என் இனிய ப்ளாக் உலக மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க?? காலம் ரொம்ப வேகமா போற மாதிரி இருக்கு.. போன வருஷம் இதே ப்ரெண்ஷிப் டேக்கு நாட்டாமைக்கும் கே.கே.க்கும் கே.கே. ப்ளாக்ல கமெண்ட்ல ப்ரெண்ஷிப் டே வாழ்த்து சொன்னேன். இப்போ தான் அது நடந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போச்சு.. போன வருஷம் இந்த நாள்ல எனக்கு அவங்க 2 பேர மட்டும் தான் தெரியும்.. ஆனா இந்த வருஷம் என் ப்ளாக் உலக நண்பர்கள எண்ணிப்பாக்க என் கைல கால்ல இருக்கற விரல் எல்லாம் பத்தலை.. இந்த ஒரு வருஷத்தில இந்த ப்ளாக் மூலம் எனக்கு கிடைத்த நண்பர்கள் யார் யாருன்னு யோசிச்சு பாத்தா..
* தனியா சேட்ல மாட்டும் போதெல்லாம் அப்பாவி மாதிரி சீன் போட்டுட்டு நேர்ல பாத்தப்போ ஃபுல் ஃபார்ம்ல ஓட்டித் தள்ளின Ace
* கில்ஸோட கூட்டணி போட்டு ஆசை தீர ஓட்டிட்டு கடைசில நான் ஒண்ணுமே பண்ணல எல்லாம் இந்த கில்ஸ் தான்னு சொல்லி உஷாராய் எஸ்கேப் ஆகும் Ambi
* என் கூட அரை மணி நேரம் போனில் பேசியதற்கே "எனக்கு காது வலிக்குது.. மீதிய நாம ஜி-டாக்லயே பேசிக்கலாமே" என்று கெஞ்சிய Arun
* அமைதி, பொறுமை, ஈகை, பாசம்னு அநியாயத்துக்கு நல்ல பழக்கங்களா கத்து வெச்சிருக்கற Bharani
* நிறைய எஸ்.எம்.எஸ்-ஆ அனுப்பி என் மொபைல் இன்பாக்ஸை எப்போதும் நிறைவாய் வைத்திருக்கும் BSK
* ஒரு நாள் முழுக்க ஆன்லைன்ல தொந்தரவு பண்ணாலும் அசராமல் பதில் சொல்லும் CVR
* ப்ளாக் உலகமே அக்கான்னு கூப்பிட என்னை பாசமாய் தங்கச்சின்னு கூப்பிடும் அன்பு அக்கா DD
* என் தம்பின்னு சொல்லிக்கிட்டு என்னை உரிமையோடு ஓட்டும் Dreamzz
* "நீ வந்து கமெண்டலைன்னா என் பதிவே முழுமை அடைவதில்லை" என்று வருந்தும் கவிதாயினி Gayathri
* முதல் முறை போனில் பேசிய போது நீங்கள் யார் பேசறீங்கன்னு கேட்டதுக்கு கரப்பான் பூச்சிக்கு சோறு போட்டு வளக்கறவன்னு தன்னைப் பற்றி பெருமை அடித்துக்கொண்ட Gils
* மீட் முழுக்க அமைதி புள்ளையா சீன போட்டுட்டு அந்த மீட்ட பத்தி சூப்பரா கலாய்ச்சு போஸ்ட் போடும் Golmaal Gopal
* ஒரு கதை எழுதனும்ங்கற என் ஆசை நிறைவேற உதவி செஞ்ச Harish
* ஒவ்வொரு ப்ளாக்கர் மீட்டுக்கும் நான் லொகேஷன் முடிவு பண்ண முடியாம தவிக்கும் போது நான் சொல்றேன்னு உதவிக்கரம் நீட்டும் Heidi Kris
* நான் என்ன ஓட்டினாலும் அசராமல் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் Ila
* என்னை போலவே செல் ஃபோன் பேட்டரி தீரும் வரை ஓயாமல் பேசும் Imsai Arasi
* என்கிட்ட ஆப்லைன்ல சொன்னத எல்லாம் இம்சை அரசியோட காண்பரன்ஸ்ல இருக்கும் போது நான் போட்டுக்குடுக்க என்னை மனதில திட்டிக்கொண்டே இம்சை அரசியிடம் எப்படி சமாளிப்பது என்று முழிக்கும் Ji
* எங்கள் கட்சிக்காக அயராது உழைக்க எப்போதும் தயாராய் இருக்கும் அன்பு அண்ணன் K4K
* மெயில்ல வந்த அறிவுமதியோட நட்புக்காலம் கவிதை தொகுப்புல இருந்து சில கவிதைகள நான் பதிவா போட "அந்த புத்தகத்தையே உங்களுக்கு பரிசா குடுக்கறேன்.. முழுசா படிச்சு பாருங்க.. அருமையா இருக்கும்" னு சொல்லி பரிசளித்த Kadal Ganesan
* என்னை வீட்டுக்கு கூப்பிட்டு முறுக்கெல்லாம் செய்து குடுத்த பாசமலர் Kanya
* ராம் புண்ணியத்தில் அறிமுகமான Kappi
* என்னையும் மதிச்சு அவரோட கட்சில பதவி குடுத்து கவுரவபடுத்தின தலைவர் Karthik
* ப்ளாக்ல நல்லா கலாட்டா பேர்வழியா சுத்தினாலும் நேர்ல மாமி கூட இருக்கும் போது அமைதியின் மறு உருவாய் இருந்த Kittu Maama
* என்ன நேர்ல பாத்ததும் நீங்க தான் அந்த ரவுசு பார்ட்டியான்னு கேட்டு உண்மைய பப்ளிக்கா போட்டு உடைச்ச Kittu Maami
* நான் எவ்வளவு ஓட்டினாலும் இதெல்லாம் ஜுஜுபி.. அடுத்தவாட்டி இன்னும் பெட்டரா ட்ரை பண்ணுங்கன்னு சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் KK
* கில்ஸ் புண்ணியத்தில எனக்கு அறிமுகமாகி, அருணுக்கு ஒரு வாழ்த்து போஸ்ட் போடனும், உங்க வாழ்த்த அனுப்பறீங்களான்னு கேட்டதும் நடுராத்திரின்னு கூட பாக்காம உடனே ஹேப்பி பர்த்டே பாட்ட பாடி அனுப்பின Marutham
* ஒரு மொக்க புக்க பரிசா குடுத்ததுக்கே "நீங்க ரொம்ப நல்லவங்க. I owe you a treat" னு சொன்ன நல்லவர் வல்லவர் Mgnithi
* தங்கிலீஷ் ப்ளாக் பக்கம் சுத்திட்டிருந்த என்னை தமிழ் ப்ளாக் மக்களுக்கு அறிமுகப்படுத்தி என் நண்பர்கள் வட்டத்த பெருசாக்கின புண்ணியவதி My Friend
* அப்பாவிங்கற வார்த்தைக்கு புதுசு புதுசா அர்த்தம் சொல்லி மூடி இருந்த என் அறிவுக்கண்ண திறந்து வெச்ச Nagai Siva
* தன்னோட ஊர் பேர சொல்லி எல்லாரையும் அதிர வைக்கற Padmapriya
* ஒரு மணி நேரமா போன்ல மொக்க போட்டும் கடைசில போன வைக்கும் போது அவ்வளவு ஒன்னும் மொக்கை போடலன்னு பெரிய மனசோட சொன்ன தங்கசிக்கா Porkodi
* அவங்களோட hi-fi இங்கிலீஷ் போஸ்ட்ட படிச்சுட்டு எனக்கு புரியலன்னு சொன்னா பொறுமையா எனக்கு புரியற மாதிரி விளக்கி சொல்லும் Prithz
* நான் என்ன எழுதினாலும் சூப்பரா இருக்குன்னு ப்ளாக்ல மட்டும் இல்லாம ஜி-டாக்லயும் வந்து பாராட்டும் ப்ரியாப்ளாக் Priya
* என் என்னவன் வெறும் கற்பனைதான்னு நான் சொல்றத சுத்தமா ஒரு பர்சண்ட் கூட நம்பாத ப்ரியநேரம் Priya
* நேர்ல பாத்தப்ப இந்த ஜி3-யோட குழந்தை மனசு தெரிஞ்சு ஒரு teddy bear-ஐ பரிசாக தந்த Raam
* தினமும் காலையில் அழகான குட் மார்னிங் மெயில் அனுப்பி அன்றைய நாளை இனிமையாய் துவக்கி வைக்கும் Raji
* அநியாயத்துக்கு தன் பாசமழையால் என்னை திக்குமுக்காட வைக்கும் பாசமலர் Ramya
* KK-வ ஓட்டி ஒரு ஸ்பூப் போட சொன்னா அது என்ன ஓர வஞ்சனை KK-வ மட்டும் ஓட்டறதுன்னு பெருந்தன்மையோட எல்லாரையும் ஓட்டி போஸ்டா போட்ட Rsubras
* எவ்வளவு வேலை இருந்தாலும் மறக்காம வந்து எப்படி இருக்க சாப்டியான்னு பாசமா விசாரிச்சுட்டு போற Sachin Gops
* கில்ஸையும், கே.கே.வையும் ஓட்டனுமா? இதோ நான் இருக்கேன் என்று ஓடோடி வரும் Sat
* முதல் முறை பேசினப்பவே 3 மணி நேரம் என் ப்ளேட தாங்கின பொறுமைசாலி Senthil
* மொக்கை பதிவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் கமிட்டியில் என்னையும் உறுப்பினராய் சேர்த்து பெருமை படுத்திய பாசக்கார தள Sibi
* நான் பக்கம் பக்கமா மெயில் அனுப்பினாலும் எல்லாத்தையும் பொறுமையா படிச்சு பதில் அனுப்பும் SKM
* என் குரல் போனில் ரொம்ப எந்துவா இருக்குன்னு சொல்லி என் தலைல ஒரு கிலோ ஐஸ வைக்கற Sumathi
* எப்பவும் அவர் போடற முதல் கமெண்டுக்கு போட்டியா வந்து அவரோட புளியோதரையை பிடுங்கிக் கொள்வதாய் புலம்பும் Syam
* நான் ஒரு பதிவுல என்னை காயத்ரின்னு கூப்பிட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்ல, அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் என்னை காயத்ரின்னு மட்டுமே கூப்பிடும் என் குரு Veda
(இதுல யார் பேரையாவது மறந்து போய் விட்டிருந்தா இந்த சின்ன பொண்ணை மன்னிச்சிருங்க மக்களே.. )
இந்த லிஸ்ட்ட எழுதும் போதே மனசு நிறைஞ்சிடுச்சு.. உங்க எல்லாருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே..

HAPPY FRIENDSHIP DAY !!!

paditchu mudikkum pothe kanna kattuthee... :(( ambuttu friendsaaa??? avvv.....
Happy friendship day :))
@Ji
Happy Friendship day :))
Romba naal kazhichu first vandhirukkeenga.. Night dinner nalla sangeethala poi saaptukkonga :)
லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கே....
இந்த லிஸ்ட்ல இருக்குற ஒவ்வொருத்தரும் உங்களுக்கு ட்ரீட் குடுத்தா ஒரு வருஷத்துக்கு உக்காந்து சாப்டலாம் போல....
உங்க கூட்டத்துல நானும் இருக்கேனு நினைக்கும் போது மனசுக்கு நெம்ப சந்தோஷமா இருக்கு....
ஹாப்பி பிரண்ட்சிப் டே டு யூ....
happy friendship day da kanna...am really happy to hv u as my friend ippadi formala ellam enakku pesa varadhu..but all i say is indha natpu endrendrum thodarum...nam natpu ellam sollu therivadhillai...so nsy madddy on ur f.ship day...
nijamavey world is suthifying so fast, enakkum naatkal romba vegama pogudhey nu konjam kavalaiya irukku...but suthi irukara ungala maaadiri friends r making my day in one way r the other...
idhan moolama nan ettiparthutu pogalamnu vandha enna, flashback otta vachirukara perumai unnaya dhaan serum...
HAPPY FRIENDSHIP DAY TO ALL OUR BLOGGERS...
thaniya post podalanu kovichikaadhenga, adhuku badhil dhaan inga wish panren, as nan veru g3 veru illai.. :)
ANAIVARUM ENDRENDRUM NATPUDAN SIRITHU SEZHUMAIYAGA VAAZHA EN VAAZHTHUKAL...
12
13
Happy Friendship Day
//உங்க கூட்டத்துல நானும் இருக்கேனு நினைக்கும் போது மனசுக்கு நெம்ப சந்தோஷமா இருக்கு.... //
repeatu.....
//இந்த லிஸ்ட்ல இருக்குற ஒவ்வொருத்தரும் உங்களுக்கு ட்ரீட் குடுத்தா ஒரு வருஷத்துக்கு உக்காந்து சாப்டலாம் போல....
//
annathe k4k, namakku andha ட்ரீட் kodupinai keeedhaa?
அவ்வ்வ்வ்வ்வ்
இம்புட்டு பெருசா உங்க பாசக்கார ஃபேமிலி!!????
முடியல!! என்னால முடியல!!
இந்த லிஸ்ட்டுல என்னையும் சேத்துக்கிட்டதுக்கு நெம்ப தாங்க்ஸு யெக்கோவ்!!!!
உங்களுக்கும் என் மனமார்ந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!! :-)
enna listuu kammiyaa irukku????
Happy Friendship Day...
nam nadpu nilaikkaddum. :-D
aaha sooper.... ipathan list um niraiva irukku....unga post um niraiva irukku :)
Happy friendship day G3 :)
comment-e vaangadha en blogyayum padichi...comment potu...niraya makkala kooptutu vandhu...avangalayum comment poda vachi...enna ivlo friends kidaika udhavina friend g3 pathi sollave illaye....namma blog circle-la naan first meet pannina g3-kum happy friendship day :)
ellarukum 'iniya nanbargal dhina vaazhthukal' nanbargale :)
first meet-la neenga book present panninadha marakave mudiyaadhu....niraya peruku andha books-la irundhu quotes edukaren :)
24 :)
indha quarter g3-ku :)
ஹாய் காயத்ரி,
அடடா, என்னையும் கூட உங்க லிஸ்டுல.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
நீங்க நிஜமாவே ரெம்ம்ம்ம்ம்ப நல்லவங்க...
ஹாய் காயத்ரி,
உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
super post..
next friendship day'ku indha list 10,100,1000 times aaga vaazthukkal :)
Happy Friendship Day to everyone :)
@K4K
//லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கே.... //
Achacho... yaaraiyaavadhu vittutaenaa??
//இந்த லிஸ்ட்ல இருக்குற ஒவ்வொருத்தரும் உங்களுக்கு ட்ரீட் குடுத்தா ஒரு வருஷத்துக்கு உக்காந்து சாப்டலாம் போல.... //
Kudutha saapidalaam.. makkals kudukkanumae :))
//உங்க கூட்டத்துல நானும் இருக்கேனு நினைக்கும் போது மனசுக்கு நெம்ப சந்தோஷமா இருக்கு.... //
Aaha.. neenga illamala??
//ஹாப்பி பிரண்ட்சிப் டே டு யூ.... //
Nandri nandri :))
@Kuttyponnu
Idyae maathittiya nee??
//happy friendship day da kanna//
Thank u.. Same to u :))
//indha natpu endrendrum thodarum//
Nichayama :))
Belated Friendship Day G3. Beautiful template and what u write comes from your heart and u rock asusual.
@Veda
//இன்னும் பெரிய லிஸ்டை எதிர்ப்பார்த்தேன் :)//
Yaarayaavaidhu miss pannitaena? :(
//நட்பை சிலாகிக்க இப்டி நாட்களும் கொண்டாடங்களும் தேவை தான் :) //
:)))
//சிறிது காலமே ஆனாலும் உன் இனிய நட்பு நெடுங்காலம் பழகிய உணர்வை எனக்கு தருகிறது காயத்ரி :)//
Same pinch.. Konjam stronga killiten.. kandukkadheenga :))
//ட்ரீட்? அதுவும் காயத்ரி கிட்ட வாங்க போறீங்களா கோப்ஸ்?;) நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் :) //
Unmaiya ippadi publica pottu udaikkareengalae :((
@Gops
Correcta un placekku vandhutta :))
//Happy Friendship Day //
Thank u :))
//repeatu..... //
Idhu unakkae konjam overa therila??
//annathe k4k, namakku andha ட்ரீட் kodupinai keeedhaa? //
Nee treat kudukkara kudupanai keedhu :))
@CVR
//அவ்வ்வ்வ்வ்வ்
இம்புட்டு பெருசா உங்க பாசக்கார ஃபேமிலி!!????//
:)) adhukku en neenga azhuvareenga?
//இந்த லிஸ்ட்டுல என்னையும் சேத்துக்கிட்டதுக்கு நெம்ப தாங்க்ஸு யெக்கோவ்!!!!//
Ippadi yakkov paasama koopidara ungala vitta nallavaa irukkum??
//உங்களுக்கும் என் மனமார்ந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!! :-) //
Nandri Nandri :))
@My Friend
//enna listuu kammiyaa irukku???? //
Aaha.. neengaluma? yaara vittennu mattum yaarum solla maatengareengalae :((
//Happy Friendship Day... //
Nandri :))
//nam nadpu nilaikkaddum. :-D //
Nichayamaaga :)
@rsubras
//aaha sooper.... ipathan list um niraiva irukku....unga post um niraiva irukku :)//
Nandri Nandri :))
//Happy friendship day G3 :) //
Meendum nandri :))
@Bharani
//comment-e vaangadha en blogyayum //
//niraya makkala kooptutu vandhu...avangalayum comment poda vachi//
Eppadi ungalaala ippadi appatamaa poi solla mudiyudhu???
//namma blog circle-la naan first meet pannina g3-kum happy friendship day :)//
Thanks Bharani :))
//niraya peruku andha books-la irundhu quotes edukaren :) //
:)) Usefulla irukkunu kekkavae sandhoshama irukku :))
//indha quarter g3-ku :) //
Enakku quarter kudutha Bharanikku oru full (meals) anuppungappa :))
@Sumathi
//அடடா, என்னையும் கூட உங்க லிஸ்டுல....//
Ada.. neenga illaamala?
//உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். //
Nandri :))
@Arun
//super post..
next friendship day'ku indha list 10,100,1000 times aaga vaazthukkal :)//
Thanks Arun :))
@Pria
//Belated Friendship Day G3. Beautiful template and what u write comes from your heart and u rock asusual. //
Thanks Priya :))
சூப்பர்... :)
@Raam
Nandri hai :))
யக்கோவ்! தாங்க்ஸ்! அண்ட் விஷ் யூ த சேம்!
44
45
இப்ப போய்ட்டு, அப்பால வறேன்!
ஆனா
போறதுக்கு முன்ன
அடிக்கிறேன்!
நான் 50 கமெண்ட் போடலாம்
ஆனா, கமெண்ட்ல 50 நானும் போட முடியும்!