சுப்ரமணியபுரம்


இது பற்றிப்பாயும் பாமாலை
செவி சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை.. தேடும் தென்றலை
சொல்லச்சொல் இல்லை.. சொல் இல்லை.. இல்லை..

தேனீரில் சிநேகிதம்.. தீராத பேச்சுகள்...
பின்சீட்டில் மின்மினி.. எப்போதும் சுகம் சுகம் புவியினிலே..
காலேஜில் ஏஞ்சல்கள்.. கண்ணாலே தூண்டில்கள்...
காலண்டர் பேபிகள்.. கொண்டாடு இளமையின் விழிகளிலே...
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்.. என்றென்றும்.. (2)

இது பற்றிப்பாயும் பாமாலை
செவி சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை.. தேடும் தென்றலை

பொய் பேசா தோழமை... தோள் சாயும் காதலி...
நீங்காத சவுந்தர்யம்... சந்தோஷம் தரும் தரும் நினைக்கையிலே...
விரல் மீது முன்பனி.. நில்லாத மேகங்கள்..
நீர்வீழ்ச்சி காலங்கள்.. என்னாலும் இனிமைகள் இயற்கயிலே

வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்.. என்றென்றும்.. (4)

18 Responses


  1. enna thideernu intha paatu?

    any special kaaranam :D


  2. G3 Says:

    @ஆளவந்தான்,

    நீங்க தான் பர்ஸ்ட்டு :))))

    ஹிஹி.. பாட்டுக்கு ஸ்பெஷலா ஏதும் காரணம் இல்லை. அடுத்த 200-வது பதிவு ரெடியா இருக்கு. அதான் நடுவுல ஒரு OB பதிவு :)))


  3. solliteengalla.. kummikku vanthudurom :D


  4. Unknown Says:

    200'vadhu padhiva? Congrats!


  5. gayathri Says:

    addvance vazthukkal


  6. SUBBU Says:

    //ஹிஹி.. பாட்டுக்கு ஸ்பெஷலா ஏதும் காரணம் இல்லை. அடுத்த 200-வது பதிவு ரெடியா இருக்கு. அதான் நடுவுல ஒரு OB பதிவு :))) //

    :))))))))))


  7. kanagu Says:

    200th post vara pogutha!!!

    congrats ka... :)
    200 la meet panren :P


  8. G3 Says:

    @BSK,

    Thank U :))

    @Gayathri,

    Nandri da chellam :)


  9. G3 Says:

    @Subbu,

    :))))

    @Kanagu,

    Nandri kanagu :) Kandippa vandhudunga 200th postkku :D



  10. வாழ்த்துகள் g3!! இந்தப் பதிவுக்கும், 200வது பதிவுக்கும் !! இந்தப் பதிவுக்கு எதுக்கு வாழ்த்துன்னு கேக்காதீங்க..அப்போதானே அடுத்த பதிவு 100 ஆகும்..ஹிஹி..இந்த தத்துவத்தை வச்சி நான் ஆயில்ஸோட பிரண்டுன்னு தெரிஞ்சடுச்சா...அவ்வ்வ்வ்!


  11. gils Says:

    ravusu song..enaku antha site adikara songa vida ithu romba pudikum..still..swathi rocked in that song :))))))))))


  12. Priya Says:

    Gayu, enga post kanom. I went to bed early yesterday.


  13. G3 Says:

    @முல்லை,

    அவ்வ்வ்வ்... நீங்க ஆயில்ஸ் ப்ரெண்டு தான் ஒத்துக்கறேன்.. வாழ்த்துக்களுக்கு நன்னி ஹை :))))

    @ஜொல்ஸ்,

    :))))))))))))


  14. G3 Says:

    @ப்ரியா,

    இன்னிக்கு என் டைம் 12 மணிக்கு தான் பதிவு... :D


  15. sarathy Says:

    200 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..