
என் முகத்தைப் பார்த்தே
என் உணர்வுகளை
புரிந்து கொள்கையில்
என் தாயானாய்
நான் தவறு
செய்யும் போது
உரிமையுடன் கண்டிக்கையில்
என் தந்தையானாய்
நான் குழம்பும் பொழுது
என்னை வழி நடத்துவதில்
என் ஆசானானாய்
அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்
நான் ஆதரவு தேடும் போது
தோள் கொடுத்து
உதவுகையில்
என் தோழியானாய்
எப்படி பெண்ணே
உன்னுள் மட்டும்
இத்தனை பரிமாணங்கள்
படைத்தான் ஆண்டவன்??
பி.கு. : இது ஒரு மீள்பதிவு.


1...
2nd..
கட்சி வாழ்க..
3rd..
கொள்கை வளர்க..
சூப்பர் கவிதைங்கோ...
தாயாய், தந்தையாய், ஆசானாய், சகோதரியாய், தோழியாய் அனைத்துமாய் இருப்பவள் பெண்..
இப்படி பல பரிமாணங்களை பெற்றவள் பெண் மட்டுமே...
இதை solida உணர்த்தியது உங்கள் கவிதை....
@K4K : Aaha.. Ungal katchi aarvathai kandu poorithuvitten :-)
Modhal 3 commentukku enna venumo order pannungo :-)
//சூப்பர் கவிதைங்கோ...//
Danksungo :-)
//இப்படி பல பரிமாணங்களை பெற்றவள் பெண் மட்டுமே...
இதை solida உணர்த்தியது உங்கள் கவிதை.... //
Oh idha ippadiyum eduthakkalamo.. Actually I wrote this one about my friend :-)
ennanga idhu 6a?? :(
enna vara vara ore kavuja aruvi maadhiri kottudhu :) supper kavidhai, yaar anda friend kavithava?
@Porkodi : Kavalapadaadheenga.. adutha vaati correcta match fixing pannidalaam.. 1st commentukku :-))
//enna vara vara ore kavuja aruvi maadhiri kottudhu//
Hehe.. over vettiyaai iruppadhan palan ;-)
//supper kavidhai//
Danksungo :-)
//yaar anda friend kavithava?//
actualla ennoda 2 friendskku idhu porundhum.. Onnu kavitha and innoru friend Shanthi :-)
oh
sondha sarakka?
nalla irukku :)
@Arun : //sondha sarakka?//
Aamaango :-)
//nalla irukku :) //
Nandringo :-)
அப்படி போடுங்க....என்னமா கவித எழுதறீங்க...வழக்கம் போல சுட்ட பழமா இருக்கும்னு நினைச்சா சொந்த சரக்காம்ல :-)
காலைல மூனு மணிக்கு முழிச்சு கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க ராக்கோழி மாதிரி :-)
பாஞ்சு(15) :-)
நாளுக்கு நாள் உங்க கட்சில கூட்டம் கூடிட்டே போகுது போல...சும்மா இருகவங்களயும் உங்க கொ.ப.செ (k4k & gops) எங்க கட்சி எங்க கட்சினு சேர்த்துகிட்டு இருக்காங்க :-)
அந்த சாந்தி,கவிதா வ எங்களுக்கும் intro பண்ணி வெக்கறது...என்ன Arun, KK நாஞ்சொல்றது சர்தான :-)
@Syam : //அப்படி போடுங்க....என்னமா கவித எழுதறீங்க...//
Nandringo :-)
//வழக்கம் போல சுட்ட பழமா இருக்கும்னு நினைச்சா சொந்த சரக்காம்ல//
Over vettiya iruppadhan palan ;-)
//காலைல மூனு மணிக்கு முழிச்சு கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க ராக்கோழி மாதிரி :-) //
Hello.. Indru mudhal.. night shiftu aarambam.. adhaanaala dhaanae pozhudhu pogaama postarom :-)
//பாஞ்சு(15) :-)//
Asathunga neenga :-)
//சும்மா இருகவங்களயும் உங்க கொ.ப.செ (k4k & gops) எங்க கட்சி எங்க கட்சினு சேர்த்துகிட்டு இருக்காங்க :-)//
Hehe... Edhir katchi valarchiya paathu poraama pada koodaadhu :P
//அந்த சாந்தி,கவிதா வ எங்களுக்கும் intro பண்ணி வெக்கறது...என்ன Arun, KK நாஞ்சொல்றது சர்தான :-) //
Unga ellara pathiyum avangalukku romba nalla theriyum.. Oruthi erkanavae KK fan aayaachu.. :-) But notaamai 2 perum married :P
//
Oruthi erkanavae KK fan aayaachu.. :-)
//
appo avanga enga katchi :)
@Arun : //appo avanga enga katchi :) //
Ippo dhaan theriyuma?? Gils munnadiyae avala meet pannappo unga katchi magalir ani thalaiviyaakitaaru... Adhanaala dhaan avala overa blog pakkam koopidaradhilla naan :P
//Hehe... Edhir katchi valarchiya paathu poraama pada koodaadhu :P//
வளர்ச்சியா...ஹே ஹே ஹெக்ஹ ஹே (இது கவுண்டர் ஸ்டைல் சிரிப்பு)....அதாவது quantity முக்கியம் இல்ல quality தான் முக்கியம்...எங்க கட்சி quality கட்சி :-)
//But notaamai 2 perum married :P //
சரி விடுங்க....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-)
//Unga ellara pathiyum avangalukku romba nalla theriyum.. Oruthi erkanavae KK fan aayaachu//
அது தான் எங்க கட்சி quality :-)
23 ஆகிருச்சு...இது 24 :-)
அடிச்சம்ல கோட்டர் அடிச்சம்ல :-)
அழகான கவிதை!
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... அதனினும் அரிது பெண்ணாய்ப் பிறத்தல்!
/அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்//
ரொம்ப ரசித்த வரிகள்!
அதுக்குள்ள 25 commenta? எப்படி?
G3, கவிதையெல்லாம் கலக்குறீங்க..
பரிமாண வளர்ச்சி என்பது இது தான்.. நீங்களும் ஏதும் காதலில் விழுந்திட்டீங்களா G3.. இல்ல காதல் மாதம் என்பதால் இந்த கவிதையா..
G3, பெண்கள் நீங்கள் ஏன் உங்கள் பார்வையில் இருந்து கவிதைகள் எழுதக்கூடாது.. மிகவும் நன்றாக இருக்குமே..
காதல் வாசம் ஆரம்பமாயிடுத்து...
காதல் மாசமும்...
கவிதாயினி G3....
உங்கள் கவிச்சித்திரம் மேலுமேலும் மெருகுற எனது வாழ்த்துக்கள்...
[எப்படித்தான் இப்படியெல்லாம் கவிதை எழுதுறீங்களோ?. ஒரு வேளை அனுபவப் பாடமோ]
காதலித்துப் பார்
கவிதை வரும்
என்றார்கள்...
காதலித்தேன்..
கவிதை வரவில்லை..
க்ரெடிட் கார்ட் பில்தான்
தலைக்குமேல் வந்தது..
[எப்படி நம்ம கவிதை...]
@Ji
உங்க கவிதை பாத்துட்டு எனக்கு கலக்கப்போவது யாரு ஜோக் ஒன்னு ஞாபகம் வருது.
டாக்டர்,எனக்கு மீசையே வளரமாட்டிங்குது.
காதலிச்சுப் பாரு.. மீசை என்ன தாடியே வளரும்
:)
@Syam : //எங்க கட்சி quality கட்சி :-)//
Ippadi edhaavadhu solli thaan unga manasa neenga thethikkanum.. nadakkattum nadakkattum ;-)
//சரி விடுங்க....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-)//
Idha.. Idha.. Idha thaan naan edhir paathen ;-)
//அது தான் எங்க கட்சி quality :-)//
Hehe... Edhir katchiya pathi avlo nalla vidhama eduthu soldra enga katchi dhaan qualitylayum topu :-)
//23 ஆகிருச்சு...இது 24 :-)//
Othukkaren.. Neenga mathsla soorapulinnu othukkaren ;-)
//அடிச்சம்ல கோட்டர் அடிச்சம்ல :-)//
Quarter adicha namma notaamaikku correcta chicken briyani parcel anuppungappa :-)
@Dreamzz : //அழகான கவிதை!//
Nandringo :-)
//அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... அதனினும் அரிது பெண்ணாய்ப் பிறத்தல்!//
:-)
//ரொம்ப ரசித்த வரிகள்!//
Romba tanksungo :-)
//அதுக்குள்ள 25 commenta? எப்படி?//
Makkal avanga paasatha kaatitaanga.. eppavum pola... :-)
@KM : Yaara moraikum bodhu eduthadhungo indha boto???
//G3, கவிதையெல்லாம் கலக்குறீங்க..//
Hehe.. adhu appappo andha maadiri thavarugal nadakkum.. kandukaadheengo ;-)
//நீங்களும் ஏதும் காதலில் விழுந்திட்டீங்களா G3..இல்ல காதல் மாதம் என்பதால் இந்த கவிதையா..//
Enga.. idhu kaadhal kavidhai maadiriya irukku? Naan en friend-a pathi ezhudhunenunga :-(
//பெண்கள் நீங்கள் ஏன் உங்கள் பார்வையில் இருந்து கவிதைகள் எழுதக்கூடாது.. மிகவும் நன்றாக இருக்குமே.. //
U mean kaadhal kavidhais... Erkanavae KK oru range-a sidela story odudhunnu avar oru story aarambichitaar.. Idhula naan kaadhal kavidhai potten... avar direction panni padamae release panniduvaaru enna vechu :-)
@Ji : //காதல் வாசம் ஆரம்பமாயிடுத்து... //
Idhukku neenga enna neravae thitti irukkalaam... Idhu naan en frienda pathi ezhudhina kavidhaingo.. Photo kooda pottirukkanae 2 ponnunga okkandhirukka maadiri :-(
//கவிதாயினி G3...//
Ekkachakka ulkuthu theriyudhey ;-)
//உங்கள் கவிச்சித்திரம் மேலுமேலும் மெருகுற எனது வாழ்த்துக்கள்...//
Nandringo :-)
//எப்படித்தான் இப்படியெல்லாம் கவிதை எழுதுறீங்களோ?.//
Aaha.. enna oru thannadakkam... Neenga ezhudhaadhadha kadhaiya kavidhaiya??? Over thannadakkams of ambaarikkava iruppeenga pola irukkae :-)
//எப்படி நம்ம கவிதை...//
Kavidhai super.. Instant kavidhai manarnnu ungalukku oru pattam kuduthudalaam :-) Aanalum ponnungalukku selavu panniyae seerazhiyaradha innum ethana gaalathukku dhaan sollitirukka poreengalo.. :-)
@Arun : LOL :-) That was a good one.. :-)
Nice kavidhai g3!!! bloggin pandrathunaala.. ungalukulla irundha talent laam velila varuthu :)
@Prithz : Thanks ma!!! Talenta? Nee vera.. ippadi romba usupethina appuram neraya ezhudha aarambichiduven.. Padikkara neenga paavam :-)
sondha sarakku pola irukku... ippo padicha yen thookam ketu poidum so AVP... :D
40s...
@syam
//நாளுக்கு நாள் உங்க கட்சில கூட்டம் கூடிட்டே போகுது போல...சும்மா இருகவங்களயும் உங்க கொ.ப.செ (k4k & gops) எங்க கட்சி எங்க கட்சினு சேர்த்துகிட்டு இருக்காங்க :-)//
பின்ன.. வாங்கின பொட்டிக்கு விசுவாசமா இருப்போம்ல...
@syam
//அதாவது quantity முக்கியம் இல்ல quality தான் முக்கியம்...எங்க கட்சி quality கட்சி :-)///
ஹா..ஹா.. qualityஆம்ல quality.. போங்கப்பு.. போயி வேற எதுனா இருந்துசுனா பாருங்க...
Attendance G3..piragu padichuttu yepdi irukkunu solluraen...konjam Busy...
Hmmm..Cycle gap-la padichachu nga unga kavidhayae...
Ji paashayila sollanumuna...
Kavithayayini....Kalukkunga...
Romba nalla irundhuchu...
Apuram gee na..
//காதல் வாசம் ஆரம்பமாயிடுத்து...
காதல் மாசமும்...//
Indha kavidhai-kkum kaadhalukkum sambamdham yenna?
Yepdi thozhiyae unnul mattum ithanai parimanagalai aandavan padaithaan...(unga friends kavitha n shanthi ninaichu ezhudhee irundheengana ipdi mudichu rukkalam...)....
@Arun
//டாக்டர்,எனக்கு மீசையே வளரமாட்டிங்குது.
காதலிச்சுப் பாரு.. மீசை என்ன தாடியே வளரும்
:)//
Nalla irukkunga arun..
46..
47..
48..
49..
50.. ஹைய்யா......
அரை சதம் போட்டாச்சு....
என் பணி ரன் எடுத்துக் கொண்டிருப்பதே....
@KK : Ada paavi.. En sondha sarakku unga thookatha kedukkara alavukka mosama irukkum??? Mummy... :-((
@K4K : //பின்ன.. வாங்கின பொட்டிக்கு விசுவாசமா இருப்போம்ல...//
//ஹா..ஹா.. qualityஆம்ல quality.. போங்கப்பு.. போயி வேற எதுனா இருந்துசுனா பாருங்க...//
LOL :-) 40th comment potta K4Kkku oru "Oh...."
@Raji : Attendence pottutenunga :-)
//Ji paashayila sollanumuna...
Kavithayayini....Kalukkunga...//
Aaha.. Neengaluma??
//Romba nalla irundhuchu...//
Danksunga :-)
//Indha kavidhai-kkum kaadhalukkum sambamdham yenna?//
Adhayae thaanga naanum kekkaren..
//unga friends kavitha n shanthi ninaichu ezhudhee irundheengana ipdi mudichu rukkalam...//
Naan thozhi mattum illama ithana parimaanangal undunu solla vandhadhaala dhan appadi podalanga :-)
@K4K : Aaha.. Thangal pani sevvanae thodara en vaazhthukkal :-)
indha kavidhai'la oru vari naan add pannikka virumburaen:
Yeppolirundhu nee indha madhiri loosaanai?????? :))
hmmm.. yehdo sondha sarakku'ndradhunaala iththoda vitudreaen,.... Illana kaaaaari thuppirpean! :)
ponga pogatum.. kavidhai nalla dhaan keedhu! :)
@ syam
//அப்படி போடுங்க....என்னமா கவித எழுதறீங்க...வழக்கம் போல சுட்ட பழமா இருக்கும்னு நினைச்சா சொந்த சரக்காம்ல :-)//
adhaan ennalaym namba mudiyala syam!
ivangalukkulayum innamo onnu irundhurku paarungalen! :D
@BSK : //Yeppolirundhu nee indha madhiri loosaanai?????? :))//
Hehe.. idhu unna paathu kekka vendiya kelvi :P
//yehdo sondha sarakku'ndradhunaala iththoda vitudreaen//
Evloooooooo periya manasu raasa unakku :-)
//ponga pogatum.. kavidhai nalla dhaan keedhu! :)//
Tanksungo :-)
//adhaan ennalaym namba mudiyala syam!//
Nambu Nanba.. Nambu.. Idhu en sondha sarakku dhaan :-)
//ivangalukkulayum innamo onnu irundhurku paarungalen!//
:D
59..
60..
Hey g3....kalakal.....pinni edukareenga...ippa naan sollanum...suttu podura copyrights-aa ennaku kuduthudunga
Ending super....thodarndhu ezhudnga :)
aanalum unga katchi kaaranga aniyaayam panranga...comments section load aaga half an hour aagudhu :(
indha kavidhaiku ellam thani treat....
rounda-a oru 65 :)
bye
wow super'a eludhi irrukeeenga kavidhai'ai.....
////எப்படி பெண்ணே
உன்னுள் மட்டும்
இத்தனை பரிமாணங்கள்
படைத்தான் ஆண்டவன்??////
indha para'va neenga unga friend mean pannureeengala? illa, podhuva girls'a mean pannureeengala?
i want the explanation blease...
sondhama saraka (adikaaamaa) yosichi , andha kavadhai vadivul'a velia publish pannuna enga katchi'in tholi'ey ....nam katchi saaarbaaaaga ungalukku oru "oh".....
@arun:- //oh sondha sarakka?
nalla irukku :)//
thoda, sondha sarakku thaaan nalla irrukum..... sandhu'la enna sandhegatha kilapureeenga?
@syam:-
//வளர்ச்சியா...ஹே ஹே ஹெக்ஹ ஹே (இது கவுண்டர் ஸ்டைல் சிரிப்பு)....அதாவது quantity முக்கியம் இல்ல quality தான் முக்கியம்...எங்க கட்சி quality கட்சி :-) //
vatchi irrukom aaapu'la.....visit my blog......
Kavithai super!!
Nalla velai nethu padikala... yen thookam ambel aagirukum....
unga kavithaiya paaratina unga blog comment poda vida maatenguthu... :D athuke pudikala :D
G3 yenakku yennamo santhegamave irukku... yaro ungala paarthu padina maathiri iruke....
Yetho boto potu yengala yematha pakkureengalo???
Everyone: intha kavithaiya oru paiyan ponna paarthu padikira maathiri padinga....correct'a match aaguthu... appo puriyum :)
MK neenga than super theliva irukeenga... vidatheenga... kavithai yarukunu kandu pidinga :)
Yenakku Fan'a??? super yen saarba unga friend'ku oru chicken biryani koduthudunga :)
74
75!!!!! yenga katchi vaazhga
//என் முகத்தைப் பார்த்தே
என் உணர்வுகளை
புரிந்து கொள்கையில்
என் தாயானாய்//
superb firstlaye asathiteenga gayathri...
btw enna eppo katchila sertheenga, under wat criteria i matched our katchi...eppadi irundhalum nam katchi vaazhga..
Reservation for 100th comment yenga katchi'ke... so yaravathu 100th comment pota IPR voilation case potruvom :)
sondha saraaku maadhiri irukku :)
eppadi pennae ippadi thideer kavidyai ellaam poaatu thaakinaai.
kavi nayamaa irukkanumnu adhae maadhiri oru photo vera :)
sooberungov..enga pakkam ungala aalae kaanom..yaen ippadi tholaindhu ponaai :)
yappa saami kk bsk k4k ellaruma serndu adikra kummila comments sectione alarudhu pola? kalakkunga :)
rounda 80!
@பொற்கொடி
//yappa saami kk bsk k4k ellaruma serndu adikra kummila comments sectione alarudhu pola? kalakkunga :)//
எங்கள் பணி ரன் எடுத்துக் கொண்டிருப்பதே....
@K4K : Marubadiyum rounda 60 adichu kalakiteenga :-)
@Bharani : //Hey g3....kalakal.....pinni edukareenga...//
Aaha.. Nandri Nanba!!!
//ippa naan sollanum...suttu podura copyrights-aa ennaku kuduthudunga//
Hello.. Idhellam romba over.. Naanga 10 post suttu potta.. 1 post dhaan sondhama poduvom.. adhanaala sudaradhellam avlo seekiram vida mudiyaadhu :-)
//Ending super....thodarndhu ezhudnga :) //
Meendum Nandri Nanba :-)
//aanalum unga katchi kaaranga aniyaayam panranga...comments section load aaga half an hour aagudhu :( //
Edho eppavaavadhu dhaan en blogla konjam traffic irukkum.. Kandukkadheenga :-))
//rounda-a oru 65 :)//
65th comment potta Bharanikku oru chicken-65 parcel :-)
@My days : Ennappa idhu? Katchi member imbuttu late-a varalaama??? Seri edho katchi pathi postinadhaala this time excused.. :-)
//indha para'va neenga unga friend mean pannureeengala? illa, podhuva girls'a mean pannureeengala?
i want the explanation blease... //
No generalizations.. Naan en frienda dhaanpa mean pannen :-)
//nam katchi saaarbaaaaga ungalukku oru "oh".....//
Nandri Nanba!!!
//thoda, sondha sarakku thaaan nalla irrukum..... sandhu'la enna sandhegatha kilapureeenga?//
Adhellam edhir katchi vela.. Kandukkaadheenga.. :-)
@KK : //Kavithai super!!//
Thanksungo!!!
//Nalla velai nethu padikala... yen thookam ambel aagirukum....//
Ennu enakku innum puriyala :-(
//unga kavithaiya paaratina unga blog comment poda vida maatenguthu... :D athuke pudikala :D //
Nalla manasoda commenta nenacha en blog en thadukka pogudhu??? :P
//G3 yenakku yennamo santhegamave irukku... yaro ungala paarthu padina maathiri iruke....//
Aarambichitaaruyya.. aarambichitaaru..
//Yetho boto potu yengala yematha pakkureengalo???//
Appadiyae emaathitaalum... :P
//intha kavithaiya oru paiyan ponna paarthu padikira maathiri padinga....correct'a match aaguthu... appo puriyum :) //
Neenga vambizhukka naan dhaan maatinena? Aala vudungappa...
//MK neenga than super theliva irukeenga... vidatheenga... kavithai yarukunu kandu pidinga :) //
KM nallavaru vallavaru.. Indha maadiri thappu thappalaan yosikka maataaru.. :)
//Yenakku Fan'a??? super yen saarba unga friend'ku oru chicken biryani koduthudunga :)//
Chicken Briyani parceled to London :-)
//75!!!!! yenga katchi vaazhga //
Oru Half + Quarter on the way with oorkaai :D
@Ramya : //superb firstlaye asathiteenga gayathri...//
Thanks Ramya :-)
//eppadi irundhalum nam katchi vaazhga.. //
Indha qualificationla dhaan :D
@KK : //Reservation for 100th comment yenga katchi'ke... //
Reservation-ae violation of rule dhaan :-)
//so yaravathu 100th comment pota IPR voilation case potruvom :) //
Adhu enna IPR???
@Kittu : //sondha saraaku maadhiri irukku :)//
Aamaango :-)
//eppadi pennae ippadi thideer kavidyai ellaam poaatu thaakinaai.//
Adhu edho theriyaathanama vandhududhu.. appappo :-)
//kavi nayamaa irukkanumnu adhae maadhiri oru photo vera :)//
:-)
//sooberungov..enga pakkam ungala aalae kaanom..yaen ippadi tholaindhu ponaai :) //
Tholaindhellam pogaleengo.. Unga natchathira pattimandramlaan kooda padichitten.. But commentala :-)
@Porkodi : //yappa saami kk bsk k4k ellaruma serndu adikra kummila comments sectione alarudhu pola? kalakkunga :) //
Hmm.. Makkals kalakittae irukkaanga :-)
80 Potta porkodikku enna venumnu kettu correcta anuppungappa :-)
@K4K : Ungal pani thodara vaazhthukkal :-)
//@K4K : Ungal pani thodara vaazhthukkal :-)//
இதோ... ஆரம்பிச்சிட்டோம்ல....
edra bat-a....
adira run-a....
podra century-a
90..
//Ennappa idhu? Katchi member imbuttu late-a varalaama???//
innaiku edhir katchi'ai thaaaki cauvery karai'la oru meeting....
so adhu thaan vara mudiala....
namma post'a paarunga...
93
93
94 namma katchi vaazhga...
btw, edhir katchi'la irrundhu sound'aiey kaaanom....ok ok ....
valarga namma katchi
காவேரி கரைல பேசுன அனல் பறக்கும் பேச்சால... இங்க எங்கயோ புகையுதுபா...
எங்கனு கேட்டு சொல்லுங்க....
95 @ kk //Everyone: intha kavithaiya oru paiyan ponna paarthu padikira maathiri padinga....correct'a match aaguthu... appo puriyum :) //
edhir katchi'la irrundhu oru news'a solli irrukeeenga...
point noted...
96..
97..
99..
@g3 //Everyone: intha kavithaiya oru paiyan ponna paarthu padikira maathiri padinga....correct'a match aaguthu... appo puriyum :) //
adada,
போட்டச்சு century.....
ai, innaiku
ramya enga katchi,
porkodi enga katchi,
g3 enga katchi....
immooonru katchi'lum century adichi, appuram trichy'la podhu koootam pottu vettri vaagai soodivitten enbadahi k4k blog mooolam arrindhu,
katchi ennai paaraatugiradhai ninaithu paaarthaaal....
vaazhga engal katchi..
valarga engal katchi.....
gops கூறியதை கொஞ்சம் bold-aga
ai, innaiku
ramya enga katchi,
porkodi enga katchi,
g3 enga katchi....
immooonru katchi'lum century adichi, appuram trichy'la podhu koootam pottu vettri vaagai soodivitten enbadahi k4k blog mooolam arrindhu,
katchi ennai paaraatugiradhai ninaithu paaarthaaal....
vaazhga engal katchi..
valarga engal katchi.....
Century-aa adichu asathum Namma K4K-kkum Gops-kkum innoru pottiya anuppungappa
//Unga natchathira pattimandramlaan kooda padichitten.. But commentala :-) //
oh comment podanumnaa katchila saera solluveenga pola irukkae :)
@Kittu : //oh comment podanumnaa katchila saera solluveenga pola irukkae :) //
Chey chey.. avlo mosamellam illeengo.. varen konja nerathula andha pakkam :))
oru sivakasiye vedikkudhu pola irukku comments section vandha :P
108 moi vachitu poyidren :)
enga katchi vaazga
@Arun : 108-aavadhu moikku nandri.. :-)
yengae surutuneeganu nalla irukkae nu kaetka vandhaen.sondha sarakku nu kaettadhum malaichu poitten.
superb.nalla ezhudhureenga.Inimae adikadi try panni kavidhai ezhdhi katchi anbargalukku tonic kodunga.
Nijamavae kavidhai nalla irukku g3.
Umpire David Sheppard maathiri 111'ku oru hop :)
@SKM : Romba Tanksungo :-)
//kavidhai ezhdhi katchi anbargalukku tonic kodunga//
Kandippa pannitta pochu... :-)
@KK : Nallavae hop pandreenga :-)
G3: Very touching... Neenga pesardhu dhan louder, but you have a soft heart...
Beautiful. Nijama you can make poetry cards in tamil g3.
@Priya : Thanks Priya :-)
//Neenga pesardhu dhan louder//
Aaha.. Ungalukku eppadi theriyum? Naan unga kitta phonela pesinadhillayae ;-)
//Beautiful. Nijama you can make poetry cards in tamil g3. //
G3 flying after reading this :-)
G3: Unga phone secret ippo sollitengaley. What I meant was you speak more here in the post. I have never seen tamil poetry cards in shops as for my knowledge. Sooper businessg g3.
//Naan thozhi mattum illama ithana parimaanangal undunu solla vandhadhaala dhan appadi podalanga :-)//
:) :)...
Apuram andha picture-um super G3..
ada aniyayamay...intha ithu pona katciyoda alambal thaangalapa..yaarahcum mosquito marunthadingapa seekram...enanda 115 comment iruakynu paatha..114 ivangalukullaravay pesikaraanga..ithelam oru polapaa..enga notaamaiya anyday neenga beat panna mudiyathakum...oru suriyan oru chandiran..bloguku oray NotAmAi... :D
@gils
//ada aniyayamay...intha ithu pona katciyoda alambal thaangalapa..//
ஹா..ஹா.. இது வெரும் trailer தானுங்க..
விரைவில் படம் வருது... wait and see..
அதுக்கு முன்னாடி ஒரு சின்ன தகவல்.. இங்க... FLASH NEWS
@gils :- //intha ithu pona katciyoda alambal thaangalapa..//
idhukey ippadina...inimel vara porathuku?
//enga notaamaiya anyday neenga beat panna mudiyathakum...//
brother blog'a konjam poi paarunga...
enga katchi thaaan majority angaium.....
//bloguku oray NotAmAi//
adha venum'na agree'ing...
@k4k :- namma katchi vaazhga...
120 round panniten
//Kavidhai super.. Instant kavidhai manarnnu ungalukku oru pattam kuduthudalaam :-) Aanalum ponnungalukku selavu panniyae seerazhiyaradha innum ethana gaalathukku dhaan sollitirukka poreengalo.. :-)//
summaa tamasukuthaan (tasmacukku illainga)... ethavathu ponnunga nammlaiyum kaathalitcha credit card enna, oru bankaiye ava perula ezuthi vaikira aal naanga... :))
rotfl @ flash news above :)
@Priya : Hmm.. Naanum romba thamizh cards paathadhillai.. Have seen very few for pongal and Diwali.. Nijamavae nalla business dhaan.. start panniduvom :-)
@Raji : Thanksungo :-)
@Gils : LOL :-) No tension relax.. Seri vandhuttu posta pathi onnum sollama poiteenga?? ennadhidhu??
Matha lelvikkellam k4k-vum Gopsum badhil sollitaanga :-)
@K4K and Gops : Asathareenga.. Continue maadi :-)
@Ji : Adhaan.. naanum soldren.. neengala aarva kolarula selavu pannitu ponnunga selavu veikkaraangannu ponnungala soldradhu endha oor nyaayam???
@porkodi : :-)
Awesome. Romba azhagana kavaidhai.
oru penn roja chediya pola iruka vendum. Thurathil irundu paathu raskika azhagai, thanai sutri irukum makkalukaga than vaadinaalum manam veesikondu, thanai vanmuraiyaga adaya vandal mulai pondra koormai kondu thanaye paadhugathukondu. Kainda pin manul mendum vizhundu uramaai maarum roja poo :-)
@heidi Kris : Asathita ma.. Late-a vandhaalum latesta vandhirukka :-)
ஜி3 காலையில நல்லா தானே இருந்திங்க...:)
\\ஜி said...
கவிதாயினி G3....
உங்கள் கவிச்சித்திரம் மேலுமேலும் மெருகுற எனது வாழ்த்துக்கள்...
[எப்படித்தான் இப்படியெல்லாம் கவிதை எழுதுறீங்களோ?. ஒரு வேளை அனுபவப் பாடமோ]\\
ரீப்பிட்டேய்...... :)
உங்க தோழிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.. ஆமா, பிப்ரவரி எழுதிய கவிதையை திரும்ப பப்ளிஷ் பண்ணியிருக்கீங்க போல? ;-)
adada.. romba feel panniteengale.. marupadiyum kummi adikka aarambichitaanga ellarum.. nice to seee that...
Enga Syam marubadiyum comment pannitaaro'nu parthen. Aprom dhaan idhu oru palaya post'nu therinjidhu. :(
adhu oru azhagiya kanaagaalam! :(
kavithai super G3
ennanga inda kavitha ungalukum porunthume
comments sectionla date paarkama romba confuse aayiten.. Ennada romba naala kaanama pona sila peru comment potrukangale... marupadiyum ellarum forumukku vanthutaanganu ninachu confuse aayiten...
first time to ur blog
nice kavithai