அவ்வ்வ்வ்வ்வ்வ்...

நம்ம Carpie Diem யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு நல்லெண்ணத்தோட என்னையும் டேக்ல கோத்துவிட்டுட்டாங்க.. என்னை பத்தி 25 விஷயம் சொல்லனுமாம்!! இதுக்கு முன்னால எட்டு விஷயம் சொல்ல சொல்லி கேட்டதுக்கே டாபிக்க மாத்தி எட்டு மறக்க முடியாத விஷயங்கள சொன்னேன். இப்போ 25 கேக்கறாங்க.. அந்தளவுக்கு நம்மள பத்தி சொல்ல பெருசா எதுவும் இல்லை. இருந்தாலும் நம்மையும் மதிச்சு டேக் பண்ணவங்களுக்கு மரியாதை குடுக்கறதுக்காக ஒரு பதிவு போட்டு ஒப்பேத்தறேன்.. பொறுத்தருளுங்கள் மக்கா :-))))

25-அ சிம்பிளா 5-5-ஆ பிரிச்சிக்கறேன்.. என் வசதிக்காக...

மறக்க முடியாத முதல் அனுபவங்கள்

1. முதல் வேலை கிடைத்ததும் வீட்டுக்கு கூட ஃபோன் பண்ணாம PCO-ல இருந்து என் ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி சொன்னது. ரெண்டாவது கால் தான் வீட்டுக்கு பண்ணேன்.

2. நண்பர்களுடன் சேர்ந்து முதன்முதலாய் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்காக வெளியூர் (கோயம்பத்தூர்) சென்றது.

3. என் தோழிக்கு send off குடுக்க ஏர்ப்போர்ட் போனது.. எவ்ளோ control பண்ணியும் கண்ல தண்ணி எட்டி பாத்து காமிச்சு குடுத்துடுச்சு :-(

4. என் ப்ரெண்டோட கல்யாண ட்ரீட்க்கு அவ & அவ ஆத்துக்காரர் குடும்பத்தோட நைட் ஷோ போனது. அங்க தியேட்டர்ல 12 மணிக்கு அவ மாமியார்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கொண்டாடினது

5. எப்பவும் மத்தவங்க கல்யாணம் அல்லது அலுவலக சுற்றுலாக்கு மட்டுமே வெளியூர் பயணம் போனது போய் முதல் முறையாய் ஒரு ப்ரேக் வேணும்னு 4 நாள் நண்பர் வீட்டுக்கு போயிட்டு வந்தது. எப்படி எங்க வீட்ல இதுக்கு சம்மதம் சொன்னாங்கனு இன்னும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு !!

நான் செல்ல விரும்பும் 5 இடங்கள்

6. London

7. France

8. Sydney

9. New Jersey

10. San Francisco

நான் ரொம்ப possessive-அ feel பண்ற, அடுத்தவங்களுக்காக விட்டுக்குடுக்காத 5 விஷயங்கள்

11. My Best Friend

12. என்னுடைய டைரி

13. என்னுடைய ஸ்கூட்டி

14. என் தலையணை

15. எனக்கு வந்த பரிசுகள்

என்னை பிரம்மிக்க வைத்த சிலர்

16. என் பழைய டீம்மேட் பார்த்திபன்.. எப்பவுமே ரொம்ப தெளிவா இருப்பாரு. A person with 100% self-respect and self-confidence.

17. என் தோழி கவிதா. நான் என்னைக்குமே பார்த்து அதிசயிக்கும் ஒரு நபர். என்னை விட என்னை பத்தி ரொம்ப நல்லா புரிநதுகொண்டவள். A great motivator.

18. என் பழைய கம்பெனி senior PM ராதிகா. Top level management-ல இருந்த ஒரே அம்மணி. Professionally அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் ஜாஸ்தி

19. என் தோழியோட கணவர் ஆனந்த். முதல் முறை அறிமுகமானப்பவே இவ்வளவு நல்லவங்களாவும் இருக்க முடியுமானு அதிசயிக்க வைச்ச நபர். Was so happy for my friend.. அவங்க ரெண்டு பேர்ல யாரு லக்கினு தனியா பிரிச்சு சொல்ல முடியாத அளவுக்கு ரெண்டு பேருமே அற்புதமான characters.

20. முந்தின பாயிண்ட் டைப் பண்றப்போ மனசுல நின்ன இன்னொரு கேரக்டர் Mrs. KK. போன பாயிண்ட் அப்படியே இந்த ஜோடிக்கும் பொருந்தும். Lovely pair :-)

சரி.. 20 பாயிண்ட் தான் ஓ.பி அடிச்ச கடைசி 5 பாயிண்டாவது டேக்குக்கு சம்பந்தமா எழுதுவியானு நீங்க கேக்கறது புரியுது.. உங்க ஆசையையும் நிறைவேத்தறேன்.. நோ வொர்ரீஸ் :-)))

21. பாட்டு.. எப்பவுமே பாட்டு கேட்டுட்டே இருக்கனும் எனக்கு. ஆபீஸாகட்டும் வீடாகட்டும்.. என்ன பண்ணிட்டிருந்தாலும், backgroundla பாட்டு ஓடிட்டிருக்கனும். கொஞ்ச நாள் முன்னாடி வரை வண்டி ஓட்டும்போது மட்டும் பாட்டு கேட்காம இருந்தேன். இப்போ அந்த கேப் கூட விடறதில்லை. வண்டி ஓட்டும்போதும் headset-ல பாட்டு கேட்க ஆரம்பிச்சாச்சு :-)

22. தனிமையில் இனிமை காணுவது ரொம்ப புடிச்ச விஷயம்.. I will be in my own dream world :-)

23. எனக்கு இருக்கற ஒரு பழக்கம் முடிஞ்சவரை என் நண்பர்கள் பிறந்தநாள் அன்னிக்கு எப்படியாவது அவங்கள நேர்ல பாத்து வாழ்த்திடுவேன். ஒரு 5 நிமிஷம் ஆன் தி வே-ல பாத்தாலும் ஓ.கே.. ஆனா எப்படியாவது பாத்துடனும்.

24. நிறைய travel பண்ண பிடிக்கும்... Bus/Train anything is comfortable for me.. ஆனா தூங்க சொல்லகூடாது. ஜன்னலோரம் சீட் குடுத்துட்டா.. 22nd point implement பண்ண ஆரம்பிச்சிடுவேன்.

25. Possessiveness - எனக்கு ரொம்ப பிடிச்சவங்கள யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டேன். அவங்கள கேலி பேசினா கூட அவ்ளோ ஈஸியா எடுத்துக்க முடியாது. என் தோழிய பத்தி ஒரு முறை இன்னொரு நண்பர் குட்டிபிசாசு எங்க காணும்னு கேட்க, நான் டென்ஷனாகி அவ ஒன்னும் குட்டிபிசாசில்லைனு சொல்ல, அந்த நல்லவர் பக்கத்துல நின்னுட்டிருந்த இன்னொருத்தி கிட்ட நாமளும் தானே இவ ஃப்ரெண்டு.. நம்மள கலாய்க்கறதுனா எவ்ளோ சந்தோஷமா மொத ஆளா நிப்பா...ஆனா அவள ஒரு வார்த்தை சொன்னா தாங்கமுடியலியாம் பாருனு பத்த வைச்சிட்டு போயிட்டார் :-( ஆனாலும் இந்த குணம் இன்னிக்கு வரை மாறலை.. மாத்திக்கவும் தோனலை :-)

ஷ்யப்பாடா.. ஒரு வழியா டேக்க முடிச்சிட்டேன்.. என்னது?? யாரையாவது கோத்துவிடனுமா?? அய்யா சாமி.. நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு.. யாருக்கெல்லாம் இந்த டேக் புடிச்சிருக்கோ அவங்களாவே இந்த டேக்க எடுத்துக்கலாம்.

இத்துடன் நன்றி வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் ஜி3.. ஜி3.. ஜி3.. !!!
53 Responses


  1. k4karthik Says:

    //25-அ சிம்பிளா 5-5-ஆ பிரிச்சிக்கறேன்.. என் வசதிக்காக...//

    தலைவர் 8'னா நீங்க 5'ஆ?


  2. கலக்கல் 25 g3! உஙக மறகக் முடியத அனுபவங்கள் ரசிக்க வைக்குது! விட்டுக்கொடுக்காத விஷயங்கள்- சேம் பிளட்! :-)


  3. நல்லா இருக்குங்க அதுவும் 25 விசயம் நம்மளை பத்தி சொல்லுறங்கறதே பயங்கர டெரரான விசயம் நீங்க பாஸ் ஆகிட்டீங்க :))


  4. பயங்கர பாசக்கார புள்ளயா இருக்கீங்க g3! :-) இந்த் நட்புகள் நீடி்த்திருக்க வாழ்த்துகள்!


  5. k4karthik Says:

    //6. London//

    வாங்க.. வாங்க.. எலிசபெத் ராணி உங்களை பார்க்க வெய்டிங்.. :P


  6. k4karthik Says:

    //13. என்னுடைய ஸ்கூட்டி//

    அலோ.. இந்த வண்டிய யாரு கேட்டானு விட்டு குடுக்க மாட்டேனு சொல்றீங்க?


  7. k4karthik Says:

    //வண்டி ஓட்டும்போதும் headset-ல பாட்டு கேட்க ஆரம்பிச்சாச்சு :-)//

    நான்சென்சன்ஸ் ஆப் தி ஸ்டுபிட் ஆப் தி இடிஅட் ஆப் தி சென்னை ஆப் தி தாம்பரம்.. சின்ன புள்ளை தனமாலே இருக்கு.. ஹெல்மெட் போடுங்கனு சொன்னா, ஹெட்செட் போட்டு போறீங்க.. பிச்சி புடுவேன் பிச்சி..


  8. k4karthik Says:

    ரவுண்டா பத்து..


  9. நான் 11ன்னு ;))


  10. ஜி3 பதிவை படிக்கும் போது கலாய்க்க வேண்டும்னு தோணுது...பட் ஆணி அழைக்கிறது அப்பாலிக்காவரேன் ;)


  11. G3 Says:

    @K4K,

    அண்ணாச்சி, இன்னிக்கும் நீங்க தான் ஃபர்ஸ்ட்டு :))

    //தலைவர் 8'னா நீங்க 5'ஆ? //
    25-அ எட்டு எட்டா பிரிச்சா கடைசில ஒன்னு மட்டும் தனியா நிக்குதே...

    //வாங்க.. வாங்க.. எலிசபெத் ராணி உங்களை பார்க்க வெய்டிங்.. :P//
    அப்போ யூ நோ வெய்ட்டிங்!!! டூ பேட் :((((

    //அலோ.. இந்த வண்டிய யாரு கேட்டானு விட்டு குடுக்க மாட்டேனு சொல்றீங்க?//
    யாரும் கேட்டாங்கனு நான் சொல்லவே இல்லையே :))

    //ஹெல்மெட் போடுங்கனு சொன்னா, ஹெட்செட் போட்டு போறீங்க.. //
    ஹெட்செட் போட்டு அதுக்கு மேல ஹெல்மெட்டும் போடுவேனே :)))

    //ரவுண்டா பத்து.. //
    :))))))))))))))))


  12. G3 Says:

    @முல்லை,

    நீங்களே செகண்டு :)))

    //கலக்கல் 25 g3! உஙக மறகக் முடியத அனுபவங்கள் ரசிக்க வைக்குது! //
    நன்றி முல்லை :)))

    //விட்டுக்கொடுக்காத விஷயங்கள்- சேம் பிளட்! :-)//
    :))))))

    //இந்த் நட்புகள் நீடி்த்திருக்க வாழ்த்துகள்!//
    உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் :))))


  13. G3 Says:

    @ஆயில்யன்,

    காலைல இருந்து எல்லாத்துலயும் என்னை பாஸ் பண்றீங்க பாஸ் நீங்க :-))))) இன்னொரு தபா நான் கூவிக்கறேன்.. ஆத்தாஆஆஆஆ நான் பாஸ் ஆயிட்டேன் :)))


  14. G3 Says:

    @கோபி,

    பொறுமையா வாங்க.. பதிவு எங்கயும் போயிடாது.. இங்க தான் இருக்கும் :)


  15. நல்ல வேளை இன்னைக்கு வார்னிங்க்குக்கு முன்னே வந்துட்டேன்


  16. //

    6. London

    7. France

    8. Sydney

    9. New Jersey

    10. San Francisco
    //

    6,7 ஏர்போர்ட் வரைக்கும் போயிருக்கேன்

    8-10 போனதிலை

    9 - தெருத்தெருவா சுத்தியாச்சு

    10-க்கு எனி ஸ்பெசல் காரணம் :)


  17. //
    இத்துடன் நன்றி வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் ஜி3.. ஜி3.. ஜி3.. !!!
    //

    திசைகள் நான்கு ..ஸோ இன்னொருதடவ சொல்லிடுங்க



  18. //
    நான் டென்ஷனாகி அவ ஒன்னும் குட்டிபிசாசில்லைனு சொல்ல
    //
    அப்போ பெரிய பிசாசா? கொஞ்சம் தெளிவா சொல்லி இருந்தாருன்னா சண்டையே வந்திருக்காதுல :)



  19. // ஆளவந்தான் said...

    //
    நான் டென்ஷனாகி அவ ஒன்னும் குட்டிபிசாசில்லைனு சொல்ல
    //
    அப்போ பெரிய பிசாசா? கொஞ்சம் தெளிவா சொல்லி இருந்தாருன்னா சண்டையே வந்திருக்காதுல :)//

    ரீப்பிட்டேய்ய்ய்ய்..... :))


  20. G3 Says:

    @ஆளவந்தான்,

    //நல்ல வேளை இன்னைக்கு வார்னிங்க்குக்கு முன்னே வந்துட்டேன்//
    சமத்து :))))

    //10-க்கு எனி ஸ்பெசல் காரணம் :)//
    சொன்ன எல்லா இடத்துக்குமே ஸ்பெஷல் காரணங்கள் உண்டு ;-)))))

    //திசைகள் நான்கு ..ஸோ இன்னொருதடவ சொல்லிடுங்க//
    ஆனா ஜி3 தானே :)))

    //அப்போ பெரிய பிசாசா? கொஞ்சம் தெளிவா சொல்லி இருந்தாருன்னா சண்டையே வந்திருக்காதுல :)//
    நேர்ல சிக்காமலா போய்டுவீங்க.. அன்னிக்கு இருக்கு மொத்தமா உங்களுக்கு உதை எல்லாம்..


  21. G3 Says:

    @இராம்,

    :))))))))))))))))))))))))))))

    //ரீப்பிட்டேய்ய்ய்ய்..... :))//

    கிர்ர்ர்.... நீங்க தான் பிசாசு !!!!


  22. //
    G3 said...
    @இராம்,
    :))))))))))))))))))))))))))))
    //ரீப்பிட்டேய்ய்ய்ய்..... :))//
    கிர்ர்ர்.... நீங்க தான் பிசாசு !!!!
    //

    அட யாரு இங்கே பிசாசுங்கிறது இல்ல பிரச்னை.. யாரு ”குட்டி” பிசாசு இல்லாத ”பெரீய்ய்ய்ய” பிசாசுங்கிறது தான் மேட்டரு :)


  23. gils Says:

    as usual ob post :) aana nicely written


  24. Divyapriya Says:

    சூப்பர் கூல் யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்...

    அது g3 ன்னு சொல்லும் :)


  25. KK Says:

    It was nice to read this post... but point 21, is not a good thing to do... so request you to drop it :)

    En ootukaari peru'lam pottu ore feeling'sa pochu :D Dankees! :D


  26. KK Says:

    Same pinch for point 22 and 24


  27. KK Says:

    New Jersey'la irunthu SFO pogura vazhila enga oorliyum dabaalnu kuthichutu ponga... ;)


  28. Carpe Diem Says:

    //நண்பர்களுடன் சேர்ந்து முதன்முதலாய் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்காக வெளியூர் (கோயம்பத்தூர்) சென்றது

    ada namma ooru :) . weather super a irunthucha


  29. Carpe Diem Says:

    //கொஞ்ச நாள் முன்னாடி வரை வண்டி ஓட்டும்போது மட்டும் பாட்டு கேட்காம இருந்தேன். இப்போ அந்த கேப் கூட விடறதில்லை. வண்டி ஓட்டும்போதும் headset-ல பாட்டு கேட்க ஆரம்பிச்சாச்சு :-)

    Danger ache ithu.. :(


  30. Carpe Diem Says:

    // I will be in my own dream world :-)

    elarume ipadi thaan irukoma :)

    // 25. Possessiveness - எனக்கு ரொம்ப பிடிச்சவங்கள யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டேன்.என் தோழிய பத்தி ஒரு முறை இன்னொரு நண்பர் குட்டிபிசாசு எங்க காணும்னு கேட்க, நான் டென்ஷனாகி

    Ipadi thaan nanum oru time la irunthen enake opposite a poiduchu ithu so anaila irunthu shutup :(


  31. Carpe Diem Says:

    Appada oru valiya ..puriyuthu evlo periya kashtam nnu.. Nice post Romba alaga solli irukinga :)


  32. Lancelot Says:

    SPAIN elluthaama vitta ungalai enna pannalam>?


  33. G3 Says:

    @ஆளவந்தான்,

    காளை ரொம்ப துள்ளுது.. இருக்கட்டும் இருக்கட்டும்.. கவனிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா கவனிக்கப்படும் :P


  34. G3 Says:

    @கில்ஸ்,

    நன்னி ஹை :-)


  35. G3 Says:

    @திவ்யப்ரியா,

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ஏதோ கொலைவெறில இருக்கீங்கனு மட்டும் தெரியுது. எதுவா இருந்தாலும் நாம பேசி தீத்துப்போம் :-)


  36. G3 Says:

    @கேகே,

    //It was nice to read this post... //
    தன்யனானேன் :))

    //but point 21, is not a good thing to do... so request you to drop it :)//
    நீங்க சொல்லி நான் கேட்காமலா.. கொஞ்சம் கொஞ்சமா reduce பண்ணிடறேன்.. ஓ.கே.வா :)

    //En ootukaari peru'lam pottu ore feeling'sa pochu :D//
    :))))))))))))))))))))))))))

    //Dankees! :D//
    இதெல்லாம் செல்லாது. நீங்க சென்னை வர்றப்போ சொன்ன மாதிரியே லீ மெரீடியன்ல ட்ரீட் குடுத்துடுங்க ;-)

    //Same pinch for point 22 and 24//
    யூ டூ :))))

    //New Jersey'la irunthu SFO pogura vazhila enga oorliyum dabaalnu kuthichutu ponga... ;)//
    பின்ன.. ட்ரிப்புக்கு செலவு பண்ண போற உங்க வீட்டுக்கு வராமலா.. ஆனா ஒரு கண்டிஷன் நான் அங்க வர்றப்போ இந்த கிடார் வாசிக்கறேன்/ பாட்டு பாடறேன்/ டேன்ஸ் ஆடறேன்னெல்லாம் என்னை பயமுறுத்தப்புடாது.. ஓ.கே.வா :)))


  37. G3 Says:

    @Carpie Diem,

    //ada namma ooru :) . weather super a irunthucha//
    சூப்பரா இருந்துச்சுங்க :)))

    //Danger ache ithu.. :(//
    :))))))))))))

    //elarume ipadi thaan irukoma :)//
    ஆமாம் போல :-)))

    //Ipadi thaan nanum oru time la irunthen enake opposite a poiduchu ithu so anaila irunthu shutup :(//
    இப்ப கூட சமீபத்துல ஒருத்தர்கிட்ட இதுக்காக திட்டு வாங்கினேன் நான். ஆனாலும் அவ்ளோ லேசுல நாங்க திருந்தமாட்டோமில்ல :)))

    //Nice post Romba alaga solli irukinga :)//
    நன்றிங்க :))))


  38. G3 Says:

    @Lancelot,

    எதுக்குடா spain போகனும்?? எப்படியும் கல்யாணத்துக்கப்புறம் அவங்க இங்க வந்துடுவாங்க இல்ல.. அப்படி இல்லை.. நீ அங்க போய் செட்டில் ஆகப்போறனா சொல்லு.. லிஸ்ட்ல சேத்துடுவோம் :-)))


  39. SUBBU Says:

    :)))))))))))))) இத தவிர வேர என்ன பின்னூட்டம் போடுரதுன்னு தெரியல :))))))))))))


  40. G3 Says:

    @சுப்பு,

    புன்னகயுடன் பின்னூட்டமிட்டதிற்கு நன்றி :D


  41. SUBBU Says:

    //G3 said...
    @சுப்பு,

    புன்னகயுடன் பின்னூட்டமிட்டதிற்கு நன்றி :D
    //

    :))))))))))))))))


  42. gayathri Says:

    . முதல் வேலை கிடைத்ததும் வீட்டுக்கு கூட ஃபோன் பண்ணாம PCO-ல இருந்து என் ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி சொன்னது. ரெண்டாவது கால் தான் வீட்டுக்கு பண்ணேன்.

    ok antha friend name solluga


  43. SUBBU Says:

    //gayathri said...
    . முதல் வேலை கிடைத்ததும் வீட்டுக்கு கூட ஃபோன் பண்ணாம PCO-ல இருந்து என் ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி சொன்னது. ரெண்டாவது கால் தான் வீட்டுக்கு பண்ணேன்.

    ok antha friend name solluga
    //

    இப்படி எல்லாம் கேட்டு G3-ய கக்ஷ்ட்ட படுத்தாதிங்க காயு
    அவ்வ்வ்வ்வ்வ்வ்..
    :)))))))))))




  44. SUBBU Says:

    50 :))))))))))))))


  45. G3 Says:

    @காயத்ரி,

    நான் உண்மையான பேர் தான் சொல்றேன்னு உனக்கு எப்படி தெரியும்.. நான் மாத்தி கூட சொல்லலாமே :))


  46. G3 Says:

    @சுப்பு,

    இதுல கஷ்டப்பட என்ன இருக்கு :)))

    50-க்கு நன்னி ஹை :))


  47. R-ambam Says:

    nalla OB adikreenga othukkave mudiyathu.. paravala neraiya matter sonnathunalla mannichitein !