டிசம்பர் 2
வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. ஏன் என்று கேட்டால் அன்று தான் காயத்ரியை சந்தித்த நாள்.
முதல்ல பார்க்கும் போது ரொம்ப அமைதியான பொண்ணா தெரிஞ்சுது.
இப்பவும் அப்படித் தான். பார்க்கும் போது அமைதியாதான் தெரிவா...
ஆனா பேசினதுக்கப்புறம் தெரிஞ்சுது... அவ பேசிக்கிட்டே தான் இருப்பான்னு...
Blog மக்களே நீங்களும் இப்ப அதையே உணர்ந்து இருப்பீங்கன்னு நினைக்கறேன்...
என்னடா இவன் தமிழை கொலை பண்றானேனு நினைக்க வேணாம்..
நான் டைப் பண்ற PC-ல ஏதோ கோளாறு...
மீண்டும் சந்திப்போம்...

தலைவா நீங்க விபரமான ஆளு தான்...
நல்லது கெட்டது நடக்கும் போது எல்லாம் தேதிய கரெக்டா குறிச்சு வச்சு இருக்கீங்க...
:)
நமக்கு அந்த அசம்பாவிதம் நடந்த நாள் ஆகஸ்ட் 9 2007.
இடம் : சென்னை
நேரம் : 7.30
டைம் பாத்தாவது நான் உசார் ஆகி இருக்கனும்... ஆகலையே....
நீங்க கூகிள் புதுசா ஆரம்பித்து இருக்கும் மென்பொருளை உபயோகப்படுத்துலாம்...
புதுசு என்பதால் கண்டுக்கப்படாமல் விடப்படுகின்றீகள்.
ஆஹா.. இது என்ன என் ப்ளாக்ல என்ன பத்தியே நியூஸா? சரியில்லயே..
@புலி.. நீங்களுமா இப்படி தேதி எல்லாம் போடறீங்க? நிஜமாவே அந்த தேதில தான் சந்திச்சோமா? இல்ல யாருக்கு தெரியப்போகுதுன்னு அடிச்சு விடறீங்களா? ஆனா நீங்க சொன்ன டைம் தப்பு.. 6 மணிக்கே சரவணபவன்ல மீட் பண்ணிட்டோம். 7.30க்கு அங்க இருந்து கிளம்பின டைம் :P
இஸ்பாஹானி சென்டர்'லே மீட் பண்ண நாள்'ஐ சரியா நினைவுக்கு வரமாட்டேன்'ன்னு அடம்பிடிக்குது.... :((
@ராம்,
அண்ணே, நீங்க தனியா வர பயந்து கூட ஒரு பாடி கார்ட கூட கூட்டிட்டு வந்தீங்களே.. அன்னிக்கு தானே... எனக்கு கூட தேதி எல்லாம் ஞாபகம் இல்ல.. ஆனா அங்க காபி டே ஷாப்ல ஓவரா இங்கிலிபீஷ் பேப்பர்லான் படிக்கற மாதிரி சீன் போட்டு அடுத்த டேபிள் அம்மணிக்கு ரூட் வுட்டது மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு :P
மேல சொல்லுங்க!
பார்த்தவுங்க எல்லாம் சொல்லுறதை கேட்டா கொஞ்சம் உஷரா தான் இருக்கானும் போல இருக்கு ;)
நல்ல வேளை. நான் தப்பிச்சேன். :-P
//முதல்ல பார்க்கும் போது ரொம்ப அமைதியான பொண்ணா தெரிஞ்சுது.
இப்பவும் அப்படித் தான். பார்க்கும் போது அமைதியாதான் தெரிவா...
ஆனா பேசினதுக்கப்புறம் தெரிஞ்சுது... அவ பேசிக்கிட்டே தான் இருப்பான்னு...
//
வாஸ்தவம்தான் கௌதம்!
பாவம் நீங்க(ளும்)!
//நேரம் : 7.30
டைம் பாத்தாவது நான் உசார் ஆகி இருக்கனும்... ஆகலையே....
//
அடப் பாவமே!
இதுதான் நேரம்குறது!
//
நாகை சிவா said...
தலைவா நீங்க விபரமான ஆளு தான்...
நல்லது கெட்டது நடக்கும் போது எல்லாம் தேதிய கரெக்டா குறிச்சு வச்சு இருக்கீங்க...
//
:-))
//
நாகை சிவா said...
நமக்கு அந்த அசம்பாவிதம் நடந்த நாள் ஆகஸ்ட் 9 2007.
இடம் : சென்னை
நேரம் : 7.30
டைம் பாத்தாவது நான் உசார் ஆகி இருக்கனும்... ஆகலையே....
//
எப்பாடா நான் தப்பிச்சேன்
//
G3 said...
நீங்க சொன்ன டைம் தப்பு.. 6 மணிக்கே சரவணபவன்ல மீட் பண்ணிட்டோம். 7.30க்கு அங்க இருந்து கிளம்பின டைம் :P
//
இப்படி புள்ளி விவரத்தோடதான் எல்லாரும் திரியராங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
இராம்/Raam said...
இஸ்பாஹானி சென்டர்'லே மீட் பண்ண நாள்'ஐ சரியா நினைவுக்கு வரமாட்டேன்'ன்னு அடம்பிடிக்குது.... :((
//
தலை நீதான் நம்ம கட்சி எனக்கும் அப்டிதான்
எல்லாமே சரியா நினைவுக்கு வரமாட்டேன்'ன்னு அடம்பிடிக்கும்
samathaa paesikitae irupanga...sometimes i donot know what to speak but ivangalae start panni yaedhavadhu solli kitae irupanga:)
June24th wangs kitchenla namba meetinoamoo unga treatla:)
//6 மணிக்கே சரவணபவன்ல மீட் பண்ணிட்டோம். 7.30க்கு அங்க இருந்து கிளம்பின டைம்//
@puli, யப்பா! சும்மா ஒன்றை மணி நேரம் மழை பெய்ஞ்சு ஓஞ்ச மாதிரி இருந்துருக்குமே. புலி, நீ ரெம்ப நல்லவன் பா!
@Ram, என்ன ராம்? ஊழல் புகார் எல்லாம் வெளிய வருது!
@Dreamzz, மை பிரண்ட், சிபி, மங்களூர் சிவா, அம்பி
எல்லாரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல???
@கோபி,
ஆஹா. தம்பியா லட்சணமா அக்காவுக்கு சப்போர்ட் பண்ணாம இது என்ன எனக்கே ரிவீட் அடிக்கறீங்க?
@ராஜி,
நீதான்மா செல்லம் என் கட்சி :))