புதிரும் ஆதரவும்...

மத்தவங்க எல்லாம் தொடர் எழுதறாங்கன்னு நீயும் தொடர் எழுதறியே.. எல்லாரும் புதிர் போடறாங்களே நீ ஏன் போடக்கூடாதுன்னு என்னை பாத்து ஜீவ்ஸ் அண்ணாச்சி ஒரு கேள்வி கேட்டுட்டார். போஸ்ட் போட மேட்டர் இல்லாம இருக்கறப்போ இப்படி எல்லாம் லீட் குடுத்தா சும்மா இருப்போமா நாம.. போட்டுட்டோமில்ல புதிரையும்..

ஒண்ணும் பெரிய வேலையெல்லாம் இல்லை மக்கா.. கீழ இருக்கற எழுத்துக்களை சேர்த்து அது என்ன வார்த்தைன்னு கண்டுபிடிக்கனும். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு க்ளூ உண்டு :)

எடுத்துக்காட்டு : கழைக்காத்தாடு

க்ளூ : முள் நிறைந்தது

விடை : கத்தாழைக்காடு

இப்போ புதிர் :

1. கிமிந்க்யபைழிலம்த

க்ளூ : பழமை சார்ந்தது

விடை : பைந்தமிழிலக்கியம்

2. தவறிந்ழவின்அ

க்ளூ : சீச்சீ.. புத்தி கெட்டவன்

விடை : அறிவிழந்தவன்

3. ழுணிக்கெமத்டதா

க்ளூ : ஓலை கொண்டுவா

விடை : மடக்கெழுத்தாணி

4. கதிலபநம்ந்கம்க்

க்ளூ : தமிழ் இலக்கியம்

விடை : நந்திக்கலம்பகம்

5. தவத்ன்தபவிரி

க்ளூ : அச்சச்சோ பாவம்

விடை : பரிதவித்தவன்

*********************************

புதிர் போட்டாச்சு. அது என்ன ஆதரவு அப்படின்னு கேக்கறீங்களா? நம்ம ராம் அண்ணாச்சி இன்னிக்கு வந்து எப்பவுமே உங்க பாசமலர் ஜிஸ்டர்ஸ்க்கே சப்போர்ட் பண்றீங்களே.. எப்பவாவது இந்த அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணனும்னு நினைச்சாவது இருக்கீங்களான்னு கேட்டுட்டாரு.. இத்தனை நாளும் எங்கண்ணன் சிங்கம் மாதிரி சிங்கிளாவே சமாளிப்பாருன்னு நினைச்சேன். இப்படி தங்கச்சி கிட்ட வாயை திறந்து கேட்டப்புறம் சும்மா இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க. ஆகையால் மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இன்று முதல் என் முழு சப்போர்ட் என் பாசமலர் அண்ணன் ராம் அவர்களுக்கு மட்டுமே :))

பி.கு. : பாசமலர் ஜிஸ்டர்ஸ் துர்கா & ஷாலினி இதனால நான் உங்களுக்கு எதிரணில சேர்ந்துட்டேன்னு தப்பா நினைக்கப்புடாது.. ராம் அண்ணாச்சியும் நம்ம கோஷ்டில சேந்துட்டாரு.. ஆக அவர் இனி உங்களை கலாய்க்கமாட்டாரு :)

*********************************
எல்லா புதிருக்கும் சரியா பதில் சொன்ன ஆளவந்தான், கப்பி, Lancelot, நிஜமா நல்லவன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :)))

சில புதிர்களுக்கு மட்டும் பதில் சொன்ன மை பிரண்ட், கில்ஸ் மற்றும் தினேஷ் க்கும், ஜி-டாக்ல் பதில் சொன்ன ராம் அண்ணாச்சி க்கும் பாராட்டுக்கள் :)))
85 Responses
  1. Result'kkaga comments are being moderated???


  2. ooh.. okie.. thn .. whoz the pharssteee ????


  3. //2. தவறிந்ழவின்அ

    க்ளூ : சீச்சீ.. புத்தி கெட்டவன்
    //
    பதில் : அறிவிழந்தவன்.. ஹிஹிஹ்.. நம்ம சம்பந்த பட்ட கேள்வினால.. டக்குனு சொல்லிட்டேன்


  4. அப்போ டெக்னிக்கலா.. நான் தான் மொத :))))


  5. //
    5. தவத்ன்தபவிரி

    க்ளூ : அச்சச்சோ பாவம்
    //
    பதில்: பரிதவிப்பவன்


  6. G3 Says:

    @ஆளவந்தான்

    முதல்ல வந்தது நீங்க தான்.

    2-வது பதில கரெக்டா சொல்லிட்டீங்க.

    மீதியையும் அப்படியே கண்டுபிடிங்க பாப்போம் :D


  7. G3 Says:

    @ஆளவந்தான்

    5-வது பதிலும் சரியே :D


  8. //
    1. கிமிந்க்யபைழிலம்த

    க்ளூ : பழமை சார்ந்தது

    //
    பதில் : பைந்தமிழிலக்கியம்


  9. G3 Says:

    @ஆளவந்தான்

    அசத்தறீங்க போங்க.

    1-வதும் சரியான பதில்தான் :D


  10. மிச்ச ரெண்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. ஸோ... இன்னிக்கு மீட்டிங்க்’ல உக்காந்து யோசிக்கிறேன்...

    அப்போ நான் வர்ட்டாஅ :)


  11. மாடு கட்டி போடுற இடத்திலே நாங்க நிக்கிறதுக்கூட கிடையாது..

    டாடா பை பை... :)


  12. G3 Says:

    @ஆளவந்தான்

    சரி சரி.. சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க :)


  13. G3 Says:

    @ராம்

    ஏன்? உங்களையும் கட்டிப்போட்டுடுவாங்கன்னு பயமா?? ;)


  14. Dinesh C Says:

    last.... parithavithavan..
    2nd.. arivilandhavan

    :)


  15. G3 Says:

    @தினேஷ்

    சொன்ன ரெண்டு பதிலுமே கரெக்ட்டு :D


  16. //
    3. ழுணிக்கெமத்டதா

    க்ளூ : ஓலை கொண்டுவா
    //

    பதில் : மடக்கெழுத்தாணி


  17. G3 Says:

    @ஆளவந்தான்

    இதையும் சரியா சொல்லிட்டீங்க. பாக்கி ஒண்ணே ஒண்ணு தானே. சீக்கிரம் கண்டுபிடிங்க :D


  18. Unknown Says:

    Adada.. ellame easy ah irukke.. seri mathavanga prize vaangathum!! jeika poroomnu therinji jeikardhula arthame illa!!!


  19. G3 Says:

    @Aparnaa

    நீங்க ரொம்ப நல்லவங்க போல ;)

    முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :)


  20. //
    4. கதிளபநம்ந்கம்க்

    க்ளூ : தமிழ் இலக்கியம்
    //
    ”நந்திக்கம்பளம்” ஒரு க எக்ஸ்ட்ராவா இருக்கே :(((((


  21. //புதிர் போட்டாச்சு. அது என்ன ஆதரவு அப்படின்னு கேக்கறீங்களா? நம்ம ராம் அண்ணாச்சி இன்னிக்கு வந்து எப்பவுமே உங்க பாசமலர் ஜிஸ்டர்ஸ்க்கே சப்போர்ட் பண்றீங்களே.. எப்பவாவது இந்த அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணனும்னு நினைச்சாவது இருக்கீங்களான்னு கேட்டுட்டாரு.. இத்தனை நாளும் எங்கண்ணன் சிங்கம் மாதிரி சிங்கிளாவே சமாளிப்பாருன்னு நினைச்சேன். இப்படி தங்கச்சி கிட்ட வாயை திறந்து கேட்டப்புறம் சும்மா இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க. ஆகையால் மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இன்று முதல் என் முழு சப்போர்ட் என் பாசமலர் அண்ணன் ராம் அவர்களுக்கு மட்டுமே :))

    பி.கு. : பாசமலர் ஜிஸ்டர்ஸ் துர்கா & ஷாலினி இதனால நான் உங்களுக்கு எதிரணில சேர்ந்துட்டேன்னு தப்பா நினைக்கப்புடாது.. ராம் அண்ணாச்சியும் நம்ம கோஷ்டில சேந்துட்டாரு.. ஆக அவர் இனி உங்களை கலாய்க்கமாட்டாரு :)//

    அடபாவி சொர்ணாக்கா... இப்போதான் போஸ்ட்'டே முழுசா படிச்சேன்....

    இங்க இப்போ இத யாரு கேட்டா???? :))))


  22. Divyapriya Says:

    நான் இந்த விளையாட்டுக்கு வரல...பாத்தாலே தூக்கமா வருது :))

    comment moderation add பண்ணிட்டீங்களா? அப்பாடா...இனி உங்க comment count அ பாத்து heart attack வராது :))


  23. gils Says:

    1) பை ந் தமி ழி ல க்கி ய ம்
    2) அ றி விழ ந்த வ ன்








    ப ரித வித்தவ ன்


  24. எனக்கு மயக்கம் வருது..!!





  25. 1. பைந்தமிழிலக்கியம்
    2. அறிவிழந்தவன்
    3. மடக்கெழுத்தாணி
    4. நந்திக் கலம்பகம் சொல்றீங்களா? அதான்னா 'ள' கிடையாது 'ல'
    5. பரிதவித்தவன்


  26. ஆதரவு மேட்டர்..இன்னைக்குத்தான் தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் வந்திருக்கீங்க..வாழ்க


  27. MyFriend Says:

    இப்படியா கஷ்டமா கேட்குறது??
    உங்க example கேள்விக்கு கூட பதில் தெரியலையே???????


  28. MyFriend Says:

    1- தெரியாது


  29. MyFriend Says:

    2- சொல்ல முடியாது


  30. MyFriend Says:

    3- விடை கிடைக்கல


  31. MyFriend Says:

    4- புரியல.. தயவு செய்து விளக்கவும் :-P


  32. MyFriend Says:

    5- அச்சச்சோ..


  33. MyFriend Says:

    பதிலெல்லாம் கரேக்ட்டா வந்திருக்க்கா?


  34. MyFriend Says:

    அடாடா.. எல்லாமே ரைக்ட்டா?

    சரி சரி.. ரொம்ப புகழாதீங்க..

    பரிசை இந்த போட்டியை ஆரம்பிக்க சொன்ன எங்கண்ணனுக்கே கொடுத்துடுங்க. :-)


  35. Lancelot Says:

    2) arivilanthavan

    5) Parithavipavan


  36. MyFriend Says:

    3- மழுக்கெணிடத்தா

    (இது என்ன லாரா டத்தாவோட ஓலையோ.. லேங்குவேஜ் தெலுங்கு போல இருக்கு?)


  37. MyFriend Says:

    3- மடத்தாழுக்கெணி

    (என்னது.. கிணத்துக்குள்ள மடமா?)


  38. MyFriend Says:

    4- நதிக்கமளம்..

    (இப்படி ஒரு இலக்கியமா? ச்ச்சொல்லவே இல்ல?)


  39. MyFriend Says:

    4- அல்லது நந்திமாக்கமளம்????


  40. MyFriend Says:

    5- பதவிரித்தவன்?

    பாதையை விரிச்சானா?


  41. MyFriend Says:

    5- தவபிரித்தவன்???

    (ஓ.. பிரிக்கிறதுக்கு இந்த ரி இல்லையோ))


  42. MyFriend Says:

    5- அட.. பரிதவித்தவன்...


  43. MyFriend Says:

    2- அறிவிழந்தவன்..

    யாரும் எனக்கு பதிலை கொடுக்கல.. எல்லாரும் பார்த்துக்கோங்க.. நானா கண்டுபிடிச்ச்சேன்.. நானா கண்டுபிடிச்சேன்


  44. //

    அடபாவி சொர்ணாக்கா... இப்போதான் போஸ்ட்'டே முழுசா படிச்சேன்....

    இங்க இப்போ இத யாரு கேட்டா???? :))))

    //
    என்னது இந்திராகாந்திய சுட்டுட்டாங்களா????


  45. MyFriend Says:

    //புதிருக்காக comment moderation போடறேன் மக்களே. ஹிஹி.. இப்போ எப்படி கும்முவீங்க.. இப்போ எப்படி கும்முவீங்க :P //


    இப்போ நான் பண்றதுக்கு பேரு என்னக்கா? :-P


  46. Lancelot Says:

    1)பைந்தமிழிலகியம்
    2)அறிவிழந்தவன்
    3)மடக்கெழுத்தாணி
    4)நந்திக்களம்பகம்
    5)பரிதவித்தவன்

    spelling mistake iruntha manichikonga because quillpad typing bada bejaaru...ennaku ethanai porkizhi???


  47. G3 Says:

    @All

    4-வது வார்த்தைல ஒரு சிறு எழுத்துப்பிழை. நம்ம கப்பி நிலவர் சுட்டிக்காட்ட இப்போ திருத்தியாச்சு :D


  48. G3 Says:

    @ராம்

    //இங்க இப்போ இத யாரு கேட்டா???? :))))//

    :)))))))))))))))))))))))))))


  49. MyFriend Says:

    //G3 said...

    @All

    4-வது வார்த்தைல ஒரு சிறு எழுத்துப்பிழை. நம்ம கப்பி நிலவர் சுட்டிக்காட்ட இப்போ திருத்தியாச்சு :D//

    தப்பான கேள்வியை கொடுத்து எங்களை திசை திருப்ப பார்க்கும் ஜி3 ஒழிக ஒழிக.. :-P


  50. G3 Says:

    @Divyapriya

    //comment moderation add பண்ணிட்டீங்களா? அப்பாடா...இனி உங்க comment count அ பாத்து heart attack வராது :))//

    ஹி..ஹி.. இந்த ஒரு பதிவுக்கு மட்டும் தான். அடுத்த பதிவுக்கு அதெல்லாம் இருக்காது :D


  51. G3 Says:

    @கோபி

    சோடா வேணும்னா நேராவே கேளுங்கப்பா.. ஏன் இப்படி மயக்கம் போட்டு எல்லாம் கேக்கறீங்க :P


  52. G3 Says:

    @நிஜமா நல்லவன்

    வாங்க வாங்க.. பொறுமையா வந்து பதில் சொல்லுங்க :)))


  53. //
    சோடா வேணும்னா நேராவே கேளுங்கப்பா.. ஏன் இப்படி மயக்கம் போட்டு எல்லாம் கேக்கறீங்க :P
    //
    பேசும் படம் பாத்திருபபாரா இருக்கும்... அதான் வசனமே இல்லாம.. ஹிஹிஹிஹி :))))


  54. G3 Says:

    @ஆளவந்தான்

    கிட்ட வந்துட்டீங்க.. கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. கண்டுபிடிச்சிடலாம் :D


  55. G3 Says:

    @கில்ஸ்

    பதில் சொன்ன மூணும் கரெக்ட்டு :)

    மீதியையும் கண்டுபிடிங்க :D


  56. Lancelot Says:

    @ Makkal


    Bittu Bittu Bittu...intha 5 kelvikaana vidayum ennaku theriyum...yaarukku venumaa vanthu 5 roopa moi eluthittu vaangitu pogalam...neenga alaika vendiya tholai pesi en 0-00-000


  57. G3 Says:

    @கப்பி

    எல்லாமே சரியா சொல்லிட்டீங்க :))

    எழுத்துப்பிழைக்கு மாப்பு கேட்டுக்கறேன் குருவே :))

    //இன்னைக்குத்தான் தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் வந்திருக்கீங்க..//

    இதை நீங்க ராம்-க்கு தானே சொல்றீங்க :P


  58. G3 Says:

    .:: மை ஃபிரண்ட் ::.

    நான் காண்பதென்ன கனவா??? அனுவா இது?? வெல்கம் பேக் மை டியர் :)) ரொம்ப நாள் கழிச்சு அனு கும்மிங்.. நம்பமுடியவில்லை... :))))))


    ஒருவழியா 2-வதும் 5-வதும் கண்டுபிடிச்சிட்டே :))) கலக்குடா செல்லம் நீ :D


  59. G3 Says:

    @Lancelot

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்ட ராசா.. கலக்குற போ :))))

    டேய்.. பிட்டுக்கு வாங்கற காசுல பாதி அக்காக்கு குடுத்துடனும் சொல்லிட்டேன் :)


  60. Lancelot Says:

    nandri nandri...


    and halfaa?? koduthutaa pochu :P


  61. //
    4. கதிலபநம்ந்கம்க்

    க்ளூ : தமிழ் இலக்கியம்
    //

    பதில்: நந்திக்கலம்பகம்
    நந்தி மாதிரி குறுக்கே இருந்து ரொம்ப குடைச்சல் குடுத்துடுச்சு...

    சரி.. என் சஙகத்தாளை அனுப்பி வைக்கிறேன்.. பர்ச குடுத்து வுடுங்க :)))


  62. G3 Says:

    @ஆளவந்தான்

    கலக்கிட்டீங்க.. எல்லா பதிலும் சரியா சொல்லிட்டீங்க :))))

    சங்கத்து ஆளா? நான் இங்க இருக்கறப்போ எதுக்கு வேற ஆளை எல்லாம் அனுப்பிக்கிட்டு? :P


  63. ஸ்ஸ் இப்பவே கண்ணக்கட்டுதே...!!

    யத்திரிகா கங்நீ கமி ரிபெய ராதிபுளி !!

    :))


  64. G3 Says:

    @கவிதா

    ஹிஹி.. நான் புதிராளி எல்லாம் இல்லீங்கோ.. எல்லாம் நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி தான் புதிர் போட்டது.. நான் பதிவு மட்டும் தான் போட்டேனாக்கும் :D


  65. Lancelot Says:

    kabamkubam
    bukuhankumbi
    mirugunajumbo
    methubakoda...


  66. //எல்லாம் நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி தான் புதிர் போட்டது.. //

    ஓ அவரா.. எப்ப அவரு கேமராவை கீழே வச்சாரு?!!


  67. gils Says:

    4. nandhi kalambagam


  68. G3 Says:

    @கில்ஸ்

    கலக்கறீங்க. இப்ப சொன்னதும் கரெக்ட்டு.. மீதியையும் கண்டுபிடிச்சிடுங்க :D


  69. gils Says:

    ekchuseme..engal kazhaga kanmani royaalarai neenga anna solli valaichi poda paaktheenga..athu ennalum sellathu


  70. G3 Says:

    @கில்ஸ்

    ஹலோ.. மொதல்ல அவர் எனக்கு அண்ணா.. அப்புறம் தான் உங்க கட்சில சேந்தாராக்கும். அது ஞாபகமிருக்கட்டும் :)


  71. Lancelot Says:

    @gils anna and G3 akka


    ennalae vazhakku inga???


  72. G3 Says:

    @Lancelot

    Vaa raasa.. unna en thambinu sonna adhukkum vandhu en katchi makkal lancelotta thambinu solli unga katchila sekkadheengannu dialogue uduvaar paaru :))


  73. Lancelot Says:

    @ makkal

    Katchi ellam ippo namak ethuku kaalathin kayil athu irukku...neengala enna viruppa pattu kuptingana, antha aandavan kattalai itta naanum katchikku varuven aatchi nadathuven...illati no katchi no aachi..ippo naan imaya malai poren :)


  74. Lancelot Says:

    @ Gils anna

    5 rupees I will give u all answers :P :P


  75. 1.பைந்தமிழிலக்கியம்




    2.அறிவிழந்தவன்




    3.மடக்கெழுத்தாணி




    4.நந்திக்கலம்பகம்




    5.பரிதவித்தவன்


  76. G3 Says:

    @நிஜமா நல்லவன்

    அண்ணே.. கலக்கிப்புட்டீங்க.. எல்லாமே ரைட்டு :)


  77. answers ellam theriyum...aanah theriyaaaathu :P


  78. Lancelot Says:

    //Blogger ஆளவந்தான் said...

    //
    4. கதிளபநம்ந்கம்க்

    க்ளூ : தமிழ் இலக்கியம்
    //
    ”நந்திக்கம்பளம்” ஒரு க எக்ஸ்ட்ராவா இருக்கே :(((((//

    Mayilukku porvai kodutha began mathiri, annan nandhikku kambalam koduthu irukaaru,

    avar inrilirunthu NANDHIKKU KAMBALAM KODUTHA AALAVANDAAR ENDRU ELLORALLUM ANBODA ALAIKAPADUVAAR :)


  79. adade.. naa vandhu apdhil podradhukulla prize announce panniyaacha?? Enna koduma saroja idhu!!!


  80. Karthik Says:

    Thedeernu tamila tappu tappa potha udane, enna da akka tamil knowledge puthukichaa ninachen!!! :)))) Oh!! idhu quiezzz ah?? Sollave illa!!!


  81. Karthik Says:

    //க்ளூ : முள் நிறைந்தத//

    palapalam, kadikaaram, meen


    //க்ளூ : பழமை சார்ந்தது//

    howvaiyaar


    //விடை : அறிவிழந்தவன்//

    lancelot


    //க்ளூ : ஓலை கொண்டுவா//

    mudiyaadhu


    //க்ளூ : தமிழ் இலக்கியம்//


    Kundalakesi, manimekalai, seevaka senduramani, silappadhikaaram, magabaharatam....


    //க்ளூ : அச்சச்சோ பாவம்//


    ippavaadhu enna pathi therinjidhe.. oru samosa vaangi thaanga :((((


  82. Lancelot Says:

    @ at nanaaari kartik

    mahabharatham tamil illakiyam illada paavi...