//i wonder what Harish (www.mugamudi.blogspot.com) has to say about this....hehehe// ஆஹா.. முகமூடிக்கு மொத்தமா அவரு காபிரைட் வாங்கிட்டாரா? எனக்கு தெரியாதே :P
@BSK,
//why this sogams of north-east america???// அது எங்க இருக்கு??
//Naan ungalukku solli kuduthadha G3 kitta kooda solliteengala? ;)// வந்து உண்மைய உலகுக்கு சொன்னதுக்கு நன்றி ராசா :)
Is everything fine at ur end gayu? Life is always a coin with 2 sides girl. Take the good things and leave the rest.
முகமெல்லாம்
அகமல்ல..
அகமழகு
நிலைப்பதாகும்..
AWESOME!!
அட ஜி3 இத்தனை நாள் எங்குட்டு வச்சிருந்திங்க இம்புட்டு திறமையை...கவிதை அருமை ;)
\\வேதா said...
உறுத்துகிற முள்ளை கிள்ளி எறிந்து விடு, சிந்துவது ஒரு துளி குருதியாய் இருந்தாலும் முகமூடி விலகட்டுமே..\\
அட அட வேதா என்னமா சொல்லியிருக்காங்க பாருங்க....சூப்பர் வேதா ;)))
அக்கா... சூப்பரா இருக்கு...
கவுஜு நல்லா தான் இருக்கு...
ஆனால் மேட்டரு என்னானா...
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே.. உனக்காக உன்னை மாற்றிக் கொள்.. அம்புட்டு தான்...
நாம் நாமாகவே இருப்போம்... நம் தனித்தன்மையுடன் என்றும்...
யக்கா, முகமூடி ஹரிஷ் கூட என்ன சண்டை? எதுனாலும் எதாவது ஹோட்டல் கூட்டிட்டு போயி கணக்கை செட்டில் பண்ணிடுங்க. :)))
உண்மையை சொல்லுங்க. இது பாலைத்திணையில இருந்து G3 பண்ணதுதானே!
என்னது? இது திருட்டு விசிடி மாதிரியா? பாலைத்திணையில வர்றதுக்கு முன்னாடியே திருட்டு விசிடியில ப்ராவகத்துல ஷோ ஓடுதா? :-)))))
ஹேய் இதென்ன எனக்கு போட்டியா? அழுவாச்சி கவிதை எழுத நானு மட்டும் தான் ரைட்ஸ் வாங்கிருக்கேன்..
@வேதா,
//என்ன ஏதாவது ப்ளாக் மாறி வந்துட்டேனா?//
இல்ல குருவே.. கரெக்டாதான் வந்திருக்கீங்க..
//உறுத்துகிற முள்ளை கிள்ளி எறிந்து விடு, சிந்துவது ஒரு துளி குருதியாய் இருந்தாலும் முகமூடி விலகட்டுமே..//
வருவது ஒரு துளி குருதியா இல்லாமல் மொத்த சதையும் வந்தா என்ன பண்றது வேதா?
//இது நீ தான் எழுதினியா?//
உங்க சிஷயப்புள்ளய நீங்களே சந்தேகப்படலாமா??
@ப்ரியா,
//Is everything fine at ur end gayu? Life is always a coin with 2 sides girl. Take the good things and leave the rest.//
இப்போ ஓரளாவுக்கு ஓ.கே. நன்றி ப்ரியா :)
@ட்ரீமஸ்,
//முகமெல்லாம்
அகமல்ல..
அகமழகு
நிலைப்பதாகும்..//
அழகா இருக்கு படிக்க.. ஆனா அகத்தின் அழகை காட்டாமல் பழகினால்??
Gud one.. vara vara neenga romba feel panreenga.. ithellam udmabukku nallathu illa...
@சி.வி.ஆர்
நன்றி சி.வி.ஆர். உங்க கமெண்டுக்கு மட்டும் இல்லை.. நீங்க நேத்து சொன்ன ஐடியாக்கும்.. இனிமே சோகம் வந்தா இப்படி கவுஜ போடாம நீங்க சொன்ன வழிய ஃபாலோ பண்றேன் :)
@கோபி
//அட ஜி3 இத்தனை நாள் எங்குட்டு வச்சிருந்திங்க இம்புட்டு திறமையை...கவிதை அருமை ;)//
எல்லாம் பீலிங்க்ஸானா தானா வருது.. நான் என்ன பண்ண? :P
@கே4கே
//அக்கா... சூப்பரா இருக்கு...//
நன்றி கே4கே :)
@சிவா,
//நாம் நாமாகவே இருப்போம்... நம் தனித்தன்மையுடன் என்றும்...//
எப்பவுமே இது சாத்தியமாங்கறது தானே கேள்வியே..
@அம்பி,
//யக்கா, முகமூடி ஹரிஷ் கூட என்ன சண்டை? எதுனாலும் எதாவது ஹோட்டல் கூட்டிட்டு போயி கணக்கை செட்டில் பண்ணிடுங்க. :)))//
ஆஹா.. அவர தான் ஏற்கனவே ஒரு வாட்டி கூட்டிட்டு போய் போண்டி ஆக்கிட்டோமே.. அடுத்த போண்டிக்கு அதுக்குள்ள ரெடியாயிட்டாரா??
@மை ஃபிரண்ட்,
//உண்மையை சொல்லுங்க. இது பாலைத்திணையில இருந்து G3 பண்ணதுதானே!
என்னது? இது திருட்டு விசிடி மாதிரியா? பாலைத்திணையில வர்றதுக்கு முன்னாடியே திருட்டு விசிடியில ப்ராவகத்துல ஷோ ஓடுதா? :-)))))//
இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.. :)
@காயத்ரி,
//ஹேய் இதென்ன எனக்கு போட்டியா? அழுவாச்சி கவிதை எழுத நானு மட்டும் தான் ரைட்ஸ் வாங்கிருக்கேன்..//
ஒரு வேளை சகவாசதோஷமா இருக்குமோ??
@mgnithi,
//Gud one.. vara vara neenga romba feel panreenga.. ithellam udmabukku nallathu illa...//
யார் ஒடம்புக்குன்னு சொல்லவே இல்லயே ;)
Kavidha kavidha..
really fantasticnga G3:)
இதுக்கு ஒரு எதிர் கவுஜை போட பர்மிஷன் கிடைக்குமா சொர்ணாக்கா... :)
mmmmm......
Cheerup my girl!
Enna aachu ungalukku???
Treat koduka yentha bakra'vum kidaikiliya???
Why the sogams of India??? Not at all like G3...
BTW nice kavithai... solli kodutha maathiriye typing :)
aaaah! very touching :)
nice one there ....
i wonder what Harish (www.mugamudi.blogspot.com) has to say about this....hehehe
why this sogams of north-east america???
@ KK
//solli kodutha maathiriye typing :) //
Naan ungalukku solli kuduthadha G3 kitta kooda solliteengala? ;)
@ராஜி,
நன்றி ராஜி :-)
@ராம்,
இப்போ தானே ஒரு எதிர் கவுஜ போட்டிருக்கீங்க.. கொஞ்சம் கேப் உடுங்க :P
@SKM,
கண்டிப்பாங்க.. தாங்க் யூ :)
@KK,
//Treat koduka yentha bakra'vum kidaikiliya???//
எல்லாரும் உங்கள மாதிரி ஏமாளியா இருக்கமாட்றாங்களே :(
//Why the sogams of India??? Not at all like G3...//
இதத்தான் கவிதைல மறைமுகமா சொன்னேன்.. :)
//BTW nice kavithai... solli kodutha maathiriye typing :)//
இதப் படிச்சிட்டு மக்கள் எங்க நான் தான் உங்கள nice kavithai-னு டைப்பண்ண சொன்னேன்னு நெனச்சுக்குவாங்களோன்னு யோசிச்சேன்.. BSK வந்து காப்பாத்திட்டாரு ;)
@Sat,
நன்றி :))
//i wonder what Harish (www.mugamudi.blogspot.com) has to say about this....hehehe//
ஆஹா.. முகமூடிக்கு மொத்தமா அவரு காபிரைட் வாங்கிட்டாரா? எனக்கு தெரியாதே :P
@BSK,
//why this sogams of north-east america???//
அது எங்க இருக்கு??
//Naan ungalukku solli kuduthadha G3 kitta kooda solliteengala? ;)//
வந்து உண்மைய உலகுக்கு சொன்னதுக்கு நன்றி ராசா :)
ippo ella prachanyum theenthuducha?? :D :D
--ACE
@Ace,
//ippo ella prachanyum theenthuducha?? :D :D//
adhellam naanga appavae marandhuttom :)
"agathin azhagu mugathil theriyum" ngardhellam andha kaalam.
ippo padhi per agathai mugamudi pottu thaan maraikiraanga.
good kavidhai, but not g3 style.
whatever be the reason of this kavidhai, i have just one thing to say, " TAKE IT EASY POLICY " !
-K mam(i)
super kavithai. melum kavithaigal yeludha valthukkal.
@கிட்டு மாமி & தீபா அண்ணி,
நன்றி :)) அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்.. அங்க வந்து குட்டி பாப்பாஸ சைட் அடிங்க :)
well said G3
enna prachana?
ippo OK va?
நீங்களுமா ?