என்னை பத்தி 8 விஷயங்கள் எழுத சொல்லி நம்ம காயத்ரியும் புலியும் கட்டளை போட்டுட்டாங்க. அதுலயும் புலி கட்டாயமா திங்கட்கிழமைக்குள்ள எழுதிடனும்னு ஒரு உறுமல் வேற :-(( ஆனா நம்மள பத்தி 1-2 விஷயம் சொன்னாலே இத்தனை நாளா இங்க குடுத்துட்டிருக்கற பில்ட் அப் பெல்லாம் ஒரே நாள்ல தூள் தூளாயிடுமே.. இதுல 8 விஷயம் சொல்லனுமான்னு நம்ம மனசாட்சி அலற ஆரம்பிச்சிடுச்சு. சரி அதுக்கு பதிலா நமக்கு பிடித்த/நடந்த 8 நிகழ்ச்சிகளை சொல்லலாம்னு முடிவு செஞ்சு இதோ பதிவா வந்துருச்சு.. ஸ்டார்ட் மீஜிக்..
1. முதன் முதலில் கப்பலில் ஏறியது. அப்பாக்கு முக்கால்வாசி வருஷம் வெளியூர்ல தான் வேலை. அப்போ இராமேஸ்வரத்துல வேலை பாத்துட்டிருந்தாரு. நாங்க எல்லாம் முழு ஆண்டு பரீட்சை விடுமுறைக்கு அங்க போயிருந்தோம். அந்த டைம்ல இராமேஸ்வரம் வழியா போற ஒரு கப்பல சுத்தி பாக்க அனுமதி வாங்கி எங்க எல்லாரையும் கூட்டிட்டு போனாரு. கப்பல் வரைக்கும் ஒரு படகுல போயிட்டு அதுல இருந்து கப்பல்ல ஏணி மூலமா ஏறி போனோம். அது ஒரு வெளிநாட்டு கப்பல். பயங்கர பிரம்மாண்டமா இருந்துது. உள்ளயே நீச்சல் குளம் ரெஸ்டாரெண்ட் எல்லாம் பாத்தப்போ அப்போ ரொம்ப மலைப்பா இருந்துது. அதுலயும் அதோட மேல் தளத்துல போய் நின்னு சுத்தி இருந்த கடல பாத்தப்போ.. அந்த பரவசத்த சொல்றதுக்கு நிச்சயமா வார்த்தைகள் பத்தாது. அப்புறம் போன படகுலயே திரும்பி கரைக்கு வந்தாச்சு. அன்னைலேர்ந்து மனசுக்குள்ள ஒரு ஆசை. ஒரு வாட்டியாவது கப்பல்ல பயணம் செய்யனும்னு. பாப்போம். எந்த கப்பலுக்கு அந்த குடுப்பனையோ ;-))
2. மறக்க முடியாத பிறந்தநாள். காலேஜ் முடிக்கற வரைக்கும் பெருசா பிறந்தநாள எல்லாம் கொண்டாடினதில்லைங்க. LNT-ல சேர்ந்து முதல் பிறந்தநாள் வந்தப்போ மக்கள் திக்குமுக்காட வெச்சிட்டாங்க. எங்க project மக்கள், என் training batch மக்கள்ஸ்னு ஒரே வாழ்த்து மயம் தான் அன்னிக்கு முழுக்க. சாயந்திரம் வழக்கம் போல நானும் சாந்தியும் bus stop - ல உட்காந்து கதை அடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு சாந்தி இங்க உட்காந்து இருக்கறதுக்கு வீட்டுக்கு வாயேன்னு கூப்டா. சரின்னு அவ வீட்டுக்கு கிளம்பினோம். பிறந்தநாள் அதுவுமா அவ வீட்டுக்கு போகும் போது சும்மாவா போறதுன்னு அவங்க வீட்டு பக்கத்துல இருக்கற McRennet-ல cake pieces வாங்கிட்டு போனேன். வீட்டுக்கு போனதும் அவங்க அப்பா கிட்ட பேசிட்டிருக்கும் போது அவ திடீர்னு நான் வாங்கிட்டு வந்த கேக்ல மெழுகுவர்த்தியோட வர, பின்னாடியே அவ தங்கையும் தம்பியும் happy birthday பாட்டு பாடிட்டே வர sweet surprise அது. மறக்க முடியாத இனிய அனுபவம் :-)
3. இன்னொரு சிறப்பு பிறந்தநாள். இது என்னோடது இல்லீங்கோ. சாந்தியோட பிறந்தநாள். எங்க projectla எப்பவுமே team-ல இருக்கற எல்லாரோட பிறந்தநாளுக்கும் சாயந்திரம் 6 மணிக்கு கேக் வெட்டி அதை birthday baby முகத்துல அப்பி (பசங்கனா கண்டிப்பா birthday bumps-ங்கற பேர்ல சூப்பர் உதைஸ் guaranteed) எல்லா சேஷ்டையும் பண்ணிட்டு அவங்கள கேள்வி கணைகளால தாக்குவோம். Simple-அ சொல்லனும்னா அது ஒரு ragging time-a இருக்கும். நம்ம சாந்தியோட பிறந்தநாளுக்கும் இந்த கூத்தெல்லாம் செஞ்சோம். அவளுக்கு கேள்வி-பதில் session வந்தப்போ நானும் எல்லார மாதிரி கலாட்டா பண்ணிட்டு உட்கார்ந்துட்டிருந்தேன். அப்போ ஒருத்தர் உன் best friend யாருன்னு கேக்க என் பக்கத்துல இருந்த ஒருத்தி உன் பேர சொல்லுவா பாருன்னா. நான் சிரிச்சிக்கிட்டே வாய்ப்பே இல்லன்னு சொன்னேன். (எனக்கு தெரிஞ்ச வரை அவ school-ல college-ல எல்லாம் கூட யாரும் close-னு சொன்னதில்லை. எல்லார் கிட்டயும் casuala பேசுவா. யார் கிட்டயும் ரொம்ப close-ஆ எல்லாம் இருந்ததில்லை.) பாத்தா அம்மணி அங்க என் பேர சொல்லிட்டா. அப்புறம் அதெல்லாம் முடிஞ்சப்புறம் என்னடி இப்படி ஒரு குண்டை போட்டுட்ட? நீ யாரும் இல்லைன்னு சொல்லுவன்னு அவ கிட்ட சொல்லிட்டிருந்தா இப்படி கவுத்துட்டியேன்னு கேட்டா அம்மணி ஜாலியா நான் யாரும் இல்லைன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு எக்கச்சக்கமா கேள்வி கேப்பாங்க. அதான் உன் பேர சொல்லி தப்பிச்சிட்டேன்னு சொன்னா. :-)
4. LNT relieving. நான் resign பண்ணிட்டேன்னு சொன்னதும் என் BA (Business Analyst - from Client side for the applications I supported ) என் PL கிட்ட சொன்ன வார்த்தைகள் "Will it make any difference if I go and ask her to stay back?" "I dont think we will be able to get the same kind of support from the new members". இதை என் PL என்கிட்ட சொன்னப்போ நிஜமாவே எனக்குள்ள ஒரு சந்தோஷம். நாமளும் சாதிச்சிருக்கோம்னு. கடைசி நாள் கிளம்பறதுக்கு முன்னாடி என் BA-க்கு போன் பண்ணி பேசினேன். அப்பவும் அவரு "At any point in future if you would like to come back you are always welcome" னு சொன்னாரு. அதே போல எங்க டீம்-ல யாரு வேலைய resign பண்ணி போனாலும் ஒரு greeting card-ம் gift-ம் குடுத்து ஒரு குட்டி farewell நடத்துவோம் conference room-ல.அதே மாதிரி எனக்கும் ஒரு card குடுத்தாங்க. எங்க SBU manager-ல இருந்து எங்க team-ல எல்லார் கிட்டயும் sign வாங்கி குடுத்தாங்க. அதுலயும் எல்லாரும் ஒரு ரேஞ்சா பாராட்டி இருந்தாங்க. ஆனாலும் எனக்கு நான் ரொம்ப மதிச்ச என் BA கிட்ட இருந்து வந்த பாராட்டு ரொம்ப special-ன்னு feel பண்ணேன் :-)
5. முகவரி. காலேஜ் சேந்த புதுசுல என் friends கூட போய் உதயம் தியேட்டர்ல பாத்த படம். ஒரு 3-4 வருஷம் கழிச்சு தியேட்டர் போனது அதுவும் friends கூட போனதுங்கறதால ரொம்ப special. இன்னிக்கு அந்த படத்தோட பாட்டோ இல்ல காட்சியோ பாத்தாலும் ஒரு தனி சந்தோஷம் உண்டு.
6. Cricket Match. நமக்கும் Cricket-க்கும் சம்பந்தமே கிடையாதுங்க. அப்படி இருந்த என்னயும் ஒரு வாட்டி Cricket விளையாட வெச்சிட்டாங்க. என்ன கொடுமை சிங்கம்லே ஏஸ் இது :-( எங்க LNT-ல வழக்கமா Infotech-க்கும் ECC-க்கும் match நடக்கும். எப்பவுமே ECC தான் ஜெயிக்கும். அதனால ஒரு வித்யாசமா இருக்கட்டுமேன்னு ladies cricket match Infotech-க்கும் ECC-க்கும் plan பண்ணாங்க. நம்ம கவிதா அம்மணி தான் co-ordinator. அதனால ஆள் இல்லன்னதும் நம்மல கேக்காமலே நம்ம பேர சேத்துட்டா. ஏண்டி இந்த கொலைவெறின்னு கேட்டா team-க்கு ஆள் இல்ல. நீ எல்லாம் வந்தினா சும்மா லேசா பந்த தட்டினாலும் அது 4, 6ன்னு பறக்கும்னு உசுப்பேத்தி (????) விட்டுட்டா.. மட்டைய எப்படி புடிக்கனும்னு கூட தெரியாத நமக்கு தோஸ்த்துங்க 2 பேர் match அன்னிக்கு விடியற்காலைல வந்து ஏதோ கொஞ்சம் சொல்லி தர, நானும் அன்னிக்கு cricket விளையாடினேன்.. அடிச்சது என்னமோ ஒரே ஒரு 4 தான். ஆனா அத அடிச்சது கடைசில 2 run தேவைபடும் போது :-))) . அப்புறம் என்ன கப்பு எங்களுக்கு தான். அதுக்கப்புறம் ஒரு ஒரு வாரத்துக்கு ஆபீஸ்-ல எங்களுக்கு கிடைச்ச மரியாதைய சொல்ல ஒரு போஸ்ட் பத்தாது :-)))
7. Rameswaram. எங்கப்பா வேலை பாத்த ஊர்லயே எனக்கு ரொம்ப புடிச்சது இந்த ஊர் தாங்க. அங்க இருந்த office quarters, குதிரை வண்டிகள், கோயில், கடல், அப்பாவோட நண்பர் குடும்பம்னு காரணங்கள் அடுக்கிட்டே போகலாம் :-))
8. Blogging. அருமையான நண்பர்கள் கிடைக்க உதவிய இதை பத்தி எழுதலனா ஞாயமா? நீங்களே சொல்லுங்க ;-)) எனக்கே தெரியாத ஒரு ஜி3-ய எனக்கு அறிமுகப்படுத்தியதும் இது தான். நான் முதன் முதலில் எழுதிய கவிதையும் Blogging பத்தி தான். அதை இங்கே பாக்கலாம் நீங்க.
ஷ்யப்பா.. ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன் என்னோட எட்டு பதிவ. இனி தான் சுவாரஸ்யமான பகுதி. நான் எட்டு எழுத அழைக்கும் எட்டு பேர்.
1. Padmapriya
2. Raji
3. KK
4. Gils
5. Ace
6. Gops
7. Bharani
8. Ramya
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

first :)
happa...ippa poi padikaren :)
//என்னை பத்தி 8 விஷயங்கள் எழுத சொல்லி //.....8...8-aa manusham vaazhkaya pirichikaradhuna idhu dhaana ;)
//பதிலா நமக்கு பிடித்த/நடந்த 8 நிகழ்ச்சிகளை சொல்லலாம்னு //....avanga solradha appadiye senja namaku enna madhipu....namaku etha maadhiri dagaalti pannika vendiyadhu dhaan :)
//முதன் முதலில் கப்பலில் ஏறியது//...adada kappal-a eriteengala....kapalotiya thamizhachiya ;)
//எந்த கப்பலுக்கு அந்த குடுப்பனையோ//.....avvvvvv
//கதை அடிச்சிட்டிருக்கும் போது //...adha poi yenga adicheenga ;)
//கேக்ல மெழுகுவர்த்தியோட வர, பின்னாடியே அவ தங்கையும் தம்பியும் happy birthday பாட்டு பாடிட்டே//....superb....
//பாத்தா அம்மணி அங்க என் பேர சொல்லிட்டா//....meendum avvvvvvv......ambutu nallavangala neenga...
//I dont think we will be able to get the same kind of support from the new members//....meendum meendum avvvvvv......
//என் BA கிட்ட இருந்து வந்த பாராட்டு ரொம்ப special-ன்னு feel பண்ணேன்//....idhuku neenga innum treat tharalaye ;)
// நீ எல்லாம் வந்தினா சும்மா லேசா பந்த தட்டினாலும் அது 4, 6ன்னு பறக்கும்னு உசுப்பேத்தி (????) விட்டுட்டா.//.....vevaraama irukaanga :)
//ஆனா அத அடிச்சது கடைசில 2 run தேவைபடும் போது //......ippadi ellam poi sonna naanga nambiduvoma ;)
//தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்//.....enna oru nal ennam :(
appada....adichi aadiyaachi :)
நியாயப்படி நாந்தேன் 2nd?
இருந்தாலும் பரணி இவ்வளவு ஆடி இருக்க கூடாது! படிக்கிற எனக்கே கண்ணு கட்டுது! அண்ணாத்த பிடிங்க ஒரு ஜீஸ்! பில் கட்டிடுங்க ;)
// அது ஒரு வெளிநாட்டு கப்பல். பயங்கர பிரம்மாண்டமா இருந்துது. உள்ளயே நீச்சல் குளம் ரெஸ்டாரெண்ட் எல்லாம் பாத்தப்போ அப்போ ரொம்ப மலைப்பா இருந்துது//
நான் முதல் முதல்லா கப்பல்ல ஏறினது நியாபகம் இருக்கு!
போன வருஷம் ஒரு கிளையண்ட் விழா ஒரு cruise ship ல வைச்சாங்க ;)
//"Will it make any difference if I go and ask her to stay back?" "I dont think we will be able to get the same kind of support from the new members". /
unga thiramaiya naan romba paarutaren! :) nijama! entha ulkuthum illa!
20 adicchaachu! 8 vishayathukku 8 comment podanum! meethi 3 comment appala! ok a?
அனுபவங்களை அழகாக பதிவிட்டிருக்கிறிர்கள்!!
வாழ்த்துக்கள் அக்கா!!! :-)
தூங்கிட்டு காலையில வந்து பொறுமையா கும்மி அடிக்கலாம் என்று வந்தால் இந்த பில்லு அடிச்சுட்டார்.grr..
சரி நான் கணக்குப்படி 4 வது ஆளா...mathsலா நான் கொஞ்சம் வீக் :D
நம்ப ஜி3 அக்காக்குவுக்கு பின்னால இவ்வளவு இருக்கா?தெரியமே போச்சே!
எனக்கு கப்பலில் பயணம் செய்ய ஆசை.ஆனால் இது வரையில் காகித கப்பல்தான் விட்டுகிட்டு இருக்கேன் :D
நல்ல பிறந்த நாள்.உங்க காசுல நீங்களே கேக் வாங்கி வெட்டினீங்களா?
சரி எனக்கு class ஆரம்பிச்சுருச்சி.கொஞ்சமவது படிக்கனும் இல்லை!போயிட்டு வரேன்.
25thum naane! :-))
e-kalappai install panniddu later varren.. :-))
appuram irukku kummi.. :-P
//8-aa manusham vaazhkaya pirichikaradhuna idhu dhaana ;) //
Repeatuu...
Super kappalayellam poirukeengala...
//I dont think we will be able to get the same kind of support from the new members//
Neenga ivalavu nalla vangalaaaaaaaaa..........
Ungala pathi ettu vishayathai short n sweetaa sollirukeenga :-)
Aanigal kurayum boadhu naanum poduraen nga G3 ...
8 vishayangalumea super G3!!
Adhum Cricket m, bday experiences m ultimate :)
Seekrathuleye ezhuthidaren..
ennthada ezhudhalaamnu irundhen.. oru vazhi kaamichuteenga :D
nalla irunga.. :)
[8th point eh mattum copy-paste pannikuven :) ]
//"Will it make any difference if I go and ask her to stay back?" "I dont think we will be able to get the same kind of support from the new members".//
super, thanks for the tips
@Bharani
Super fasta vandhu kalaasala adichu aadina unga paasatha paatha.. avvvvvvvvvv... ungalukku special non-veg meals karaikudilaerndhu anuppa solliten. Ensoi maadi :-))
//8-aa manusham vaazhkaya pirichikaradhuna idhu dhaana ;) //
Avvvvvvvvvv.. ippadi ellam kelvi ketta enakku badhil solla theriyaadhu :-(((
//avanga solradha appadiye senja namaku enna madhipu....namaku etha maadhiri dagaalti pannika vendiyadhu dhaan :) //
Adhey.. adhey.. Paakaren neenga enna dacalty panna poreengannu :P
//adada kappal-a eriteengala....kapalotiya thamizhachiya ;) //
Oru kutti correction. Kappal eriya thamizhachinnu vena sollikalaam ;-)))
//adha poi yenga adicheenga ;) //
Eppadi bharani ippadilaan???
//meendum meendum avvvvvv...... //
Aanalum neenga rommmmmmba overa peel panniteenga pola :-))
@Bharani
//idhuku neenga innum treat tharalaye ;) //
Kuduthutta pochu. ungalukku illadha treata???
//vevaraama irukaanga :) //
Ennatha solla. Indha appavikku aapu veikkanumna ellarumae vevaramaayidaraanga :-(
//ippadi ellam poi sonna naanga nambiduvoma ;) //
Aaha.. poi soldradhunnu mudivu panni irundha naan enga alpathanama 4 runnu poi solla poren.. oru getha quarter illa half centurynu solli irukka maaten :-((
//enna oru nal ennam :( //
Ellam yaam petra inbam peruga ivvayagam policy dhaan :-)))
//appada....adichi aadiyaachi :) //
Super.. Neenga seekiram posta pottu naanga adichu aadavum vaaipalinga :-)))
@Dreamzz
//நியாயப்படி நாந்தேன் 2nd? //
nyaapadi, dharmapadi, ellathu padiyum neenga dhaanga 2ndu :-))
//இருந்தாலும் பரணி இவ்வளவு ஆடி இருக்க கூடாது! படிக்கிற எனக்கே கண்ணு கட்டுது! //
Edho aasa pattu adichu aaditaru.. freeya vudunga :-))
//அண்ணாத்த பிடிங்க ஒரு ஜீஸ்! //
Appo adhukkellaam reply potta enakku???
//போன வருஷம் ஒரு கிளையண்ட் விழா ஒரு cruise ship ல வைச்சாங்க ;)//
Aaha.. super.. :-)))
//nijama! entha ulkuthum illa! //
Idha padikkaradhukku munnadi varai nambinen. Idha padichappuram slighta doubtu varudhae...
@CVR
Nandri CVR :-)
@Thurgah
//சரி நான் கணக்குப்படி 4 வது ஆளா...mathsலா நான் கொஞ்சம் வீக் :D //
Mathsla neenga weekunu evan sonnan? Paarunga. Correcta solli irukkeenga.. neenga dhaan 4-aavadhunnu :-)
//தெரியமே போச்சே!//
Adhaan ippo therinjiduchey :-))
//எனக்கு கப்பலில் பயணம் செய்ய ஆசை.//
unga aasaiyum niraivera vaazhthukkal :-))
//கொஞ்சமவது படிக்கனும் இல்லை!//
yes.yes.. Poi seekiram chamatha padichittu vaanga :-))
@My Friend
Neengadhaan 25th commentu :-))
Seekiram e-kalappaiya download pannittu vandhu serunga :-))
@Raji
//Repeatuu... //
Bharanikku potta answeraiyae neenga repeatla padichikkonga :-))
//Super kappalayellam poirukeengala... //
Edho konja neram :-))
//Neenga ivalavu nalla vangalaaaaaaaaa.......... //
appadi thaan oorukkullaara sollikaraanga :-)))
//Ungala pathi ettu vishayathai short n sweetaa sollirukeenga :-) //
Idhula ekkachakka ulkuthu irukkum pola irukkae raji ma ;-)))
//Aanigal kurayum boadhu naanum poduraen nga G3 ... //
Kandippa time kedaikkum bodhu ezhudha ma nee. Unna pathiyum naanga therinjikkarom :-)
@Veda
Porumaiya unga etta pottu vandhu inga gummila aikkiyamaagunga :-))))
@Padmapriya
//8 vishayangalumea super G3!! //
Thanks Priya :-)
//Adhum Cricket m, bday experiences m ultimate :) //
:-))))
//Seekrathuleye ezhuthidaren..//
Kandippa :-))
//8th point eh mattum copy-paste pannikuven :)//
Ungalukku illadhadha? dhaaraalama eduthukkonga :-))
@ILA
Vaanga Ila. First time inga vandhirukkeenga. Ungalai varuga varuga ena varaverpadhil peru magizhchi adaigiren :-))
//super, thanks for the tips //
Hehe.. Naama chatla pesina maadiriyae idhukku commissiona neenga oru credit card vaangi adhula indha thangachikku oru add-on card vaangi anuppirunga :-)))
baasha padam paatu ketutu intha tag poteengala...ithula enan vera tag paniteenga..8 matter enna pathiya...remba kashtam...aadi thallubadila oru UPTO 75% discount kudungalen
@Gils
Thallubadi ellam kedayaadhu. Adhulayum kandippa ungalukku no thallubadis. Ozhunga 8 vishayam ungala pathi ezhudhunga.
yenakku 100% discount vendum :)
@KK
Hello, ozhunga long leavela poradhukku munnadi indha taga ezhudhittu ponga :-)
ம்ம் நம்ம பேச்சை கேட்டு பதிவு போட்டதுக்க்கு ரொம்ப சந்தோஷம்....
கோப்ஸ் ஏற்கனவே கூப்பிட்டாச்சு, வேற யாரையும் கூப்பிடுங்க...
கப்பல் பயணம் இனிதாக இருக்கும், முடிந்தால் ஒரு தடவை கடலில் கட்டுமரத்தில் பயணம் பாருங்க...
LNT இப்போ வளர்ச்சி பாதையில் போய்க் கொண்டு இருப்பதற்கான காரணம் நல்லாவே எனக்கு புரியுது.
காக்காய் வக்கார பனங்காய் விழுந்த கதை எல்லாம் ஞாபகத்துக்கு வருது உங்க கிரிக் கெட்டு பத்தி படிக்கும் போது... ;-)
நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு செஞ்சு வையி.. உன்னல்லாம் திருத்தவே முடியாது!! போனா போகுது.. மைஃப்ரண்ட் மாதிரி சொதப்பாம (அவளுக்கு இருக்கு) எதுனாச்சும் எழுதி பக்கத்த ரொப்பினதுக்காக பாஸ் மார்க்!!
சூப்பர்க்கா, கப்பல் என்னிக்குமே சுகம் தான்! பார்ர்க்க பார்க்க சுவாரசியம், அந்த பிரமாண்டம். யப்ப்ப்ப்ப்பா :)
கொஞ்சம் பீலிங்க்ஸ் ஆகி எழுதி இருக்கீங்க போலிருக்கே! (அட! மறுபடி அழப்படாது!) ;p
@Puli
//ம்ம் நம்ம பேச்சை கேட்டு பதிவு போட்டதுக்க்கு ரொம்ப சந்தோஷம்....//
Puliyoda urumalukku kooda bayapudalanna enna irukku sollunga :-))
//கோப்ஸ் ஏற்கனவே கூப்பிட்டாச்சு, வேற யாரையும் கூப்பிடுங்க... //
Aana avar innum ezhudhala illa.. so freeya vitrunga. innoruthara theda mudila :-((
//முடிந்தால் ஒரு தடவை கடலில் கட்டுமரத்தில் பயணம் பாருங்க...//
Aaha.. solliteenga illa... trial vutra vendiyadhu dhaan :)
//LNT இப்போ வளர்ச்சி பாதையில் போய்க் கொண்டு இருப்பதற்கான காரணம் நல்லாவே எனக்கு புரியுது. //
Idhellama sabaila solluvaainga? freeya vudunga :-))
//காக்காய் வக்கார பனங்காய் விழுந்த கதை எல்லாம் ஞாபகத்துக்கு வருது உங்க கிரிக் கெட்டு பத்தி படிக்கும் போது... ;-) //
shyabba.. marubadiyuma???
@Veda
//என் மனசாட்சியும் இத தான் பீல் பண்ணுது :) //
Ungaludhuma :-)))
//அய்யோ பாவம் :) //
Adhey.. adhey :-)))
//சாதனை தான் காயத்ரி வாழ்த்துக்கள் :) //
Thanks veda :-)))
//யாருங்க இப்டி கொலவெறியோட உசுப்பேத்தின தோழி? சரி எத்தன பேர் மண்டைய உடைச்ச அன்னிக்கு? :) //
Sorry. Idhellam publica solla mudiyaadhu :P
//கவிதை படிச்சே நல்லா இருக்கு காயத்ரி :) //
Thanks ma :-)))
//ஏம்மா எல்லாரும் இப்டி ஒரு கொல வெறியோட அலையறீங்க :) //
Hehe.. yaam petra inbam peruga ivvayagam policy dhaan :-)))
//புலி இந்த ஐடியா ஓகேவா? ;) //
No. Not at all okay :-( Poi ozhunga postunga :-)))
@Gayathri
//நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு செஞ்சு வையி.. உன்னல்லாம் திருத்தவே முடியாது!! //
Ippadiya thittuva :-(( Nee nalla pulla. so unna pathi solla 8 nalla vishayam irundhudhu sollita.. naan appadiya :-(((
//எதுனாச்சும் எழுதி பக்கத்த ரொப்பினதுக்காக பாஸ் மார்க்!! //
Aaha.. Nandringo :-)))
@Ambi
//சூப்பர்க்கா,//
Thankies :-)))
// கப்பல் என்னிக்குமே சுகம் தான்! //
Ungalukkum anubavam undu polae :-)))
//கொஞ்சம் பீலிங்க்ஸ் ஆகி எழுதி இருக்கீங்க போலிருக்கே!//
Enna pathi 8-na idha vida peel aagi iruppen.. so adhukku idhu evlavo thevala :-))
24 மணி நேரத்துல ரெண்டு பதிவா? உலகம் தாங்காதுடா சாமி!!!
மக்கள்ச் இப்பவெல்லாம் நல்லாவே டெவெலப் ஆகி கும்மியடிக்கிறாங்க. ;-)
நீங்களும் ப்ந்யிலு போலிருக்கே! 8 கூட ஒழுங்கா போட தெரியல உங்களுக்கு!
என் அக்காவா நீங்க! :-P
//ஆனா நம்மள பத்தி 1-2 விஷயம் சொன்னாலே இத்தனை நாளா இங்க குடுத்துட்டிருக்கற பில்ட் அப் பெல்லாம் ஒரே நாள்ல தூள் தூளாயிடுமே..//
அப்படி தூளாகாட்டினாலும், நாங்க பிளேண்டர்ல அறைச்சு தூளாக்கி தர மாட்டோமா என்ன.. :-P
//முதன் முதலில் கப்பலில் ஏறியது.//
படிக்கட்டிலே விழுந்தீங்களே! அதை சொல்லவே இல்ல?
//அவ திடீர்னு நான் வாங்கிட்டு வந்த கேக்ல மெழுகுவர்த்தியோட வர, பின்னாடியே அவ தங்கையும் தம்பியும் happy birthday பாட்டு பாடிட்டே வர sweet surprise அது. மறக்க முடியாத இனிய அனுபவம் :-)//
ஆரம்பத்திலேயே ப்ளான் பண்ணிதான் நீங்க அங்கே கேக் வாங்கிட்டு போனீங்கன்னு மறைக்கிறீங்களே! சொந்த செலவுல கேக் வெட்டுறது இதுதானா? :-P
//இன்னொரு சிறப்பு பிறந்தநாள். இது என்னோடது இல்லீங்கோ. சாந்தியோட பிறந்தநாள். //
அந்த சாந்தியை நீங்க இன்னும் விடவே இல்லையா?
//LNT relieving. நான் resign பண்ணிட்டேன்னு சொன்னதும் என் BA (Business Analyst - from Client side for the applications I supported ) என் PL கிட்ட சொன்ன வார்த்தைகள் "Will it make any difference if I go and ask her to stay back?" "I dont think we will be able to get the same kind of support from the new members". //
மை ஃபிரண்டோட அக்கான்னா சும்மாவா! என் பேரை காப்பாத்திட்டீங்க.. கூட் கூட்.. ;-)
//முகவரி. //
முகத்துல வரியா?
முக்கால் குவாட்டர் அடிச்சச்சுங்க G3.. :-)
ரெஸ்ட்டெல்லாம் தேவையில்ல.. கண்டினியூ பண்றேன். ;-)
//Cricket Match. நமக்கும் Cricket-க்கும் சம்பந்தமே கிடையாதுங்க.//
இதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே! க்ரிக்கெட் உங்களுக்கு பிடிக்காது! கேட்புரி சாக்லெட்ன்னா ஒரு டஜன் பாரையும் முடிச்சுடுவீங்கன்னு தெரியுமே! ;-)
//Rameswaram//
இது ஜீவா- பாவனா நடிக்கிர படமாச்சே!!
இங்க பாருடா! பாவனான்னு சொன்னதுமே அண்ணன் பில்லு ஆஜர் ஆகிட்டாரு! :-P
//Blogging. அருமையான நண்பர்கள் கிடைக்க உதவிய இதை பத்தி எழுதலனா ஞாயமா? நீங்களே சொல்லுங்க ;-)) எனக்கே தெரியாத ஒரு ஜி3-ய எனக்கு அறிமுகப்படுத்தியதும் இது தான். //
இது கொஞம் ஓவரா.. இல்ல இல்ல ரொம்பவே ஓவரா தெரியல? :-P
இந்த 8 பேரும் மாட்டினாங்கைய்யா!!!! பெஸ்ட் ஆஃப் லக்ஸ் பட்டிஸ்.. :-)
இந்த கமேண்ட்ஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
என்னாது இது!!! நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்!!! கடை ஓனர் ஒரு ஓரத்துல தலையில துண்டை போட்டுட்டு உட்கார்ந்திருக்காரே!!!
அவரு கடையில இருந்து ஒரு சோட அவருக்கே கொடுத்துட்டு கிளம்புறேண்..
வர்ட்டா G3? ;-)
இந்திய அணிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப் படுகிறது!
ஆனா இவிங்க ஜெயிக்கற மாதிரி விளையாடுறாங்களே!
:(
நாங்கள் உங்கள் அணியுடன் கிரிக்கெட் விளையாட ஆசைப் படுகிறோம்!
//அவரு கடையில இருந்து ஒரு சோட அவருக்கே கொடுத்துட்டு கிளம்புறேண்..
//
எனக்கு பன்னீர் சோடாதான் வேணும்!
அப்ப நானே போய் ஜோடா வாங்கியாரேன்!
//இந்த கமேண்ட்ஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
//
பத்தாது!
எனக்கு வேணும்! எனக்கு வேணும்! இன்னும் வேணும்!
ஒரு ஊர்ல ஒரு அப்பாவிப் பெண் இருந்தாங்களாம்! அவங்களுக்கு 8 நெம்பரே ராசி இல்லையாம்!
ஆனாலும் 8 பதிவைப் போட்டு எல்லார்கிட்டயும் வாங்கி கட்டிகிட்டாங்களாம்!
ஐய்யோ! இந்தக் கதை நாந்தான் உனக்கு சொன்னேன் அஜித்!
ஆமா! எனக்குக் கூட இந்தக் கதை தெரியும்
நாங்கதான் அஜித்தை உள்ளங்கைல வெச்சித் தாங்குற பாசக் கார குடும்பமாச்சே!
ஆனா அந்தக் கழுதைதான் உருப்படாம சுத்திகிட்டிருக்க்கான்!
attendance :D
@My Friend
//24 மணி நேரத்துல ரெண்டு பதிவா? உலகம் தாங்காதுடா சாமி!!! //
Hehe.. kandukaadheenga :-)))
//மக்கள்ச் இப்பவெல்லாம் நல்லாவே டெவெலப் ஆகி கும்மியடிக்கிறாங்க. ;-) //
Romba supera :-)))
//நீங்களும் ப்ந்யிலு போலிருக்கே! //
Ozhunga paarunga.. Gayathri vandhu passunnu sollitaainga :))
//அப்படி தூளாகாட்டினாலும், நாங்க பிளேண்டர்ல அறைச்சு தூளாக்கி தர மாட்டோமா என்ன.. :-P //
aaha.. oru mudivoda thaan irukkeengala?
//படிக்கட்டிலே விழுந்தீங்களே! அதை சொல்லவே இல்ல? //
shhh.. publica imagea damage panna koodaadhu :P
//சொந்த செலவுல கேக் வெட்டுறது இதுதானா? :-P //
Avvvvvvvv.. overa unmaitya pesareengalae :-((
//அந்த சாந்தியை நீங்க இன்னும் விடவே இல்லையா? //
No chance :P
//மை ஃபிரண்டோட அக்கான்னா சும்மாவா! என் பேரை காப்பாத்திட்டீங்க.. கூட் கூட்.. ;-) //
:-))))
//முகத்துல வரியா? //
Eppadima ippadilaan??
//முக்கால் குவாட்டர் அடிச்சச்சுங்க G3.. :-)//
Oru chilli chicken parcel anuppi irukken side dishkku :-))
//க்ரிக்கெட் உங்களுக்கு பிடிக்காது! கேட்புரி சாக்லெட்ன்னா ஒரு டஜன் பாரையும் முடிச்சுடுவீங்கன்னு தெரியுமே! ;-) //
:P
//இது கொஞம் ஓவரா.. இல்ல இல்ல ரொம்பவே ஓவரா தெரியல? :-P //
Illiyae..
//இந்த கமேண்ட்ஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? //
Dhaaraalama podhum :-)) Innum konjam kuduthaalum venaamnu solla maatom :-))
//அவரு கடையில இருந்து ஒரு சோட அவருக்கே கொடுத்துட்டு கிளம்புறேண்..//
Nandri hai :-))
@Kummi Goshti
Nandri hai :-)))
@KK
Romba late.. attendence othukkapadaadhu :P