மேட்டர் கேளு மச்சி - II

பல பழக்கவழக்கங்கள் ஏன் செய்யறோம்னு தெரியாட்டியும் இன்னிக்கும் செஞ்சிட்டு தான் இருக்கோம். அந்த பழக்கம் ஏன் வந்தது எப்படி வந்ததுன்னு பலருக்கு தெரிவதில்லை. அப்படி இருக்கறப்போ யாராவது அதைப் பத்தி சொன்னா கேட்டுக்க ஆர்வமா இருக்கும். அப்படி தான் சமீபத்தில் Frozen thoughts அப்படிங்கற புத்தகத்துல கடவுளுக்கு தலைமுடியை காணிக்கையா குடுக்கறதை பத்தி படிச்சேன். அதுல குடுத்திருந்த விளக்கம் சரியானதாவும் இருக்கலாம் தவறானதாவும் இருக்கலாம். ஆனா அதை படிச்சதும் எனக்குள் தோன்றிய எண்ணம் "எப்படி எல்லாம் யோசிக்கறாங்க" ன்னு தான். அதுல சொல்லி இருந்த விஷயம் இது தான்.

ஏன் மக்கள் தங்களோட தலைமுடியை கடவுளுக்கு காணிக்கையா குடுக்கறாங்க? இதை நாம ரெண்டு விதமா பார்க்கலாம்.

1. தலைமுடி என்பது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, ஒரு பெருமை சேர்க்கும் விஷயம். அப்படி பெருமை சேர்க்கும் ஒரு விஷயத்தை கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் உங்களுடைய தற்பெருமையை, ஆணவத்தை, அகந்தையை கடவுளிடம் அர்ப்பணிப்பது போலாகிறது.

2. முன்பு, மன்னர்கள் ஆண்ட காலங்களில், போரின் முடிவில், தோல்வியுற்ற மன்னர் தன் கிரீடத்தை வெற்றி பெற்ற மன்னரின் காலடியில வைப்பார்கள், தான் தோல்வியுற்று சரணடைந்ததற்கு சாட்சியாக. இங்கு சரணடைதல் என்பதை வேறு ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். "இதுவரை என்னுடைய மக்களின் நலன் என் பொறுப்பில் இருந்தது. இப்பொழுது என் நாடு உன்னுடையதாகி விட்டது. என்னுடைய மக்களின் நலனை உன் பொறுப்பில் விடுகிறேன். அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்" என்று கூறுவதாகவும் சொல்லலாம். இன்றைய மனிதர்கள் அவர்கள் தலைமுடியை கிரீடமாக கருதி அதை ஆண்டவனிடம் சமர்ப்பிப்பதன் மூலம், நான் என் வாழ்க்கையை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன். இனி என்னை நீயே வழிநடத்துவாயாக என்று கூறுவது போலாகும்.

அதில் இன்னொரு விஷயமும் சொல்லியிருந்தாங்க. "Crossing the road" விளையாட்டு தான் அது. ஒரு தந்தையும் குழந்தையும் சாலையை கடக்கையில், குழந்தை தந்தையின் கைகளை பற்றிக்கொண்டு சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். ஆனால் தந்தையோ சில அடிகள் முன்னாடியும், சில அடிகள் பின்னாடியும், கொஞ்சம் பக்கவாட்டிலும், சில நேரங்கள் நின்றும் சில நேரங்கள் ஓடியும் சாலையை குழந்தையுடன் கடந்து முடிப்பார். சாலையை கடக்கும் வரை குழந்தை சந்தோஷத்துடன் தந்தையுடன் இங்கும் அங்கும் ஓடுவதை ரசித்துக்கொண்டிருந்தது. ஏனெனில் அந்த குழந்தையை பொறுத்தவரை சாலையை கடப்பது என்பது ஒரு விளையாட்டு. சாலையை கடக்க வேண்டிய பொறுப்பை ஏற்கனவே தன் தந்தையின் கையில் ஒப்படைத்துவிட்டது அந்த குழந்தை. அந்த குழந்தையின் வேலை சாலையை கடக்கும் வரை தந்தையின் கையை பத்திரமாக பிடித்திருக்க வேண்டியது மட்டுமே. அதற்கு பெயர்தான் சரணடைதல். நீங்கள் பிடித்திருக்கும் கையை நம்பவேண்டும். நிச்சயம் நீங்கள் சாலையின் மறுபக்கத்தில் சேர்க்கப்படுவீர்கள் என்று முழுமையாக நம்பவேண்டும்.
52 Responses
  1. மீ த ஃபர்ஸ்ட்டேய்!


  2. நல்ல பதிவு!

    அருமையான கருத்துக்கள்!

    சரணடைதல் - நல்ல தத்துவம்!


  3. ஆளவந்தான், லேன்ஸ்லாட், கோபி எல்லாரும் வாங்க!


  4. k4karthik Says:

    //ஆளவந்தான், லேன்ஸ்லாட், கோபி எல்லாரும் வாங்க//

    rotfl..
    edho adiatkalai koopdra madhiri dhan koopdreenga!


  5. k4karthik Says:

    //பல பழக்கவழக்கங்கள் ஏன் செய்யறோம்னு தெரியாட்டியும் இன்னிக்கும் செஞ்சிட்டு தான் இருக்கோம்.//

    unga postai ellam padikradhai dhane solreenga.. correct.. correct..


  6. \ Namakkal Shibi said...
    ஆளவந்தான், லேன்ஸ்லாட், கோபி எல்லாரும் வாங்க!
    \\

    வந்துட்டோம் தள ;))


  7. k4karthik Says:

    // இன்றைய மனிதர்கள் அவர்கள் தலைமுடியை கிரீடமாக கருதி //

    avvvvvv.... onnum solradhuku ledhu!


  8. G3
    நல்ல பதிவு.. கடந்த வெள்ளிகிழமை தான் இந்த முடி பற்றி பேசி கொண்டிருந்தோம்..

    அருமை.


  9. \மேட்டர் கேளு மச்சி - II"\\

    தலைப்பு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா உள்ள இருக்குற மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....
    மேட்டர் தான்....மேட்டர் தான்.....


  10. //
    Namakkal Shibi said...
    ஆளவந்தான், லேன்ஸ்லாட், கோபி எல்லாரும் வாங்க!
    ///
    இதோ வந்துட்டன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


  11. \\ஆளவந்தான் said...
    G3
    நல்ல பதிவு.. கடந்த வெள்ளிகிழமை தான் இந்த முடி பற்றி பேசி கொண்டிருந்தோம்..

    அருமை.
    \\

    இப்போ அந்த முடி இருக்கா??


  12. அப்படின்னா...!!!


  13. //
    இப்போ அந்த முடி இருக்கா??
    //
    ஹிஹிஹ்.. கொட்டிகிட்டே இருக்கு



  14. அய்யோ...என்ன கொடுமை இது...


  15. என்னால நம்பவே முடியல...


  16. //
    கோபிநாத் said...
    என்னால நம்பவே முடியல...
    //
    நம்பலாம்.. இது G3 போஸ்ட் தான்


  17. \\ஆளவந்தான் said...
    //
    இப்போ அந்த முடி இருக்கா??
    //
    ஹிஹிஹ்.. கொட்டிகிட்டே இருக்கு

    Sun Feb 22, 10:07:00 PM
    \\

    ஒரே இனம்...வாழ்க...முடி வளர்க ;))


  18. \\\\ஆளவந்தான் said...
    //
    கோபிநாத் said...
    என்னால நம்பவே முடியல...
    //
    நம்பலாம்.. இது G3 போஸ்ட் தான்
    \\\\

    அது சரிதான் ஆளவந்தான்...பட் ப்ராவகம் போட்டு வேற வச்சியிருக்காங்க...ப்ராகவத்துக்குள்ள வந்தவாங்களுக்கு மொட்டை அடிச்சிட்டா!!!??


  19. //rotfl..
    edho adiatkalai koopdra madhiri dhan koopdreenga!//

    அடடா!
    உங்களை விட்டுட்டனே!


  20. Anonymous Says:

    முடிய காணிக்கையா கொடுக்கறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

    முடின்றது நமக்கு அழக கொடுக்கறது. மொட்டை அடிச்சா எவ்ளோ கோரமா இருப்போம் நாம எல்லாரும்(நோட் திஸ் பாயிண்ட் 'எல்லாரும்'). சோ முடியக் காணிக்கையா கொடுக்கறதுன்றது நம்ம அழகை ஆண்டவனுக்கு காணிக்கையா கொடுக்கறதுன்றது அர்த்தம்... :)))


  21. /சோ முடியக் காணிக்கையா கொடுக்கறதுன்றது//

    சோ முடியை நாம எப்படி காணிக்கையா கொடுக்குறது!

    அப்படியே கொடுக்க நினைச்சாலும் அவரு தலைல ஏது முடி?


  22. //சோ முடியக் காணிக்கையா கொடுக்கறதுன்றது நம்ம அழகை ஆண்டவனுக்கு காணிக்கையா கொடுக்கறதுன்றது அர்த்தம்//

    கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பானேன்!

    சோ முடியை காணிக்கையாக்க அவரு ஒத்துக்கணுமே!


  23. Ungalranga Says:

    //சோ முடியை காணிக்கையாக்க அவரு ஒத்துக்கணுமே!//
    அதானே..!!!
    thala.. vanthutten..


  24. //நம்பலாம்.. இது G3 போஸ்ட் தான்//

    அப்ப சரி!


  25. //ப்ராகவத்துக்குள்ள வந்தவாங்களுக்கு மொட்டை அடிச்சிட்டா!!!??//

    கோபி!

    உங்க சந்தேகம் நியாயமானதே!


  26. ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?


  27. G3 Says:

    @Sibi

    Neenga dhaan firstu :) Special briyani parcel ungaluku :D

    Paaratukalukku nandri sibi :)))


  28. G3 Says:

    @K4K

    Aanalum thangachiya remba dhaan kalaaikkareenga.. irukku ungalukku :P


  29. G3 Says:

    @Gopi

    //தலைப்பு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா உள்ள இருக்குற மேட்டர் தான்...//
    Matter dhaan.... ????


  30. G3 Says:

    @Aalavandhaan

    Nandri aalavandhaan.. Unga thalaimudi neenga kudukaama adhuvaavae surrender aayidudhu pola ;))


  31. G3 Says:

    @Imsai Arasi

    Avvvvvvvvvvvvvvv... Ippadi kooda yosikkalaamo ;)))


  32. G3 Says:

    @Rangan

    Vaanga vaanga :)))


  33. G3 Says:

    @Siva

    En ivlo periya ennnnnnnnnnn???


  34. gayathri Says:

    ஆளவந்தான் சொல்றது என்னன்னா..
    //
    இப்போ அந்த முடி இருக்கா??
    //
    ஹிஹிஹ்.. கொட்டிகிட்டே இருக்கு

    athu enna thela கொட்டிகிட்டே irukka


  35. @gayathri
    //
    athu enna thela கொட்டிகிட்டே irukka
    //
    unga oorla thel mattum thaan kottumaa?
    :)))))))


  36. gils Says:

    !!!! enna ithu..ipdilam postina epdi gumamrathu...vara vara urupidiana postlam poda arambichitenga..2 bad


  37. gils Says:

    //unga postai ellam padikradhai dhane solreenga.. correct.. correct./

    ROTFL :D annanna annan thaan


  38. Lancelot Says:

    aaaaaaaaaaaaaaaahhhhhhhhh abirami abirami....


    enna thathuvam enna thathuvam...Akka McD matterum saranadaithalum onna???


  39. Lancelot Says:

    Mudi edukarathulla imbuttu matter irukkunu munnadiyae theriyum....innonu onnum add pannikonga en classmates panrathu...they shave their head as they claim their head will grow more...


  40. Lancelot Says:

    i mean padippu nalla varum...puthi nalla varum...arivu nalla varum nu...


  41. Lancelot Says:

    sella peru sottai mandaya maraika mottai mandai aayiduvaanga...


  42. Lancelot Says:

    sila peru oru figure pesunaa kuda mottai adichukuvaanga...(Kartik athulla oruthen)...


  43. Lancelot Says:

    aduthu innoru matter ennana exam la pass panrathukkaga mottai podravan irukan...


  44. Lancelot Says:

    next 45th naanae...


  45. Lancelot Says:

    46. oru thadavaithan ithu varaikum ennaku vevaram therinchu mottai adichi iriuken...


  46. Lancelot Says:

    47. naan yarrukum ithu varaikkum mottai adichathu illa....


  47. Lancelot Says:

    48. neraya peru ponnunga mottai adichaa kickaa irukumnu solluvanga...




  48. Divyapriya Says:

    செம தத்துவம்...தொட்டுட்டீங்க g3 :))


  49. //நீங்கள் பிடித்திருக்கும் கையை நம்பவேண்டும். நிச்சயம் நீங்கள் சாலையின் மறுபக்கத்தில் சேர்க்கப்படுவீர்கள் என்று முழுமையாக நம்பவேண்டும்.//

    பிடித்த கை அப்பா கை என்றால் பரவாயில்லை.. :)

    சரி மொட்டை மேட்டருக்கு வருவோம்... கடவுள் பெயரை சொன்னால் நம்ம ஊர்ல எல்லாம் ஒழுங்க நடக்கும் அதனால் என்ன செய்யனும்னாலும் கடவுள் பெயரை சொல்லலாம்.

    பொதுவாக மொட்டை அடிப்பது முடி நன்றாக வளரவேண்டும் என்பதற்கே.. அதுக்காக தலைமுடி எல்லாம் கொட்டிய பிறகு மொட்டை அடிக்க ட்ரை செய்யதுட்டு என்னை வந்து முடி வளரலியேன்னு கேட்கப்பிடாது..

    முடி கொட்டி சொட்டையானவங்க எல்லாம் இதுக்கு டூ லேட்..!! :(