என்னத்த சொல்ல...


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

என்ன கொடுமை சார் இது !!!

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

ஐயா.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிட்டிருக்கு?

நீங்க ரொம்ப நல்லவங்க !!!

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு

ஒன்னும் சொல்றதுக்கில்லை !!!

இதெல்லாம் என்னனு யோசிக்கறீங்களா?? கீழ இருக்கற லிங்க்க பாத்ததும் எனக்கு தோனின டயலாக்குங்க..

http://news.linq.in/linq_awards.php?year=2009&month=2

http://news.linq.in/linq_awards.php?year=2009&month=5


Why blood??? Same blood !!!
16 Responses

  1. ஹஹஹா :)

    ஆல் ரவுண்டராகிட்டீங்க :) கலக்கல் :)


  2. //
    நீங்க ரொம்ப நல்லவங்க !!!
    //
    இந்த டயலாக்கை நாங்க உங்களை பாத்து சொல்ல மாட்டோம்


  3. அட்றா அட்றா அட்றா சக்கை.. ;))

    ட்ரீட் எப்பங்கோவ்.. :)


  4. k4karthik Says:

    எம்புட்டு காசு குடுத்து அந்த இடத்தை புடிச்சீங்க


  5. k4karthik Says:

    /நீங்க ரொம்ப நல்லவங்க !!!//

    இது உங்களுக்கே ஓவரா இல்லை!



  6. எல்லாம் புது டெம்ப்ளட் வந்த நேரம் பாஸ் நேரம் :))))



  7. KK Says:

    Atha paarthu enakku thonina ore vishayam...

    Kaase than kadavulada.... :D



  8. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!!


  9. Anonymous Says:

    வாழ்த்துகள் ;-)


  10. வாழ்த்துக்கள்


  11. SUBBU Says:

    என்ன கொடுமை சார் இது !!!

    என்ன கொடுமை சார் இது !!!

    என்ன கொடுமை சார் இது !!!


  12. R-ambam Says:

    paravalaiye !
    kalakreenga !