இவரை பத்தி நான் சொல்றத விட.. அவரே சொல்றாரு கேளுங்க.. சாரி.. படிங்க..
என் வாழ்க்கையின் goal - எப்பொழுதும் மகிழ்ச்சியாய், peacefull- அ இருப்பது - but not at others expense. I am far from an ideal person.
But என்னால எதுவும் முடியும் என்று நினைக்கிற type. தலை கணம் பிடிச்சவன் என்று கிடையாது.. cause யாராலையும் எதுவும் சாதிக்க முடியும்னு நம்புபவன் நான்.
எனக்கு கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன் character ரொம்ப பிடிக்கும். காரணம் Most of the times I am like that! Diplomacy ரொம்ப கம்மி! (அதாவது கேனத்தனமா பேசுவேன்.. அத தான் இப்படி சொல்லறேன்)
என்ன எல்லாரும் கண்டுபிடிச்சிட்டீங்களா? என்னது இன்னும் இல்லயா? சரி.. உங்களுக்காக இன்னொரு க்ளூ.. இவரோட காதலி பற்றி இவர் எழுதிய கவிதை :
யாரிவள்?
கவிதை கொஞ்சம் காவியம் கொஞ்சம்
கலந்தவள் அவள்..
ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..
தூண்டில் புழு
மீனுக்கு ஏங்குமா?
அவளுக்காக காத்திருக்கும்
நான்..
அவள் வருகையில் விடிந்து
அவள் பிரிகையில் மடியுது
என்நாட்கள்.
நான் காதல் பேச..
அவள் கண்ணீர் பேசுகிறாள்..
பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்.
பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..
கண்ணெட்டும் தூரம் வரை
நான் காண்பதெல்லாம் அவள்..
யாரிவள்?
என்னவள்!
அட.. இப்போ கூடவா உங்களுக்கு ஞாபகம் வரலை??
சரி. கடைசி க்ளூ.. இவருக்கு ரொம்ப புடிச்சது...

இப்போ எதுக்கு இவரப்பத்தி இம்புட்டு பேசறன்னு கேட்கறீங்களா? இன்னிக்கு இவருக்கு பொறந்தநாளு.. நம்ம தம்பிக்கு நாம விளம்பரம் குடுக்காம வேற யாரு குடுப்பா ;))
Send this eCard !
என் வாழ்க்கையின் goal - எப்பொழுதும் மகிழ்ச்சியாய், peacefull- அ இருப்பது - but not at others expense. I am far from an ideal person.
But என்னால எதுவும் முடியும் என்று நினைக்கிற type. தலை கணம் பிடிச்சவன் என்று கிடையாது.. cause யாராலையும் எதுவும் சாதிக்க முடியும்னு நம்புபவன் நான்.
எனக்கு கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன் character ரொம்ப பிடிக்கும். காரணம் Most of the times I am like that! Diplomacy ரொம்ப கம்மி! (அதாவது கேனத்தனமா பேசுவேன்.. அத தான் இப்படி சொல்லறேன்)
என்ன எல்லாரும் கண்டுபிடிச்சிட்டீங்களா? என்னது இன்னும் இல்லயா? சரி.. உங்களுக்காக இன்னொரு க்ளூ.. இவரோட காதலி பற்றி இவர் எழுதிய கவிதை :
யாரிவள்?
கவிதை கொஞ்சம் காவியம் கொஞ்சம்
கலந்தவள் அவள்..
ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..
தூண்டில் புழு
மீனுக்கு ஏங்குமா?
அவளுக்காக காத்திருக்கும்
நான்..
அவள் வருகையில் விடிந்து
அவள் பிரிகையில் மடியுது
என்நாட்கள்.
நான் காதல் பேச..
அவள் கண்ணீர் பேசுகிறாள்..
பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்.
பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..
கண்ணெட்டும் தூரம் வரை
நான் காண்பதெல்லாம் அவள்..
யாரிவள்?
என்னவள்!
அட.. இப்போ கூடவா உங்களுக்கு ஞாபகம் வரலை??
சரி. கடைசி க்ளூ.. இவருக்கு ரொம்ப புடிச்சது...

இப்போ எதுக்கு இவரப்பத்தி இம்புட்டு பேசறன்னு கேட்கறீங்களா? இன்னிக்கு இவருக்கு பொறந்தநாளு.. நம்ம தம்பிக்கு நாம விளம்பரம் குடுக்காம வேற யாரு குடுப்பா ;))
Send this eCard !


me the firstuuuuuuu
இத்தனை க்ளூக்கு மேலயும் அது ட்ரீம்ஸ் தான்னு உங்களுக்கு தெரியலனா நான் ஒன்னும் சொல்றதுக்கில்லே ;))
தம்பி ட்ரீம்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
aahaa superu.. naan sariyaathaan guess pannen.. correctaa guess pannaa enna venumnaalum kelu seyyurennu vaakku koduththirukkeengga.. maranthudaatheengga G3. :-)
Happy Birthday Dreamzz @ Dinesh @ Dhevathai Yasakan.. :-)))
@G3 and My friend thanks!
aama, andha coffee cupukkum enakkum enna sambandham?
//என் வாழ்க்கையின் goal - எப்பொழுதும் மகிழ்ச்சியாய், peacefull- அ இருப்பது - but not at others expense. I am far from an ideal person.//
கொஞ்சம் புரியுது... கொஞ்சம் புரியல... சோ... கண்டிப்பா அது நம்ம தினேஷ் தம்பி தான்....
//காரணம் Most of the times I am like that! Diplomacy ரொம்ப கம்மி! (அதாவது கேனத்தனமா பேசுவேன்.. அத தான் இப்படி சொல்லறேன்)//
confirmeddddu....
//தூண்டில் புழு
மீனுக்கு ஏங்குமா?
அவளுக்காக காத்திருக்கும்
நான்..//
சூப்பருப்பா...
//நம்ம தம்பிக்கு நாம விளம்பரம் குடுக்காம வேற யாரு குடுப்பா ;))//
அக்கா.. இப்படி சொல்லி சொல்லியே ப்ராவகத்தை ஒரு வருஷம் ஓட்டிட்டீங்க....
//aama, andha coffee cupukkum enakkum enna sambandham?//
explain please...
தம்பி ட்ரீம்ஸ்க்கு ஹாப்பி பேர்த்டே....
வாழ்த்துக்கள்.....
@k4k
//confirmeddddu....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஏன் இந்த கொல வெறி??
@My Friend
//me the firstuuuuuuu//
Neeyae firshtu :D
//aahaa superu.. naan sariyaathaan guess pannen.. correctaa guess pannaa enna venumnaalum kelu seyyurennu vaakku koduththirukkeengga.. maranthudaatheengga G3. :-)//
Kandippa unakkundu.. unakilladhadha sollu :)
@Dreamzz
Adhu coffee cup illae.. Tea... Unakku tea dhaan pudikkumnu nee dhanae sonnae :P
@k4k
//தம்பி ட்ரீம்ஸ்க்கு ஹாப்பி பேர்த்டே....
வாழ்த்துக்கள்.....//
நன்றி தல!
@K4K
//கொஞ்சம் புரியுது... கொஞ்சம் புரியல... சோ... கண்டிப்பா அது நம்ம தினேஷ் தம்பி தான்....//
//confirmeddddu....//
Neenga budhisalinu nirubichiteenga :))
//அக்கா.. இப்படி சொல்லி சொல்லியே ப்ராவகத்தை ஒரு வருஷம் ஓட்டிட்டீங்க.... //
Innum konja naal ottanumillae :))
//explain please...//
Dreamzzku kudutha explanation dekho :))
@G3
//Neenga budhisalinu nirubichiteenga :))//
இது வேறயா? :P
என்ன கார்ட தான் பாக்க முடியல! வீட்டுக்கு போனதும் பாக்கின்றேன்!
//@G3
//Neenga budhisalinu nirubichiteenga :))//
அக்கா...
இதுக்கு சிரிக்குறதா..அழுறதானு தெரியலயே!!
ரவுண்டா
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
இருபது!
Yetho antha kavidhai padikum bothu guess panniten athu Dreamz than appadinu :D
Happy B'day Dreamz!!
Have a great day!!
@kk
//Yetho antha kavidhai padikum bothu guess panniten athu Dreamz than appadinu :D//
nanri kk :)
இனிய தோழர் ட்ரீம்ஸுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சாக்ர்டீஸ் ரேஞ்சுக்கு தத்துவமும்,வைரமுத்து ரேஞ்சுக்கு கவுஜையும்,ரெமோ லெவவுக்கு ரொமான்ஸும் சேர்ந்து கலக்கும், அவரின் வார்த்தை பக்குவம் பதிவுலகில் வீரு நடை போடும்.படிப்பவர் மனதில் ஜதி போட்டு சதிராடும்!!
அவர் எண்ணும் எழுத்தும் கண்ணென காக்கும் அன்பும் நட்பும் காலகாலத்துக்கும் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்!!! :-D
தினேஷ் என்ற கனவுநாயகனுக்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...... :)
@C.V.R
//இனிய தோழர் ட்ரீம்ஸுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//
நன்றி தல!!
//சாக்ர்டீஸ் ரேஞ்சுக்கு தத்துவமும்,வைரமுத்து ரேஞ்சுக்கு கவுஜையும்,ரெமோ லெவவுக்கு ரொமான்ஸும் சேர்ந்து கலக்கும், அவரின் வார்த்தை பக்குவம் பதிவுலகில் வீரு நடை போடும்.படிப்பவர் மனதில் ஜதி போட்டு சதிராடும்!!
//
நான் அழறனா? சிரிக்கிறனா??
//நட்பும் காலகாலத்துக்கும் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்//
எது உண்டோ இல்லையோ!! இது கண்டிப்பா உண்டு!!
நன்றி C.V.R
@இராம்
//தினேஷ் என்ற கனவுநாயகனுக்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...... :)
//
நன்றி இராம்!
வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்... :)))
Happy B'day Dreamz!!
Have a great day!!
Happy birth day Dreamzz!!
Kavithai super!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ் :)))
@ஜி/mgnithi/பத்மப்ரியா/வேதா/கோபினாத்
thanks for the wishes :)
//வேதா said...
ஒரு வழியா இன்னிக்கு தான் ட்ரீம்ஸ் பொறந்தநாளுன்னு கண்டுப்பிடிச்சுட்டியா? :)
//
ஏன் இரண்டு வழியா கண்டுபிடிச்சி இருக்க கூடாதா?
Happy Birthday Dreamzz!!!!
happy birthday dreams:)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ், :)
இந்த சிவிஆரே எல்லாத்தையும் தம் கட்டி சொல்லி விட்டதால், நாங்கள் அவரை வழி மொழிகிறோம். :p
Happy Birthday Dreamzz.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா :)
happy b'day dreamzz. :)
hi all...
Happy birthday dreamzzz...
Gautham signing on ...
g3 endra amaithi devathayin nanban naan...
wow..awesome kavidhai..latea thaan paaathen..intha g3 ipolam post poata solrathay ila :( anyways..aapy dbay dreams..