ஹல்லோ மக்கள்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. பல பேர் அவங்க வீட்ல கொலு கொண்டாடிருப்பீங்க.. அம்பி மாதிரி சில பேர் கொலு வீட்டுக்கெல்லாம் போய் சுண்டல் கலெக்ஷன்ல சுறுசுறுப்பா இறங்கி இருப்பீங்க.. இன்னும் சில பேர் ரெண்டுத்துக்கும் வழி இல்லாம அக்கடான்னு ஒக்காந்து இப்படி மொக்கை போஸ்ட்டா படிச்சிட்டிருப்பீங்க.. நானும் உங்கள மாதிரி தாங்க அக்கடான்னு ப்ளாக் உலகமே கதின்னு கிடந்துட்டிருந்த சமயத்துல நம்ம குரு கூப்டு எங்க வீட்ல கொலு வெச்சிருக்கோம்.. ப்ளாக் உலகத்தின் மொத்த ரெப்ரெசண்டேடிவ்வா நீ வந்து சுண்டல வாங்கிட்டு போனு பாசமா கூப்பிட.. எங்க நாம மறுத்துட்டா அவங்க மனசு கஷ்டப்பட்டுமோன்னு நானும் வரென்னு சொல்லிட்டேன்.
இந்த வாரம் புல்லா ஈவினிங் நமக்கு சுண்டல் கலெக்ஷன் இருக்கும்னு தெரிஞ்சு தானோ என்னமோ என் டேமேஜர் இந்த வாரம் முழுக்க மார்னிங் ஷிப்ட போட்டுட்டாரு.. சரி எத்தனை பேர் கூப்டாலும் நம்ம குருவுக்கு பர்ஸ்ட் ப்ரிபெரென்ஸ்னு சொல்லி திங்கட்கிழமையே அவங்க வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டேன் (கூப்டது மொத்தமே 2 பேர் தாங்கறது அவங்களுக்கென்ன தெரியவா போகுது?). அவங்க கிட்ட எத்தனை மணிக்குங்க சுண்டல் ரெடி பண்ணுவீங்கன்னு கேட்டா 5 மணிக்குனு சொன்னாங்க. சரி, அப்போ ஒரு 3.30க்கு ஆபீஸ்ல இருந்து கிளம்பினா போதும்னு நினைச்சு எப்பவும் போல ஆபீஸ்ல கதை அடிக்க ஒக்காந்தாச்சு. நமக்கு தான் கதை அடிக்க ஒக்காந்தா டைம் போறதே தெரியாதே. லைட்டா கொஞ்சம் பசி வயித்துல எட்டி பாக்க சரி கிளம்பணுமே மணி என்ன ஆச்சுன்னு பாக்கலாம்னு பாத்தா அப்பவே 4 :((.
ஆஹா.. விடு ஜூட்னு கிளம்பி ஆட்டோ புடிச்சு செண்ட்ரல் போய் அங்க இருந்து ட்ரெயின் புடிச்சு அவங்க ஊர்ல போய் இறங்கினா சொன்ன மாதிரியே நம்மள பிக்-அப் பண்ணிட்டு போக குரு ஸ்டேஷன்ல வெய்டிங்.. ஆஹான்னு அவங்கள பாராட்டினா அடுத்த செகண்டு ஆப்பு வெய்க்கறாங்க.. என்ன பிக்-அப் பண்ணிட்டு போக அவங்க கொண்டு வந்தது அவங்களோட அப்பாவி ஸ்கூட்டிய.. எனக்கே அந்த வண்டிய பாக்க பாவமா தான் இருந்துது. ஏன் குருவே இந்த வண்டிக்கு இப்படி ஒரு சோதனை? அது பாவம் எம்புட்டு வெயிட்டதான் தாங்கும்னு கேட்டா அதை தான் உன்ன வெச்சு டெஸ்ட் பண்ண போறேங்கறாங்க :(( அட கொடுமையே.. நம்ம புண்ணியத்துல இன்னிக்கு இந்த வண்டிக்கு கபால மோட்சம் தான்னு நினைச்சிக்கிட்டே ஏறினேன்.. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது. வண்டி நம்ம கைப்புள்ளயோட பரம்பரை போல.. எவ்வளவு வெயிட் ஏத்தினாலும் தாங்குது.
இப்படி ஒரு உசுரை வதைச்சு அவங்க வீட்டுக்கு போய் சேந்தா, குரு ஒரே உபசரிப்பு மழைல நனைச்சிட்டாங்க.. பிஸ்கேட்ஸ் என்ன, ஸ்வீட்ஸ் என்ன, மிக்ஸ்சர் என்ன, சுண்டல் என்ன, காபி என்ன.. எதை சொல்றது எதை விடறது? இதுல அந்த ஸ்வீட்ட பத்தி நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும்.. அது அவங்க வீட்ல ஸ்பெஷலா செஞ்சதாம்.. அதை கையால புடவே முடியல.. குருவ பாத்து என்ன பழி வாங்கும் படலமெல்லாம் இல்லியேன்னு கேட்டா.. அது கைல ஒடைக்க முடியாது ஆனா வாயில போட்டா ஈஸியா கடிக்கலாம்னு உசுப்பேத்தி விட.. நாமலும் அவனவன் முழு கரும்பையே பல்லால கடிச்சு ஒடைக்கறானுங்க.. நாம இதை கூட ஒடைக்கலன்னா எப்படின்னு என்ன நானே சமாதானப்படுத்திக்கிட்டு அதை கடிச்சேன்.. என் பல்லு இன்னும் முழுசா பத்ரமா தான் இருக்குனு நான் சொன்னா நீங்க நம்பணும்.
சைட் கேப்ல நம்ம சூடான் புலி வேற சுண்டல் பார்சல் கேட்டாரே.. அவருக்கு எத்தனை கிலோ வேணும்னு கேட்கலாம்னு அவருக்கு போன் பண்ணா ஒரு பொம்பளை ஏதோ புரியாத மொழில ஒரு 3 நிமிஷம் திட்டிட்டு.. கடைசில இங்கிலிபீஷல புலி அவுட் ஆப் ரீச்னு சொல்லுது.. ஆஹா.. புலிக்கு சுண்டல் சாப்பிடற குடுப்பினை இல்ல போலன்னு அவர வெறுப்பேத்தி ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு.. நான் வாங்க வேண்டிய பார்சல், கிப்டு (@புலி, எனக்கு பிள்ளையார் பொம்மை இல்ல.. ராதா கிருஷ்ணர் பொம்மை தான் :P) எல்லாம் கரெக்டா கலெக்ட பண்ணிட்டு 7 மணிக்கு அங்க இருந்து கிளாம்பி அவங்க ஊர் ஸ்டேஷன் வந்தா புலி அப்போ கால் பண்ணுது. லேட் கால் வேஸ்ட் கால்னு அவர கொஞ்ச நேரம் ஓட்டிட்டு, பஸ்ஸு, ஆட்டோ, ட்ரெயினுன்னு இருக்கற எல்லா போக்குவரத்து வசதியும் உபயோகப்படுத்தி வீட்டுக்கு வர 9 மணி ஆயிடுச்சு. அப்புறம் என்ன கட்டுன கட்டுக்கு சூப்பரா ஒரு தூக்கம் போட போயாச்சு.. என்ன, தூங்கின தூக்கத்துல இன்னிக்கு மார்னிங் ஷிப்டுங்கறத மறந்து போய் 5.30 மணிக்கு போகவேண்டிய ஆபீஸுக்கு 7.00 மணிக்கு தான் போனேன் :((

//
சுண்டல் ரெடி பண்ணுவீங்கன்னு கேட்டா 5 மணிக்குனு சொன்னாங்க. சரி, அப்போ ஒரு 3.30க்கு ஆபீஸ்ல இருந்து கிளம்பினா போதும்னு நினைச்சு எப்பவும் போல ஆபீஸ்ல கதை அடிக்க ஒக்காந்தாச்சு
//
வழக்கமா நடக்கறதுதானே அது!!!!!
ஒருத்தர் வீட்டுக்கு போய் சுண்டல் சாப்பிட்டு வந்தேன் - இது ஒரு பதிவு
நடத்துங்கம்மா
நடத்துங்க
(அங்க உங்க 'ப்ளாக்'ல என்ன வாழுதுன்னெல்லாம் கேக்கப்பிடாது)
attendence :)meethi kummi nalaiku ;)
-guru ;)
அந்த புரியாத மொழிக்கு பெயர் அரபி... எனக்கும் அது புரியாத மொழி தான்... ;)
அப்ப அந்த பிள்ளையார் எனக்கு தானா?
வேஸ்ட் கால் ... மைண்ட்ல வச்சுக்குறேன்....
5.30 க்கு ஆபிஸ் போறதுக்கு பெயர் மார்னிங் ஷிப்டா... ஒன்னும் மார்னிங் ஷிப்ட் என்பதை மாத்துங்க.. இல்ல நேர மாத்துங்க....
என்ன கொடுமையடா இது எல்லாம்...
Its always fun to enjoy during navrathri time. Just left a comment in usha's blog and nice pics ther.
//இன்னும் சில பேர் ரெண்டுத்துக்கும் வழி இல்லாம அக்கடான்னு ஒக்காந்து இப்படி மொக்கை போஸ்ட்டா படிச்சிட்டிருப்பீங்க.. //
அவ்வ்வ்வ்வ்....
//ப்ளாக் உலகத்தின் மொத்த ரெப்ரெசண்டேடிவ்வா நீ வந்து//
குரு கரெக்ட்டா சொல்லிருக்காங்க...!
//வண்டி நம்ம கைப்புள்ளயோட பரம்பரை போல.. எவ்வளவு வெயிட் ஏத்தினாலும் தாங்குது.//
சூப்பருக்கா...!!
//தூங்கின தூக்கத்துல இன்னிக்கு மார்னிங் ஷிப்டுங்கறத மறந்து போய் 5.30 மணிக்கு போகவேண்டிய ஆபீஸுக்கு 7.00 மணிக்கு தான் போனேன் :((//
இதுக்கெல்லாமா பீல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க???
\\இப்படி ஒரு உசுரை வதைச்சு அவங்க வீட்டுக்கு போய் சேந்தா, குரு ஒரே உபசரிப்பு மழைல நனைச்சிட்டாங்க.. பிஸ்கேட்ஸ் என்ன, ஸ்வீட்ஸ் என்ன, மிக்ஸ்சர் என்ன, சுண்டல் என்ன, காபி என்ன.. எதை சொல்றது எதை விடறது? இதுல அந்த ஸ்வீட்ட பத்தி நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும்.. \\
அக்கோவ்.....அப்போ கடைசிவரைக்கும் கொலுவை பார்க்கலியா.! ! ?...;))
அடுத்த சுண்டல் பதிவு எப்போ?...சீக்கிரம் சொல்லுங்க ;)))
//பிஸ்கேட்ஸ் என்ன, ஸ்வீட்ஸ் என்ன, மிக்ஸ்சர் என்ன, சுண்டல் என்ன, காபி என்ன.. எதை சொல்றது எதை விடறது? //
@g3 akka, சுண்டல் தவிர இது வேறயா? ஆக மொத்ததுல வேதா வீட்டுல செய்கூலி, சேதாரம் நிறைய ஆகி போச்சு போல. :p
Navaratri Spl nu title paatha udane.... different types of sundal fotos potirpeenga nu ninaichen...
Pona comment ennudhu thaan avasara pattu enter aa thattiten :)
yeanga.. golu pathi oru vari kooda ezhuthala??!!
yedhadhu oru 2 bommai ya pathiadhu ezhuthirkalaamla...
ada che.. pona rendum en comments thaanga..
theva illadha kelvi ellam keakkaren nu en keyboard ke bayam pola.. en pera muzhusa type panna uda maateengudhu :(
//ப்ளாக் உலகத்தின் மொத்த ரெப்ரெசண்டேடிவ்வா நீ வந்து சுண்டல வாங்கிட்டு போனு பாசமா கூப்பிட//
குருவுக்கு தில் ரொம்பவே ஜாஸ்தி தான்.. :D
appadiya?
//அவங்க கொண்டு வந்தது அவங்களோட அப்பாவி ஸ்கூட்டிய.//
குருவோட வண்டியாச்சும் ஒரு நாள் தான் சித்ரவதை அனுபவிக்குது.. உங்க வண்டி தினமும் என்ன பாடு படுது...
எங்க பேரை சொல்லி சம் கட்டு கட்டி இருக்கீங்க.. நல்லா இருங்க.. (சுண்டல் கிடைக்காத சோகத்தில் சிங்கம்)
ஹாய் G3,
//அது கைல ஒடைக்க முடியாது ஆனா வாயில போட்டா ஈஸியா கடிக்கலாம்.//
அது எப்படி? விளக்கம் தேவை. அது பேரு என்ன?
ஹாய் G3,
//என் பல்லு இன்னும் முழுசா பத்ரமா தான் இருக்குனு நான் சொன்னா நீங்க நம்பணும்.//
நீங்க என்ன பேஸ்ட் உபயோகப் படுத்தறீங்க?
ஹாய் G3,
//என்ன கட்டுன கட்டுக்கு சூப்பரா ஒரு தூக்கம் போட போயாச்சு.. //
அவ்வ்வ்வ்வ்வ்.. இவ்வளவும் சாப்டுட்டு எப்படிம்மா தூங்கினே? தூக்கம் வந்தது?
//ப்ளாக் உலகத்தின் மொத்த ரெப்ரெசண்டேடிவ்வா நீ வந்து//
குரு கரெக்ட்டா சொல்லிருக்காங்க...!////
repeatu
நீ சாப்பிட்ட பிஸ்கட், சுண்டல், ஸ்வீட், காரம், காபி எல்லாத்தையும் பத்தி சொல்லிட்டு எங்க வீட்டு கொலுவ பத்தி ஒன்னுமே சொல்லாம விட்டுட்டியே :)
///
avangaluku edu pidikuma ada pathi solli irukaanga..neenga enna ippadi ellam kelvi kekareenga?? ;))
எங்க பேரை சொல்லி சம் கட்டு கட்டி இருக்கீங்க.. நல்லா இருங்க.. (சுண்டல் கிடைக்காத சோகத்தில் சிங்கம்)///
next time singathayum kootitu ponga :)
Kaidaisila sundal nalla irundhuchaa illaiyaanu sollavae illayae G3:)
சரியாப் போச்சு, எனக்கு ஸ்வீட்டெல்லாம் ஒண்ணுமே கொடுக்கலையே? க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் ,
@வேதா, இருக்கட்டும் ஒரு கை இல்லை, இரண்டு கை பார்க்கிறேன். :P
என்ன கொடுமை இது! நம்மளை யாருமே கூப்பிடலை! நமக்கு சுண்டல் பிடிக்காதுனு எப்படி தெரிஞ்சுச்சு?
Enunga G3, ovvoru birthday kum marakkama ethuna oru greetings illaena photo nu poduveenga la... naalu veetukku poitu vantheengalae Golu ku..athellam camera la suttutu vanthu pottiruntha sooper ah irunthirukkume..... en neeenga net la irunthu than suduveengalaa :p
sari blog updated..romba naaala neenga antha pakkam varaama dimikki kodukareenga... en blog pakkam vantha sundal kidaikkathu...aana kindal kidaikkum :D
aama ithu enna aniyayam... Gautham ah perukku rendu post poda vachittu appuram avara post pannave vida maatengreenga...this is unfair.....!!!!