என்றென்றும்... - II

முதல் பகுதி

இன்று
"என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை"

பாடல் ஆரம்பித்ததுமே எதிர்முனையில் அலைபேசி எடுக்கப்பட்டது.

"வணக்கம்பா. நான் வர்ஷினி ஃப்ரெண்ட் சாரு பேசறேன்பா"
"எப்படிம்மா இருக்க?"
"நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க?"
"நானும் நல்லா இருக்கேன் மா"
"வேற ஒரு வேலையா வீட்டுப்பக்கம் வந்தேன். அப்படியே வர்ஷினிய பாத்துட்டு போகலாம்னு நினைச்சேன். அவ நம்பர் எதுவும் என்கிட்ட இல்லை. உங்க நம்பர் தான் இருந்தது. அதான் அவ வீட்ல இருக்காளான்னு கேக்கலாம்னு.. " அவள் தயக்கத்துடன் கேட்க
"நான் வெளியில இருக்கேன்மா. அவ இப்ப தான் அம்மாக்கு உடம்பு சரியில்லைனு நாலு நாள் அம்மா கூட இருக்கலாம்னு வந்திருக்கா. அவ நம்பர் சொல்றேன் குறிச்சிக்கறியாமா?"
"சரிப்பா"

அவர் கூறிய எண்ணை குறித்துக்கொண்டு அவருக்கு நன்றி கூறிவிட்டு அலைப்பேசியில் வர்ஷினியின் எண்ணை அழைத்தாள்.

"ஹலோ.."
"ஹலோ... "
"வர்ஷினி?? "
"யெஸ்... "
"நான் சாரு பேசறேன்..."
"ஹே.. எப்படி இருக்க? செம சர்ப்ரைஸ்"
"நான் எப்படி இருக்கேன்னு நேர்ல வந்ததும் நீயே பாத்துக்கோ.. இப்போ உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி கிட்ட இருக்கேன். இங்க எந்த சந்துல left turn பண்ணனும்னு மறந்து போச்சு. வழி சொல்லேன்."
"அங்க இருந்து கொஞ்சம் முன்னாடி வந்தா first left turn. சந்துக்கு எதிர்க்க பஸ் ஸ்டாண்ட் இருக்கும்."
"சரி. ஒரு 5 நிமிஷத்துல வந்துடறேன்"

சாரு வர்ஷினியின் வீட்டை அடைகையில், அவள் வரவை எதிர்பார்த்து வர்ஷினி வாசலிலேயே நின்றிருந்தாள். வர்ஷினியை பார்த்ததும் சாரு, "ஹே, நீ ரொம்ப குண்டாயிட்ட... " என்று கண்சிமிட்டி கூற வர்ஷினியும் அந்த விளம்பரத்தில் வரும் பெண் போல் சிரித்துக்கொண்டே "I dont care" என்றாள். (கல்லூரி நாட்களில் இந்த கேள்வியை வர்ஷினி சாருவை பார்த்து கேட்க சாரு பதில் சொல்வாள்) ஆனால் இன்று நிலைமை தலைகீழாய் மாறி நிற்க இருவருமே சிரித்துவிட்டனர்.

பேசிக்கொண்டே உள்ளே சென்ற சாரு, "என்ன ஆச்சுடீ அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு அப்பா சொன்னாரு?" என்று கேட்க
"BP ஜாஸ்தியாயிடுச்சு. கொஞ்ச நேரம் கூட அவங்களால நிக்க முடியலை. அதான் ஒரு நாளு நாள் வந்து பாத்துக்கலாம்னு வந்தேன்"
"என்னது.. வந்தியா? ஏன் நீ எங்க இருக்க அப்போ?"
"திட்டாதடி.. உன்னோட contact நம்பர் எதுவும் என்கிட்ட இல்லை.. வேற யார் மூலமா உன்னை contact பண்றதுன்னும் தெரியலை.. நம்ம காலேஜ் மக்கள் யாரோடவும் டச் இல்லே.. அதான் யாருக்கும் சொல்ல முடியலை.. எனக்கு போன செப்டம்பர் கல்யாணம் ஆயிடுச்சு"
தனக்குள் தோன்றிய் உணர்ச்சி என்னவென்று அவள் உணர்வதற்குமுன் அவள் இதழ்கள் தானாய் கேட்டன "வித் லிங்கராஜ்?"

அன்று

"ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னைமட்டும் காதல் பண்ணு"

கல்லூரி கேண்டீனில் ஓடிக்கொண்டிருந்த பாடல் அவர்கள் அமர்ந்திருந்த மைதானம் வரை கேடக், நித்தி ஒரு புன்னகையுடன் "ஆதர்ஷுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும். அதுவும் கடைசில ஃபாஸ்ட் பீட்ல வர்ற "லல்லாலா லாலாலா... " வரும்போது தானா ஆட ஆரம்பிச்சிடுவான்"

ஆதர்ஷ் அவள் அக்காவின் இரண்டு வயது குழந்தை என்பதை சாரு அறிவாள்.

"எப்படி இருக்கான் குட்டி வாலு?"
"எப்பவும் போல சூப்பரா இருக்கான். வீட்டுக்கு தெரியாம பாக்க போனதால ரொம்ப நேரம் அவனோட இருக்க முடியலை" வருத்தத்துடன் கூறினாள் நித்தி
"என்னதான் சொல்றாங்க உங்க வீட்ல?"
"அவ எப்போ நம்மள விட அவ வீட்டுக்காரர் தான் முக்கியம்னு போனாளோ அதுக்கப்புறம் அவ இந்த வீட்டுப்பக்கம் வரக்கூடாதுங்கறார் அப்பா. நாங்களும் அவளை போய் பாக்ககூடாதாம்"
"இது என்னடீ கொடுமையா இருக்கு. உங்கக்கா அப்படி என்னடி பெரிய தப்பு பண்ணாங்க? உங்கப்பா தானே மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைச்சாரு?"
"ஆமாம். ஆனா போன வருஷம் அப்பாவுக்கும் அவ மாமனாருக்கும் சண்டை வந்துது. அதனால அப்பா அந்த உறவே வேணாம். நீ வீட்டுக்கு வந்துடுன்னு கூப்பிட்டாரு. மாமாக்கும் அவளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லைங்கறப்போ அவ எப்படி அவர விட்டுட்டு வருவா? உடனே அப்பாவுக்கு கோவம். எங்களை விட உனக்கு அவங்க தானே முக்கியம். அப்போ இனி எங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு வந்துட்டார். அதுக்கப்புறம் அக்கா எவ்ளோ சமாதானம் பண்ண முயற்சி பண்ணாலும் இறங்கி வர மாட்டேங்கறார்"
"ஆனாலும் இது வறட்டு பிடிவாதமா தான் தோனுது எனக்கு"
"ம்ம்.. நான் ஏதாவது இதைப்பத்தி பேச ஆரம்பிச்சா என்னை தான் திட்றாங்க. என் தங்கச்சி எப்பவும் அவங்களுக்கு சப்போர்ட் பண்றதால அவ தான் எங்க வீட்ல ராணி. அவ வைச்சது தான் சட்டம். முடிஞ்சவரைக்கும் என்னை மட்டம் தட்றது தான் அவ வேலை. வீட்ல இருக்கவே எரிச்சலா இருக்கு இப்ப எல்லாம்"
"கவலைப்படாத.. எத்தனை நாள் தான் உன் தங்கச்சி இப்படி இருக்க போறா? அதையும் தான் பாப்போமே.. "

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே வர்ஷினி வர அவர்கள் அந்த டாபிக்கை அத்துடன் நிறுத்திக்கொண்டார்கள். வர்ஷினி வந்ததும் தன் பையில் இருந்த போட்டோ ஆல்பத்தை எடுத்து சாருவிடம் குடுத்தாள். என் school ஃப்ரெண்ட்ஸ் போட்டோ ஆல்பம். ரொம்ப நாளா கேட்டுட்டிருந்தியே.. ஒரு வழியா இன்னிக்கு கொண்டு வந்துட்டேன் என்று சொல்லி, புகைப்படத்தில் ஒவ்வொருவராய் காட்டி இது சுமா, இது சுரேஷ், இது சதீஷ் என்று சொல்லிக்கொண்டே வந்தவள், இது லிங்கராஜ் என்று சொல்லும்போது மட்டும் சாருவை பார்த்து கண்சிமிட்டினாள். இது எதுவும் அறியாத நித்தி புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

(தொடரும்..)
153 Responses

  1. aiyo

    net connection slow'a irunthcu.. athukkula munthikkitiya..

    nalla iru raasa

    tech. me the sec.



  2. @Lance

    yen ippadi, thappu nadakkura idathukku nee poriya? illa nee pora idathula ellam thappu nadakkutha?


  3. @Lance

    Ithu G3 blog thaane... just oru confirmation'kku thaan.. niraya comment box open aagi irukku LOL :)))))))))))))))))


  4. அருமையான கதை!

    நல்ல முடிவு! எதிர்பாராத திருப்பங்கள்!


  5. @Lancelot,

    enna mutha ball'leye out'a aalai kanom?????????


  6. @Owner

    athenn.unga blog'la mattum unga gummiya paakka mudiyala .. athu yen.. illa yenguren?


  7. எனக்கு ஹீரோவோட பெருந்தன்மை ரொம்ப பிடிச்சிருந்தது!

    நல்ல கேரக்டரைசேஷன்!

    டைரக்டோரியல் டச்!


  8. நெஞ்சை கனக்கச் செய்த கிளைமாக்ஸ்!

    கண்ணீருடன்,
    நாமக்கல் சிபி!


  9. @Namakkal Shibi
    //
    அருமையான கதை!

    நல்ல முடிவு! எதிர்பாராத திருப்பங்கள்!
    //
    படித்துவிட்டு பின்னூட்டம் போடும் உங்களை சங்கத்திலிருந்து நீக்க சொல்லி கோடிக்கணகக்கில் நோட்டீஸ் அனுப்பும் போராட்டம் நடத்த இருக்குற்ரோம்.. கூட்டம் கம்மியா இருப்பதால் நீங்களும் கலந்து கொள்ள்வேணும்
    :))))


  10. //படித்துவிட்டு பின்னூட்டம் போடும் உங்களை சங்கத்திலிருந்து நீக்க சொல்லி கோடிக்கணகக்கில் நோட்டீஸ் அனுப்பும் போராட்டம் நடத்த இருக்குற்ரோம்.. கூட்டம் கம்மியா இருப்பதால் நீங்களும் கலந்து கொள்ள்வேணும்
    :))))//

    நானும் கலந்துக்கணுமா!

    பிரியாணி பொட்டலமும், குவார்ட்டரும் இருந்தா கட்டாயம் கலந்துக்குவேன்!


  11. Lancelot Says:

    innum kathayae mudiyala...sibhi anna rombha thamasu..


  12. Lancelot Says:

    waiting for next part....

    akka Varshini gundanathukku karanam Athimber vikkum McD burgeraa??


  13. Lancelot Says:

    illa verra matteraa??


  14. //
    Namakkal Shibi said...
    நெஞ்சை கனக்கச் செய்த கிளைமாக்ஸ்!

    கண்ணீருடன்,
    நாமக்கல் சிபி!
    //

    ஏற்கனவே, க்ர்ச்சீஃப் விக்கிறதுல அவுக கில்லாடி.. யாவாரம் நல்லா களை கட்டும்


  15. யதார்த்தமான நடை கதையை மேலும் சிறப்பிக்கிறது!

    விரைவில் ஒரு எழுத்தாணியாக ச்சே எழுத்தாளினியாக உங்களைப் பார்ப்போம் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்!


  16. //nnum kathayae mudiyala//

    இன்னும் முடியலையா? ஏம்பா யாராச்சும் சொல்லக் கூடாது!

    ஜி3 அக்கா நீங்களாச்சும் சொல்லி இருக்கலாம்ல!


  17. //
    பிரியாணி பொட்டலமும், குவார்ட்டரும் இருந்தா கட்டாயம் கலந்துக்குவேன்!
    //
    வாங்கிட்டு வந்தா கண்டிப்பா இருக்கும்.. மறக்காம ஊறுகாயும்..ம் ப்ளீஸ்..


  18. விறுவிறுப்பான தொடர்!

    அடுத்த பகுதிக்கான ஆவலை ஏற்படுத்தி விடுகிறது ஒவ்வொரு பகுதியும்!


  19. @லான்ஸ்,

    ஹவ் ஆர் யூ?


  20. //
    விரைவில் ஒரு எழுத்தாணியாக ச்சே எழுத்தாளினியாக உங்களைப் பார்ப்போம் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்!
    //
    இப்போ அவர்கள் ஒரு எழுத்தாணி இல்லை என்பதை நேரடியா சொன்ன உங்களை மறைமுகமா கண்டிக்கிறோம் :)


  21. யாருமே என் நலம் விசாரிக்கல..இருந்தாலும் சொல்லிகிறேன்.. நான் நலலா இருக்கேன்


  22. Lancelot Says:

    //aiyo

    net connection slow'a irunthcu.. athukkula munthikkitiya..

    nalla iru raasa
    //

    nettathu slowvaanal pittathu venthu vidumma?? intha paatta kaka chithar paadi irukkaru...itha 99999 times imposition eluthitu vaanga..


  23. நாமக்க்லாரே,

    நல்லா இருக்கீகளா( கேட்டா கிடைக்குமாமே :).. கேட்டுடேன்.. கிடைக்குதான்னு பாப்போம்)


  24. குவார்ட்ட்டர் அடிச்சுடேன்


  25. //வாங்கிட்டு வந்தா கண்டிப்பா இருக்கும்.. மறக்காம ஊறுகாயும்..ம் ப்ளீஸ்..//

    ஊறுகாயில இருந்து எல்லாம் நானே கொண்டு வரணுமா? அப்ப நான் ஏன் அங்கிட்டு வரணும்!

    இப்படியே ஓரமா உக்காந்து தனியா அடிச்சிக்கிறேன்!


  26. நல்ல கருத்தாழமிக்க அருமையான பதிவு :) அருமை..


  27. @ஆளவந்தான்,

    நலமாக இருப்பது மிக்க மகிழ்ச்சி!


  28. நான் கேட்டா குடுக்குற சாமி இல்லை!

    கேக்காம குருக்குற பூமியும் இல்லை!


  29. ஆரம்பம் முதல் இறுதிவரை நீங்கள் அள்ளி தெளித்திருந்த அறிவுரைகருத்துகள் என்னை மிகவும் பாதித்தது....

    ஓ..இது ஒரு கதை பதிவா... ப்ப்ஸ்ஸ்

    சரி கணக்குல ஒன்னு கூட இருக்கட்டும்


  30. Lancelot Says:

    //எனக்கு ஹீரோவோட பெருந்தன்மை ரொம்ப பிடிச்சிருந்தது!

    நல்ல கேரக்டரைசேஷன்!

    டைரக்டோரியல் டச்!//

    enna koduma sir ithu....oh neenga akkavoda hero pathi solringala antha McD allu??


  31. k4karthik Says:

    me the pharstuuuuu....


  32. Lancelot Says:

    @ Sibhi anna


    long time no see??


  33. //குவார்ட்ட்டர் அடிச்சுடேன்//

    ஊறுகா இல்லாமலேயே அடிச்சிட்டீரா?


  34. k4karthik Says:

    me the pharstuuuuu....


  35. k4karthik Says:

    me the pharstuuuuu....


  36. k4karthik Says:

    me the pharstuuuuu....


  37. //@ Sibhi anna


    long time no see??//

    சிபி = பிசி என்பதால்!


  38. //me the pharstuuuuu.... //

    என்ன ஆச்சு இவருக்கு!

    பேருலயே 4 வெச்சிகிட்டு 4வதா வந்திருக்காரு!


  39. Lancelot Says:

    keni enbar thanni enbar urugayillamal quarter adippavar...


  40. //
    இப்படியே ஓரமா உக்காந்து தனியா அடிச்சிக்கிறேன்!
    //
    எச்ச்சூஸ்மி.. G3 இருக்கிக்களா

    Can you please explain him about SOCIALISM from the "kannadasan" song.. Over to G3 :))))))))))))))))))))))))))))))))))))))))))


  41. Lancelot Says:

    aiyo aiyo ore comedy


  42. Lancelot Says:

    enna koduma sibi anna ithu romba late posting?


  43. Lancelot Says:

    ennaku lightaa thookama varuthu


  44. Lancelot Says:

    akka nallavae eluthi irukaanga seekirama heroine pen aayiduvanga


  45. Lancelot Says:

    innum 3 adicha 50


  46. k4karthik Says:

    //பேருலயே 4 வெச்சிகிட்டு 4வதா வந்திருக்காரு/

    naan eppo vandhalum.. me the pharstuuu dhanaa...


  47. Lancelot Says:
    This comment has been removed by the author.



  48. k4karthik Says:

    haiiiyaaaa.. 50 naane


  49. /Can you please explain him about SOCIALISM from the "kannadasan" song.. Over to G3 //

    சோசியலிஸம், சமத்துவம் எல்லாம் நீககமற நிறைந்திருக்கும், நிலைத்திருக்கும் இடம்
    டாஸ்மாக் மட்டுமே!



  50. //

    பேருலயே 4 வெச்சிகிட்டு 4வதா வந்திருக்காரு!
    //
    குவார்ட்டரு அடிச்சுட்டு குப்புற குனிஞ்சு படுத்திருன்ந்த அவர எழுப்பினது யாரு??????? ::)))))))))







  51. k4karthik Says:

    //குவார்ட்டரு அடிச்சுட்டு குப்புற குனிஞ்சு படுத்திருன்ந்த அவர எழுப்பினது யாரு??????? ::)))))))))//

    namma akka dhan.. thatti elupitangalaeee...


  52. அனானி/அதர் ஆப்ஷன் இல்லாததைக் கண்டித்து (தம் அடிக்க) வெளி நடப்பு செய்கிறேன்!


  53. Lancelot Says:

    K4K anna

    kooti perukki paarunga....




    kuppai varum...


  54. //
    k4karthik said...
    naan dhan 50..
    //
    neenga karthick illiya?


  55. Priya Says:

    Very creative and practical G3.


  56. k4karthik Says:

    //neenga karthick illiya?//

    naan avan illai


  57. //
    Priya said...
    Very creative and practical G3.
    //
    marupadiyum paruda ..yaaro post padichuttu comment poduraanga..

    ithellam sari illa amaa :)
    100 adichutu thaan post padikkiratha irukkom


  58. எல்லாரும் ஒளிஞ்சிருக்கீங்களா? 75 அடிக்க


  59. சரி நானே ஆரம்பிச்சு வைக்கிறேன்


  60. சிபி அவர்களே,

    தம் அடிக்க இவ்ளோ நேரமா?


  61. ரவுண்ட் (70) அடிச்சச்சு


  62. ஸ்டார்ட் மூசிக்





  63. அட போங்கப்பா..போட்டி இல்லாத போங்கு ஆட்டமா போச்சு இது...

    சரி நூறுக்காவது ஆள் இருக்கா?


  64. /தம் அடிக்க இவ்ளோ நேரமா?//

    ஸ்டாக் இல்லை!

    நான் என்ன ஸ்லம்ஸ்டாக் மில்லியனரா?


  65. வீராப்பா வேற சொல்லிட்டேன்.. 100 அடிச்சுட்டு தான் போஸ்ட் படிக்கனும்’னு

    :)))


  66. //Very creative and practical G3//

    வழிமொழிகிறேன்!

    (என்ன ஏது என்றெல்லாம் யோசிக்காமல் வழிமொழிவோர் சங்கம்)


  67. //வீராப்பா வேற சொல்லிட்டேன்.. 100 அடிச்சுட்டு தான் போஸ்ட் படிக்கனும்’னு//

    ஏன் இந்த விபரீத கொலைவெறி?

    பதிவை படிக்கணுமெல்லாம் அக்கா சொல்லவே இல்லை!


  68. //
    ஏன் இந்த விபரீத கொலைவெறி?

    பதிவை படிக்கணுமெல்லாம் அக்கா சொல்லவே இல்லை!
    //
    அந்த மொக்கைய படிச்சா.. இன்னும் ஒரு 100 மொக்க பின்னூட்டம் போடலாம்’னு தான்


  69. ஊறுகாய் ரெடி பண்னிக்கணும்!


  70. //அந்த மொக்கைய படிச்சா.. இன்னும் ஒரு 100 மொக்க பின்னூட்டம் போடலாம்’னு தான்//

    அப்ப சரி!


  71. அப்ப அது கதையும் இல்லையா?


  72. //ஸ்டார்ட் மூசிக்//
    சிங்கு ஸாங்குரப்பப்போய்!
    சிங்கு ஸாங்குரப்பப்போய்!

    வேர் ஈஸ் த ஸ்டோரி?


  73. //
    Namakkal Shibi said...
    அப்ப அது கதையும் இல்லையா?
    //
    அட அது பதிவே இல்லேனு பேசிக்கிறாங்க :)


  74. //சிங்கு ஸாங்குரப்பப்போய்!//

    என்னை ஏண்டாப்பா இழுக்குறீங்க? நானே சிவனேன்னு இருக்கேன்!

    - மன்மோகன் சிங்கு!


  75. //அட அது பதிவே இல்லேனு பேசிக்கிறாங்க :)//

    அப்ப கரிக்கிட்டாட்டாத்தான் இருக்கும்!


  76. //
    வேர் ஈஸ் த ஸ்டோரி?
    //
    G3 எழுதுனா அது தமிழ் நாட்டுக்கே ஸ்டோரி தான் :)))


  77. 90 நான்ந்தான் அடிப்பேன்!

    ஊறுகாய் கூட வெச்சிருக்கேன்



  78. இது எல்லாம் நல்ல இல்ல ஆமா.. :(((


  79. ஹெஹெ! நாந்தான் 90 அடிச்சேன்!

    ஹிக்!





  80. வாங்க 100 அடிப்போம்




  81. //இது எல்லாம் நல்ல இல்ல ஆமா.. :(((//

    மிக்ஸிங்க் சரியில்லையா என்ன>?





  82. 100 ம் நாந்தான் அடிச்சேன்!


  83. //
    Conflicting edits

    There was more than one attempt to edit this resource at the same time. This may have been because you double clicked on a link or a button or because someone else is also editing this blog or post.

    Please hit the back button on your browser and try again. If the problem persists, please contact the Blogger Help Group. We apologize for the inconvenience.
    //

    இந்த மாதிரி ஒரு எர்ரர் மெசேஞ் வந்து கெடுத்து புடுச்சு



  84. சரி இப்போ போய் பதிவ படிக்கிறேன்


  85. //Blogger ஆளவந்தான் said...

    100

    Sat Feb 21, 09:47:00 PM
    Blogger k4karthik said...

    100

    Sat Feb 21, 09:47:00 PM
    Blogger k4karthik said...

    100//

    என்ன இது! எதுக்கு இத்தினி 100?


  86. k4karthik Says:

    //
    Conflicting edits

    There was more than one attempt to edit this resource at the same time. This may have been because you double clicked on a link or a button or because someone else is also editing this blog or post.

    Please hit the back button on your browser and try again. If the problem persists, please contact the Blogger Help Group. We apologize for the inconvenience.
    //

    enakku adhey dhan vandhuchu


  87. எரர் இல்லாம 100 அடிச்சது நாந்தேன்!


  88. 110 வதும் நாந்தான்!


  89. ////
    Conflicting edits

    There was more than one attempt to edit this resource at the same time. This may have been because you double clicked on a link or a button or because someone else is also editing this blog or post.

    Please hit the back button on your browser and try again. If the problem persists, please contact the Blogger Help Group. We apologize for the inconvenience.
    //

    எனக்கு இந்த மெசேஜ் வரவே இல்லையே!

    :(

    ஒரு பின்னூட்டத்துக்கான கரு கிடைக்காம போயிடுச்சே!


  90. // ஆளவந்தான் said...

    சரி இப்போ போய் பதிவ படிக்கிறேன்//

    அடப் பாவமே!

    என்ன பாவம் செஞ்சீரோ!


  91. எங்கய்யா போனீங்க எல்லாரும்?


  92. gils Says:

    kathai intersting..romba femininea iruku...obviousa terithu..nice flow


  93. அண்ணே வந்துட்டோம்ண்ணே ;))


  94. பதிவை படிச்சிட்டு வந்தேன்...;))

    ம்ம்ம்..அடுத்து :)


  95. \\ஆனா போன வருஷம் அப்பாவுக்கும் அவ மாமனாருக்கும் சண்டை வந்துது. அதனால அப்பா அந்த உறவே வேணாம். நீ வீட்டுக்கு வந்துடுன்னு கூப்பிட்டாரு. \\

    லைலா மாதிரி கேட்க தோணுது இதை படிக்கும் போது...

    லூசாப்பா நீ ;))


  96. //பதிவை படிச்சிட்டு வந்தேன்...;))
    //

    யூ டூ புரூட்டஸ்?


  97. //அண்ணே வந்துட்டோம்ண்ணே ;))//

    அக்கா! கோபியும் வந்துட்டாரு!


  98. Divyapriya Says:

    ivlo friends aa irundhuttu kalyanam aanadhu kooda theriyalaiyaa???? y this kodumai???


  99. //ivlo friends aa irundhuttu kalyanam aanadhu kooda theriyalaiyaa???? y this kodumai???//

    என்னங்க பண்ணுறது!

    காலத்தின் கோலம்!
    விதி செய்யும் சதி!


  100. gayathri Says:

    Namakkal Shibi said...
    அருமையான கதை!

    நல்ல முடிவு! எதிர்பாராத திருப்பங்கள்!

    ellarum evara mathiriye kathaiya paidchitu theliva comment podunga


  101. gayathri Says:

    Namakkal Shibi said...
    //ivlo friends aa irundhuttu kalyanam aanadhu kooda theriyalaiyaa???? y this kodumai???//

    என்னங்க பண்ணுறது!

    காலத்தின் கோலம்!
    விதி செய்யும் சதி!

    vethi seium sathirya illa.
    G3 chenja sathiya



  102. //அதான் ஒரு நாளு நாள்//

    நாக்கு தள்ளிருச்சு போல... ;)

    (பதுங்குவது பதுக்குவது - பழிக்கு பழி)


  103. Karthik Says:

    //அங்க இருந்து கொஞ்சம் முன்னாடி வந்தா first left turn. சந்துக்கு எதிர்க்க பஸ் ஸ்டாண்ட் இருக்கும்//

    Confirmah idhu pallavaram area thaan!!!


  104. Karthik Says:

    //வர்ஷினியை பார்த்ததும் சாரு, "ஹே, நீ ரொம்ப குண்டாயிட்ட... " என்று கண்சிமிட்டி கூற வர்ஷினியும் அந்த விளம்பரத்தில் வரும் பெண் போல் சிரித்துக்கொண்டே "I dont care" என்றாள். (கல்லூரி நாட்களில் இந்த கேள்வியை வர்ஷினி சாருவை பார்த்து கேட்க சாரு பதில் சொல்வாள்) //

    Idhula irundhu G3 akka enda chatracternu neengale mudhivu pannikoonga!! anggg!!!



    //எனக்கு போன செப்டம்பர் கல்யாணம் ஆயிடுச்சு//

    g3 akkaku september la oru vishesam irukku... :))))) But varshini g3 akka illa... :)))))))


  105. Karthik Says:

    //அவள் இதழ்கள் தானாய் கேட்டன "வித் லிங்கராஜ்?"//

    Throgam pannitiye lingaraj....



    //"ஒரு புன்னகை பூவே
    சிறு பூக்களின் தீவே
    நீ என்னைமட்டும் காதல் பண்ணு"//


    enna director sir idhellam kekardhillaiya.. evalavu periya budget la, adhuvum 4 top heroines vachi padam pannum podhu, palaiya songs remix panreengale?? Oru kuthu song, oru western adu maadiri podalaam la??


  106. Karthik Says:

    //"என்னதான் சொல்றாங்க உங்க வீட்ல?"//

    asingasingama solraanga.. adhellam veliya solla mudiyuma???


    //வீட்டுக்கு தெரியாம பாக்க போனதால ரொம்ப நேரம் அவனோட இருக்க முடியலை//


    inga neenga suspense vachi irukalam.. I mean adarsha kadasi la pothu irundeenga vainga, nalla tempo building!!! :P


  107. Karthik Says:

    En kadapaathiram eppa varumnu aavalooda waiting!!! :)) enakkoru mass hero intro song...

    oooooo oooooo ooooooo oooooo

    hey lance lance lance lance lance kita vela kethen

    gils gils gils gils gils kitha tamilu kethen

    g3 kitha intro kethen g3 kitha intro kithen

    aprom oru punch

    nallavangana avangalukku edhupen da aarthee

    kethavangala erippan da inda kartheeee thee thee


  108. G3 Says:

    @Lancelot, Aalavandhan, Sibi, K4K

    Ellarum oru formla dhaan irukkeenga pola.. nalla irunga :))


  109. G3 Says:

    @Priya

    Thanks Priya :)


  110. G3 Says:

    @Gils

    Thankies gils :)))


  111. G3 Says:

    @Gopi

    //லூசாப்பா நீ ;))//
    hehe... same question thaan enakkum thonuchu.. Ippadiyum silar.. enna panna :))))


  112. G3 Says:

    @Divyapriya

    adhae adhae.. avanga dhaan pala gaalama touchla illayae.. :(


  113. G3 Says:

    @Gayathri

    //G3 chenja sathiya//
    Adipaavi.. neeyae enna sadhigaarinu soldriya :((( Enna kodumai idhu gayathri :((


  114. G3 Says:

    @Nagai Siva

    :)))))))))))))))))))))))))))))))))))))))

    Bootha kannadi vechu thedineengalo engada thappu panni iruppa ivannu :)))

    Aanalum padhunguvadhu padhukkuvadhu levelkku effectivea illaingaradhu dhaan unmai :P


  115. G3 Says:

    @Karthik

    //g3 akkaku september la oru vishesam irukku... :)))))//
    Aama aama.. en thambikkum sambandhapatta vishesham adhu ;))))))

    //But varshini g3 akka illa... :)))))))//
    Evvvvvvvvvvvvvvvvlo periya unmaiya kandubidichitta... nee budhisaali da :P

    //I mean adarsha kadasi la pothu irundeenga vainga, nalla tempo building!!!//
    Over buildup odambukkkaagaadhu raasa :P

    //En kadapaathiram eppa varumnu aavalooda waiting!!! :))//
    Hehe... wait pannitae iru... vandhaalum varalaam.. varaamalum pogalaam :D


  116. ஏம்ம்மா இப்படி 12B ரேஞ்சுக்கு கன்பியூஸ் பண்ற?!!

    நாளைக்கு மெதுவாக பொறுமையாக படிச்சிட்டு இன்னொரு வாட்டி கமென்ட்'டறேன்.. இப்பத்திக்கு

    ஏன் உங்க கதை பாட்டோடு எப்பவும் ஆரம்பிக்குது?!!

    -------------
    @ சிவா

    //(பதுங்குவது பதுக்குவது - பழிக்கு பழி)..

    எங்க சொன்னா எங்க வந்து விளக்கம் சொல்றீங்க.. ?!!
    இந்த கதைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா..இப்ப எனக்கு தெரிஞ்சாகனும்!! :)


  117. G3 Says:

    @Kavitha

    //ஏம்ம்மா இப்படி 12B ரேஞ்சுக்கு கன்பியூஸ் பண்ற?!!

    நாளைக்கு மெதுவாக பொறுமையாக படிச்சிட்டு இன்னொரு வாட்டி கமென்ட்'டறேன்..//

    haha.. kadhai ungalukku puriyaliya?? Appo naan kadhasiriyai aayitaena :)) [Ippa ellam puriyaadha maadiri kadhai ezhudhina dhaanae kadhasiriyarnu othukkaraanga :P]

    //ஏன் உங்க கதை பாட்டோடு எப்பவும் ஆரம்பிக்குது?!! //

    En paatoda aarambikkakoodaadhu??


  118. Lancelot Says:

    @ Kartik


    matter ennana... unna veetulla thiturathu ellarukum theriyum,..


  119. Lancelot Says:

    @ kartik


    kuthu paattu , western song poda akka innum spielberg aagalada ippothan Burger kingaa ushar panni irukaanga...seekiramae periya budgetlaa BUNNU VIKIRAVANNU oru padam edukuraanga...athulla neethan villain ethirtha kadailapizza vikiravan...


  120. Lancelot Says:

    @ G3 akka


    ungakitta irunthu innoru kathai ethir parkaaren...Kartik hero...

    introduction he swims inside koovam (like Surya in kaka kaka)...

    ullagamae thedikittu irukuraa derrorist Lancelotaa pidikka vara HEad Constable than Kartik...


  121. Lancelot Says:

    avanukku pakkathu maanagaratchi schoola vellai parkuraa AAYA than lover...avangallukulla first song

    Kuppai kuppai classrommil kuppai kootum pothu kaathu kidakinren...


  122. Lancelot Says:

    definitely harris jayarajodaa thirttu music...


  123. Lancelot Says:

    Villain (me) perru THAaNDIYA eppothum palla pennunga kuda thandiya aadikittae than varuvaan...thandiya aada penelope cruz salma hayek emma watson jennifer anniston, nelly furtado, JlO, genelia , shreya ellam kuptukkalam..


  124. Lancelot Says:

    camera- Sony
    Camera man- enga oorulla kalyanathkku photo edukka LINGAM STUDIOS nu onnu irukku avara use pannikirom,...




  125. Lancelot Says:

    phew 150th comment podaa oru filmae edukka vendiyaatha irukku...mudiyala...


  126. Karthik Says:

    Aaya kooda nadicha, siluva will come and hit me!! neeye aayava vachikoo.. un script la naa nadikala.. naa oru mass hero aaga poren.. with romantic touches...


  127. Lancelot Says:

    @ Kartik


    dei kartik nee urukae periya massa irukalam aana uyirukku bayapadatha en munnadi verum thoosu...