ஒரு கடிதம் எழுதினேன்..

ஆருயிர் தோழிக்கு..

நம் முதல் சந்திப்பு எப்பொழுது எப்படி நேர்ந்தது என்பது தெளிவாய் எனக்கு நினைவில்லை.. வாழ்கையின் ஓட்டத்தில் பலரை சந்தித்தாலும் நம் மனதில் அவர்களின் சுவட்டை பதித்து செல்பவர்கள் வெகு சிலரே.. அப்படி நீ என்னுள் பதித்த முதல் சுவடு இன்னும் என் நினைவில் பசுமையாய்.. 2007-ஆம் ஆண்டின் பிறந்தநாள் அன்று.. எனக்காக அர்ச்சனை செய்ய என்னை பற்றிய விவரங்களை நீ கேட்ட நொடி.. உன் தாயின் ஆசிர்வாதங்களும் உடன் சேர்த்து எனக்கு அளித்த நொடி.. என் மேல் இத்தனை அன்பா என்று வியக்கவைத்தாய்.. அதற்க்கு பின் வந்த பல நாட்களில்.. நீ சாப்பிட மறுக்கும் ஒவ்வொரு முறையும் உன்னை சாப்பிட வைக்கையில் ஏனோ எனக்கு ஒரு சிறு குழந்தையை அதட்டி மிரட்டி சாப்பிடவைப்பது போல் தோன்றும்.. நான் மிகவும் ரசித்த வினாடிகள் அவை..

நாட்கள் செல்ல செல்ல நம் நட்பும் வளர்ந்துகொண்டே தான் வந்தது.. ஒவ்வொரு நிகழ்வும் அதை இன்னும் அழகானதாகவும் ஆழமானதாகவும் தான் வளர்த்துக்கொண்டிருக்கின்றது.. ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் பொழுதும் நாம் அடித்த கூத்துகள்.. செய்த கலாட்டாக்கள்.. அலுவலகத்தில் என்ன தான் எல்லோரையும் கலாய்த்தாலும் நமக்குள் என்று வரும்பொழுது நாம் மூவரும் ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் மற்றவர்கள் காலை வாரிவிடுதல்.. எல்லாம் பசுமரத்தாணியாய் என் நெஞ்சில்..

உனக்கு மட்டும் தோழியாய் இல்லாமல் உன் குடும்பத்தார் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி.. அவர்களும் பொழிந்த பாச மழை.. உன்னவன் ஊருக்கு செல்கையில் என்னிடமும் சொல்லிவிட்டு சென்ற நொடி.. நானும் உன் குடும்பத்தில் ஒருத்தி என்று நெகிழ்ந்த நொடிகள்..

நான் முடிவெடுத்த ஒரு விஷயம் தவறென்று நீ திட்டியபொழுது என் மேல் உள்ள அக்கறையில் சொல்கிறாய் என்று உணர்ந்திருந்தாலும் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுக்காமல் இருந்தேன். ஆனால் நான் எடுத்த அதே முடிவை என் நெருங்கிய நண்பன் ஒருவனும் எடுக்க அன்று அவனுக்காக வருத்தப்பட்ட நொடி தான் உணர்ந்தேன்.. நீ எந்த அளவுக்கு எனக்காக வருத்தப்பட்டிருப்பாய் என்று.. என் மேல் நீ இவ்வளவு அன்பை பொழியும் அளவிற்கு என்ன செய்தேன் என்று எனக்கு புரியவில்லை.. ஆனாலும் உன் அன்பு மழையில் ஆனந்தமாய் நனைந்துகொண்டிருக்கிறேன்..

இன்று உன்னை பிரியும் தருவாயில் உனக்கு தைரியமாய் ஆறுதல் சொல்லும் நான், எனக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ள இயலாமல் தவிக்கின்றேன்.. எப்படியும் சந்திப்புகள் நிகழும் பொழுது பிரிவுகளும் வாழ்வில் நிகழும் என்ற உண்மை புரிந்தாலும்.. பிரிவுகள் நிகழும் பொழுது நிச்சயம் சந்திப்புகளும் நிகழும் என்ற நம்பிக்கையுடன் உனக்கு விடையளிக்கின்றேன்.. என்றும் எப்பொழுதும் உனக்கான என் நட்பு கரம் விரிந்தே இருக்கும்..

என்றென்றும் நட்புடன்,
ஜி3
267 Responses
«Oldest   ‹Older   1 – 200 of 267   Newer›   Newest»
  1. 1 - ஒன்னு ;)


  2. 2- ரெண்டு ;)


  3. me the second


  4. ada paavi... senshi... :(

    me the 3rd'aa??




  5. ஐய்யா...நான் 7 - ஏழு ;))


  6. //இராம்/Raam said...
    me the second
    //

    இல்லியே ;-)

    //இராம்/Raam said...
    ada paavi... senshi... :(

    me the 3rd'aa??
    //

    ஆமாம். ஆனா இந்த கமெண்டு வந்தது நாலாவதா


  7. ஆல் மாப்பிஸ் & தள பதிவை படிச்சிட்டு வாங்க கும்முவோம் ;))


  8. sorry sorry naan 4th than!

    Gopi,
    senshi
    sinna thala

    appuram naanu!


  9. \\Namakkal Shibi said...
    sorry sorry naan 4th than!

    Gopi,
    senshi
    sinna thala

    appuram naanu!
    \\

    தள

    வெள்ளிக்கிழமை அதுவுமாக இம்புட்டு தெளிவாக இருக்கிங்க??

    எப்படி தள எப்படி!!!!!!!!?????????


  10. //தள பதிவை படிச்சிட்டு வாங்க//

    என்ன! பதிவைப் படிக்கணுமா?

    என்ன ஆணவம்!


  11. இப்ப நான் எத்தனாவது?



  12. என்ன இது! பாலைத்திணை வாசம் அடிக்குது பதிவுலே!


  13. இப்ப மீ த கித்னா??


  14. \\Namakkal Shibi said...
    //தள பதிவை படிச்சிட்டு வாங்க//

    என்ன! பதிவைப் படிக்கணுமா?

    என்ன ஆணவம்!
    \\

    ஆணகாக பிறந்த ஒரே காரணத்தால் நமக்கு ஆணவம் அப்போ பெண்ணாக பிறந்தால் என்ன வம் வரும்???

    அதையும் இந்த சபையில் கூற வேண்டும் என தளயை பணிவுடன் கேட்டு கொள்கிறேன் ;)


  15. //ஆருயிர் தோழிக்கு.//

    யாருயிர் தோழி?


  16. \Namakkal Shibi said...
    என்ன இது! பாலைத்திணை வாசம் அடிக்குது பதிவுலே!
    \\

    ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ...கதை இப்படி போகுதா!!!! ;))

    யப்பா...யப்பா டேய் முடியல டா சாமி ;)))


  17. //ஆணகாக பிறந்த ஒரே காரணத்தால் நமக்கு ஆணவம் அப்போ பெண்ணாக பிறந்தால் என்ன வம் வரும்???//

    வேறென்ன பேணவம்தான்!


  18. ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor....


  19. //Namakkal Shibi said...
    என்ன இது! பாலைத்திணை வாசம் அடிக்குது பதிவுலே!
    //

    அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..


  20. \ இராம்/Raam said...
    ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor....

    Fri Jan 30, 10:16:00 PM
    \\

    துரை இங்கீலிபிசு எல்லாம் பேசு..! ;))


  21. //ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor..
    //

    ரிப்பீட்டேய்!

    (அப்பாடா நமக்கு இங்கிலிபீசு வராது! வாழ்க சின்னத் தல)


  22. //அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா...அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா.. அப்படியா..//

    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!
    ஆமாம்...ஆமாம்!...ஆமாம்!


  23. //இராம்/Raam said...
    ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor....
    //

    என்ன ஒரு புல்லரிக்கும் பதிவு.. உங்கள் ஏழுயிர் தோழிக்கும் எனது வாழ்த்துக்கள்


  24. //துரை இங்கீலிபிசு எல்லாம் பேசு..! ;))//

    இதுக்கும் ஒரு ரிப்பீட்டேய்!


  25. மக்களே பதிவை பத்தி ஒரு பின்னூட்டமாச்சும் வருமா!!?? ;)


  26. /கோபிநாத் said...
    \ இராம்/Raam said...
    ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor....

    Fri Jan 30, 10:16:00 PM
    \\

    துரை இங்கீலிபிசு எல்லாம் பேசு..! ;))
    //


    maappi,

    singapore vanthu paaru.... seekirame unakku therincha englipish'e marathu poirum.... :)

    amputtu theliva english pesuvaanuga....


  27. என்ன ஒரு புல்லரிக்கும் பதிவு.. உங்கள் எட்டுயிர் தோழிக்கும் அவரது பிரகாசமான எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!


  28. //கோபிநாத் said...
    மக்களே பதிவை பத்தி ஒரு பின்னூட்டமாச்சும் வருமா!!?? ;)
    //

    எலேய்.. வந்தோமா கும்மி அடிச்சோமானு இல்லாம கெட்ட வார்த்தையெல்லாம் பேசின உன் கூட டுக்கா விட்டுடுவேன்

    (தள, ராமு அது கக்கா இல்ல.. டுக்கா தான்)


  29. \\சென்ஷி said...
    //இராம்/Raam said...
    ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor....
    //

    என்ன ஒரு புல்லரிக்கும் பதிவு.. உங்கள் ஏழுயிர் தோழிக்கும் எனது வாழ்த்துக்கள்
    \\

    மிஸ்டர் பி.ந நீங்க நல்லாவே மொழியை பெயர்த்து இருக்கிங்க ;))

    வல்க...வல்க....;))


  30. ///ஆருயிர் தோழிக்கு.//

    யாருயிர் தோழி?//

    இது பதிவைப் பத்தின பின்னூட்டம் இல்லாம வேற என்னவாம்?


  31. // Namakkal Shibi said...
    //ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor..
    //

    ரிப்பீட்டேய்!

    (அப்பாடா நமக்கு இங்கிலிபீசு வராது! வாழ்க சின்னத் தல)
    //

    thaLa,

    ithu'le enga englipish irukku....??? ellarum namakku sollurathu thaane... :))


  32. //(தள, ராமு அது கக்கா இல்ல.. டுக்கா தான்)//

    :))


  33. //Namakkal Shibi said...
    என்ன ஒரு புல்லரிக்கும் பதிவு.. உங்கள் எட்டுயிர் தோழிக்கும் அவரது பிரகாசமான எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!
    //

    எதிர்காலம் பிரகாசமா இருக்க எந்த லைட்டு யூஸ் செய்யனும் தள..

    (ஆற்காடுகிட்ட சொல்லி கரண்டு கொடுக்க சொல்லுன்னு சொல்லக்கூடாது)


  34. \\\Namakkal Shibi said...
    என்ன ஒரு புல்லரிக்கும் பதிவு.. உங்கள் எட்டுயிர் தோழிக்கும் அவரது பிரகாசமான எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!
    \\

    இப்படி மாத்தி மாத்தி பெயர்த்திங்கன்னா..நான் யாருக்கு ரீப்பிட்டேய் போடுவேன்..அவ்வ்வ்வ்வ்வவ்


  35. // இராம்/Raam said...
    // Namakkal Shibi said...
    //ore grass itching post... :)) pls convey my wishes for her future endeavor..
    //

    ரிப்பீட்டேய்!

    (அப்பாடா நமக்கு இங்கிலிபீசு வராது! வாழ்க சின்னத் தல)
    //

    thaLa,

    ithu'le enga englipish irukku....??? ellarum namakku sollurathu thaane... :))
    //

    இப்படில்லாம் தமிழ்ல டைட்டில் வச்சா வரி விலக்கு கிடையாதாமே ;-)


  36. //எதிர்காலம் பிரகாசமா இருக்க எந்த லைட்டு யூஸ் செய்யனும் தள..//

    டியூப் லைட்டுதான்!


  37. \\Namakkal Shibi said...
    ///ஆருயிர் தோழிக்கு.//

    யாருயிர் தோழி?//

    இது பதிவைப் பத்தின பின்னூட்டம் இல்லாம வேற என்னவாம்?
    \\

    ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))


  38. @ கோபி...

    இருந்தாலும் ஜி3 யோட ஒன்பதுயிர், பத்துயிர் தோழியெல்லாம் புத்துணர்ச்சியோட இருக்குறப்ப எதுக்கு ரிப்பீட்டே.. அப்படியே காப்பி பேஸ்ட் செய்


  39. //Namakkal Shibi said...
    //எதிர்காலம் பிரகாசமா இருக்க எந்த லைட்டு யூஸ் செய்யனும் தள..//

    டியூப் லைட்டுதான்!
    //

    எது யூ-டியுப் லைட்டா தள...


  40. //ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))//

    :)

    அது சரி!

    தோழின்னாலே அதிமுக அறிக்கைதானா?

    வெளங்கிடும்!


  41. /கோபிநாத் said...
    \\Namakkal Shibi said...
    ///ஆருயிர் தோழிக்கு.//

    யாருயிர் தோழி?//

    இது பதிவைப் பத்தின பின்னூட்டம் இல்லாம வேற என்னவாம்?
    \\

    ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))
    //

    தப்பா புரிஞ்சுக்கிட்ட மச்சி.. அதுல உடன்பிறவா சகோதரின்னு வரும்..


  42. வெள்ளிக்கிழமை லீவு'லே நல்லாதாய்யா கும்மியடிக்கீறிங்க.... :)


  43. \\ சென்ஷி said...
    @ கோபி...

    இருந்தாலும் ஜி3 யோட ஒன்பதுயிர், பத்துயிர் தோழியெல்லாம் புத்துணர்ச்சியோட இருக்குறப்ப எதுக்கு ரிப்பீட்டே.. அப்படியே காப்பி பேஸ்ட் செய்
    \\

    மாப்பி ஜி3 என்கிற பெயர்க்கு விளக்கம் தெரியுமா உனக்கு....அப்படி தெரிந்து இருந்தால் நீ இப்படி பேசமாட்டாய்..;))


  44. //தப்பா புரிஞ்சுக்கிட்ட மச்சி.. அதுல உடன்பிறவா சகோதரின்னு வரும்..//

    கரெக்ட்!


  45. // Namakkal Shibi said...
    //ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))//

    :)

    அது சரி!

    தோழின்னாலே அதிமுக அறிக்கைதானா?

    வெளங்கிடும்!
    //

    No politics...


  46. //Namakkal Shibi said...
    //ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))//

    :)

    அது சரி!

    தோழின்னாலே அதிமுக அறிக்கைதானா?

    வெளங்கிடும்!
    //

    அட நீ வேற தள.. பாவம் பச்சப்புள்ள (இல்ல கொஞ்சம் கருத்த புள்ள) அவரே வெளங்காமத்தானே கருத்து கேட்டுருக்காரு. நாம தானே பூரிய வைக்கணும்



  47. \\Namakkal Shibi said...
    //ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))//

    :)

    அது சரி!

    தோழின்னாலே அதிமுக அறிக்கைதானா?

    வெளங்கிடும்!
    \\

    இங்கே வெளங்கிடுவோம் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும்...என்ன மாப்பிஸ் நான் சொல்றது சரி தானே ;))


  48. மீ த 50:)


  49. //வெள்ளிக்கிழமை லீவு'லே நல்லாதாய்யா கும்மியடிக்கீறிங்க//

    யாருக்கு லீவு?


  50. ராம் பாதி சரக்கு எனக்கு தான் ஓகே வா ;))


  51. appadaa vanthathukku 50 adichachu.... naalaikku ithai ninaiche 90 nimathiya adikkalam... :))


  52. பூரிய மாத்திரம் தனியா கோபிக்கு வச்சிடாதீங்க. கூடவே கிழங்கும் கொடுத்துடுங்க


  53. //No politics...//

    only Micro Politics!

    அதாங்க்! நுண்ணரசியல்!


  54. \\சென்ஷி said...
    /கோபிநாத் said...
    \\Namakkal Shibi said...
    ///ஆருயிர் தோழிக்கு.//

    யாருயிர் தோழி?//

    இது பதிவைப் பத்தின பின்னூட்டம் இல்லாம வேற என்னவாம்?
    \\

    ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))
    //

    தப்பா புரிஞ்சுக்கிட்ட மச்சி.. அதுல உடன்பிறவா சகோதரின்னு வரும்..
    \\

    அப்போ நீயா அவன்!!!????


  55. \\சென்ஷி said...
    /கோபிநாத் said...
    \\Namakkal Shibi said...
    ///ஆருயிர் தோழிக்கு.//

    யாருயிர் தோழி?//

    இது பதிவைப் பத்தின பின்னூட்டம் இல்லாம வேற என்னவாம்?
    \\

    ஒஒ...சாரி தள நான் ஏதே அ.தி.மு.க அறிக்கைன்னு நினைச்சிட்டேன் ;))
    //

    தப்பா புரிஞ்சுக்கிட்ட மச்சி.. அதுல உடன்பிறவா சகோதரின்னு வரும்..
    \\

    அப்போ நீயா அவன்!!!????


  56. //சென்ஷி said...
    மீ த 50:)
    //

    you 52th... :))


  57. //கோபிநாத் said...
    ராம் பாதி சரக்கு எனக்கு தான் ஓகே வா ;))
    //

    அப்ப எனக்கு:((


  58. //Namakkal Shibi said...
    //No politics...//

    only Micro Politics!

    அதாங்க்! நுண்ணரசியல்!
    //

    இதுல சிக்கன் பிரியாணி செஞ்சா நல்லா இருக்குமா


  59. //appadaa vanthathukku 50 adichachu.... naalaikku ithai ninaiche 90 nimathiya adikkalam... //

    புலிப்பால் அருந்துறதை நிறுத்திட்டீங்களா?

    ஏழு கடல் அடிச்சிப் பாருங்க! லோக்கல் சரக்கு! நல்லா இருக்கும்!


  60. ஒரு பின்னூட்டம் எழுதினேன்


  61. //அப்ப எனக்கு:((//

    ரிப்பீட்டேய்!


  62. இரண்டு பின்னூட்டம் எழுதினேன்


  63. //கோபிநாத் said...
    \\ சென்ஷி said...
    @ கோபி...

    இருந்தாலும் ஜி3 யோட ஒன்பதுயிர், பத்துயிர் தோழியெல்லாம் புத்துணர்ச்சியோட இருக்குறப்ப எதுக்கு ரிப்பீட்டே.. அப்படியே காப்பி பேஸ்ட் செய்
    \\

    மாப்பி ஜி3 என்கிற பெயர்க்கு விளக்கம் தெரியுமா உனக்கு....அப்படி தெரிந்து இருந்தால் நீ இப்படி பேசமாட்டாய்..;))
    //

    கும்மியும் அடிச்சுட்டு இருக்க மாட்டேன்


  64. ஐ! கப்பி வந்துட்டார்!

    கப்பி வாழ்க!


  65. /வாழ்கையின்// நல்ல வேளை வாழக்காய்ன்னு எழுதாம போனீங்களே


  66. //Namakkal Shibi said...
    //appadaa vanthathukku 50 adichachu.... naalaikku ithai ninaiche 90 nimathiya adikkalam... //

    புலிப்பால் அருந்துறதை நிறுத்திட்டீங்களா?

    ஏழு கடல் அடிச்சிப் பாருங்க! லோக்கல் சரக்கு! நல்லா இருக்கும்!
    //

    கூடவே மீரா நடிச்ச ஒரே கடல் படமும் பாருங்க.. புத்தி பேதலிச்சுடும்


  67. //அப்போ நீயா அவன்!!!????//

    அவனா நீயின்னல்ல கேக்கணும்/


  68. நாமக்கல் சிபி வாழ்க!


  69. //கப்பி | Kappi said...
    /வாழ்கையின்// நல்ல வேளை வாழக்காய்ன்னு எழுதாம போனீங்களே
    //

    அப்ப இது சமையல் குறிப்பு பதிவு இல்லியா :((


  70. //நாமக்கல் சிபி வாழ்க!//

    ரிப்பீட்டேய்!


  71. //Namakkal Shibi said...
    ஐ! கப்பி வந்துட்டார்!

    கப்பி வாழ்க!
    //

    கப்பிக்கு வாழ்க போட்ட மாநக்கல் சிபி வாழ்க


  72. ///வாழ்கையின்///

    கப்பி,

    அது அழுத்தம் இல்லாத மென்மையான வாழ்வுன்னு அர்த்தம்!

    நம்மளை மாதிரி பிரஷர் இல்லாத பிழைப்பு!


  73. \Namakkal Shibi said...
    //அப்போ நீயா அவன்!!!????//

    அவனா நீயின்னல்ல கேக்கணும்/

    Fri Jan 30, 10:30:00 PM
    \\

    கொஞ்சம் வேற மாதிரி ட்ரெய் பண்ணேன் தள...;))


  74. கடிதம் எழுதுனீங்க சரி.. விலாசம், ஸ்டாம்ப் எல்லாம் யார் எழுதி ஒட்டுவா?


  75. இது சாதா தபாலா இல்ல கூரியர் போஸ்ட்டா


  76. //
    புலிப்பால் அருந்துறதை நிறுத்திட்டீங்களா?//

    thaLa...

    athu namakku cool drink illenna startup starting'nu theriyaatha ungalukku??? :))

    //ஏழு கடல் அடிச்சிப் பாருங்க! லோக்கல் சரக்கு! நல்லா இருக்கும்!
    //

    appidiyaa??? enna peru?? malaysia'le thaan kidaikkuma? singapore'leyum kidaikkumaa?


  77. மாப்பி ராம் வாழ்க

    மாப்பி சென்ஷி வாழ்க

    அறிவு ஜிவி கப்பி வாழ்க

    தள வாழ்க

    ;))


  78. //Namakkal Shibi said...
    ///வாழ்கையின்///

    கப்பி,

    அது அழுத்தம் இல்லாத மென்மையான வாழ்வுன்னு அர்த்தம்!

    நம்மளை மாதிரி பிரஷர் இல்லாத பிழைப்பு!
    //

    ஆஹா.. நுண்நவீனத்துவம்


  79. //
    appidiyaa??? enna peru?? malaysia'le thaan kidaikkuma? singapore'leyum kidaikkumaa?//

    அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன்!

    7 Seas!


  80. சரி சரி போகுது போ..

    கோபியும் வாழ்க


  81. // Namakkal Shibi said...
    //
    appidiyaa??? enna peru?? malaysia'le thaan kidaikkuma? singapore'leyum kidaikkumaa?//

    அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன்!

    7 Seas!
    //

    ஷார்ஜாவுல இருக்கான்னு யார்கிட்ட விசாரிக்கறது தள


  82. \\Namakkal Shibi said...
    //
    appidiyaa??? enna peru?? malaysia'le thaan kidaikkuma? singapore'leyum kidaikkumaa?//

    அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன்!

    7 Seas!
    \\

    சென்ஷி இது இங்க கிடைக்குமா!!?

    நோட் பண்ணு மச்சி யூஸ் ஆகும்.


  83. \\Namakkal Shibi said...
    //
    appidiyaa??? enna peru?? malaysia'le thaan kidaikkuma? singapore'leyum kidaikkumaa?//

    அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன்!

    7 Seas!
    \\

    சென்ஷி இது இங்க கிடைக்குமா!!?

    நோட் பண்ணு மச்சி யூஸ் ஆகும்.


  84. ஜி3 யும் வாழ்க!


  85. /கப்பி | Kappi said...
    /வாழ்கையின்// நல்ல வேளை வாழக்காய்ன்னு எழுதாம போனீங்களே
    //

    Spelling mistake'a?? HuH.. eppidi miss aachu... :))


  86. \\Namakkal Shibi said...
    ஜி3 யும் வாழ்க!
    \\

    ரைட்டு...ஜி3யும் வாழ்க ;))


  87. \\Namakkal Shibi said...
    ஜி3 யும் வாழ்க!
    \\

    ரைட்டு...ஜி3யும் வாழ்க ;))


  88. //நம் முதல் சந்திப்பு எப்பொழுது எப்படி நேர்ந்தது என்பது தெளிவாய் எனக்கு நினைவில்லை..//

    நல்ல வேளை.. இல்லன்னா அதுக்கு ஒரு மூணு வரி எக்ஸ்ட்ராவா வந்திருக்கும் :-)


  89. //கோபிநாத் said...
    \\Namakkal Shibi said...
    //
    appidiyaa??? enna peru?? malaysia'le thaan kidaikkuma? singapore'leyum kidaikkumaa?//

    அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன்!

    7 Seas!
    \\

    சென்ஷி இது இங்க கிடைக்குமா!!?

    நோட் பண்ணு மச்சி யூஸ் ஆகும்
    //

    ம்.. இதுல நல்லா தெளிவா இருங்கப்பூ..


  90. 7 Seas'a?? ithukkave malaysia poiravendiyathu thaan.... train'le pona 20 mins than... :))


  91. //கோபிநாத் said...
    \\Namakkal Shibi said...
    ஜி3 யும் வாழ்க!
    \\

    ரைட்டு...ஜி3யும் வாழ்க ;))
    //

    ரிப்பீட்டே ;-)


  92. vaazga koshaam podanumaa???


  93. 100 :-)


  94. potturen... piriyani kidaikkumille?


  95. 100 நான் அடிப்பேன்!



  96. 100 :-)


  97. 100 நான் அடிப்பேன்!


  98. \\ Namakkal Shibi said...
    //
    appidiyaa??? enna peru?? malaysia'le thaan kidaikkuma? singapore'leyum kidaikkumaa?//

    அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன்!

    7 Seas!
    \\

    தள அப்படியே...கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...வாங்கும் போது ஈசியாக இருக்கும் ;)


  99. hahahaahahahahahahahahahahahahahahahahhahaaha...

    senshi... ippovum nee thothu poitte maappi... :))


  100. அடப்போங்கப்பா.. இது போங்கு ஆட்டம் ;-)


  101. 100 அடிச்ச சின்ன டெண்டுல்கர் ராயலுக்கு வாழ்த்துக்கள்!


  102. //தள அப்படியே...கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...வாங்கும் போது ஈசியாக இருக்கும் //

    கலவையெல்லாம் வழக்கம்போல ரம்/விஸ்கி மாதிரிதான். கவலை படாதீங்க!


  103. /இராம்/Raam said...
    hahahaahahahahahahahahahahahahahahahahhahaaha...

    senshi... ippovum nee thothu poitte maappi... :))
    //

    அட சச்சினே நாள்கணக்கா பிராக்டீஸ் பண்ணி செஞ்சுரி போட முடியாதப்ப சென்ஷி எந்த மூலைக்கு ;-)


  104. //.கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...//

    தனி மடலிக் கேட்கவும்!


  105. //Namakkal Shibi said...
    //தள அப்படியே...கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...வாங்கும் போது ஈசியாக இருக்கும் //

    கலவையெல்லாம் வழக்கம்போல ரம்/விஸ்கி மாதிரிதான். கவலை படாதீங்க!
    //

    யம்மி யம்ம்.. நான் அப்படியே சாப்பிடுவேன்./.


  106. \\ Namakkal Shibi said...
    //தள அப்படியே...கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...வாங்கும் போது ஈசியாக இருக்கும் //

    கலவையெல்லாம் வழக்கம்போல ரம்/விஸ்கி மாதிரிதான். கவலை படாதீங்க
    \\

    ஒஒ..நன்னி..நன்னி ;))


  107. //அட சச்சினே நாள்கணக்கா பிராக்டீஸ் பண்ணி செஞ்சுரி போட முடியாதப்ப சென்ஷி எந்த மூலைக்கு ;-)//

    அதானே!


  108. //அட சச்சினே நாள்கணக்கா பிராக்டீஸ் பண்ணி செஞ்சுரி போட முடியாதப்ப சென்ஷி எந்த மூலைக்கு ;-)/

    thodaa... nondi saakku... :)) 200'kku aim pannu man... :)


  109. தனிமடல் நாமக்கல் சிபிக்கு...

    வேற யாரும் படிக்க வேணாம்..

    கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...


  110. \\சென்ஷி said...
    //Namakkal Shibi said...
    //தள அப்படியே...கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...வாங்கும் போது ஈசியாக இருக்கும் //

    கலவையெல்லாம் வழக்கம்போல ரம்/விஸ்கி மாதிரிதான். கவலை படாதீங்க!
    //

    யம்மி யம்ம்.. நான் அப்படியே சாப்பிடுவேன்./
    \\

    யாரு நீயி..!!??? வெளங்கிடும் ;)


  111. //யம்மி யம்ம்.. நான் அப்படியே சாப்பிடுவேன்.//

    வயிறு எரியும்யா!

    லோக்கல் சரக்குக்கு ஒப்பானது!


  112. // Namakkal Shibi said...
    //தள அப்படியே...கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...வாங்கும் போது ஈசியாக இருக்கும் //

    கலவையெல்லாம் வழக்கம்போல ரம்/விஸ்கி மாதிரிதான். கவலை படாதீங்க!
    //

    aah.. appo athu main drink'aa??? :)


  113. Unknown Says:

    120


  114. //கோபிநாத் said...
    \\ Namakkal Shibi said...
    //தள அப்படியே...கலவை ரகசியத்தையும் சொன்னிங்கன்னா...வாங்கும் போது ஈசியாக இருக்கும் //

    கலவையெல்லாம் வழக்கம்போல ரம்/விஸ்கி மாதிரிதான். கவலை படாதீங்க
    \\

    ஒஒ..நன்னி..நன்னி ;))
    //

    என்ன மச்சி.. இப்பவே போதை ஏறிடுச்சா. அடுத்த வாரத்துக்கு ஆர்டர் கொடுத்துடட்டா... ;-)


  115. தனி மடல் சென்ஷிக்கு!

    (வேறு யாரும் படிக்க வேண்டாம்)

    அப்புறமா சொல்றேன்!


  116. Unknown Says:

    119


  117. 125 ஆவது நான் அடிச்சிக்கிறேனே!


  118. 125 ஆவது நான் அடிச்சிக்கிறேனே!


  119. // இராம்/Raam said...
    //அட சச்சினே நாள்கணக்கா பிராக்டீஸ் பண்ணி செஞ்சுரி போட முடியாதப்ப சென்ஷி எந்த மூலைக்கு ;-)/

    thodaa... nondi saakku... :)) 200'kku aim pannu man... :)
    //

    ஓட்டை சாக்கு, கிழிஞ்ச சாக்கு பாத்திருக்கேன். வாட் இஸ் திஸ் நொண்டி சாக்கு...


  120. kappi yen other option'le comment poduraan.... oru velai poliyaa... ??


  121. 125 ஆவது நான் அடிச்சிக்கிறேனே!


  122. Unknown Says:

    தனி மடல் சிபிக்கு

    (யாரும் படிக்க வேண்டாம்)


    அடுத்த மாத இறுதியில் இலக்கிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவும்


  123. \\Namakkal Shibi said...
    //யம்மி யம்ம்.. நான் அப்படியே சாப்பிடுவேன்.//

    வயிறு எரியும்யா!

    லோக்கல் சரக்குக்கு ஒப்பானது!
    \\

    அட நீங்க வேற தள...குளிருக்கு சும்மா குப்புன்னு இருக்கும்..;))


  124. ada... naan thaan 125'aa??? ennachu innikku ivvlo luck'a irukke... :))


  125. Unknown Says:

    //kappi yen other option'le comment poduraan.... oru velai poliyaa... ??/

    அதர் ஆப்ஷன் இல்ல..அதர் ஐடி


  126. தனி மடல் கோபிக்கு

    வேற யாரும் படிக்க வேணாம்

    அப்புறமா சிபி சொல்றாராமாம்..


  127. //ஓட்டை சாக்கு, கிழிஞ்ச சாக்கு பாத்திருக்கேன். வாட் இஸ் திஸ் நொண்டி சாக்கு.../

    Jeans pant thaan.... :))))


  128. தர் ஆப்ஷன் இருக்கா இங்கே?


  129. //kappi said...
    //kappi yen other option'le comment poduraan.... oru velai poliyaa... ??/

    அதர் ஆப்ஷன் இல்ல..அதர் ஐடி
    //

    அப்போ கப்பியும் போலியா


  130. //kappi said...
    //kappi yen other option'le comment poduraan.... oru velai poliyaa... ??/

    அதர் ஆப்ஷன் இல்ல..அதர் ஐடி
    //

    aama'vaa??? :)


  131. தனி மடல் ஜி3க்கு

    (யாரும் படிக்க வேண்டாம்)

    பதிவை பற்றி பின்னூட்டம் இல்லைன்னு பீல் பண்ணுறிங்களா!!??


  132. தனி மடல் கப்பிக்கு!

    (வேறு யாரும் படிக்க வேண்டாம்)

    நமீதா வாழ்க!
    நிச்சயம் ஏற்பாடு செய்துவிடுவோம்!

    இலக்கியச் சந்திப்பை!


  133. //Namakkal Shibi said...
    தர் ஆப்ஷன் இருக்கா இங்கே?
    //

    iruntha velagirum... :(


  134. //இராம்/Raam said...
    //ஓட்டை சாக்கு, கிழிஞ்ச சாக்கு பாத்திருக்கேன். வாட் இஸ் திஸ் நொண்டி சாக்கு.../

    Jeans pant thaan.... :))))
    //

    ஒருக்கால் அதுல ஒருக்கால் மாத்திரம் தான் இருக்குமோ


  135. தனி மடல் கோபிக்கு! (ஜி3 சார்பாக)

    (எல்லாருக்கும் படிக்கவும்)

    ச்சேச்சே! அப்படியெல்லாம் ஃபீல் பண்ணலை!


  136. Unknown Says:

    //அப்போ கப்பியும் போலியா/

    கவியரங்கத்துக்கு வாலி
    ட்ரிப்ளிகேன் கபாலி
    எல்லாமே போலி
    இது தெரியலைனா காலி


  137. தனி மடல் சென்ஷிக்கு

    வேற யாரும் படிக்க வேணாம்..





























    (ஹைய்யா.. ஏமாந்தீங்களா. நாந்தான் ஒண்ணுமே எழுதலையே )


  138. தனி மடல் கப்பிக்கு!

    (வேறு யாரும் படிக்க வேண்டாம்)

    நமீதா வாழ்க!
    நிச்சயம் ஏற்பாடு செய்துவிடுவோம்!

    இலக்கியச் சந்திப்பை!

    -------------------

    யப்பா...கடையில உண்மையை சொல்லிட்டிங்களே!!!..சந்தோஷம்


  139. Unknown Says:

    நான் இதுவரைக்கும் இந்த கடிதம் படிக்கல..படிச்சவங்க யாராவது கதைசுருக்கம் சொல்லுங்கப்பா


  140. //kappi said...
    //அப்போ கப்பியும் போலியா/

    கவியரங்கத்துக்கு வாலி
    ட்ரிப்ளிகேன் கபாலி
    எல்லாமே போலி
    இது தெரியலைனா காலி
    //

    பட்டிமன்றத்துல வாலிய பத்தி கேட்டிருக்கேன். இதாரு கவியரங்க வாலி


  141. 150'ye naan thaLa'kku dedicate panna poren... :)


  142. thaLa.. neengalai adichukonga...





  143. //kappi said...
    நான் இதுவரைக்கும் இந்த கடிதம் படிக்கல..படிச்சவங்க யாராவது கதைசுருக்கம் சொல்லுங்கப்பா
    //

    நான் சொல்றேன்.. நான் சொல்றேன்..




    கதை சுருக்கம்


  144. 150 நான் தான் ;))


  145. 150 நான் தான் ;))


  146. 150 நான் தான் ;))


  147. 180 appurama adikkalam


  148. Unknown Says:

    தனி மடல் கோபிக்கு

    (வேறு யாரும் படிக்க வேண்டாம்)


    சொல்றதெல்லாம் உண்மையுமல்ல..சொல்லாம இருக்கறதெல்லாம் பொய்யுமில்ல


  149. அப்பாடா! 150 அடிச்சிட்டேன்!


  150. யாருப்பா 150 அதை சொல்லுங்கப்பா முதல்ல!??


  151. kappi said...
    தனி மடல் கோபிக்கு

    (வேறு யாரும் படிக்க வேண்டாம்)


    கேட்டதெல்லாம் உண்மையில்ல..
    கேக்காததெல்லாம் பொய்யுமில்ல..


  152. இராம்!

    வாழ்க வளமுடன்!


  153. thaLa..

    Feb 10th vadapazani bar'le meeting podurom... :)


  154. தனி மடல் கப்பிக்கு

    (வேறு யாரும் படிக்க வேண்டாம்)


    சொல்றதெல்லாம் உண்மையுமல்ல..சொல்லாம இருக்கறதெல்லாம் பொய்யுமில்ல

    இது எந்த வகையில் வரும்..

    அ- கவிதையா
    ஆ- கவுஜா
    இ- கதையா
    ஈ- புனைவா


  155. //கோபிநாத் said...
    யாருப்பா 150 அதை சொல்லுங்கப்பா முதல்ல!??
    //

    அடப்பாவி.. நீ ஆளே இல்லாமத்தான் டீ ஆத்திட்டு இருக்கியா..


  156. நாந்தான் 150!

    எண்ணிப் பார்க்கவும்!


  157. \\ இராம்/Raam said...
    thaLa..

    Feb 10th vadapazani bar'le meeting podurom... :)
    \\

    ஆகா..ஆகா...அந்த நாள் ஞாபகம் தொண்டையில் வந்ததே!! வந்ததே!!..மாப்பி ;))


  158. Unknown Says:

    //பட்டிமன்றத்துல வாலிய பத்தி கேட்டிருக்கேன். இதாரு கவியரங்க வாலி
    //

    வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை தாடி வாயில வெத்தலை நாக்குல சனி


  159. தனி மடல் கப்பிக்கு

    (வேறு யாரும் படிக்க வேண்டாம்)

    தயவு செஞ்சு கோபிய கெடுத்து விட்டுடாதீங்க.. இப்பத்தான் அவன் பதிவு ஏதும் எழுதறதில்ல


  160. //thaLa..

    Feb 10th vadapazani bar'le meeting podurom... :)//

    போட்டுடுவோம்!


  161. /Namakkal Shibi said...
    இராம்!

    வாழ்க வளமுடன்!
    //

    thaLa,

    Nanni...


  162. Unknown Says:

    //எண்ணிப் பார்க்கவும்!
    /

    சிபி

    உங்கள் கலாய்த்தல்களை எண்ணிப்பார்க்கிறேன்


  163. //Namakkal Shibi said...
    நாந்தான் 150!

    எண்ணிப் பார்க்கவும்!
    //

    இதுல யாரை எண்ணிப்ப்பார்க்கறது. நினைச்சாலே குலை நடுங்கற பார்ட்டியால்ல இருக்குது எல்லாம்


  164. //Namakkal Shibi said...
    //thaLa..

    Feb 10th vadapazani bar'le meeting podurom... :)//

    போட்டுடுவோம்!
    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  165. Feb 10th naan chennai'le iruppen'ppa... ellarum vadapazani'kku vanthurunga... :) poi muruganai paarthuttu vanthurvom... :)


  166. \ kappi said...
    //பட்டிமன்றத்துல வாலிய பத்தி கேட்டிருக்கேன். இதாரு கவியரங்க வாலி
    //

    வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை தாடி வாயில வெத்தலை நாக்குல சனி
    \\

    அப்படின்னா நீ ஒரு ஜோசியக்காரன் ;))


  167. //kappi said...
    //எண்ணிப் பார்க்கவும்!
    /

    சிபி

    உங்கள் கலாய்த்தல்களை எண்ணிப்பார்க்கிறேன்
    //

    கூடவே வெள்ளை அறிக்கையில் எழுத்துக்களை தேடிப்பார்க்கின்றேன்



  168. //\ kappi said...
    //பட்டிமன்றத்துல வாலிய பத்தி கேட்டிருக்கேன். இதாரு கவியரங்க வாலி
    //

    வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை தாடி வாயில வெத்தலை நாக்குல சனி


    அப்ப மத்த கிழமையெல்லாம் எங்க இருக்குது அவருக்கு...


  169. ஹைய்யா.. நான் தான் 175 :-)


  170. 180 yaaru???


  171. 180 or 181


  172. //Feb 10th naan chennai'le iruppen'ppa... ellarum vadapazani'kku vanthurunga... :) poi muruganai paarthuttu vanthurvom... :)//

    அட! ஆஸ்ப்னி போவோம்!


  173. ada naan thaan quarter'aa??? konjam kick thaan irukku... :)


  174. \\இராம்/Raam said...
    Feb 10th naan chennai'le iruppen'ppa... ellarum vadapazani'kku vanthurunga... :) poi muruganai paarthuttu vanthurvom... :)
    \\

    ஏன் அவரு தான் ஸ்பன்சரா!!??


  175. ஒரு கடிதம் எழுதுனதுக்கே இந்த எஃபெக்ட்டா...


  176. \\இராம்/Raam said...
    Feb 10th naan chennai'le iruppen'ppa... ellarum vadapazani'kku vanthurunga... :) poi muruganai paarthuttu vanthurvom... :)
    \\

    எந்த வடபழனி. தி.நகர்ல இருக்கே அந்த வடபழனியா..


  177. //Namakkal Shibi said...
    //Feb 10th naan chennai'le iruppen'ppa... ellarum vadapazani'kku vanthurunga... :) poi muruganai paarthuttu vanthurvom... :)//

    அட! ஆஸ்ப்னி போவோம்!
    //

    thaLa,

    Anni the padippangala?? :))


  178. எப்படி இருந்தாலும் நான் தான் 200!

    ஹிக்!


  179. /Anni the padippangala?? :))//

    படிச்சா புரிஞ்சிடவா போகுது!


  180. பதிவுலக கலைச்சொல் அகராதின்னு சொல்லி சமாளிச்சிட மாட்டோம்!


  181. //கோபிநாத் said...
    \\இராம்/Raam said...
    Feb 10th naan chennai'le iruppen'ppa... ellarum vadapazani'kku vanthurunga... :) poi muruganai paarthuttu vanthurvom... :)
    \\

    ஏன் அவரு தான் ஸ்பன்சரா!!??
    ///

    maappi ithellam unakku over'a ille???? avaru spancer pannanuminna uoondiyal than open pannanum.... :)))


  182. போங்கு ஆட்டம் ஆட நான் ரெடி!


  183. //Namakkal Shibi said...
    எப்படி இருந்தாலும் நான் தான் 200!

    ஹிக்!
    //

    Ok start the race...


  184. 193 vanthuruche... 199 varattum...


  185. 200'nu comment potturalam.... :)


  186. //maappi ithellam unakku over'a ille???? avaru spancer pannanuminna uoondiyal than open pannanum.... :)))//

    அபச்சாரம்!

    இதுக்கெல்லாமா அவரு ஸ்பான்ஸர் பண்னுவாரு!


  187. //Namakkal Shibi said...
    /Anni the padippangala?? :))//

    படிச்சா புரிஞ்சிடவா போகுது!
    //

    ஓ.. அப்ப நீங்க வடபழனியில இருக்கற பார்ல வர்ற பிப்ரவரி 10ந்தேதி தண்ணியடிக்க போறது அண்ணிக்கு தெரியாது. இதை படிச்சாலும் புரியாதுன்னு சொல்றீங்களா சிபிண்ணே..


  188. கன்னத்துலே போட்டுக்குங்க!

    முருகா முருகா!


  189. //Namakkal Shibi said...
    பதிவுலக கலைச்சொல் அகராதின்னு சொல்லி சமாளிச்சிட மாட்டோம்!
    //

    ithe naanga solitta maattom?? :))




«Oldest ‹Older   1 – 200 of 267   Newer› Newest»