரியும் அதை குடிக்கற மாதிரியும் சீன் போட கொஞ்ச நேரம் கழிச்சு அந்த கப்ப வாங்கி கவுத்து காட்டி எதுவுமே இல்லனு சொல்ற அழகிருக்கே... செம க்யூட் சீன்...///
அடேங்கப்பா எம்பூட்டு சின்சியரா ஷாட் பை ஷாட் கவனிச்சிருக்காங்க பாஸ்!
காதலின் தீபம் ஒன்று//
அட தலைவரு பாட்டு !
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லைன்னு ஸ்டைலா வருவார் பாருங்க செம கலக்கல் பாஸ் :))))
attendance :)
முதல் 3 பாட்டு எனக்கும் மிகவும் பிடிக்கும்... அடிக்கடி கேட்பேன்... :)
கடைசியில சொன்ன காமெடி சூப்பர் :)
பாட்ட விட்டுராதீங்க :)
enaki konjam maatri song enakum romba pudikum..an neenga sona amthiri scene by scenelaam rasichu pathathilla..i wud've heard tht song lot of times..video avlova patahthilla..varanam aairam :D avvvvvvvvv same pinch..naan epovum hum panra songna athu ithaan...anniki yarao pakanum solitu..chennaiyoda one end to another end travelled :D vazhi poora intha song thaan playerla odichi :d thalaivar song super..iniki kalaila kuda ketukitay vanthen :D mich rendum ok songs..last one avlova pudikathu
My vote goes to 1,3(romba pidikkum),4 :-)
அனைத்து பாடல்களும் மிக அருமையான பாடல்கள்.
\\ தம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம் ஒன்று\\
ராஜாவுக்கு ஒரு ஸ்பெசல் ஓ ;)
super playlist g3!
1. Kaaka kaaka -
I like this song, but luv the song "Oru ooril".. After this song, i jus liked jo..
P.s: i saw that scene u specified, but never admired that cup scene like u.. ;)
2. பச்சைக்கிளி முத்துச்சரம் - ok kind, can hear once. :)
3. வாரணம் ஆயிரம் - நீயின்றி நானுமில்லை- Luv hearing it..
4. தம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம் ஒன்று - Ever green fav of my mine.. :)
5.சக்கரகட்டி - மருதாணி
- like to hear, but not mad like u.. :))
Remba repeat panni kaykatha, kaathu kaykama poyudom..
@ஆயில்யன்,
நீங்க தான் பர்ஸ்ட்டே :)))
//அடேங்கப்பா எம்பூட்டு சின்சியரா ஷாட் பை ஷாட் கவனிச்சிருக்காங்க பாஸ்!//
:)))))))))))))))
@ஆளவந்தான்,
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு :))))
@கனகு,
:))) என்னை கலாய்ச்சா காமெடி உங்களுக்கு சூப்பர இருக்கா.. நல்லா இருங்க :))
@கில்ஸ்,
:))))))) அதிசயமா இம்மாம் பெருசா கமெண்ட்டியிருக்கீங்க :D
@இனியவள் புனிதா,
:)))))) நிறைய பேருக்கு 1& 3 புடிச்சிருக்கு :D
@கோபி,
:)))))))))))))))))))))
@திவ்யப்ரியா,.
தேங்க் யூ :))))
@விஜி,
//P.s: i saw that scene u specified, but never admired that cup scene like u.. ;)//
:))))))))))) நாம அதெல்லாம் தெளிவா பாப்போமில்ல ;)
//Remba repeat panni kaykatha, kaathu kaykama poyudom..//
அதனால தானே ஹெட்செட்ல கேக்காம ஸ்பீக்கர்ல போட்டு அடுத்தவங்களையும் கேட்கவைச்சு கொடுமை பண்றேன் :))))
ithula first 3 songs enaoda all time favourite :) ..nice collections G3
Paravaale ! etho sumaaara ungalukku rasanai irukku :p
First paatu ungalukku romba pudikumnu nallave theriyum... aana neenga antha karu karu vizhigalal paatukku ivaluv periya fan'nu theriyama poche...
1-4 enakkum romba pudikum... 5 pudikum aana pudikaathu... i mean paatu tune pudikum aana enakku Madhushree pudikaathu... so pudikum aana pudikaathu...
கடைசி பாட்டு தவிர மீதெயெல்லாம் கேட்டுருக்கேன்! கலக்கல் கலெஷன் g3!அப்புறம் பாவம் உங்க சித்தி பொண்ணு! :-)
//அதுல ஏதோ இருக்கற மாதிரியும் அதை குடிக்கற மாதிரியும் சீன் போட கொஞ்ச நேரம் கழிச்சு அந்த கப்ப வாங்கி கவுத்து காட்டி எதுவுமே இல்லனு சொல்ற அழகிருக்கே... செம க்யூட் சீன்...//
:-))
//சாயந்திரம் 6 மணியானா என்ன ஜி3 விளக்கேத்தலியானு ஆரம்பிப்பாரு.. ப்ளேலிஸ்ட்ல இந்த பாட்டை போட சொல்றாராம்..//
அவ்வ்வ்வ்! என்ன கொடுமை g3 இது!! :-))
//தம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம் ஒன்று// எங்க காலேஜில ஒரு கோஷ்டி இந்தப் பாட்டு அப்புறம் கொஞ்சம் 70ஸ் பாட்டு போட்டு ஒரே ஃபீலிங்ஸ் விட்டுக்கிட்டிருப்பாங்க! :-)) இப்போ எனக்கு அவங்களை ஞாபகப்படுத்திட்டீங்க! :-))
@Carpie Diem,
Thank U :))
@R-ambam,
Nandri :))))))))))))))))))))))
@KK,
Hehe.. ippo therinjiduchillae ;)))
Avvvvvv.. madhushreeya pudikaadhungaradhukkaaga paatum pudikaadha... too muchchu :P
@Mullai,
Avala paavam, oru paatta kooda nimmadhiya ketka vida maatra paarunga.. naan dhaanae appo paavam ;))))
//அவ்வ்வ்வ்! என்ன கொடுமை g3 இது!! :-))//
hmmm.. over kodumais dhaan illae...
//இப்போ எனக்கு அவங்களை ஞாபகப்படுத்திட்டீங்க! :-))//
:)))))))))))))))))))))))))))
Office-ல வேர வேலயே இல்லயா ?????????? :)))))))))))
:))))))))))))
:))))))))))))