மௌனம் பேசியதே - III


அரிதாய் தோன்றினாலும்
அளவற்ற மகிழ்ச்சி தரும்
வானவில் - நீ



இமைக்காமல் ரசிக்கும்
இன்பமாய் நனையும்
மழை - உன் புன்னகை



இதமாய் வீசும்
இதயத்தை வருடும்
தென்றல் - உன் அன்பு



எங்கும் நிறைந்திருக்கும்
என்றும் நிலைத்திருக்கும்
வானம் - நம் காதல்
370 Responses
«Oldest   ‹Older   1 – 200 of 370   Newer›   Newest»
  1. me the 1st


  2. கவுஜ... கவுஜ.... :)


  3. just missed... :P


  4. ithu thaan di kavidhai!! :D


  5. ஓ நாலு இருக்கா? அப்போ


    கவுஜ கவுஜ

    கவுஜ கவுஜ

    கவுஜ கவுஜ

    கவுஜ கவுஜ


  6. //அரிதாய் தோன்றினாலும்
    அளவற்ற மகிழ்ச்சி தரும்
    வானவில் - நீ
    //

    vaana vil la..?? vijay la villunu nenachen.. :D


  7. //ஷாலினி said...

    ithu thaan di kavidhai!! :D//

    தெலுங்கு பட டயலாக் மாதிரியே இருக்குக்கோவ்.... :))


  8. //ஷாலினி said...

    //அரிதாய் தோன்றினாலும்
    அளவற்ற மகிழ்ச்சி தரும்
    வானவில் - நீ
    //

    vaana vil la..?? vijay la villunu nenachen.. :D//

    பாவம் சொர்ணா'க்கா... எதுக்கு விஜய் , வில்லு'ன்னு அவங்களை பயமுருத்துறீங்க??? :)


  9. இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை///

    sirukumbothu 'jo' ra irukumoh ? ;)

    athan jo padam potirukeehala? :D


  10. இதமாய் வீசும்
    இதயத்தை வருடும்
    தென்றல் - உன் அன்பு
    ///

    kovam vantha puyala maarumo? :P


  11. //ஷாலினி said...

    இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை///

    sirukumbothu 'jo' ra irukumoh ? ;)

    athan jo padam potirukeehala? :D//

    அலோ.. நீங்க நல்லாயிருக்கீங்களா?? சாப்பிட்டிங்களா??? லண்டன்'லே மழை மும்மாரி பெய்யுதா? :)


  12. 12வதா கமெண்ட் போட்டா நல்லதா?


  13. 13த் கோப்ஸ்'க்கு


  14. எங்கும் நிறைந்திருக்கும்
    என்றும் நிலைத்திருக்கும்
    வானம் - நம் காதல்////

    vaanatha apa apa karu megam maraikarthaala than azhuvutho mazhaiyai :))


  15. இராம்/Raam said...
    //ஷாலினி said...

    ithu thaan di kavidhai!! :D//

    தெலுங்கு பட டயலாக் மாதிரியே இருக்குக்கோவ்.... :))
    ///

    avunu raam gaaru lu ;)


  16. இராம்/Raam said...
    //ஷாலினி said...

    இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை///

    sirukumbothu 'jo' ra irukumoh ? ;)

    athan jo padam potirukeehala? :D//

    அலோ.. நீங்க நல்லாயிருக்கீங்களா?? சாப்பிட்டிங்களா??? லண்டன்'லே மழை மும்மாரி பெய்யுதா? :)
    ////

    hello , epo vantheenga? paathey romba naal aachu...

    saaptachu... mazhai, snow , veyil nu maathi maathi kiruku puduchu alaiyuthu :P

    neenga saaptacha?


  17. //Blogger ஷாலினி said...

    இராம்/Raam said...
    //ஷாலினி said...

    ithu thaan di kavidhai!! :D//

    தெலுங்கு பட டயலாக் மாதிரியே இருக்குக்கோவ்.... :))
    ///

    avunu raam gaaru lu ;)//

    ரெண்டு மூணு U யூஸ் பண்ணிருக்கீங்க.... நாலஞ்சு S போட்டுருந்தீங்கன்னா... தெலுகு'ன்னு கன்பார்மே ஆகிருக்கும்.... :)


  18. இராம்/Raam said...
    //ஷாலினி said...

    //அரிதாய் தோன்றினாலும்
    அளவற்ற மகிழ்ச்சி தரும்
    வானவில் - நீ
    //

    vaana vil la..?? vijay la villunu nenachen.. :D//

    பாவம் சொர்ணா'க்கா... எதுக்கு விஜய் , வில்லு'ன்னு அவங்களை பயமுருத்துறீங்க??? :)
    ////

    villu na vijai than nyabagam varuthu... summah gun maari ninaarula vijai villula ;)


  19. //இராம்/Raam said...
    12வதா கமெண்ட் போட்டா நல்லதா?
    //

    nallathilla sonna matum podaama vitruveengala? athan potuteengala..aparam enna kelvi?


  20. //அரிதாய் தோன்றினாலும்
    அளவற்ற மகிழ்ச்சி தரும்
    வானவில் - நீ
    //

    யாரு?!!

    (நேரடியா கேட்கிறென்)

    //இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை//

    யார் புன்னகை?

    //இதமாய் வீசும்
    இதயத்தை வருடும்
    தென்றல் - உன் அன்பு//

    யார் அன்பு?

    //எங்கும் நிறைந்திருக்கும்
    என்றும் நிலைத்திருக்கும்
    வானம் - நம் காதல்//

    நம் னா? யாரு?
    ..
    ..
    .
    ..
    ..
    ..

    அய்யோ..?!! காதலா? சொல்லவே இல்லை!!


  21. நல்லாருக்கு வரிகள்..

    //இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை//


    //இதமாய் வீசும்
    இதயத்தை வருடும்
    தென்றல் - உன் அன்பு//

    படிக்க நல்லாருந்துச்சு இவ்வரிகள்!!



    போட்டோஸ் சூப்பர்!


  22. //hello , epo vantheenga? paathey romba naal aachu...

    saaptachu... mazhai, snow , veyil nu maathi maathi kiruku puduchu alaiyuthu :P

    neenga saaptacha?//

    Naan nalla irukken... innum dinner saapidalai... inga normal weather thaan....

    inga snow venuminna cotton panchu'a fan'le vaichu sutha vitta thaan undu... :)


  23. கவிதா..அடுத்த கேப்பங்கஞ்சில இவங்கதானா? :-)))


  24. இராம்/Raam said...
    //ஷாலினி said...

    ithu thaan di kavidhai!! :D//

    தெலுங்கு பட டயலாக் மாதிரியே இருக்குக்கோவ்.... :))
    ///

    avunu raam gaaru lu ;)//

    ரெண்டு மூணு U யூஸ் பண்ணிருக்கீங்க.... நாலஞ்சு S போட்டுருந்தீங்கன்னா... தெலுகு'ன்னு கன்பார்மே ஆகிருக்கும்.... :)////

    useulus panitahlus pochulus :P ipolus usedlus naalanjulus s lus :D


  25. me the 25th


  26. பெரிதாய் இருந்தாலும்
    மொறுமொறு ருசி தரும்
    கைமுருக்கு - நீ

    பதமாய் வெந்து
    பக்குவ ருசியான
    சீடை - உன்வேசம்

    மினுமினுக்காமல் இருந்தாலும்
    ஆட்டைய போட
    தூண்டும் - உன் பொன்நகை

    இன்னிக்கே இருந்தாலும்
    என்னிக்கும் இருந்தாலும்
    கொடு - நம் பில்லை


  27. சொர்ணா'க்கா,

    என்னோட கவுஜ'க்கும் நல்ல படமா போட்டுருங்களேன்.... :))

    அந்த ஆண்டி ஜோதிகா படம் வேணாம் ப்ளிஷ்... :)


  28. இராம்/Raam said...
    //hello , epo vantheenga? paathey romba naal aachu...

    saaptachu... mazhai, snow , veyil nu maathi maathi kiruku puduchu alaiyuthu :P

    neenga saaptacha?//

    Naan nalla irukken... innum dinner saapidalai... inga normal weather thaan....

    inga snow venuminna cotton panchu'a fan'le vaichu sutha vitta thaan undu... :)
    /////

    night ku enna..kozhi biriyaaniya? vaasanai inga thookuthu :P

    ungaluku than neraya fans irukaangaley...daily oru fan na nika vachu sutha vidunga.. panju parakum ;)


  29. கவிதா..அடுத்த கேப்பங்கஞ்சில இவங்கதானா? :-)))
    //

    முல்லை ஏன்?!! என்னோட கேப்பங்கஞ்சியில பேசறவங்களை மட்டும் தான் பேட்டி எடுப்பேன் ன்னு நீங்க எப்படி முடிவு செய்தீங்க. .முத்துவை பேட்டி எடுத்ததை வைத்தா?

    காயத்திரி எல்லாம் கேள்வி கேட்க முடியுமா நானு... :)

    முத்துக்கு அக்கா அவங்க. .ஒன்லி அவங்க தான் பேசுவாங்க நாம் கேட்கனும்.. கேள்வி எல்லாம் கேட்கப்பிடாது :)


  30. //useulus panitahlus pochulus :P ipolus usedlus naalanjulus s lus :D//


    ஏமாண்டி... ஏமீயந்தீ நீக்கு?? :))


  31. இராம்/Raam said...
    me the 25th
    ///

    enaku ithuku treat venum.

    treat number 3 :)


  32. நானும், ஷாலினி'யும் சேட் பண்ணிக்கிட்டு இருக்கிறப்போ இடையிலே வந்து டிஸ்டர்ப் செய்யும் கவிதா & பப்பும்மா ஒழிக.... :)


  33. பெரிதாய் இருந்தாலும்
    மொறுமொறு ருசி தரும்
    கைமுருக்கு - நீ
    ////

    karuku murukunu satham varaama chaapdanum..sariya? :P


  34. //சந்தனமுல்லை said...

    நல்லாருக்கு வரிகள்..

    //இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை//


    //இதமாய் வீசும்
    இதயத்தை வருடும்
    தென்றல் - உன் அன்பு//

    படிக்க நல்லாருந்துச்சு இவ்வரிகள்!!



    போட்டோஸ் சூப்பர்!//

    கூகிள்'லே search பண்ணின இன்னும் நிறைய சூப்பர் போட்டோஸ் கிடைக்கும்... :)


  35. பதமாய் வெந்து
    பக்குவ ருசியான
    சீடை - உன்வேசம்////

    onu onaa sapdanum...elaathayum onna vaayila potah..valikum..pallu :P


  36. //முல்லை ஏன்?!! என்னோட கேப்பங்கஞ்சியில பேசறவங்களை மட்டும் தான் பேட்டி எடுப்பேன் ன்னு நீங்க எப்படி முடிவு செய்தீங்க. .முத்துவை பேட்டி எடுத்ததை வைத்தா?

    காயத்திரி எல்லாம் கேள்வி கேட்க முடியுமா நானு... :)

    முத்துக்கு அக்கா அவங்க. .ஒன்லி அவங்க தான் பேசுவாங்க நாம் கேட்கனும்.. கேள்வி எல்லாம் கேட்கப்பிடாது :)///

    முத்துக்கா டெல்லி நான் ஸ்டாப் FM... சொர்ணக்கா சென்னை நான் ஸ்டாப் FM...

    அவ்வளோதான்... :)


  37. அந்த ஆண்டி ஜோதிகா படம் வேணாம் ப்ளிஷ்... :)//

    ம்ஹீம்.. என்னோட படம் ஒன்னு உங்களுக்கு முன்னமே அனுப்பி இருக்கேனே..அதை போடுங்களேன் !! :) நீள கலர் கண்ணாடி போட்டு நீங்க கூட அதை பார்த்து ஜன்னி வந்து ஒரு 2 நாள் பெட் ல இருந்தீங்களே ! ஆஹான்.அதே தான்...


  38. // ஷாலினி said...

    பெரிதாய் இருந்தாலும்
    மொறுமொறு ருசி தரும்
    கைமுருக்கு - நீ
    ////

    karuku murukunu satham varaama chaapdanum..sariya? :P//

    சொர்ணாக்கா,

    நோட் தீஸ் பாயிண்ட்... :)


  39. //இராம்/Raam said...
    //useulus panitahlus pochulus :P ipolus usedlus naalanjulus s lus :D//


    ஏமாண்டி... ஏமீயந்தீ நீக்கு?? :))
    //


    meeru thaney naalanju 's' podunga lu pakathula nu cheppinaaru... tharavaathi eemi aayinthu nu ketah..naan yemi chepthenu ? :P


  40. //கவிதா | Kavitha said...

    அந்த ஆண்டி ஜோதிகா படம் வேணாம் ப்ளிஷ்... :)//

    ம்ஹீம்.. என்னோட படம் ஒன்னு உங்களுக்கு முன்னமே அனுப்பி இருக்கேனே..அதை போடுங்களேன் !! :) நீள கலர் கண்ணாடி போட்டு நீங்க கூட அதை பார்த்து ஜன்னி வந்து ஒரு 2 நாள் பெட் ல இருந்தீங்களே ! ஆஹான்.அதே தான்...//

    ஆத்தி.... இந்த ஆட்டத்துக்கு நான் வரலை..... அதை பார்த்து ஙென்னு கொஞ்சநாளா திரிஞ்சேன்.... இன்னுமா????


  41. // ஷாலினி said...

    //இராம்/Raam said...
    //useulus panitahlus pochulus :P ipolus usedlus naalanjulus s lus :D//


    ஏமாண்டி... ஏமீயந்தீ நீக்கு?? :))
    //


    meeru thaney naalanju 's' podunga lu pakathula nu cheppinaaru... tharavaathi eemi aayinthu nu ketah..naan yemi chepthenu ? :P///

    இத படிச்சி நாக்கு தள்ளூதே... :)


  42. இராம்/Raam said...
    நானும், ஷாலினி'யும் சேட் பண்ணிக்கிட்டு இருக்கிறப்போ இடையிலே வந்து டிஸ்டர்ப் செய்யும் கவிதா & பப்பும்மா ஒழிக.... :)
    /////

    chat nu sonnengala?? naa takunu set panitu irukom nu solreengalo nu nenachuten :P hehe


  43. இராம்/Raam said...
    // ஷாலினி said...

    //இராம்/Raam said...
    //useulus panitahlus pochulus :P ipolus usedlus naalanjulus s lus :D//


    ஏமாண்டி... ஏமீயந்தீ நீக்கு?? :))
    //


    meeru thaney naalanju 's' podunga lu pakathula nu cheppinaaru... tharavaathi eemi aayinthu nu ketah..naan yemi chepthenu ? :P///

    இத படிச்சி நாக்கு தள்ளூதே... :)
    ////

    thirupi thallunga...vidatheenga :D neeya naana maathiri..naana naaka :P


  44. ஷாலினி said...

    //இராம்/Raam said...
    //useulus panitahlus pochulus :P ipolus usedlus naalanjulus s lus :D//


    ஏமாண்டி... ஏமீயந்தீ நீக்கு?? :))
    //


    meeru thaney naalanju 's' podunga lu pakathula nu cheppinaaru... tharavaathi eemi aayinthu nu ketah..naan yemi chepthenu ? :P//

    Let me translate it...

    Meeru thaaney... > நான் மீரா ஜாஸ்மீன் இல்லை..
    naalanju 's' --> இது தமிழ்
    cheppinaaru... --> ஆமாம் சொன்னேன்
    tharavaathi --> வஜ்ரதந்தி பல்பொடியா??
    eemi aayinthu nu --> சாமி சத்தியமா இல்ல
    chepthenu ? --> இன்னிக்கு நைட் சப்பத்தியா'னு கேட்க்கிறீங்களா??

    :))))


  45. கவுஜு.. சூ. ... சூ....


  46. // ஷாலினி said...

    இராம்/Raam said...
    நானும், ஷாலினி'யும் சேட் பண்ணிக்கிட்டு இருக்கிறப்போ இடையிலே வந்து டிஸ்டர்ப் செய்யும் கவிதா & பப்பும்மா ஒழிக.... :)
    /////

    chat nu sonnengala?? naa takunu set panitu irukom nu solreengalo nu nenachuten :P hehe//

    பத்த வைச்சிட்டியே பரட்டையக்கா... :)


  47. ஜோ படம் சூப்பர் ;)))


  48. //நாகை சிவா said...

    கவுஜு.. சூ. ... சூ....//

    வா புலி... நல்லாயிருக்கீயா??? சூடான் எப்பிடியிருக்கு?


  49. 50 நான் அடிப்பேன்



  50. கவிதா | Kavitha said...

    யாரு?!!

    ////

    yaro...yarukul ingu yaaro? :P

    (நேரடியா கேட்கிறென்)

    ner-readya illama kelungalen :D



    யார் புன்னகை?

    avaloda punnagai :)



    யார் அன்பு?

    athey..avaloda anbu :)



    நம் னா? யாரு?

    naam naa naam...
    ..
    ..
    .
    ..
    ..
    ..

    அய்யோ..?!! காதலா? சொல்லவே இல்லை!!

    //

    kaadhal solitu varaaathu.. athan kaadhal :))


  51. This comment has been removed by the author.

  52. //இராம்/Raam said...
    50 நான் அடிப்பேன்
    //

    enaku ithukum treat venum Raam...marubadi vitu koduthuten :D

    treat number 4 :P


  53. கவிதா | Kavitha said...

    யாரு?!!

    ////

    yaro...yarukul ingu yaaro? :P

    (நேரடியா கேட்கிறென்)

    ner-readya illama kelungalen :D
    //

    ஷாலினி..வேணாம்.. நீங்க ரொம்ப நல்லவங்க....அதனால வேணாம்..!!



  54. இராம்/Raam said...
    // ஷாலினி said...

    இராம்/Raam said...
    நானும், ஷாலினி'யும் சேட் பண்ணிக்கிட்டு இருக்கிறப்போ இடையிலே வந்து டிஸ்டர்ப் செய்யும் கவிதா & பப்பும்மா ஒழிக.... :)
    /////

    chat nu sonnengala?? naa takunu set panitu irukom nu solreengalo nu nenachuten :P hehe//

    பத்த வைச்சிட்டியே பரட்டையக்கா... :)
    ///

    rotfl...

    :P

    naan aval illai ;)


  55. //ஆத்தி.... இந்த ஆட்டத்துக்கு நான் வரலை..... அதை பார்த்து ஙென்னு கொஞ்சநாளா திரிஞ்சேன்.... இன்னுமா????//

    ம்ம்.. அது!! அந்த பயம் எப்பவும் இருக்கனும்!!


  56. ////நாகை சிவா said...

    கவுஜு.. சூ. ... சூ....//

    வா புலி... நல்லாயிருக்கீயா??? சூடான் எப்பிடியிருக்கு?//

    மிக்க நலம் ராசா. சூடானுக்கு என்ன சூப்பராகவே இருக்கு!


  57. “என்ன்வன்” i mean "உன்னவன்” பற்றிய கவிதையா? இல்லா காப்பி பேஸ்ட் மாதிரி, உன்ன்வன் உங்களுக்கு எழுதிய கவிதையா..

    ஐயா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்


  58. நீ எப்படி இருக்க?

    புலிப் பால் எல்லாம் ஒழுங்கா குடிக்குறீயா!

    JD அண்ணனை விசாரிச்சியா? நலம் தானே!

    உன்னை காணாம ரொம்ப ஏங்கி போயிட்டாரு அவரு!


  59. சொர்ணாக்கா கவுஜ போட்டு இம்புட்டு நேரமா 55 தானா??? சிபிய கூட்டிக்கிட்டு வரணும் போலிருக்கே... :))


  60. //கவிதா | Kavitha said...

    கவிதா | Kavitha said...

    யாரு?!!

    ////

    yaro...yarukul ingu yaaro? :P

    (நேரடியா கேட்கிறென்)

    ner-readya illama kelungalen :D
    //

    ஷாலினி..வேணாம்.. நீங்க ரொம்ப நல்லவங்க....அதனால வேணாம்..!!//

    கவி! ஏன் இப்படி!

    ஷாலினி ! எவ்வளவு செலவு ஆச்சு?


  61. //இராம்/Raam said...
    //useulus panitahlus pochulus :P ipolus usedlus naalanjulus s lus :D//


    ஏமாண்டி... ஏமீயந்தீ நீக்கு?? :))
    //


    meeru thaney naalanju 's' podunga lu pakathula nu cheppinaaru... tharavaathi eemi aayinthu nu ketah..naan yemi chepthenu ? :P//

    Let me translate it...

    Meeru thaaney... > நான் மீரா ஜாஸ்மீன் இல்லை..

    alo!!!

    naalanju 's' --> இது தமிழ்

    kandupuduchuteenga pola :P

    cheppinaaru... --> ஆமாம் சொன்னேன்

    athu!!!

    tharavaathi --> வஜ்ரதந்தி பல்பொடியா??

    hahaha...athey than :P


    eemi aayinthu nu --> சாமி சத்தியமா இல்ல

    rotfl..

    chepthenu ? --> இன்னிக்கு நைட் சப்பத்தியா'னு கேட்க்கிறீங்களா??

    :))))

    mudileeenga...mudila....ipove singapore ku oru ticket podupa..:D


  62. நாகை சிவா said...
    //கவிதா | Kavitha said...

    கவிதா | Kavitha said...

    யாரு?!!

    ////

    yaro...yarukul ingu yaaro? :P

    (நேரடியா கேட்கிறென்)

    ner-readya illama kelungalen :D
    //

    ஷாலினி..வேணாம்.. நீங்க ரொம்ப நல்லவங்க....அதனால வேணாம்..!!//

    கவி! ஏன் இப்படி!

    ஷாலினி ! எவ்வளவு செலவு ஆச்சு?
    ////

    correkitah 2 nimusham selavaachu :P


  63. //
    ஐயா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்//

    தவறூஊஊஊஊஊ

    சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்று தான் கேட்கனும்.


  64. இராம்/Raam said...
    //நாகை சிவா said...

    கவுஜு.. சூ. ... சூ....//

    வா புலி... நல்லாயிருக்கீயா??? சூடான் எப்பிடியிருக்கு?
    ///

    saapteengala nu ketah vitutengaley Raam :D

    naan ketkuren...

    hellow Siva, epadi irukeenga? saapteengala? :D


  65. //
    correkitah 2 nimusham selavaachu :P//

    2 நிமிசத்தில் மசிவுற ஆள் இல்லையே கவிதா!

    என்னமோ நடக்குது மர்மமா இருக்குது


  66. // நாகை சிவா said...

    நீ எப்படி இருக்க?//

    நான் நல்லாயிருக்கேன்...

    // புலிப் பால் எல்லாம் ஒழுங்கா குடிக்குறீயா!//

    KF கிடைக்கலன்னா தான் புலி'க்கே போறது... :)



    // JD அண்ணனை விசாரிச்சியா? நலம் தானே!//

    அந்த அண்ணனும் நலம்..

    // உன்னை காணாம ரொம்ப ஏங்கி போயிட்டாரு அவரு!//

    பார்த்துட்டேன்... பேசிட்டேன்... :)


  67. //

    சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்று தான் கேட்கனும்
    //
    இப்போ இதுவும் தப்புபூஊஊஊஉ

    “தாயீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் “ இது தான் CONTEXT-ku சரியா இருக்கும் :)


  68. kaadhal solitu varaaathu.. athan kaadhal :))//

    ஆமா யாரு இந்த ஷாலினி, அந்த பில்லா அஜித்'ஓட ஷாலினி..யா?


  69. //hellow Siva, epadi irukeenga? saapteengala? :D//

    நல்லா இருக்கேன்...

    சாப்பிட்டேன்..

    மாங்காய் சாம்பார்... நீங்க சாப்பிட்டாச்சா?


  70. // புலிப் பால் எல்லாம் ஒழுங்கா குடிக்குறீயா!//

    KF கிடைக்கலன்னா தான் புலி'க்கே போறது... :)

    அட அங்க KF கிடைக்குதா? இந்தியன் கலக்குறான்யா... :)))


  71. கவி! ஏன் இப்படி!

    ஷாலினி ! எவ்வளவு செலவு ஆச்சு?//

    இல்ல சிவா நல்லவங்கன்னு சொன்னா இதோட நிறுத்திக்குவாங்க.. அவங்க நிறுத்தலன்னா..

    நாங்க ஆரம்பிப்போம்.. :)) நாங்க நல்லவங்கன்னு காமிப்போம்..!!


  72. /ஆளவந்தான் said...

    “என்ன்வன்” i mean "உன்னவன்” பற்றிய கவிதையா? இல்லா காப்பி பேஸ்ட் மாதிரி, உன்ன்வன் உங்களுக்கு எழுதிய கவிதையா..

    ஐயா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்//

    அலோ... கலவரபூமிலே வந்துட்டு டவுட் கேட்டுக்கிட்டு???? கும்மி அடிங்க.... :)

    ஆமாம் போஸ்டெல்லாம் எதுக்கு படிச்சீங்க???


  73. ////

    சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்று தான் கேட்கனும்
    //
    இப்போ இதுவும் தப்புபூஊஊஊஉ

    “தாயீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் “ இது தான் CONTEXT-ku சரியா இருக்கும் :)//

    நான் ரீலில் உள்ளதை சொன்னேன்..

    நீங்க ரியலில் கேட்குறீங்க..

    கேளுங்க கேளுங்க..


  74. // புலிப் பால் எல்லாம் ஒழுங்கா குடிக்குறீயா!//

    KF கிடைக்கலன்னா தான் புலி'க்கே போறது... :)//

    ஒரு கூட்டமா இதே வேலை தான் செய்யறமாதிரி இருக்கு.. :( நடத்துங்க நடத்துங்க... !!


  75. //
    ஆமாம் போஸ்டெல்லாம் எதுக்கு படிச்சீங்க???
    //
    இருக்கிற்தே ரெண்டு வரிதான்..


    //
    அலோ... கலவரபூமிலே வந்துட்டு டவுட் கேட்டுக்கிட்டு???? கும்மி அடிங்க.... :)
    //

    இது உங்க வீட்டு கும்மி எங்க வீட்டு கும்மி மாதிரி தெரியலியே.. கும்பகோண மகாமக கும்மி மாதிரில்ல இருக்கு


    அடிச்சு ஒட்டுங்க..


  76. //கவிதா | Kavitha said...

    kaadhal solitu varaaathu.. athan kaadhal :))//

    ஆமா யாரு இந்த ஷாலினி, அந்த பில்லா அஜித்'ஓட ஷாலினி..யா?//


    அஜித் பாவம்.... விட்டுருங்க அவரே... :)


  77. //இல்ல சிவா நல்லவங்கன்னு சொன்னா இதோட நிறுத்திக்குவாங்க.. அவங்க நிறுத்தலன்னா..//

    ஒ... அதுல அப்படி ஒரு மேட்டரு இருக்கா!

    //நாங்க ஆரம்பிப்போம்.. :)) நாங்க நல்லவங்கன்னு காமிப்போம்..!!//

    எப்ப ஆரம்பிக்குறீங்க என்று சொல்லுங்க...

    ஒடிப் போயிடுவேன்.. அதுக்கு தான் கேட்டேன்...


  78. /mudileeenga...mudila....ipove singapore ku oru ticket podupa..:D//

    எப்போ வர்றே தாயீ??? அன்னிக்கு நான் இங்கயிருந்து ஓடணும்... பெரிய்ய இம்சை ஒன்னு சிங்கப்பூரூ'ஐ தாக்கப்போகுதுடோய்... :)


  79. நாகை சிவா said...
    //hellow Siva, epadi irukeenga? saapteengala? :D//

    நல்லா இருக்கேன்...

    சாப்பிட்டேன்..

    மாங்காய் சாம்பார்... நீங்க சாப்பிட்டாச்சா?
    ///

    oru pasaakaara paya-nga irukaanga pa intha kummal la.. santhosham :)

    sapda poren ipo than..pasikuthu..

    maangai sambhar ra?? suttah mangaiya sudaatha maangalya? ;)


  80. //மாங்காய் சாம்பார்... நீங்க சாப்பிட்டாச்சா?
    //

    ஹை!!

    ஒரு மாங்காய்..
    மாங்காய் சாம்பார் சாப்பிட்டது!!


  81. //ஒரு கூட்டமா இதே வேலை தான் செய்யறமாதிரி இருக்கு.. :( நடத்துங்க நடத்துங்க... !!//

    அட.. ராம்.. அங்கவும் ஒரு கூட்டம் சேத்துட்டீயா? சூப்பர்

    என்ன பண்ண? இது அன்பால் சேர்கின்ற கூட்டம். வேணாம்னு விரட்டியா விட முடியும் சொல்லுங்க..


  82. //நாகை சிவா said...

    // புலிப் பால் எல்லாம் ஒழுங்கா குடிக்குறீயா!//

    KF கிடைக்கலன்னா தான் புலி'க்கே போறது... :)

    அட அங்க KF கிடைக்குதா? இந்தியன் கலக்குறான்யா... :)))//

    சாராய சக்ரவர்த்தி விஜய் மல்லய்யா....

    வாழிய நீவிர் பல்லாண்டு!
    வளர்க நிம் தொண்டு!!


  83. //இராம்/Raam said...
    /mudileeenga...mudila....ipove singapore ku oru ticket podupa..:D//

    எப்போ வர்றே தாயீ??? அன்னிக்கு நான் இங்கயிருந்து ஓடணும்... பெரிய்ய இம்சை ஒன்னு சிங்கப்பூரூ'ஐ தாக்கப்போகுதுடோய்... :)
    //

    jollitah varuvaaha..jollama than varuvom ;)


  84. //maangai sambhar ra?? suttah mangaiya sudaatha maangalya? ;)//

    வேக வச்ச மாங்காய்


  85. // கவிதா | Kavitha said...

    கவி! ஏன் இப்படி!

    ஷாலினி ! எவ்வளவு செலவு ஆச்சு?//

    இல்ல சிவா நல்லவங்கன்னு சொன்னா இதோட நிறுத்திக்குவாங்க.. அவங்க நிறுத்தலன்னா..

    நாங்க ஆரம்பிப்போம்.. :)) நாங்க நல்லவங்கன்னு காமிப்போம்..!!///

    இதுக்கும் மேலே நீங்க நல்லவங்கன்னு காட்டணுமா??? லேடி கைப்புள்ள நம்ம பப்பும்மா... ஒங்களுக்கு அந்த பட்டம் வேணுமா??

    பெல் பாட்டம் முதலாளி கவிதா'க்கா (கிரி பட வீரபாகு மாதிரி எபெக்ட்'ஆ இல்ல)


  86. /ஹை!!

    ஒரு மாங்காய்..
    மாங்காய் சாம்பார் சாப்பிட்டது!!//

    கவிதா! உங்கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறேன்..

    ட்ரை பண்ணுங்களேன்...


  87. எப்ப ஆரம்பிக்குறீங்க என்று சொல்லுங்க...

    ஒடிப் போயிடுவேன்.. அதுக்கு தான் கேட்டேன்...
    //

    சிவா அதான் உங்க கிட்ட இருந்து தொடங்கி இருக்கேன். .வாழ்த்துக்கள் சொல்லுங்க பார்க்கலாம்..!! :)


  88. //ஆளவந்தான் said...

    //
    ஆமாம் போஸ்டெல்லாம் எதுக்கு படிச்சீங்க???
    //
    இருக்கிற்தே ரெண்டு வரிதான்..


    //
    அலோ... கலவரபூமிலே வந்துட்டு டவுட் கேட்டுக்கிட்டு???? கும்மி அடிங்க.... :)
    //

    இது உங்க வீட்டு கும்மி எங்க வீட்டு கும்மி மாதிரி தெரியலியே.. கும்பகோண மகாமக கும்மி மாதிரில்ல இருக்கு


    அடிச்சு ஒட்டுங்க..//

    ஓட்டிற வேண்டியதுதான்... இந்த சொர்ணாக்கா'வுக்கு பிடிச்ச கவுஜ எழுதுற பேய்தனத்தை ஓட்டிற வேண்டியதுதான்... :)))


  89. //கவிதா | Kavitha said...

    // புலிப் பால் எல்லாம் ஒழுங்கா குடிக்குறீயா!//

    KF கிடைக்கலன்னா தான் புலி'க்கே போறது... :)//

    ஒரு கூட்டமா இதே வேலை தான் செய்யறமாதிரி இருக்கு.. :( நடத்துங்க நடத்துங்க... !!///

    இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை... போதாத போதையாலே சேர்ந்த கூட்டம்... :))


  90. /ஹை!!

    ஒரு மாங்காய்..
    மாங்காய் சாம்பார் சாப்பிட்டது!!//

    கவிதா! உங்கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறேன்..

    ட்ரை பண்ணுங்களேன்...//

    ஹை!

    ஒரு மாங்காய்
    இன்னொரு மாங்காயை
    சமைத்தது!!

    இது ஒகே யா? :)


  91. //கவிதா | Kavitha said...

    //மாங்காய் சாம்பார்... நீங்க சாப்பிட்டாச்சா?
    //

    ஹை!!

    ஒரு மாங்காய்..
    மாங்காய் சாம்பார் சாப்பிட்டது!!//

    அதை எதுக்கு நீங்க சொல்லுறீங்க???? :))






  92. //
    ஒரு மாங்காய்
    இன்னொரு மாங்காயை
    சமைத்தது!!
    //

    அட.. ஆச்சர்யகுறி..!

    ஹேய்.. நோட் பண்ணுங்கடே.. நோட் பண்ணுங்கடே.




  93. //ஹை!

    ஒரு மாங்காய்
    இன்னொரு மாங்காயை
    சமைத்தது!!

    இது ஒகே யா? :)//

    என் பிரெண்ட் இதை கேட்டான் என்றால் சென்னைக்கு வந்து உங்கள உதைப்பான்...

    இன்னும் உங்களால் முடியும் கவிதா... உம்ம்ம் ட்ரை.. ட்ரை..


  94. aah... asantha nerathile 100 potturuchu parattaiyakka... :(


  95. 101 னு மொய் வச்சாச்சு..

    நான் ஜுட்...


  96. /நாகை சிவா said...

    //ஹை!

    ஒரு மாங்காய்
    இன்னொரு மாங்காயை
    சமைத்தது!!

    இது ஒகே யா? :)//

    என் பிரெண்ட் இதை கேட்டான் என்றால் சென்னைக்கு வந்து உங்கள உதைப்பான்...

    இன்னும் உங்களால் முடியும் கவிதா... உம்ம்ம் ட்ரை.. ட்ரை..//



    சிவா,

    பார்த்துய்யா, கவிதா'க்கா அப்புறம் ஆண்கள் என்ற மாங்காய்கள்'னு சொல்லப்போறாங்க... :)


  97. இராம்/Raam said...
    aah... asantha nerathile 100 potturuchu parattaiyakka... :(
    ///

    asanthathu unga kutham illai.. asanthapa potathu en kutham illai.. hehehe.. :P athan 1,25,50 ellam vitu kuduthen la..aparam enna? no..no..sabam ellam vida koodathu :D


  98. என் பிரெண்ட் இதை கேட்டான் என்றால் சென்னைக்கு வந்து உங்கள உதைப்பான்...

    இன்னும் உங்களால் முடியும் கவிதா... உம்ம்ம் ட்ரை.. ட்ரை..//

    சிவா என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே?!!

    //ஹை!!
    ஒரு மாங்காய்..
    மாங்காய் சாம்பார் சாப்பிட்டது!!//

    அதை எதுக்கு நீங்க சொல்லுறீங்க???? :))//

    அதை எங்க நான் சொன்னேன் சிவா தானே சொன்னாங்க.. !! :) அவருக்காக இரு கவுஜ அவ்வளவுதான் நான் சொன்னது !!


  99. //ஷாலினி said...

    இராம்/Raam said...
    aah... asantha nerathile 100 potturuchu parattaiyakka... :(
    ///

    asanthathu unga kutham illai.. asanthapa potathu en kutham illai.. hehehe.. :P //

    பாவம் ரஜினி.... தெரியாமே இதே பாபா'விலே சொல்லிட்டாரு... :) அதுதான் படம் ஊத்திக்கீச்சு... :)


    //athan 1,25,50 ellam vitu kuduthen la..aparam enna? no..no..sabam ellam vida koodathu :D///

    எப்பிடியோ 100 மிஸ் ஆஹிடுச்சு.... 200, 300, 400,500 அடிக்காமே விடறதில்லை... :)


  100. //சிவா,

    பார்த்துய்யா, கவிதா'க்கா அப்புறம் ஆண்கள் என்ற மாங்காய்கள்'னு சொல்லப்போறாங்க... :)//

    நீங்க நான் எதையும் பார்க்கல.. எதையும் படிக்கல.. இராம் எதையும் சொல்லல..

    சரி தானே கவிதா!!!! :)))))))


  101. //கவிதா | Kavitha said...

    என் பிரெண்ட் இதை கேட்டான் என்றால் சென்னைக்கு வந்து உங்கள உதைப்பான்...

    இன்னும் உங்களால் முடியும் கவிதா... உம்ம்ம் ட்ரை.. ட்ரை..//

    சிவா என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே?!!//


    அப்பிடியெல்லாம் சிவா சீரியஸா எதுவும் பண்ணமாட்டான்... :)))

    //ஹை!!
    ஒரு மாங்காய்..
    மாங்காய் சாம்பார் சாப்பிட்டது!!//

    அதை எதுக்கு நீங்க சொல்லுறீங்க???? :))//

    அதை எங்க நான் சொன்னேன் சிவா தானே சொன்னாங்க.. !! :) அவருக்காக இரு கவுஜ அவ்வளவுதான் நான் சொன்னது !!//

    கிர்ர்ர்ர்ர்... பெரிய மாங்காய் எதுக்கு இன்னொருத்தரை மாங்கா'னு சொல்லுதுன்னு கேட்டேன்... :)


  102. //நாகை சிவா said...

    //சிவா,

    பார்த்துய்யா, கவிதா'க்கா அப்புறம் ஆண்கள் என்ற மாங்காய்கள்'னு சொல்லப்போறாங்க... :)//

    நீங்க நான் எதையும் பார்க்கல.. எதையும் படிக்கல.. இராம் எதையும் சொல்லல..

    சரி தானே கவிதா!!!! :)))))))///

    புலி... எதுக்கு இந்த சுயவிளக்க சாசனம்... :)) அணில் ஆப்-லைன்'லே கடிச்சி வைச்சதா??? சொல்லு பிரியாணி பண்ணிருவோம்... :)


  103. மீ த 111


  104. சிவா,

    பார்த்துய்யா, கவிதா'க்கா அப்புறம் ஆண்கள் என்ற மாங்காய்கள்'னு சொல்லப்போறாங்க... :)//

    கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!! :))

    சிவா எப்பவாச்சும் தான் இதை மறப்பாங்க நீங்க வேற நினைவு படுத்தனுமா?

    இப்படி தலைப்பை எடுத்து கொடுத்ததுக்கு

    ராயல் ராமுக்கு கண்டிப்பா ஒரு கவுஜ எழுதனும்...

    மாங்காய்'
    என்று சொன்னாலும்
    ராயல் ராம்
    எப்போதாவது
    ஒரு
    புடலங்காய்
    ஒரு
    வெண்டைக்காய்
    ஒரு
    தக்காளி
    ஒரு
    வெங்காயமாக
    அவதரிப்பது
    ஆனந்தமே!!


  105. //புலி... எதுக்கு இந்த சுயவிளக்க சாசனம்... :)) அணில் ஆப்-லைன்'லே கடிச்சி வைச்சதா??? சொல்லு பிரியாணி பண்ணிருவோம்... :)//

    சுய விளக்க சாசனம் மாதிரியா தெரியுது... அதுக்கு அடுத்த வரி நீ படிக்கலையா? ;)


  106. இராம்/Raam said...
    //ஷாலினி said...

    இராம்/Raam said...
    aah... asantha nerathile 100 potturuchu parattaiyakka... :(
    ///

    asanthathu unga kutham illai.. asanthapa potathu en kutham illai.. hehehe.. :P //

    பாவம் ரஜினி.... தெரியாமே இதே பாபா'விலே சொல்லிட்டாரு... :) அதுதான் படம் ஊத்திக்கீச்சு... :)

    //

    athu Rajini nadichathaala voothikuchu..athula vijai nadichuruntha..illa shyam nadichuruntha...innum superaaaa oditutu irunthurukum :P


    //athan 1,25,50 ellam vitu kuduthen la..aparam enna? no..no..sabam ellam vida koodathu :D///

    எப்பிடியோ 100 மிஸ் ஆஹிடுச்சு.... 200, 300, 400,500 அடிக்காமே விடறதில்லை... :)
    ////

    podunga podunga..ethu potaalum 100 maari aagathu :P


  107. //கவிதா | Kavitha said...

    சிவா,

    பார்த்துய்யா, கவிதா'க்கா அப்புறம் ஆண்கள் என்ற மாங்காய்கள்'னு சொல்லப்போறாங்க... :)//

    கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!! :))

    சிவா எப்பவாச்சும் தான் இதை மறப்பாங்க நீங்க வேற நினைவு படுத்தனுமா?

    இப்படி தலைப்பை எடுத்து கொடுத்ததுக்கு

    ராயல் ராமுக்கு கண்டிப்பா ஒரு கவுஜ எழுதனும்...

    மாங்காய்'
    என்று சொன்னாலும்
    ராயல் ராம்
    எப்போதாவது
    ஒரு
    புடலங்காய்
    ஒரு
    வெண்டைக்காய்
    ஒரு
    தக்காளி
    ஒரு
    வெங்காயமாக
    அவதரிப்பது
    ஆனந்தமே!!//


    கவுஜ... கவுஜ....

    ராப்'க்காவுக்கு அடுத்ட்து நீங்கதான் பெரிய கவுஜாயினி....

    :))


  108. //ராயல் ராமுக்கு கண்டிப்பா ஒரு கவுஜ எழுதனும்...//

    எப்ப எழுத போறீங்க?


  109. //
    athu Rajini nadichathaala voothikuchu..athula vijai nadichuruntha..illa shyam nadichuruntha...innum superaaaa oditutu irunthurukum :P//

    எது ஃபிலிம் ரோலை தெருவிலே உருட்டி விட்டுக்கிட்டே பின்னாடியே ஓடுறதா??? ஒங்களுக்கு என்ன கொலைவெறி விஜய் மேலே???? :))


  110. //கிர்ர்ர்ர்ர்... பெரிய மாங்காய் எதுக்கு இன்னொருத்தரை மாங்கா'னு சொல்லுதுன்னு கேட்டேன்... :)//

    அட புரியதுப்பா..!! இதவேற இப்படி விளக்கனும்மா?! நாங்க த்தான்ன் பிரியாத மாதிரி பதில் சொல்றோமில்ல விடலாமில்ல!! அவ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ் அவ்வ்!!

    //புலி... எதுக்கு இந்த சுயவிளக்க சாசனம்... :)) அணில் ஆப்-லைன்'லே கடிச்சி வைச்சதா??? சொல்லு பிரியாணி பண்ணிருவோம்... :)//

    அணில் கடிச்சிதா? புலி பிரண்டாமா இருந்தா சரி... !! :)

    அதானே சிவா ஏன் இந்த சுயவிளக்கம்!! சொல்லுங்க..!!


  111. // நாகை சிவா said...

    //புலி... எதுக்கு இந்த சுயவிளக்க சாசனம்... :)) அணில் ஆப்-லைன்'லே கடிச்சி வைச்சதா??? சொல்லு பிரியாணி பண்ணிருவோம்... :)//

    சுய விளக்க சாசனம் மாதிரியா தெரியுது... அதுக்கு அடுத்த வரி நீ படிக்கலையா? ;)//

    படிச்சேன்... ஹி ஹி படப்பிடிப்பு ச்சே படபடப்பு (ச்சே) கும்மியடிப்பு'லே விட்டுட்டேன்... ஹி ஹி


  112. கவுஜ... கவுஜ....

    ராப்'க்காவுக்கு அடுத்ட்து நீங்கதான் பெரிய கவுஜாயினி....

    :))//

    தனியா கூப்பிட்டு நாலு அடி அடிச்சி இருக்கலாம் இல்ல?!! :) ஏன் ?


  113. //ராயல் ராமுக்கு கண்டிப்பா ஒரு கவுஜ எழுதனும்...//

    எப்ப எழுத போறீங்க?//

    எழுதிட்டோம்.. கவுஜ அதுன்னு நாங்களே சொல்லிக்க முடியுமா ??


  114. ராயல் ராமுக்கு கண்டிப்பா ஒரு கவுஜ எழுதனும்...

    மாங்காய்'
    என்று சொன்னாலும்
    ராயல் ராம்
    எப்போதாவது
    ஒரு
    புடலங்காய்
    ஒரு
    வெண்டைக்காய்
    ஒரு
    தக்காளி
    ஒரு
    வெங்காயமாக
    அவதரிப்பது
    ஆனந்தமே!!///

    kathirikaiya vututeengaley kavitha :P


  115. //கவிதா | Kavitha said...

    கவுஜ... கவுஜ....

    ராப்'க்காவுக்கு அடுத்ட்து நீங்கதான் பெரிய கவுஜாயினி....

    :))//

    தனியா கூப்பிட்டு நாலு அடி அடிச்சி இருக்கலாம் இல்ல?!! :) ஏன் ?//

    அடுத்த வாரம் சென்னை வாறேன்... :)


  116. எங்கப்பா இந்த ப்ளாக் ஓனரு..?! யார் வந்தா என்ன போனா என்னான்னு ..

    (கொர்ர்ர்...க்க்க்க்கொர்ர்ர்ர்ர்..)

    ஓஒ.... எப்பவும் போல தூங்கிட்டாங்களாஆ?


  117. //அணில் கடிச்சிதா? புலி பிரண்டாமா இருந்தா சரி... !! :)//

    :))))

    //அதானே சிவா ஏன் இந்த சுயவிளக்கம்!! சொல்லுங்க..!!//

    அது சுயவிளக்கமா தெரிஞ்சா சுயவிளக்கம்.. உள்குத்தா தெரிஞ்சா உள்குத்து.. :))


  118. // கவிதா | Kavitha said...

    //ராயல் ராமுக்கு கண்டிப்பா ஒரு கவுஜ எழுதனும்...//

    எப்ப எழுத போறீங்க?//

    எழுதிட்டோம்.. கவுஜ அதுன்னு நாங்களே சொல்லிக்க முடியுமா ??///

    ஒன் பை ஒன்'ஆ போட்டுருந்தீங்கல்லே.. அப்போ அது கவுஜ தான்.... :)


  119. //எழுதிட்டோம்.. கவுஜ அதுன்னு நாங்களே சொல்லிக்க முடியுமா ??//

    இதை நீங்க கவுஜு வேற சொல்லிப்பீங்களா?

    என்ன கொடுமை இது?


  120. தனியா கூப்பிட்டு நாலு அடி அடிச்சி இருக்கலாம் இல்ல?!! :) ஏன் ?//

    அடுத்த வாரம் சென்னை வாறேன்... :)//

    அடடா இதுக்கு பேரு தான் சொந்த செலவில் சூனியமா? :) ம்ம்.. !! நானே தான் மாட்டிக்கிட்டேனா?!!


  121. // ஷாலினி said...

    ராயல் ராமுக்கு கண்டிப்பா ஒரு கவுஜ எழுதனும்...

    மாங்காய்'
    என்று சொன்னாலும்
    ராயல் ராம்
    எப்போதாவது
    ஒரு
    புடலங்காய்
    ஒரு
    வெண்டைக்காய்
    ஒரு
    தக்காளி
    ஒரு
    வெங்காயமாக
    அவதரிப்பது
    ஆனந்தமே!!///

    kathirikaiya vututeengaley kavitha :P//

    பரட்டையக்கோவ் வொய் திஸ் மச் கொலைவெறி வித் மீ?


  122. // கவிதா | Kavitha said...

    எங்கப்பா இந்த ப்ளாக் ஓனரு..?! யார் வந்தா என்ன போனா என்னான்னு ..

    (கொர்ர்ர்...க்க்க்க்கொர்ர்ர்ர்ர்..)

    ஓஒ.... எப்பவும் போல தூங்கிட்டாங்களாஆ?//

    வழக்கம்போலே சாப்பிட போயிட்டாங்க.... :))


  123. சிவா & ராம் இரண்டு பேரும் அது கவுஜயா இல்லையான்னு முடிவு செய்து சொல்லுங்க..!!

    அப்புறம்... நம்ம காயூ'க்கு

    ஏந்திரி காயூ
    ஏந்திரி..
    ஏந்திரி காயூ
    ஏந்திரி..

    ஆபிஸ்'ல இருக்கும் போது தான் எழுப்பி விட வேண்டியதா இருக்குன்னா.. இப்பவும்மா...

    ஏந்திரி காயூ
    ஏந்திரி..
    ஏந்திரி காயூ
    ஏந்திரி..


  124. // நாகை சிவா said...

    //எழுதிட்டோம்.. கவுஜ அதுன்னு நாங்களே சொல்லிக்க முடியுமா ??//

    இதை நீங்க கவுஜு வேற சொல்லிப்பீங்களா?

    என்ன கொடுமை இது?///

    Free'யா விடு புலி... அவங்க நல்லவங்கன்னு சொல்லிக்கிட்டதேயே போனா போகுதுன்னு நாமே நம்பலையா??

    எவ்வளவோ நம்பிட்டோம்... இதை நம்பமாட்டோமா?? :))


  125. இராம்/Raam said...
    //
    athu Rajini nadichathaala voothikuchu..athula vijai nadichuruntha..illa shyam nadichuruntha...innum superaaaa oditutu irunthurukum :P//

    எது ஃபிலிம் ரோலை தெருவிலே உருட்டி விட்டுக்கிட்டே பின்னாடியே ஓடுறதா??? ஒங்களுக்கு என்ன கொலைவெறி விஜய் மேலே???? :))
    ////

    paatha ungaluku than thalaivar(vijay) mela veri maari theriyuthu :P


  126. Dinesh C Says:

    haiyoo! naan edhuvum sollala! en ithai eludhaneenganu ketkala!

    kavidhaigal alagu :)


  127. /ஏந்திரி காயூ
    ஏந்திரி..
    ஏந்திரி காயூ
    ஏந்திரி..///

    அஞ்சலி பாப்பா கவுஜ'யா... ??? :)


  128. ஓஒ.... எப்பவும் போல தூங்கிட்டாங்களாஆ?//

    வழக்கம்போலே சாப்பிட போயிட்டாங்க.... :))//

    ஓ ஓஓஓ!! சாப்பிடறாங்களா

    சாப்பிடட்டும்!! :)


  129. Dinesh C said...
    haiyoo! naan edhuvum sollala! en ithai eludhaneenganu ketkala!

    kavidhaigal alagu :)
    ///

    naanum itha paakalai :P


  130. Free'யா விடு புலி... அவங்க நல்லவங்கன்னு சொல்லிக்கிட்டதேயே போனா போகுதுன்னு நாமே நம்பலையா??

    எவ்வளவோ நம்பிட்டோம்... இதை நம்பமாட்டோமா?? :))//

    ம்ம்...இதுக்காக நான் இங்க இருந்து வெளிநடப்பு செய்யறேன்..!! :)

    (ஸ்ஸ்ஸ் இதுக்கு மேல நெட்'ல உட்காந்தா, வீட்டுல கும்மிடுவாங்க..வரட்டாஆ?)


  131. //Dinesh C said...

    haiyoo! naan edhuvum sollala! en ithai eludhaneenganu ketkala!

    kavidhaigal alagu :)//

    யோவ்... இங்க எங்கய்யா கவிதைகள் இருக்கு....??? சொர்ணாக்காவே இப்பிடியா நக்கல் விடுறது??? :)


  132. அரிதாய் தோன்றினாலும்
    அளவற்ற மகிழ்ச்சி தரும்
    வானவில் - நீ

    [Photo]
    இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை

    [Photo]
    இதமாய் வீசும்
    இதயத்தை வருடும்
    தென்றல் - உன் அன்பு

    [Photo]
    எங்கும் நிறைந்திருக்கும்
    என்றும் நிலைத்திருக்கும்
    வானம் - நம் காதல்////

    kavidhai premaatham G3... :)eapdi ipadi ellam.. kalakals :)

    naan than chamathu pa :)


  133. இராம்/Raam said...
    me the 1st
    ///

    ithuku treat keka vitutaney...treat number 5 ;)


  134. //
    paatha ungaluku than thalaivar(vijay) mela veri maari theriyuthu :P//

    தலைவரா??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... த்த்த்த்தூஊஊஊஊஊஊ ...


  135. //ஷாலினி said...

    அரிதாய் தோன்றினாலும்
    அளவற்ற மகிழ்ச்சி தரும்
    வானவில் - நீ

    [Photo]
    இமைக்காமல் ரசிக்கும்
    இன்பமாய் நனையும்
    மழை - உன் புன்னகை

    [Photo]
    இதமாய் வீசும்
    இதயத்தை வருடும்
    தென்றல் - உன் அன்பு

    [Photo]
    எங்கும் நிறைந்திருக்கும்
    என்றும் நிலைத்திருக்கும்
    வானம் - நம் காதல்////

    kavidhai premaatham G3... :)eapdi ipadi ellam.. kalakals :)

    naan than chamathu pa :)///

    ஒரு வழியா பதிவிலே இருக்கிற கமெண்ட் பாக்ஸிலே வந்திருச்சு... அட்லிஸ்ட் நீங்க ஒருத்தராவது படிச்சீங்களே... :)









  136. இராம்/Raam said...
    //
    paatha ungaluku than thalaivar(vijay) mela veri maari theriyuthu :P//

    தலைவரா??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... த்த்த்த்தூஊஊஊஊஊஊ ...
    ////


    alo...singapore ku flight la auto ethi amichuruven...be careful :P


  137. 150'ம் நானே... :)


  138. இராம்/Raam said...
    150'ம் நானே... :)
    //

    250 yaarunu paathuruvom ;)


  139. //ஷாலினி said...

    இராம்/Raam said...
    //
    paatha ungaluku than thalaivar(vijay) mela veri maari theriyuthu :P//

    தலைவரா??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... த்த்த்த்தூஊஊஊஊஊஊ ...
    ////


    alo...singapore ku flight la auto ethi amichuruven...be careful :P//

    தோடா.... பயமுருத்துறாங்களாம்??? ATM, குருவி,வில்லு'ன்னு ஹாட் ரிக் கொடுத்ததுனாலே தான் அவரு உங்க தலைவரா... :)

    அவருக்கு ஜே.கே.ரீத்தீஸ் எவ்வளவோ தேவலை... :)


  140. / ஷாலினி said...

    இராம்/Raam said...
    me the 1st
    ///

    ithuku treat keka vitutaney...treat number 5 ;)/

    ஹி ஹி ஹி...எங்க டீரிட்'ன்னா KF or JD இல்லன்னா நடைஜானி கூட பேசுறதுதான்... Are you Okay with that?? :)


  141. Unknown Says:

    பதிவு இன்னும் படிக்கல

    மெளனம் பேசியதே - அமீர் படம்...பார்ட் 3 வந்துடுச்சா?? அதோட விமர்சன பதிவா?


  142. Unknown Says:

    //எங்க டீரிட்'ன்னா KF or JD இல்லன்னா நடைஜானி கூட பேசுறதுதான்..//

    காலைல தூங்கி எழுந்ததும் இப்படி தேமதுர சொற்களைக் கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ!! வாழ்க ராம்! வளர்க ராயல் புகழ்!! :))


  143. //
    அவருக்கு ஜே.கே.ரீத்தீஸ் எவ்வளவோ தேவலை... :)

    //
    யாருபா இது மலைய மடுவோட கம்பேர் பணறது..

    இவண்
    முகவை சிங்கம்
    பரமக்குடி தளபதி
    தமிழ் நாட்டு மன்னன்
    இந்திய பேரரசன்
    அகில உலக ரித்தீஷ்

    மன்றத்தின் கடைநிலை தொண்டன்


  144. Unknown Says:

    அட கவிதையா


  145. Unknown Says:

    வானமோ நீலம்
    நீதான் என் பாலம்


  146. Unknown Says:

    மேகமோ வெள்ளை
    என் கவிதையெல்லாம் நொள்ளை


  147. //kappi said...

    பதிவு இன்னும் படிக்கல//

    அதெல்லாம் எதுக்கு பண்ணுறே நீயி???


  148. Unknown Says:

    காலங்காத்தால விடியல்
    உன்னை பாத்தாலே டரியல்


  149. //மெளனம் பேசியதே - அமீர் படம்...பார்ட் 3 வந்துடுச்சா?? அதோட விமர்சன பதிவா?///

    பாவம்ப்பா அமீர்.... :)) பருத்திவீரன் இப்போ யோகி'ன்னு ஒழைச்சிட்டு இருக்காரு... :)

    நம்மூரு பாசக்காரரு விட்டுரு அவரே... :)


  150. /kappi said...

    //எங்க டீரிட்'ன்னா KF or JD இல்லன்னா நடைஜானி கூட பேசுறதுதான்..//

    காலைல தூங்கி எழுந்ததும் இப்படி தேமதுர சொற்களைக் கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ!! வாழ்க ராம்! வளர்க ராயல் புகழ்!! :))//

    My pleasure... :)))


  151. Unknown Says:

    பாரீஸு பக்கத்துல பர்மா பஜாரு
    அவ பக்கத்துல வந்தாலே ரொம்ப பேஜாரு


  152. // ஆளவந்தான் said...

    //
    அவருக்கு ஜே.கே.ரீத்தீஸ் எவ்வளவோ தேவலை... :)

    //
    யாருபா இது மலைய மடுவோட கம்பேர் பணறது..

    இவண்
    முகவை சிங்கம்
    பரமக்குடி தளபதி
    தமிழ் நாட்டு மன்னன்
    இந்திய பேரரசன்
    அகில உலக ரித்தீஷ்

    மன்றத்தின் கடைநிலை தொண்டன்///


    அண்ணே... கைய கொடுங்க... :)) கலக்கிப்பிட்டிங்க.... இதய தளபதி ஒழிக... தானைதலைவர் ஜே.கே.ஆர் வாழ்க!!!!


  153. Unknown Says:

    இப்ப 'என்கிறாய்' கவிதைகள்

    உன்னைப் பார்த்ததும்
    ஏன் சிரிக்கிறேன் என்கிறாய்
    'இடுக்கண் வருங்கால் நகுக'
    மறந்துவிட்டாயா கண்ணே!


  154. //kappi said...

    அட கவிதையா//

    திருத்தம்..

    கவுஜ'யா'னு இருக்கனும்...


  155. //
    அண்ணே... கைய கொடுங்க... :)) கலக்கிப்பிட்டிங்க.... இதய தளபதி ஒழிக... தானைதலைவர் ஜே.கே.ஆர் வாழ்க!!!!

    //

    குடுத்த காசுக்கு கூவாம விட்டுடலாமா.. சொல்லுங்க.. சே இங்க இருந்ததுனால, பிரியாணி சாப்பிட முடியாம போச்சு..

    ஆமா... நம்ம தல.. படம் பாக்குறவஙகளுக்கு பிர்யாணி எல்லாம் வாங்கி தர்ராறு..


    இவுக என்ன தருவாக.. கீபோடுக்கு கீழே போட்டு குடுப்பாங்களா?


  156. Unknown Says:

    பாண்டியன் எக்ஸ்பிரஸில் டிக்கெட்
    இல்லை என்கிறாய்
    ரிசெர்வேஷன் செய்யாதது
    உன் தவறென்று
    எப்படி சொல்வேன்?


  157. // kappi said...

    வானமோ நீலம்
    நீதான் என் பாலம்

    Sun Feb 01, 08:44:00 PM
    Blogger kappi said...

    மேகமோ வெள்ளை
    என் கவிதையெல்லாம் நொள்ளை///


    கவிஞ்ஞர் ஜாவா பாவலர் கப்பிநிலவர் வாழ்க வாழ்க!!!!


  158. Unknown Says:

    கடைசி 'என்கிறாய்' கவிதை:

    நீ சொல்வதை
    எப்போதும் எதிர்ப்பதில்லையே
    ஏன் என்கிறாய்
    செவிடன் காதில் சங்கு
    கேள்விப்பட்டதில்லையா கண்ணே




  159. //குடுத்த காசுக்கு கூவாம விட்டுடலாமா.. சொல்லுங்க.. சே இங்க இருந்ததுனால, பிரியாணி சாப்பிட முடியாம போச்சு..

    ஆமா... நம்ம தல.. படம் பாக்குறவஙகளுக்கு பிர்யாணி எல்லாம் வாங்கி தர்ராறு..//

    நீங்க ம்ம்'னு சொல்லுங்க.. நம்ம தல பார்சல் கட்டி புதரகத்துக்கே அனுப்பி வைப்பாரு... :))



    //இவுக என்ன தருவாக.. கீபோடுக்கு கீழே போட்டு குடுப்பாங்களா?//

    நீங்க அக்கவுண்ட் நம்பர் மட்டும் கொடுத்துட்டு அமைதியா இருக்காங்க.. எல்லாம் தானா வந்து சேரும்... :)


  160. //
    ஆளவந்தான் said...
    175 :)
    //
    ஏதோ என்னால் முடிஞசது


  161. //ஆளவந்தான் said...

    175 :)//

    ஒங்களுக்கு இல்லாதா பாஸ்.... 180 அடிச்சா தாங்குவீங்களா நீங்க??? இல்ல கட்டிங் பார்டியா?? :))




  162. குவார்டர் போட்டாச்சு... :))


  163. Here start the 200th comment race.. :)


  164. Unknown Says:

    கட்சிக்கு இருக்கு கொடி
    உன்னை பாத்ததும்
    என் தலையில இடி


  165. G3 Says:

    Adapaavi makka.. neengalum niruthuveenga niruthuveengannu paatha onnum velaikaagadhu pola irukkae.. avvvvvvvvvvvvv.. y this much kolai veri?


  166. Unknown Says:

    184ஆ 185ஆ?


  167. //kappi said...

    கடைசி 'என்கிறாய்' கவிதை:

    நீ சொல்வதை
    எப்போதும் எதிர்ப்பதில்லையே
    ஏன் என்கிறாய்
    செவிடன் காதில் சங்கு
    கேள்விப்பட்டதில்லையா கண்ணே///

    மறுக்கா இன்னொரு தடவை கூவிக்கீறேன்... :)

    சூப்பரூ கவுஜரே... :)


  168. G3 Says:

    raapisaasu.. innuma neenga thoongapogala? mani 11.30 aachulla.. ponga.. poi ozhunga puli paal kudichittu thoongunga ponga :P


  169. Unknown Says:

    அரிதாய் தோன்றினாலும்
    அளவற்ற ஆப்பு தரும்
    அப்ரைசல் - நீ


  170. Unknown Says:

    கடுமையாய் வீசும்
    இதயத்தை நசுக்கும்
    சூறாவளி - உன் அடி


  171. //G3 said...

    raapisaasu.. innuma neenga thoongapogala? mani 11.30 aachulla.. ponga.. poi ozhunga puli paal kudichittu thoongunga ponga :P/

    புலி பால் இன்னிக்கு கெடக்கலை... வேணுமின்னா போயி வாங்கிட்டு வந்துறவா?? :))


  172. சரி ஸ்டார் மூசிக்



  173. Unknown Says:

    193



  174. Unknown Says:

    198



  175. // G3 said...

    Adapaavi makka.. neengalum niruthuveenga niruthuveengannu paatha onnum velaikaagadhu pola irukkae.. avvvvvvvvvvvvv.. y this much kolai veri?//

    200 போடுறவரை விடமாட்டோம்.. :)



  176. Unknown Says:

    197



«Oldest ‹Older   1 – 200 of 370   Newer› Newest»