இன்று முதல் இனிதே பயணிப்போம்...

வணக்கம்... இன்று முதல் இனிதே பயணிப்போம்...

நான் ரசித்த கவிதையில் எனக்கு பிடித்தது...

மேல் இமைகளில் நான்... கீழ் இமைகளில் நீ...
இந்த கண்கள் கொஞ்சம் உறங்கினால் என்ன ?...


கொஞ்சம் catchinga ஆரம்பிக்கலாம்னு நெனைசேன்...
சரி சரி... கண்ணை துடைசிகோங்க...

சும்மா சும்மா... :-)

சரி இப்ப காயத்ரிய கலாய்க்கலாமா... stay tuned...

பி.கு. : மக்களே.. இது நான் போட்ட போஸ்ட் இல்ல.. என் தோஸ்த்து கௌதம் (எ) சந்தோஷ் போட்டது. இன்று முதல் பிரவாகத்துல என் கூட கூட்டணி போட்டு உங்களுக்கு மொக்க போட போறான்னு தான் நான் நினைச்சேன்.. ஆனா மேல இருக்கற பதிவ பாத்தா என்னையே கலாய்ப்பான் போல இருக்கே.. இருக்கட்டும்.. அவனோட ரகசியங்கள் நம்ம கிட்ட இருக்குல்ல.. அவனை ஒரு கை பாத்துக்கலாம் ;))

பி.கு.கு. : ஹி..ஹி.. பி.கு. போட்டது மட்டும் ஜி3. :))
53 Responses

  1. adra sakka.. yakkov eppadi irukeeeenga...


  2. //இன்று முதல் இனிதே பயனிப்போம்...//

    enga poreeeeenga?


  3. //மேல் இமைகளில் நான்... கீழ் இமைகளில் நீ...
    இந்த கண்கள் கொஞ்சம் உறங்கினால் என்ன ?...
    //


    rendu perum therichikittu keela vilundhu mandai'la kattu poda vendiadhu vandhaalum varum.... :P


  4. //இப்ப காயத்ரிய கலாய்க்கலாமா//

    ennadhu kathrikaai ah kaaaya vaika poreeengala? nadakattum nadakattum...


  5. //stay tuned...//

    frequency plz....


  6. 7th comment :-

    annan K4k ku dedicating ..


  7. 8th comment :-

    brother arun ku dedicating


  8. 9th comment :-

    avatar dreamzz ku dedicating


  9. 10th comment :-

    billu bharani'ku dedicating


  10. 11th comment :-

    Po.Porkodi'ku dedicating


  11. 12th comment :-

    DD akka'ku dedicating


  12. 13th Comment :-

    sollava vendum?


  13. 14th comment:-

    Sumathi akka'ku dedicating


  14. 15th comment:-

    thala Ambi ku dedicating


  15. 16th comment :-

    My friend ku dedicating


  16. 17th comment:-

    Syam brother'ku dedicating


  17. 18th comment:-

    veda ku dedicating..


  18. Anonymous Says:

    avvvvvvvvvvvv. gops, un paasatha nenachu me anantha kaneer vittufying. :)

    he hee, me technically secondu! :p

    @g3, kavithai arambichu pattunu mudichiteenga? y..?


  19. //gops, un paasatha nenachu me anantha kaneer vittufying. :)
    //

    avvvvvvvv thala me too :(.. :P

    round ah potaachi 20 varata...


  20. vaaanga sandhosh....

    ungaluku koootani poda aaaley kidaikalai ah? sare sare vandhuteeeeenga... welcum..


  21. வரும் போதே கவுஜுடன் வறீங்களே..

    ஆனா கவுஜுக்கு அப்புறம் ஒரு சூப்பர் மேட்டருக்கு கூப்பிட்டு இருக்கீங்க... அதனால் கூட்டணி அமைத்து விடலாம்.

    கவுஜுக்கு - போக போக சரி பண்ணிடலாம் :)

    பயணிப்போம் என்று இருக்கனும்....


  22. MyFriend Says:

    as usual.. பதிவை படிக்காமலேயே கமேண்டிங். :-P


  23. MyFriend Says:

    gops அண்ணனுக்கு ஒரு வணக்கம் :-)


  24. MyFriend Says:

    //வணக்கம்...//

    வணக்கம்

    // இன்று முதல் இனிதே பயனிப்போம்...//

    இதுவரை நீங்க பயணிச்சதே இல்லையா? ஐயோ பாவம். :-P


  25. MyFriend Says:

    //நான்
    ரசித்த
    கவிதையில்
    எனக்கு
    பிடித்தது... ///

    ஆஹா.. கவுஜ கவுஜ..

    கவுஜ சூப்பர். ;-)


  26. Anonymous Says:

    payanmla periya Na illa?? kutti na potrukkeenga..short tripa? ;) naan yarunu kandupudinga papom :D


  27. MyFriend Says:

    //மேல் இமைகளில் நான்... கீழ் இமைகளில் நீ...
    இந்த கண்கள் கொஞ்சம் உறங்கினால் என்ன ?...
    //

    இப்போ நீங்க என்னத்தான் சொல்ல வர்றீங்க? கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க. ;-)


  28. MyFriend Says:

    //கொஞ்சம் catchinga ஆரம்பிக்கலாம்னு நெனைசேன்... //

    fish catching?

    //சரி சரி... கண்ணை துடைசிகோங்க...//

    ஆமா ஆமா.. கண்ணுல தூசி விழுந்திடுச்சி.


  29. MyFriend Says:

    //சும்மா சும்மா... :-)//

    கம்மா கம்மா.. :-))))


  30. MyFriend Says:

    //சரி இப்ப காயத்ரிய கலாய்க்கலாமா... stay tuned...//

    welcome to the club.. :-))))


  31. MyFriend Says:

    //மக்களே.. இது நான் போட்ட போஸ்ட் இல்ல.. //

    நாங்க நம்பிட்டோம். ஐயோ நிஜமாங்க. ;-)


  32. MyFriend Says:

    /என் தோஸ்த்து கௌதம் (எ) சந்தோஷ் போட்டது.//

    வாங்க சந்தோஷ்.. :-)


  33. MyFriend Says:

    //இன்று முதல் பிரவாகத்துல என் கூட கூட்டணி போட்டு உங்களுக்கு மொக்க போட போறான்னு தான் நான் நினைச்சேன்.. //

    ப்ராவகத்தின் இரண்டாவது வருடத்துல இரண்டு பேர் கூட்டணி. மூன்றாவது வருடத்துல மூனு பேர் ஆகுமா?


  34. MyFriend Says:

    //ஆனா மேல இருக்கற பதிவ பாத்தா என்னையே கலாய்ப்பான் போல இருக்கே.. //

    எங்க கூட சேர்ந்துட்டீங்கல்ல.. வாங்க கலாய்க்கலாம். :-))))


  35. MyFriend Says:

    //அவனோட ரகசியங்கள் நம்ம கிட்ட இருக்குல்ல.. அவனை ஒரு கை பாத்துக்கலாம் //

    பார்க்கலாம் பார்க்கலாம். ரெண்டு கை இருக்குல்ல. :-)


  36. MyFriend Says:

    //பி.கு.கு. : ஹி..ஹி.. பி.கு. போட்டது மட்டும் ஜி3. //

    பின் குறிப்பு சூப்பர். ;-)


  37. G3 Says:

    @Gops,

    Indha gummu gummi irukka.. nalla iru raasa :))

    //ungaluku koootani poda aaaley kidaikalai ah? //
    Hello.. indha month end inga varrangaradhu nyaabagam irukattum..

    @Ambi,

    Thala.. andha post ennudhu illa.. unga commentlaan pathu postukku pinkurippu additen.. chk maadi :)


  38. G3 Says:

    @Siva,

    //ஆனா கவுஜுக்கு அப்புறம் ஒரு சூப்பர் மேட்டருக்கு கூப்பிட்டு இருக்கீங்க... அதனால் கூட்டணி அமைத்து விடலாம்.//
    Ada paavingala.. oru gumbala thaan readya irukkeenga pola?

    //பயணிப்போம் என்று இருக்கனும்....//
    Maathitten thala :)


  39. G3 Says:

    @My Friend,

    Aatha.. neeyuma? nalla thaan gummi irukka.. nalla irungammani :))


    @Gils,

    //naan yarunu kandupudinga papom :D//

    Hello.. neenga anonya illa.. Gilsundra idla pottirundha kooda avanukku ungala adayalam theriyumannu therila.. neenga avan kitta unga original namela dhaanae pesi irukkeenga :)


  40. Dreamzz Says:

    @gautham
    yaarupa ithu puthu entry?


  41. Dreamzz Says:

    kavuja nalla irukku!


  42. Dreamzz Says:

    //மேல் இமைகளில் நான்... கீழ் இமைகளில் நீ...//
    vila marukkum thoosiyai kaadal


    eppadi irukku?
    (tamil font varala :()




  43. Dreamzz Says:

    g3 friendnu vera sollareenga!




  44. Dreamzz Says:

    mudhal mudhala...


  45. Dreamzz Says:

    50 adikiren ungalkaaga!



  46. G3 Says:

    @Dreamz,

    Aaha.. nallavae varaverpu kudukkareengalae ellarum :)


  47. \\பி.கு.கு. : ஹி..ஹி.. பி.கு. போட்டது மட்டும் ஜி3. :))\\

    கவுஜ....கவுஜ... ;))