ஜி-யின் திருவிளையாடல்

திருவிளையாடல் படத்துல தருமி கேள்வியா கேட்கும் போது அசராம நம்ம சிவன் பதில் சொல்லுவாரே அந்த சீன் உங்க எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கறேன். இப்போ அதே சீன்ல சிவனுக்கு பதில் நம்ம காபி வித் கோபி புகழ் சச்சின் கோப்ஸீம், தருமிக்கு பதில் ஜியும் இருந்திருந்தா எப்படி இருக்கும்னு ஒரு குட்டி கற்பனை.

கோப்ஸ் : கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
ஜி : நான் ஒன்னும் தருமி மாதிரி முட்டாள் இல்ல.. அதனால 2 பேருமே ஆளுக்கு பத்து கேள்வின்னு பிரிச்சுப்போம். டீல் ஓ.கே.வா?

கோப்ஸ் : எனக்கு சம்மதம். நீ முதலில் கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
ஜி : நீயே முதல்ல கேளு. அப்போ தான் நான் அதுக்கேத்த மாதிரி என் கேள்விகளை கேட்க முடியும்.

ஜியின் மனசாட்சி : மவனெ.. இன்னிக்கு உன்ன கேள்வி கேட்டு ஓட ஓட விரட்டல என் பேரு ஜி இல்ல.
கோப்ஸின் மனசாட்சி : நீ கேள்வி கேக்க ஆரம்பிச்சதும் தான் நாங்க எஸ் ஆயிடுவோமில்ல..

கோப்ஸ் : சரி.. ஆட்டத்தை துவங்குவோம்.. சேர்ந்தே இருக்க வேண்டியது எது?
ஜி : நானும் சகிராவும்

கோப்ஸ் : சேரக்கூடாத்து?
ஜி : நானும் குவார்ட்டரும்

கோப்ஸ் : பார்க்க கூடாத்து?
ஜி : லவ்வர்ஸ் டேயில் பால் பாண்டி

கோப்ஸ் : பார்க்க வேண்டியது?
ஜி : ஜியின் வீர விளையாட்டு

கோப்ஸ் : பூமிக்கு தேவை
ஜி : பூமி தேவதைகள்

கோப்ஸ் : சிறந்த தேவதையை தேர்ந்தெடுக்க?
ஜி : சாட் பூட் த்ரீ

கோப்ஸ் : அவளைப் பற்றி ஒரு கவிதை
ஜி : உளறுதல் என் உள்ளத்தின் வேலை

கோப்ஸ் : இது கவிதையா?
ஜி : கவிதைனு சொன்னா நம்பனும்

கோப்ஸ் : புதுக்கவிதையோ?
ஜி : புதுக்கவுஜ இல்லடே.. புலிக்கவுஜ

ஜி : உன் கோட்டா முடிஞ்சிடுச்சு.. இனி என் கோட்டா.. எங்க என் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு பாப்போம்..
கோப்ஸ் : கேள் உமது கேள்விகளை.

ஜி : சைட் அடிச்சா ஆயுசு கூடுமா?

ஜி : கிறிஸ்துமஸ் ஏசுவின் பிறந்தநாளா?

ஜி : பீட்டாவுக்கு மாறலியா?

ஜி : ஷக்கத்தா இதே மகா?

ஜி : இது மட்டும் கவிதை இல்லயா என்ன?

ஜி : பார்த்த ஞாபகம் இல்லையோ?

ஜி : யாருல இங்க சண்டியன்?

ஜி : டைட்டில வைச்சாத்தான் பதிவ படிப்பீங்களா?

ஜி : கருவறை முதல் கல்லறை வரை?

ஜி : இதெல்லாம் ஒரு பொழப்பு?

என்ன இது கோப்ஸிடம் இருந்து பதிலே காணோம்னு பாத்தா அந்த பக்கம் நம்ம கோப்ஸு தலை தெறிக்க ஓடிட்டிருக்காரு.

இப்படி பலரையும் தன் அருமையான் பதிவுகளால் அலற வைத்த ஜி-க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))


Send this eCard !


பி.கு. 1 : கோப்ஸ் அவ்ளோ வேகமா ஓடினது கேள்விக்கு பயந்துனு தப்பா நினைச்சுட்டீங்களா? அவர் கிரிக்கெட் மேட்ச்ச பாக்கத்தான் அப்படி தலைதெறிக்க ஓடினாருன்னு சொன்னா நீங்க நம்பனும் :P

பி.கு. 2 : @ஜி, இந்த பிறந்தநாளோட உங்க லீவ் அக்கவுண்ட் முடியுது. சீக்கிரம் உங்க ப்ளாக ரீ-ஓபன் பண்ணுங்க.
38 Responses
  1. MyFriend Says:

    me the firstuu.. :-)))


  2. ஜி Says:

    நன்றி அம்மணி... நல்லவேளை ரொம்ப கலாய்ச்சிடுவீங்களோன்னு நெனச்சு பயந்துட்டேன் :))


  3. ஜி Says:

    ஹி...ஹி.. நான் மட்டும் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றேன்.. சரக்க்கு எதுவுமே இல்ல அம்மணி.. அதான் :((


  4. MyFriend Says:

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி. :-))))))


  5. ambi Says:

    யப்பா! டெக்னிகலி நான் தான் மூணாவது. இருங்க, பதிவை படிச்சுட்டு வரேன். :p


  6. ambi Says:

    //இப்படி பலரையும் தன் அருமையான் பதிவுகளால் அலற வைத்த ஜி-க்கு//

    ROTFL :)

    இதுக்கு நாலு அடி அடிச்சு இருக்கலாம் ஜியை! :p

    ஜி! மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)


  7. சொர்ணாக்கா,

    கலக்கல் பதிவு.... :)

    என்ன லிங்க் எல்லாத்தையும் G3 பண்ணிருக்கீங்க.... அதுவும் நல்லாந்தேய்ன் இருக்கு.... :)


  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி ;-))


  9. Sumathi. Says:

    Hai Ji,

    MANY MANY HAPPAY RETURNS OF THE DAY.


  10. வா ஜி...

    வா ஜி...

    உன் ஜீவனா ஸ்ரேயாவுக்கு வாழ்வு தர

    வா ஜி...

    வா ஜி...


  11. //சரக்க்கு எதுவுமே இல்ல அம்மணி.. அதான் //

    இதுக்கு தான் அப்ப அப்ப சரக்கு போடனும் என்று சொல்லுறது.....


  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி


  13. Dreamzz Says:

    Z, Happy Birthday to you!


  14. d4deepa Says:

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி


  15. k4karthik Says:

    ஹாப்பி பேர்த்டே ஜி...

    அக்கா...இருந்தாலும் தம்பி-ய இப்படி ஒட வச்சிருக்கக்கூடாது.....


  16. Anonymous Says:

    என் வாழ்க்கையிலே இந்த மாதிரி இவ்வளவு லிங்க்ஸ் கொடுத்த வாழ்த்தைப் பார்த்ததே இல்லை.ஜி3 யக்கா ரொம்ப ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு போட்ட வாழ்த்து மாதிரி இருக்கு...

    காலில் பூட்ஸ் போட்ட பூனை அண்ணத்தே ஜிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பி.கு: ஜி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவர் எல்லாருக்கும் 250 யு எஸ் டாலர்கள் பரிசாக தருகின்றார்.எல்லாரும் மறக்கமால் வசூல் பண்ணிடுங்க.


  17. Arunkumar Says:

    Many Happy Returns Ji :-)


  18. Arunkumar Says:

    unga g-talk status message yaarapathi-nu ippovaadhu makkalukku eduthu sollunga pls..


  19. Arunkumar Says:

    thambi adhaan mazhai vandhu keduthurchilla innum enna cricket match paakure?


  20. Arunkumar Says:

    romba naal kalichi rendu post padichi renduthukkum commentiten :)
    hehe idhellam oru pozhappu :((((


  21. Arunkumar Says:

    eley Ji NC-la ennale pannudhe unnoda porandha naaliku? enna spl?


  22. Arunkumar Says:

    sari oru kottar century poduvom.. touch vittu pochille..


  23. Arunkumar Says:

    appada.. 25

    Appy Bday Ji

    Gandhi oru naal-la thappichaaru :-)


  24. KK Says:

    Happy B'day Ji!
    Have a great day!

    G3 super post... very creative :)


  25. Priya Says:

    Happy B'day Z !


  26. Priya Says:

    G3, Kalakittinga.. Sema creative neenga..


  27. This comment has been removed by the author.

  28. adada adada.. naan kooda muthalla KK voda comment ah paarthu avar comedy panraro nu ninaichen (post is very creative nu sonnaru la) coz post looked odd...appuram than matha comments paarthuttu marubadi post ah paarthen....... oh athellam G yoda blog posts ah..adada adada kalakareenga G3, sooper ponga... unga May babies birthday post maathiriye ithuvum sooopero sooper :)

    HAPPY BIRTHDAY TO G
    HAPPY BIRTHDAY TO G
    HAPPY BIRTHDAY TO G

    G3 kaga G ku 3 times happy birthday wishes :D


  29. Arunkumar Says:

    oh, ippo thaan seeing...
    andha pathume Ji-oda blog linksaa?
    super.. engala pathi pona padhivula oru post potadhukke unga creativity-la nalla improvement theriyudhu :) Keep it up !!!


  30. Unknown Says:

    Happy b'day to G


  31. Sat Says:

    hehehe....indha posta purinjikirathukku naa Ji-oda blogku poi postellam paathuttu vanthu padichen....
    ippadi kooda wish pannalama??? :D


  32. G3 Says:

    @ALL

    Vaazhthu sonna unga ellarukkum Ji saarba nandrigal :))

    @My Friend

    First vandhadhukku unakku kuruvi rotti :))


  33. G3 Says:

    @Ji

    Aaha..romba edhirpaatheengalo? therinjirundha nalla kalaaichirukalaamae :(

    //ஹி...ஹி.. நான் மட்டும் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றேன்.. சரக்க்கு எதுவுமே இல்ல அம்மணி.. அதான் :((//
    Seekiram fulla load pannittu vaanga :))

    @Ambi

    //யப்பா! டெக்னிகலி நான் தான் மூணாவது. இருங்க, பதிவை படிச்சுட்டு வரேன். :p//
    3-avadha vandhadhukku ungalukku cake mela irukkara cream mattum dhaanaam :)

    //இதுக்கு நாலு அடி அடிச்சு இருக்கலாம் ஜியை! :p//
    En ippadi publica enna pottu kudukkareenga :(


  34. G3 Says:

    @Raam

    //கலக்கல் பதிவு.... :)
    என்ன லிங்க் எல்லாத்தையும் G3 பண்ணிருக்கீங்க.... அதுவும் நல்லாந்தேய்ன் இருக்கு.... :)//
    Nandri Nandri :))

    @Siva

    //உன் ஜீவனா ஸ்ரேயாவுக்கு வாழ்வு தர
    வா ஜி...//
    Eppadi ippadilaan???

    //இதுக்கு தான் அப்ப அப்ப சரக்கு போடனும் என்று சொல்லுறது.....//
    Nalla thaanya advise pandreenga..


  35. G3 Says:

    @K4K

    //அக்கா...இருந்தாலும் தம்பி-ய இப்படி ஒட வச்சிருக்கக்கூடாது.....//
    Avan innum thirumbi varavae illa paarunga :)

    @Thurgah

    //என் வாழ்க்கையிலே இந்த மாதிரி இவ்வளவு லிங்க்ஸ் கொடுத்த வாழ்த்தைப் பார்த்ததே இல்லை.ஜி3 யக்கா ரொம்ப ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு போட்ட வாழ்த்து மாதிரி இருக்கு...//
    Andha maadiri thappellam naan pandradhey illae :)

    //அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவர் எல்லாருக்கும் 250 யு எஸ் டாலர்கள் பரிசாக தருகின்றார்.எல்லாரும் மறக்கமால் வசூல் பண்ணிடுங்க.//
    Enakku innum varalae :((


  36. G3 Says:

    @Arun

    //unga g-talk status message yaarapathi-nu ippovaadhu makkalukku eduthu sollunga pls..//
    Enakkum sollunga ji :))

    //thambi adhaan mazhai vandhu keduthurchilla innum enna cricket match paakure?//
    Innum avan return varavae illae :((

    //romba naal kalichi rendu post padichi renduthukkum commentiten :)
    hehe idhellam oru pozhappu :((((//
    :))))

    //appada.. 25//
    quarterukku nandri hai :))


  37. G3 Says:

    @KK

    //G3 super post... very creative :)//
    Nandri hai :))

    @Priya

    //G3, Kalakittinga.. Sema creative neenga..//
    Thanks Priya :))

    @rsubras

    //oh athellam G yoda blog posts ah..adada adada kalakareenga G3, sooper ponga... unga May babies birthday post maathiriye ithuvum sooopero sooper :)//
    :)) Thankies :)


  38. G3 Says:

    @Arun

    //andha pathume Ji-oda blog linksaa?
    super.. engala pathi pona padhivula oru post potadhukke unga creativity-la nalla improvement theriyudhu :) //
    Ungala pathi pona padhivula oru posta? enna raasa solla varra nee???

    @Sat

    //indha posta purinjikirathukku naa Ji-oda blogku poi postellam paathuttu vanthu padichen....
    ippadi kooda wish pannalama??? :D//
    :)) So oru pudhu reader kedachaacha Ji blogkku :D