வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? வீக் எண்ட் எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? சரி சரி.. ரொம்ப ப்ளேட் போடாம நேரா மேட்டருக்கு வர்றேன்.. இனி என் ப்ளாக்ல நான் மட்டும் இல்ல. என் நண்பன் கௌதம் (எ) சந்தோஷ் (அவனுக்கு சூர்யான்னா ரொம்ப க்ரேஸ்.. அதனால சூர்யாவோட கேரக்டர் நேமையே அவன் ப்ளாக்கர் ஐடியா யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டான்..) நான் ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்தே அவன் கிட்ட உங்க எல்லார் பத்தியும் சொல்லுவேன்.. அதனால உங்கள்ள பல பேர அவனுக்கு முன்னாடியே தெரியும். அதே மாதிரி ப்ளாக் மக்கள் சில பேர் கிட்டயும் அவனை பத்தி சொல்லியிருக்கேன்.. ஆக இவன முழுக்க முழுக்க நியூ எண்ட்ரீனெல்லாம் சொல்ல முடியாது.
சரி.. இவனப்பத்தி தெரியாதவங்களுக்கு ஒரு குட்டி இண்ட்ரோ.. இவன் எனக்கு அறிமுகமானது என் முதல் கம்பெனில தான். எல்லாரும் ஒன்னா ட்ரெய்னீஸா சேந்தோம்.. எங்க எக்ஸ்ப்ரீயின்ஸ் = எங்க ப்ரெண்ட்ஷிபின் வயசு . எங்க பேட்ச்ல சேட்டைக்கு பேர் போனவன்னா இவன சொல்லலாம்.. என்ன கலாய்க்கறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சுட்டு என்கிட்ட அதிகமா அடி வாங்கின ஒரே புத்திசாலியும் இவன் தான். இங்கயும் அந்த தப்ப பண்ணி என்கிட்ட ஒதை வாங்க மாட்டான்னு நம்பறேன் ;))
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இன்று முதல் பிரவாகத்தில் மொக்கை போட இன்னொருத்தர் வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு.. :))
பி.கு. : ஞாயமா இந்த போஸ்ட் போன போஸ்டுக்கு முன்னாடி போட்டிருக்கனும். கடைசி நிமிஷ சொதப்பல்களால் ஆர்டர் மாறிடுச்சு :))

muthal poni!
Welcome Gautham A.k.A santosh!
மொத்தம் எத்தன சோ வருதுன்னு யாராச்சும் எண்ணிச்சொல்லுங்க
அய்யய்யோ சொல்லாம விட்டுட்டேனே,
வெல்கம் சந்தோஷ் மாமா
Welgum Gautham A.K.A Santosh AKA Vel (Surya'voda adutha padam)
Ippo than prev post padichen.. kavithai super...
Welcome Gautham!! :-)
வாங்க கெளதம் போன போஸ்ட்லே சொல்லியாச்சு.. கூட்டணி போடலாம் என்று... அதை உறுதி செய்யும் பின்னூட்டமா இது இருக்கட்டம்...
இவங்க எப்பவுமே இப்படி தான் அறிமுகம் தரேன் என்று அறு...
வேணாம் விடுங்க... பொழச்சு போறாங்க...
Madame vanakkam :)
and pudhu blog pathivar here- Thiru Gautham- Santhosh - ungalukum oru vanakam ;)
Elaarum nala irukanum ;)
How r u madam?
welcome welcome :))
வாங்க கெளதம்...........கும்மிடுவோம்
(யாரைன்னு எல்லாம் கேட்டக்கூடாது) ;))
\\இங்கயும் அந்த தப்ப பண்ணி என்கிட்ட ஒதை வாங்க மாட்டான்னு நம்பறேன் ;))\\
நம்புறது உங்க கடமை ;)
ஒதை வாங்குறது கெளதமின் கடமை ;))
கும்மி அடிக்கிறது எங்க கடமை... ;)))
//இவங்க எப்பவுமே இப்படி தான் அறிமுகம் தரேன் என்று அறு...
வேணாம் விடுங்க... பொழச்சு போறாங்க...//
:-))))))) super. ;-)
வாங்க கெளதம், வாங்க!
ஜி3 அக்காவை ஒரு கை பாத்துடலாம். என்ன ஆனாலும்(உங்களுக்கு தான்) பரவாயில்ல! :p
Santhosh'ku oru "O"! :)
//ஞாயமா இந்த போஸ்ட் போன போஸ்டுக்கு முன்னாடி போட்டிருக்கனும்.//
அப்போ ஞாயமா இல்லாட்டி என்ன சொல்லி இருப்பீங்க?
//வாங்க கெளதம், வாங்க!
ஜி3 அக்காவை ஒரு கை பாத்துடலாம். என்ன ஆனாலும்(உங்களுக்கு தான்) பரவாயில்ல! //
ரீப்பீட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு......
ஆனா, உங்கள யாராச்சும் (G3) வாருனா என் கிட்ட சொல்லுங்க, பட்டைய கிளப்பிடுவோம்.. ஹி ஹி
////வாங்க கெளதம், வாங்க!
ஜி3 அக்காவை ஒரு கை பாத்துடலாம். என்ன ஆனாலும்(உங்களுக்கு தான்) பரவாயில்ல! //
me too ரீப்பீட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு......
cut copy paste vaazhga...
G1 - Gayathri
G2 - Gautham
G3 - yaarupa???
oru velai the 3rd G is Gummis of blog makkal in comments ah :)
anyway welcome aboard GauthamI.. :p athavath Gautham Intelligent ngrata surukkama sonnaen :D
unga perai kettavudane, JOK padathula gauthammm appadinu oru female voice varume..athu than nyabagam varuthu :)
//G1 - Gayathri
G2 - Gautham
G3 - yaarupa???//
நல்லா தான் யோசிக்குறீன்கய்யா!!
வாங்க கவுதம்.. வாங்க!!
Welcome Goutham